புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 59 Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 59 Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 59 Poll_c10 
90 Posts - 78%
heezulia
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 59 Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 59 Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 59 Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 59 Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 59 Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 59 Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 59 Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 59 Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 59 Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 59 Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 59 Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 59 Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 59 Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 59 Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 59 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 59 Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 59 Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 59 Poll_c10 
255 Posts - 77%
heezulia
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 59 Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 59 Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 59 Poll_c10 
37 Posts - 11%

13 Posts - 4%

8 Posts - 2%
prajai
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 59 Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 59 Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 59 Poll_c10 
5 Posts - 2%
Anthony raj
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 59 Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 59 Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 59 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 59 Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 59 Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 59 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

2 Posts - 1%
kavithasankar
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 59 Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 59 Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 59 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)

Page 59 of 71 Previous  1 ... 31 ... 58, 59, 60 ... 65 ... 71  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 23, 2015 8:41 pm

First topic message reminder :

மெட்ராஸ் தொடர் மழையினால்  நான் என்னுடைய இந்த ட்ரிப் பற்றிய தொடர் கட்டுரை - பயணக்கட்டுரை  எழுதுவதை தள்ளிப்போட்டிருந்தேன்...........இன்று தொடங்கலாம் என்று நினைத்து ஆரம்பிக்கிறேன்..........முதலில் மொரீஷியஸின்    ஒரு அற்புதமான போட்டோ புன்னகை  

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 59 G8xlV4vS9Wbq8i3f4EKa+20151029_102737_HDR

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Mar 03, 2016 12:03 am

krishnaamma wrote:
விமந்தனி wrote:
சரி பெருமாள் விட்ட வழி என்று நாங்கள் எல்லோரும் உயரைக் கையில் பிடித்துக்கொண்டு உட்கார்ந்தோம்.

இதை படிக்கும் போது, எனக்கு தேக்கடி சம்பவம் தான் நினைவுக்கு வருகிறது. ஏன் இப்படி அதிகப்படியான ஆட்களை ஏற்றுகிறார்கள்..... கோபம்
நிஜம் விமந்தினி, போறாததற்கு அந்த டிரைவரை நகர சொல்லிவிட்டு அந்த கைடு தான் கப்பலை  சாரி படகை செலுத்தினார்.....நான் நிஜமாகவே பயந்துவிட்டேன், அவனானால் சிரித்துக்கொண்டே, எனக்கு ஓட்டத்தெரியும் டோன்ட் வொர்ரி என்கிறான்............சின்னப்பையன் தான்..........இறங்கினதும் அவன் முதுகில் ஒன்று வைக்கணும் போல இருந்தது எனக்கு புன்னகை
வெளியில் சென்றாலே, தெரிந்தே இது போன்ற ரிஸ்க்குகளை நாம் எடுக்கவேண்டியிருப்பது சில சமயங்களில் தவிர்க்க முயாததாகி தான் விடுகிறது.

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 59 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonமொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 59 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 59 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Mar 03, 2016 12:32 am

விமந்தனி wrote:
krishnaamma wrote:
விமந்தனி wrote:
ஹா... ஹா... ஹா.... இதோ வந்துட்டேன்................. ஜாலி ஜாலி

வாங்கோ வாங்கோ, நலமா?..முதலில் சூடா ஒரு கப் டீ குடியுங்கோ !

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 59 7xDULfOSxTXCcA5b02Qw+tumblr_nqiynmtXER1ut1kpfo1_500
டீ சூப்பர் கிருஷ்ணாம்மா! ரிலாக்ஸ்

நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அடாடா....., டீ குடித்துவிட்டு, முழித்திருந்து நிறைய பதிவு போடுவீங்க என்று பார்த்தால், கிளம்பிட்டீங்களே விமந்தனி புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Mar 03, 2016 12:32 am

விமந்தனி wrote:
krishnaamma wrote:
விமந்தனி wrote:
சரி பெருமாள் விட்ட வழி என்று நாங்கள் எல்லோரும் உயரைக் கையில் பிடித்துக்கொண்டு உட்கார்ந்தோம்.

இதை படிக்கும் போது, எனக்கு தேக்கடி சம்பவம் தான் நினைவுக்கு வருகிறது. ஏன் இப்படி அதிகப்படியான ஆட்களை ஏற்றுகிறார்கள்..... கோபம்
நிஜம் விமந்தினி, போறாததற்கு அந்த டிரைவரை நகர சொல்லிவிட்டு அந்த கைடு தான் கப்பலை  சாரி படகை செலுத்தினார்.....நான் நிஜமாகவே பயந்துவிட்டேன், அவனானால் சிரித்துக்கொண்டே, எனக்கு ஓட்டத்தெரியும் டோன்ட் வொர்ரி என்கிறான்............சின்னப்பையன் தான்..........இறங்கினதும் அவன் முதுகில் ஒன்று வைக்கணும் போல இருந்தது எனக்கு புன்னகை
வெளியில் சென்றாலே, தெரிந்தே இது போன்ற ரிஸ்க்குகளை நாம் எடுக்கவேண்டியிருப்பது சில சமயங்களில் தவிர்க்க முயாததாகி தான் விடுகிறது.
மேற்கோள் செய்த பதிவு: 1196263

ம்ம், ஆமாம் ரொம்ப சரி சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Mar 03, 2016 12:33 am

Postkrishnaamma Thu Mar 03, 2016 10:25 am

ரூமுக்கு வந்து உடைகள் மாற்றிக்கொண்டு, சாப்பிடப் போனோம்.........இன்றும் சப்பாத்தி என்றால் நான் கேட்கப்போறேன், உங்களுக்கு பூரி கூட செய்யத் தெரியாதா என்று? சப்பாத்தியே  சாப்பிட்டு சாப்பிட்டு போர் அடிக்கிறது என்று சொல்லிக்கொண்டே சென்றேன்.....பார்த்தால்..............அங்கு எங்களுக்கு சர்வ் செய்யும் இடமே உருமாறி இருந்தது, அந்த பெண்மணி சிரித்துக்கொண்டே, 'கரம் கரம் பூரி காவோ  ஜி!' என்கிறாள் ...........ஜாலி ஜாலி ஜாலி

"வாவ்! என்ன இன்று , நானே கேட்கணும் என்று  நினைத்துக் கொண்டிருந்தேன் " என்று அவங்களிடம் சொன்னேன்......அதற்கு அவங்க இன்று வெள்ளிக்கிழமை ஆச்சே என்று சொன்னாங்க.....எங்களுக்கு கொஞ்சம் நிம்மதியாகவும் ஜாலியாகவும் இருந்தது.............ஆனாலும் தொட்டுக்க கொஞ்சம் 'சப் சப்' item  கள் தான், இருந்தாலும் பூரி ஆச்சே, சந்தோஷமாய் சாப்பிட்டோம்.

எங்கள் gang  இல் கூட வந்திருந்த ஒரு ஜோடி கஷ்டப்பட்டு தேடி அலைந்து ஒரு ஊறுகாய் பாட்டில் வாங்கி வைத்துக்கொண்டு எல்லாத்திலேயும் போட்டு சாப்பிட்டார்கள் புன்னகை .இன்னும் 2 நாள் இங்கேயே கழிக்கணுமே !

நாங்கள் ஒருநாள் அங்கேயே ஹோட்டலில் இருந்தபோது மதிய உணவு கூட (Veg .) ஓகே வாகத்தான் இருந்தது...இன்னும் அதே போல 2 நாள் சாப்பிடணுமே என்கிற கவலை அவங்களுக்கும் அது தான் ஊறுகாய் இன் துணையை  நாடினார்கள் புன்னகை

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 59 7txKFpGRQasi0txQeOcV+20151029_102559

இங்கு ஒன்று நான் சொல்லணும், நாம் இங்கிருந்து புக் பண்ணும்போது நமக்காக , half  boarding  என்று தான் புக் பண்ணுகிறார்கள். நாம் வெளி இல்  சுற்றுவதால் மதிய உணவு ஹோட்டலில் கிடையாது.........காலை மட்டும் இரவு உணவு நமக்கு உண்டு. ஒருவேளை மதிய உணவு வேண்டுமானால் அப்போது பணம் கட்டி சாப்பிடணும், ஆனால் அது ரொம்ப  காஸ்ட்லி.

மேலும்  half  boarding என்பதால்  , தண்ணீர் பாட்டில்கள்  மற்றும் fridge இல் வைக்கும் item  கள்   எல்லாம் அளந்து தான் வைக்கிறார்கள். + நாம் குடிக்கும் ஜூஸ் எல்லாத்துக்குமே விலை அதிகம். ஒருமுறை குடித்தோம் ..விலையைப் பார்த்தால் ஒரு டம்ளர் ஜூஸ் 350 மொரீஷியஸ் பணம்பயம் பயம் பயம் ......

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Mar 03, 2016 10:26 am

ஒரு ரெஸ்டாரென்ட் இது புன்னகை

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 59 RtWApZ5T16SNLH2wh00S+20151029_102606

ஆனால் நிறைய பேர் swmming  பூல் லில் இருந்து வந்து வந்து வாங்கிக்கொண்டு போனார்கள்...........(நாம் வாங்கும்போது நம் ரூம் நம்பர் ஐ கேட்கிறார்கள்)........... இது எப்படி என்று கிருஷ்ணா அப்பா அந்த staff  ஐ கேட்கவே, அவர் தான் சொல்லி இருக்கிறார். உங்களது   half  boarding ...அவங்களது ' full  boarding ' ...............அதனால் தான் அவங்களுக்கு  'எல்லாமே' ப்ரீ என்று...........

சரி இதுக்கு நாங்க என்ன செய்யணும் என்று கேட்டோம், உங்களுடையதை ரிசப்ஷியன் சென்று upgrade  செய்து கொள்ளுங்கள், அப்போ மதிய உணவு கூட உங்களுக்கு ப்ரீ தான் , எவ்வாளவு வேண்டுமானாலும் குடிக்கலாம் சில item களைத்தவிர   என்றார் அந்த ஆள்.

எங்களுக்கு, நிறைய தண்ணீர் கிடைத்ததால் போறும் என்று இவர் சொன்னதும், நோ ப்ரோப்ளேம், ஆளுக்கு 4 பாட்டில் supply  பண்ணுவோம் சார் என்றார் அவர் . ரொம்ப சந்தோஷம் என்று சொல்லிவிட்டு உடனே ரிசப்ஷியன் போய் எங்கள் ரூமுக்கு upgrade  செய்து கொண்டோம். இது நடந்தது இரண்டாவது நாளே.

இப்போ நாளை முதல் 2 நாளைக்கு கிருஷ்ணாவும் ஆர்த்தியும் இங்கேயே தானே சாப்பிடணும் எனவே அவர்களுக்கும் upgrade  செய்து கொண்டோம்..........ஜாலி ஜாலி ஜாலி

ஒருநாள்  மதிய உணவுக்கு அவர்கள் சார்ஜ் செய்யும் தொகை 750 மொரீஷியஸ் ருபாய் ஆனால் upgrade  க்கு வெறும் 650 மொரீஷியஸ் ருபாய் தான்ஜாலி ஜாலி ஜாலி எப்படி கட்டுப்படி ஆகுமே தெரியலை..ஒருவேளை நாங்கள் எதுவும் 'குடிக்கலை' என்று அப்படி வாங்கிக்கொண்டர்களா என்றும் தெரியலை புன்னகை

அவர்கள் எங்களுக்காக fridge  இல் வைத்திருந்த ( அது என்ன வென்று எனக்குத்தெரியலை, பாட்டில் கள் அப்படியே இருந்தது கடைசி வரை புன்னகை ) ....REFILE  பண்ண வரும் சின்னப் பையன் சிரித்துக் கொண்டே , காபி, டீ, சர்க்கரை  மற்றும் WHITENER  பாக்கெட்கள் நிறைய வைக்கிறேன் சார் என்று சொல்வான் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Mar 03, 2016 10:42 am

சரி என்று இரவு உணவு முடிந்ததும் காலாற கொஞ்சநேரம் பீச்சில் அலைந்துவிட்டு, காற்று வாங்கி விட்டு அப்புறம் ரூமுக்கு போகலாம் என்று கடற்கரைக்கு போனோம்  . ஆள் நடமாட்டமே இல்லை, நிலவொளி  இல் கடல் அருமையாக இருந்தது............வெறும் காற்று வீசும் சத்தம் மட்டும்  தான் கேட்டது........மிக மிக ரம்மியமான சூழல்...........

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 59 NvG2wY66QzeVuj8XU9ZJ+20151029_205540

இரண்டு மரங்களுக்கு நடுவே அழகாய் தூளி  போல  கட்டி வைத்திருந்தர்கள் , படுத்துக்கொண்டு சுகமாய் ஆடலாம் என்று ஆர்த்தி படுத்தாள், நான் ஆட்டிவிட , கிருஷ்ணாவும்  அவா அப்பாவும் வீடியோ மற்றும் போட்டோ எடுத்தார்கள்...'ஏய், சுகமாய் தூங்கிகிடாதடி'  என்று அவளை கலாட்ட செய்து கொண்டிருந்தோம் , அப்போ திடீரென்று' தப தப' வென்று 2 ,3 செக்கியூரிட்டி ஆட்கள் வேறு வேறு பக்கத்திலிருந்து எங்களை நோக்கி வந்தார்கள்............

'இங்கு என்ன செய்கிறீர்கள்?" என்று கேட்டார்கள்..............நாங்களும், 'சும்மா காத்துவாங்கத்தான்' என்றோம்.........'நோநோ, 6 மணிக்கு மேல் இங்கு இருக்கக் கூடாது, எது உங்கள் ரூம் நம்பர், போய்விடுங்கள் 'என்றார்கள் ........ஆச்சர்யமாய் போச்சு எங்களுக்கு, எப்படி இவர்கள் வந்தார்கள் என்று..........மறுநாள் தான் தெரிந்தது, அங்கு உள்ளே எல்லா தென்னை மரங்களிலும் காமெராக்கள் கடற்கரையை நோக்கியும் கடலை நோக்கியும் பிக்ஸ் செய்து வைத்திருக்கிறார்கள் என்று............

அவ்வளவு safety ! சூப்பருங்க

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Mar 03, 2016 11:01 am

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 59 SiWZZwjfQip2EeUOu9wD+20151029_205600

ரூமுக்கு வந்து நிம்மதியாக தூங்கலாம் என்று வந்து கொண்டிருந்தோம்..............நான் முதலில் நடந்தேன் கிருஷ்ணா வையும் ஆர்த்தியையும் நிற்க வைத்து 'இவர்' போட்டோ எடுத்துக்கொண்டிருந்தார்  .........நான் ரூம் க்கு அருகில் வந்துவிட்டேன், காரிடாரில் இன்னும் ஒரு ரூம் தான் தாண்டணும்..........ஆல்மோஸ்ட் தாண்டி விட்டேன், சட்  என்று காலடி இல் பார்த்தால் ............... பயம் பயம் பயம்

2 அடி நீளத்துக்கு ஒரு பாம்பு, வேகமாய் தாண்டிவிட்டு, 'கிச்சுப்பா, வராதீங்க, பாம்பு பாம்பு ' என்று கத்தினேன்............அவர்கள் மூவரும் ஒருபக்கம் நான் மட்டும் ஒருபக்கம், நடுவில் பாம்பு............அது எப்படி மேற்கொண்டு போகுமே தெரியலை.............எல்லோரும் அப்படியே சிலை போல நின்று கொண்டோம் ..........என்ன செய்வது என்று யோசிப்பதற்குள்,

எனக்கு பின்னால்லிருந்து   ஒரு குழந்தை ஓடிவரும் சத்தம், "ஏய், குழந்தை வருது பிடி" என்று இவர் கத்தினார்............சரி என்று நான் உடனே, அவனை நோக்கிப் போய் பிடித்துக்கொண்டேன், 'உடனே கத்தறது அந்த குழந்தை, அவா அம்மா அவன் பின்னாலேயே வந்து கொண்டிருந்தாள்...........கொரியன் ஆளுங்க போல இருக்கு அவா, நான் " dont  panic , snake " என்று சொல்லிக்கொண்டே , கையை நீட்டி பாம்பைக் காட்டினேன்..............

அவள் ரொம்ப பயந்து போய் என்னிடமிருந்து தன் மகனை வாரி அணைத்துக்கொண்டு, ஏதோ சொன்னாள்....அது நன்றியாகத்தான் இருக்கும் புன்னகை.......அப்புறம் தன் கையை நீட்டி 'ரிசப்ஷன்' என்று சொன்னாள்........

'கரெக்ட்' என்று சொல்லிவிட்டு கிருஷ்ணா ரிசப்ஷயன் நோக்கி ஓடினான், ஆனால் அவர்கள் வருவதற்குள், அந்த பாம்பு எங்கள் பேச்சு சத்தம், ஓடிய ஒலி யால் உஷாராகி, அவர்கள் பக்கம் ஓட ஆரம்பித்தது, கிருஷ்ணா அப்பாவும் ஆர்த்தியும் விலகி ஓடினார்கள்..............ஆனால் அந்த பாம்பு தோட்டத்துக்கு போகாமல், அடுத்த ரூம் வாசல்  படி இல் இருந்த சின்ன ஓட்டைக்குள் போய்விட்டது................ பயம்  பயம்  பயம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Fri Mar 04, 2016 12:05 am

sorry அம்மா இப்போ தான் பார்க்க முடிந்தது. சோகம் அனைத்து படங்களும் அருமை அம்மாமகிழ்ச்சி ... படம் பார்க்கும் எனக்கும் அங்கு செல்ல வேண்டும் என்று ஆசை வந்துடுச்சு ... புன்னகை அவ்ளோ அழகான photos.... சூப்பர் கலெக்க்ஷன் அம்மாசூப்பருங்க ..... சில photoes download பண்ணிட்டேன்ஜாலி .... இப்போது தான் மீன் விற்பவர் எழுந்து நிற்கிற பிரச்சனை வரை வந்து இருக்கேன். ரிலாக்ஸ் மீதி படித்து விட்டு நாளை பின்னோட்டோம் போட்றேன். சூப்பருங்க சியர்ஸ்

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 59 3838410834 மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 59 103459460

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 59 Mமொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 59 Aமொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 59 Dமொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 59 Hமொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 59 U

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 59 0bd6
Cry with someone. its more than crying alone..................!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Mar 04, 2016 12:29 am

மிக்க நன்றி மது புன்னகை.....மெதுவா பாருங்கோ !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 59 of 71 Previous  1 ... 31 ... 58, 59, 60 ... 65 ... 71  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக