புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 39 Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 39 Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 39 Poll_c10 
73 Posts - 46%
ayyasamy ram
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 39 Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 39 Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 39 Poll_c10 
49 Posts - 31%
i6appar
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 39 Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 39 Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 39 Poll_c10 
10 Posts - 6%
Anthony raj
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 39 Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 39 Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 39 Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 39 Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 39 Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 39 Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 39 Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 39 Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 39 Poll_c10 
5 Posts - 3%
Dr.S.Soundarapandian
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 39 Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 39 Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 39 Poll_c10 
4 Posts - 3%
Guna.D
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 39 Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 39 Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 39 Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 39 Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 39 Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 39 Poll_c10 
1 Post - 1%
prajai
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 39 Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 39 Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 39 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)

Page 39 of 71 Previous  1 ... 21 ... 38, 39, 40 ... 55 ... 71  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 23, 2015 8:41 pm

First topic message reminder :

மெட்ராஸ் தொடர் மழையினால்  நான் என்னுடைய இந்த ட்ரிப் பற்றிய தொடர் கட்டுரை - பயணக்கட்டுரை  எழுதுவதை தள்ளிப்போட்டிருந்தேன்...........இன்று தொடங்கலாம் என்று நினைத்து ஆரம்பிக்கிறேன்..........முதலில் மொரீஷியஸின்    ஒரு அற்புதமான போட்டோ புன்னகை  

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 39 G8xlV4vS9Wbq8i3f4EKa+20151029_102737_HDR

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 04, 2016 12:52 pm

நாங்கள் போனபோது இந்த அளவுக்கு கூட மீன்கள் இல்லை அங்கு புன்னகை..............அன்று கடல் ரொம்ப rough  ஆக இருபதாக அந்த மாலுமி சொன்னார். எங்களுக்கு நீச்சல் தெரியுமா என்று கேட்டார், நாங்க தெரியாது என்று சொன்னோம். இங்கு உங்கள் package இக்கு 5 விதமான கடல் கேளிக்கைகள் இருக்கு, ஆனால் உங்களுக்கு நீச்சல் தெரியாது என்பதால் இந்த கிளாஸ் பாட்டம் போட் மற்றும்,  பெடலிங்க்  பாட  மட்டும் நீங்கள் போங்கள் என்றார்.

சரி என்றோம். அதற்கே, எங்களின் ரூம் எண், கூட யாராவது  வந்து இருக்காங்களா போன்ற விவரங்களை ஒரு போரம் தந்து fill  up  செய்ய சொன்னார்கள்...............செய்து கைஎழுத்து போட்டுக்கொடுத்தோம்...........கிருஷ்ணா ஆர்த்திக்கு நாங்கள் இப்படி போவது தெரியாதே என்று எனக்கு கொஞ்சம் கவலையாக இருந்தது..........ஆனால் , அவர்கள் போரம் ஐ fill பண்ணதும்...., அப்படி ஏதாவது ஆகிவிட்டால், இவர்கள் தகவல் சொல்லிவிடுவார்கள் என்று நிம்மதி அடைந்தேன் ஜாலி ஜாலி ஜாலி
.
.
.
.தினமும் காலை 11 மணி முதல் மாலை 5 மணிவரை 2 மணிக்கொருதரம் இருக்கும் நீங்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் போய் வரலாம் என்றார் புன்னகை

சரி என்று அன்றைய ட்ரிப் க்கு எங்கள் இருவரின் பேர் கொடுத்துவிட்டு வந்தோம்..............வெள்ளிக்கிழமைக்கு எங்கள் நால்வரின் பேரும் தந்து register செய்து கொண்டோம் புன்னகை.............ரூமுக்கு போய் உடை மாற்றிக்கொண்டுவந்து காத்திருந்தோம், எங்களைப்போல  பலரும் வர ஆரம்பித்தார்கள்.

..............................

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 04, 2016 12:52 pm

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 39 EpbNjpSLRi6501xH7vad+20151101_103835

ஒரு 18 பேர் உட்காரும் அளவில் இருந்தது அந்த போட். சுற்றிலும் பெஞ்ச் போன்ற இருக்கைகள், அதில் உட்கார்ந்தால் , போட்டில்  நம் முதுகு படும் படிக்கு சாய்ந்து கொள்ளலாம்............. நடுவில் நம் உட்கார்ந்து குனிந்து பார்த்தால்  கீழே கடல் தெரியும்படிக்கு கண்ணாடி போட்டு வைத்திருந்தார்கள். அந்த கண்ணாடியை நாம் மிதித்து விடாமல் இருக்க சுற்றியும்  சுவர் போல கட்டி வைத்திருந்தார்கள்...........

எனவே, நாம் உட்கார்ந்து கொண்டு, அந்த கைப்பிடி சுவற்றில் கைகளை ஊன்றிக்கொண்டு குனிந்து கீழே பார்த்த வண்ணம் பயணம் செய்யணும்...........அப்படியே போட்டோ அல்லது வீடியோ எடுக்கலாம்...............படகு ஓட ஆரம்பித்ததும் தான் எங்களுக்கு  தடுமாற்றம் வர ஆரம்பித்தது................கீழே பார்பதா ? அல்லது சுத்திவர தெரியும் இயற்கை அழகை பார்பதா  என்று குழப்பமாய் போச்சு...........அத்தனை அழகு இரண்டுமே........

நாம் போட்டோ அல்லது வீடியோ எடுக்க வாகாக அவர்கள் அதற்கு எற்றவாறு அங்கு மெதுவாக செல்கிறார்கள்...பொறுமையாக படம் எடுக்கலாம் நாம் புன்னகை

நிறையப்பேர் 'parasailing ' செய்து கொண்டு இருந்தார்கள்.....நிறைய படகுகள் போய் வந்த வண்ணம் இருந்தன, சிலர்  கரையோரம் சின்ன சின்ன படகுகளில் சென்று கொண்டு இருந்தனர், சின்ன பசங்களுக்காக  காற்றடைத்த  பெரிய பெரிய வாத்துகள் யானைகள் போன்ற மிதவைகளும் இருந்தன புன்னகை

மீன் பிடி படகுகளும், சபாரி போல முழுநாளும் படகு சாவரி செய்ய 'கட்டுமரான்' என்கிற படகுகளும் இருந்தனபுன்னகை

என்றாலும் மீண்டும் ஒருமுறை கிருஷ்ணா ஆர்த்தியுடன் தான் வரப்போகிரோமே என்று , நான் வெளியேயும் கிருஷ்ணா அப்பா கிழே உள்ள பவளப்பாறைகளையும் படம் எடுத்தோம். இங்கு இந்த பவழப்பாறைகள் அதிகம் இருப்பதால் எந்த காலத்திலும் இவர்களுக்கு சுனாமி பயம் கிடையாதாம்..சொல்கிறார்கள்...............கிட்ட தட்ட 40 டு 50 நிமிடங்கள் இருந்தது அந்த படகுப் பயணம்...............

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 04, 2016 12:56 pm

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 39 VhcvBw0fT7G6K7wzIByt+IMG_20151031_102425

ரொம்பவும் அற்புதமாக இருந்தது புன்னகை......இதுவரை அவ்வளவு வேகமான படகில் நாங்கள் போனது இல்லை, படகு கவிழ்ந்தால் என்ன ஆகுமோ  என்று பயம் இருந்தது.............அந்த மாலுமி சொன்னது போல அன்று ரொம்ப வேகமாய் காத்து இருந்தது, அலைகளும்   மிக அதிகம்...................என்றாலும் 'த்ரில்லிங்' ஆக இருந்தது..............மறக்கமுடியாத அனுபவம் தான்................

நிறைய போட்டோ போடுகிறேன் பாருங்கள்............கடைசி இல் இறங்க 5 நிமிடங்களிருக்கும்போது, போட் ஒரு வளைவாக திரும்பியது, அவ்வளவு தான் ஒரே  நிமிடத்தில் அவ்வளவு தண்ணீர் போட்டிற்குள்   அடித்தது....நாங்க எல்லோரும் 'தொப்பமாய்ட்டோம் ' .....குட்டிப்பசங்க எல்லாம் ஒரே கத்தல் ............ஜாலி ஜாலி ஜாலி

ஈர உடையுடன் எனக்கு மேலே ஏறுவது கொஞ்சம் கஷ்டமாய் போச்சு...............நல்லா இருந்தாலே எனக்கு பயமாய் இருந்தது , உள்ளே இறங்க, அவ்வளவு ஆழமாய் இருந்தது அந்த இருக்கைகள்....நல்ல காலம் அவங்க செருப்பு போடக்கூடாது என்று சொன்னதால் வழுக்கலை............ஏறும்போது அந்த மாலுமி 'பயப்படாதீங்க, நான் கை தருகிறேன்' என்று சொல்லி, எல்லோருக்கும் கை கொடுத்தார்......கரை இல் நின்று கொண்டு, குழந்தைகளைத் தூக்கி விட்டார்................

நானும் கொஞ்சம் கஷ்டப்பட்டு ஏறிட்டேன்.............சாயங்காலம் அவர்கள் வந்து எங்களுக்கு ஊர்கதை - அதத்தான் - fort  போய் வந்த கதைகளை சொல்லும் முன் நாங்கள் எங்கள் போட் அனுபவத்தை சொன்னோம், மறுபடி எல்லோரும் போக வெள்ளிக்கிழமை புக் செய்து இருப்பதாக சொன்னோம்................

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 04, 2016 1:50 pm

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 39 2elkG2LqQxyXdtQeUvMm+20151029_102729_HDR

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 04, 2016 1:50 pm

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 39 T4S3BNoTRKSYHkpa6s4q+20151029_102921

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 04, 2016 1:51 pm

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 39 VpBskY60RLqXZO3In4tg+20151029_102926

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 04, 2016 1:51 pm

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 39 Q5sQ9pzTOSw909nTiCBR+20151029_115356

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 04, 2016 1:52 pm

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 39 297LNliGSQZXYA6ofI8g+20151029_115430

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 04, 2016 1:52 pm

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 39 LZCVRS2BTLW67kFJpByX+20151029_115500

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 04, 2016 1:53 pm

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 39 Sqt1gvFwR8yDMeTH4GFb+20151029_115525

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 39 of 71 Previous  1 ... 21 ... 38, 39, 40 ... 55 ... 71  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக