புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 60 Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 60 Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 60 Poll_c10 
48 Posts - 51%
heezulia
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 60 Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 60 Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 60 Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 60 Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 60 Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 60 Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 60 Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 60 Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 60 Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 60 Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 60 Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 60 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)

Page 60 of 71 Previous  1 ... 31 ... 59, 60, 61 ... 65 ... 71  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 23, 2015 8:41 pm

First topic message reminder :

மெட்ராஸ் தொடர் மழையினால்  நான் என்னுடைய இந்த ட்ரிப் பற்றிய தொடர் கட்டுரை - பயணக்கட்டுரை  எழுதுவதை தள்ளிப்போட்டிருந்தேன்...........இன்று தொடங்கலாம் என்று நினைத்து ஆரம்பிக்கிறேன்..........முதலில் மொரீஷியஸின்    ஒரு அற்புதமான போட்டோ புன்னகை  

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 60 G8xlV4vS9Wbq8i3f4EKa+20151029_102737_HDR

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Mar 04, 2016 11:37 pm

பயம் ஐயோ பாம்பா...... அய்யோ, நான் இல்லை
.
.
.
அப்புறம் என்னாச்சு....? பயம்

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 60 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonமொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 60 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 60 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Mar 05, 2016 1:52 am

விமந்தனி wrote:பயம் ஐயோ பாம்பா...... அய்யோ, நான் இல்லை
.
.
.
அப்புறம் என்னாச்சு....? பயம்
மேற்கோள் செய்த பதிவு: 1196537

ம்ம்... நாங்க இந்த பாட்டுபோல சந்தோஷ மூடில் வந்து கொண்டிருந்தோமா................

குறுக்கே பாம்பு வந்துடுத்து ...............மீதி நாளை போடறேன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Sat Mar 05, 2016 4:30 am

க்ரிஷ்ணாம்மா... அனைத்தையும் படித்து பார்த்து விட்டேன் . மிகவும் அருமையாக எழுதி உள்ளீர்கள் .
அருமை . நானே போய் பார்த்து வந்தது போல் உள்ளது .கடைசியாக ஒரு suspense வைத்து முடித்து விட்டர்கள் .
சூப்பர் . எனக்கு பாம்பு என்றால் மிகவும் பயம் அம்மா . அதனால் சீக்கிரம் சொல்லிவிடுங்கள் அப்பறம் என்ன ஆச்சு என்று... சோகம் சோகம் சோகம் அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
படங்கள் அருமை க்ரிஷ்ணாம்மா .
ஒரு விஷயம் .... US இல் படகில் கூடுதலாக ஒரு சிறு குழந்தையை கூட ஏற்ற மாட்டார்கள் . ரூல்ஸ் என்றால் ரூல்ஸ் தான் . ஒன்னு குறைத்து கொண்டாலும் பரவில்லை .. safety க்கும் ஒரு உயிர்க்கும் அவ்வளோ மதிப்பு .

சில சமயம் ஒருத்தருக்காகவே ஒரு படகை செல்லுத்துவார்கள் . கூட்டம் வரும் வரை காத்திருக்க சொல்ல மாட்டார்கள் . இப்படி எத்தனையோ "rides " போயிருக்கோம் பல இடங்களில் .

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Mar 07, 2016 12:03 pm

shobana sahas wrote:க்ரிஷ்ணாம்மா... அனைத்தையும் படித்து பார்த்து விட்டேன் . மிகவும் அருமையாக எழுதி உள்ளீர்கள் .
அருமை . நானே போய் பார்த்து வந்தது போல் உள்ளது .கடைசியாக ஒரு suspense வைத்து முடித்து விட்டர்கள் .
சூப்பர் . எனக்கு பாம்பு என்றால் மிகவும் பயம் அம்மா . அதனால் சீக்கிரம் சொல்லிவிடுங்கள் அப்பறம் என்ன ஆச்சு என்று... சோகம் சோகம் சோகம் அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
படங்கள் அருமை க்ரிஷ்ணாம்மா .
ஒரு விஷயம் .... US இல் படகில் கூடுதலாக ஒரு சிறு குழந்தையை கூட ஏற்ற மாட்டார்கள் . ரூல்ஸ் என்றால் ரூல்ஸ் தான் . ஒன்னு குறைத்து கொண்டாலும் பரவில்லை .. safety க்கும் ஒரு உயிர்க்கும் அவ்வளோ மதிப்பு .

சில சமயம் ஒருத்தருக்காகவே ஒரு படகை செல்லுத்துவார்கள் . கூட்டம் வரும் வரை காத்திருக்க சொல்ல மாட்டார்கள் . இப்படி எத்தனையோ "rides " போயிருக்கோம் பல இடங்களில் .
மேற்கோள் செய்த பதிவு: 1196584

வீக் எண்டு என்பதாலும் நிறைய மற்ற பதிவுகளாலும் இங்கு பதிவு போட தாமதமாகி விட்டது ஷோபனா, சாரி புன்னகை............

ஹா..ஹா...ஹா....எங்களுக்கு மட்டும் பயம் இல்லையா என்ன ?...பாம்பைக் கண்டால் படையும் நடுங்குமே ஷோபனா, அதுவும் நாங்க எல்லோரும் நிலவொளி இல் நல்லா காத்து வாங்கிட்டு ஹாயாக வந்து கொண்டிருந்தோம் .............புன்னகை

ம்ம்.... நீங்கள் சொல்வது ரொம்ப சரி, இவர்கள் ரொம்ப நல்லா தான் ரூல்ஸ் எல்லாம் follow செய்தார்கள் ஆனால் அன்று நேரம் ஆனதால் இப்படி செய்தார்களா என்று தெரியலை...........ஆனால் அதுவும் தப்பு தான், இப்படி என்றாவது செய்யும்போது நிகழ்வது தானே விபத்து.......என்னவோ போங்கோ, பத்திரமாய் வந்து விட்டோம் 20 பேரும் புன்னகை

இதோ தொடருகிறேன்............

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Mar 07, 2016 12:16 pm

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 60 CRYZTnpATzuVFitFdFoq+20151029_102753

கிருஷ்ணா போய் ரிசப்ஷனில் இருந்த ஆட்களைக் கூடிக்கொண்டு வருவதற்குள் அந்தப் பாம்பு, சர சர வென தோட்டத்துக்கு போகாமல், அடுத்த ரூம் வாசல்  படி இல் இருந்த சின்ன ஓட்டைக்குள் போய்விட்டது. எங்களுக்கு ரொம்ப பயமாய் போச்சு,உள்ளே யாராவது இருந்தால்???????

உடனே, கால்லிங் பெல் அடித்தோம்............உள்ளிருந்து ஆள் அரவமே இல்லை......கதவிலும் எந்த"Tag " ம் இல்லை...........(பொதுவாக, DO  NOT  DISTURB , CLEAN  THE  ROOM ' போன்றவை வைத்திருப்பார்கள்.....நாம் அதை கதவில் தொங்க விட்டு விடலாம் புன்னகை )

என்ன செய்வது என்று யோசிப்பதற்குள் ஒரு 5  - 6 பேர் வந்து விட்டார்கள் ..........எங்களை பல கேள்விகள் கேட்டுவிட்டு, யாருக்கோ போன் செய்தார்கள் அப்புறம் எங்கள்  முன்நிலை இல் அந்த ரூமை மாஸ்டர் key  கொண்டு  திறந்தார்கள்............

எல்லோருமாய் உள்ளே போய் ஒரு அரைமணி தேடினார்கள்..ஹுஹும்.......எங்கே போச்சோ தெரியலை...........அந்த ரூம் காரர்கள் எல்லாவற்றையும் pack  செய்து வீடு சாப்பிடப் போய் இருந்தார்கள்  போல இருக்கு, அவங்க பாக்ஸ் இல் ஏறி இருந்தால்??? ......

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Mar 07, 2016 12:31 pm

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 60 O3aY7CNgQTq84lDTRZSM+IMG_20151031_092526

தெரியலை, வேறு வழி இல்லாதாதால் எல்லோரும் கலைந்து போனோம். ..........அவா பாட்டுக்கு டோன்ட் வொர்ரி என்று சொல்லி விட்டு போய்விட்டார்கள்..........எங்களுக்குத்தான் தூக்கம் போச்சு.......எங்க ரூமுக்கு வரலை என்றாலும், அன்று லைட் எல்லாம் போட்டுக்கொண்டே தூங்குவது என்று முடிவு செய்தோம்...........

சும்மா துணி காலில் பட்டாலே பாம்போ என்று பயந்தேன்  புன்னகை.......கிருஷ்ணாவுக்கும் ஆர்த்திக்கும் மாடி இல் ரூம் எங்களுடையது தான் பக்கத்து ரூம்..........ஸோ பசங்க safe  என்று நினைத்துக்கொண்டோம், என்றாலும் இவ்வளவு செடி கொடிகள் இருக்கே, இவங்க கருடன் செடி வைக்க மாட்டாங்களா என்று தோன்றியது.............

இப்படியே பேசிபேசி தூங்கிப் போனோம்   புன்னகை

காலை இல் கொஞ்சம் லேட்டாக எழுந்து , பிரேக் பாஸ்ட் முடித்து விட்டு, கடற்க்கரை இல் நான் வழக்கம் போல chair  போட்டுக்கொண்டு அலைகளில் காலை நனைத்தவாறு உட்கார்ந்து  கொண்டேன். இவரும் இன்று bar  இல் இருந்து மற்றும் ஒரு chair  எடுத்து வந்தார், எனவே நாங்கள் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தோம்............

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Mar 07, 2016 12:37 pm

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 60 7ZNZJFYjSHGUQYRWUDOx+20151101_103927

கிருஷ்ணாவும் ஆர்த்தியும் போட்டோக்கள் எடுக்கப் போறோம் என்று சொல்லிப் போனார்கள்.............இன்று நாங்கள் நால்வரும் மறுபடியும் GLASS  BOTTOM  போட் இல் போக புக் செய்து இருந்தோம்..............

அதனால் அது வரை இப்படி பொழுதை போக்கினோம்...............அப்புறம் சூப்பராக மறுபடி அந்த மீன்களையும் பவளப் பாறைகளையும்  பார்த்து வந்தோம்....இன்று கடல் அவ்வளவு கோபமாய் இல்லை சாந்தமாய் இருந்தது.......... அதனால் கிழே  இருந்தவைகளை தெளிவாக பார்க்க முடிந்தது புன்னகை

நல்ல tirp  ஆக இது அமைந்தது புன்னகை ...............அப்புறம் என்ன, மீண்டும் சாப்ப்பாடு அப்புறம் ஒரு குட்டித்தூக்கம் என்று நாள் கழிந்தது.......அந்த கடற்கரை இல் அந்த சாய்வு பெஞ்சுகளில் எத்தனை நாள் வேண்டுமானாலும்  ஜாலியாக உட்கார்ந்து கொண்டே இருக்கலாம்............தேவையான போது தேவையான ஜூஸ், ரூம் இல் அவர்கள் வைத்திருந்த snack  கொண்டு போய்விட்டோம் ..........போறாதா?........வேறு என்ன வேண்டும் சொல்லுங்கோஜாலி ஜாலி ஜாலி

'பக்கா' ஹாலிடே புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Mar 07, 2016 12:41 pm

எங்களுக்கும் சேர்த்து ஜூஸ் வாங்கி வரும் கிருஷ்ணாவும் ஆர்த்தியும்ஜாலிஜாலிஜாலி

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 60 CllYlNeEQDWy1NoI1I0j+20151101_123407

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Tue Mar 08, 2016 4:20 am

சூப்பர் ... ஒரே ஜாலி தான் ... நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ் பாடகன் பாடகன் பாடகன் பாடகன் பாடகன் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 09, 2016 1:08 am

shobana sahas wrote:சூப்பர் ... ஒரே ஜாலி தான் ... நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ் பாடகன் பாடகன் பாடகன் பாடகன் பாடகன் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்
மேற்கோள் செய்த பதிவு: 1196961

ஆமாம் ஷோபனா, எங்களுக்கு இன்னும் 2 நாள் மொரீஷியசில் பாக்கி இருக்கு ...........நாங்க எல்லோரும் கடலில் பேடலிங் போட் விட்டோமே...அது பத்தி எழுதணும் இன்னும், அப்புறம் சில தகவல்கள் டிரைவர் முலம் தெரிந்து கொண்டோம்,...... அது சொல்லணும்.......அருமையான அனுபவங்கள் ஷோபனா அவை புன்னகை .....நாளை போடுகிறேன் !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 60 of 71 Previous  1 ... 31 ... 59, 60, 61 ... 65 ... 71  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக