புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 5 Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 5 Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 5 Poll_c10 
61 Posts - 42%
ayyasamy ram
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 5 Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 5 Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 5 Poll_c10 
57 Posts - 39%
Dr.S.Soundarapandian
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 5 Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 5 Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 5 Poll_c10 
7 Posts - 5%
T.N.Balasubramanian
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 5 Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 5 Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 5 Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 5 Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 5 Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 5 Poll_c10 
4 Posts - 3%
Karthikakulanthaivel
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 5 Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 5 Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 5 Poll_c10 
2 Posts - 1%
prajai
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 5 Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 5 Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 5 Poll_c10 
2 Posts - 1%
Manimegala
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 5 Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 5 Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 5 Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 5 Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 5 Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 5 Poll_c10 
2 Posts - 1%
Saravananj
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 5 Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 5 Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 5 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 5 Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 5 Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 5 Poll_c10 
423 Posts - 48%
heezulia
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 5 Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 5 Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 5 Poll_c10 
297 Posts - 34%

77 Posts - 9%

36 Posts - 4%

29 Posts - 3%
prajai
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 5 Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 5 Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 5 Poll_c10 
8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 5 Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 5 Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 5 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 5 Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 5 Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 5 Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 5 Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 5 Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 5 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)

Page 5 of 71 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 38 ... 71  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 23, 2015 8:41 pm

First topic message reminder :

மெட்ராஸ் தொடர் மழையினால்  நான் என்னுடைய இந்த ட்ரிப் பற்றிய தொடர் கட்டுரை - பயணக்கட்டுரை  எழுதுவதை தள்ளிப்போட்டிருந்தேன்...........இன்று தொடங்கலாம் என்று நினைத்து ஆரம்பிக்கிறேன்..........முதலில் மொரீஷியஸின்    ஒரு அற்புதமான போட்டோ புன்னகை  

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 5 G8xlV4vS9Wbq8i3f4EKa+20151029_102737_HDR

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Dec 27, 2015 8:02 pm

Aathira wrote:ம்ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும்....  நாங்கள் தொடர்கிறோம்...
மேற்கோள் செய்த பதிவு: 1182813

மிக்க நன்றி !............தொடருங்கள் ஆதிரா.........ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 27, 2015 10:17 pm

krishnaamma wrote:மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 5 KUG7utZKQ1Wnl2FgOHvP+20120709_121955
மேற்கோள் செய்த பதிவு: 1182758
ருபாய் நோட்டில் தமிழ் அருமை அம்மா.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 27, 2015 10:20 pm

krishnaamma wrote:நம் நாட்டுத்தலைவர்கள் மேல் அவர்களுக்கு மிகுந்த மதிப்பு இருக்கு............நேருஜி பேரிலும் அப்துல் கலாம் ஐயா பேரிலும் பள்ளியும் கல்லூரியும் இருக்கு......இந்திரா காந்தி பெயரில் மருத்துவ மனை இருக்கு..........இந்த சின்னத்தீவில் சுமார் 350 கோவில்கள் இருக்கிறதாம். 
.
மேற்கோள் செய்த பதிவு: 1182765
சந்தோஷமாக உள்ளது அம்மா, பெருமையாகவும் உள்ளது.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 27, 2015 10:22 pm

krishnaamma wrote:
கோவிலில் வேலை செய்ய பூஜை செய்ய பண்டிட்கள் இந்தியாவிலிருந்து தான் செல்கிறார்கள் புன்னகைதவறாமல் நம்முடைய எல்லா பண்டிகைகளையும் கொண்டாடுகிறார்கள். பொங்கல், தமிழ் வருடப்பிறப்பு, ஆடிக்கிருத்திகை, தீபாவளி, ஹோலி,  என்று எதையும் விடுவதில்லை அவர்கள் புன்னகை 
மேற்கோள் செய்த பதிவு: 1182765
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 28, 2015 8:33 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:
krishnaamma wrote:மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 5 KUG7utZKQ1Wnl2FgOHvP+20120709_121955
மேற்கோள் செய்த பதிவு: 1182758
ருபாய் நோட்டில் தமிழ் அருமை அம்மா.
ஆமாம் ஐயா, ரொம்ப சந்தோஷமாய் இருந்தது  பார்க்கும்போது புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 28, 2015 8:34 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:
krishnaamma wrote:நம் நாட்டுத்தலைவர்கள் மேல் அவர்களுக்கு மிகுந்த மதிப்பு இருக்கு............நேருஜி பேரிலும் அப்துல் கலாம் ஐயா பேரிலும் பள்ளியும் கல்லூரியும் இருக்கு......இந்திரா காந்தி பெயரில் மருத்துவ மனை இருக்கு..........இந்த சின்னத்தீவில் சுமார் 350 கோவில்கள் இருக்கிறதாம். 
.
மேற்கோள் செய்த பதிவு: 1182765
சந்தோஷமாக உள்ளது அம்மா, பெருமையாகவும் உள்ளது.
மேற்கோள் செய்த பதிவு: 1183412

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Tue Dec 29, 2015 8:22 am

தாமதமான பின்னூட்டத்திற்கு மன்னிக்கவும், அருமையான அனுபவத்தை அழகாக பகிர்ந்து கொள்ளவதற்கு நன்றி அம்மா. தொடர்கிறேன்

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 29, 2015 3:58 pm

From yesterday I could not enter here...just now coming...that too through my phone....புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 29, 2015 4:39 pm

சசி wrote:தாமதமான பின்னூட்டத்திற்கு மன்னிக்கவும், அருமையான அனுபவத்தை அழகாக பகிர்ந்து கொள்ளவதற்கு நன்றி அம்மா. தொடர்கிறேன்
ஒன்றும் நேரமாகலை சசி, இதுக்கு போய் எதுக்கு சாரி எல்லாம் புன்னகை.................. ஆறுதல் ஆறுதல் ஆறுதல்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 29, 2015 5:08 pm

சரி இப்போ மீண்டும் flight  க்கு வருவோம் ....நாங்கள் வழக்கம் போல ASIAN  VEGETARIAN MEAL  புக் செய்து இருந்தோம்.அது வந்தது, சாப்பிட்டு விட்டு ஒரு குட்டித் தூக்கம் போட்டோம்............சுமார் 12 மணி அளவில் மொரீஷியஸ் லேன்ட் ஆனோம் ஜாலி..............நமக்கும் அவர்களுக்கும் 1 1/2 மணிநேர வித்தியாசம். எனவே நம் நேரப்படி 1.30...........மதியம்,ஒகே வா?................
.
.
வெளி இல் வந்து விசா பெற்றுக்கொண்டு, லகேஜை எடுத்துக்கொண்டு இங்கேயே SOTC  கொடுத்திருந்த தொப்பி மற்றும் அவர்கள் லோகோ பொரித்த,  hand  luggage  ஐ கைகளில் வைத்துக்கொண்டோம். எங்களைப் போல பல ஜோடிகள் அங்கு காத்திருந்தர்கள்............நாங்களும் அவர்களுடன் சேர்ந்து கொண்டோம்......

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 5 P8sT53cTmW7wpS0xpr8d+20120704_084906
.
.
ரொம்ப  சிறப்பான arrangement  செய்து இருந்தார்கள்............ சூப்பருங்க.எல்லோரும் வரும்வரை காத்திருக்க சொன்னார்கள்......எல்லோரும் வந்ததும் அவரவர்களின் ஹோட்டல் பேர் கேட்டுக்கொண்டு, ஆளுக்கு ஒரு printed  பேப்பர் தந்தார்கள்.............அது தான் எங்களின் அடுத்த 7 நாட்களுக்கான டூர் schedule  ...........
.
.
அது பிரகாரம் எங்களுக்கு அடுத்த 4 நாட்கள் டூர் இருந்தது, மற்ற 2 நாட்கள் விடுமுறை. எனவே , நாளை காலை 8 மணிக்கு  தயாராய் இருங்கள் என்று சொன்னார்கள்................இப்போ எங்களை பார்த்து விவரம் சொன்னவர் ஒருவர்..........எங்களை அழைத்து செல்ல வந்தவர் வேறு ஒருவர்...நாளை வரப்போகிறவர் மற்றும் ஒருவர்..........
.
.
அடக்கிருஷ்ணா....இத்தனை பேரா?...........நம்மளை 'டீல்' ல விடப்போறாலோ என்கிற எண்ணம் எங்கள் எல்லோருக்குமே வந்தது....அங்கு பலருக்கும் எல்லா பாஷை  தெரியும் என்பதால் எங்களுக்குள் கூட நாங்க பேசிக்கலை .........நடக்க நடக்க பார்த்துப்போம் என்று அவர்கள் கொண்டு வந்திருந்த பெரிய van  இல் ஏறிக்கொண்டோம்  .............
.
.
ஹோட்டல் 2 மணி நேரப் பிரயாண துரத்தில் இருப்பதாக டிரைவர் சொன்னார்...............

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 5 of 71 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 38 ... 71  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக