புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 5:37

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 0:50

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Today at 0:10

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 19:47

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 18:29

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 18:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:20

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:04

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:14

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:50

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:35

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:11

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:01

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:42

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:25

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 13:08

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 12:41

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:27

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 12:26

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:13

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 0:38

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 0:34

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri 28 Jun 2024 - 23:22

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri 28 Jun 2024 - 21:19

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri 28 Jun 2024 - 21:05

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:36

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:30

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:29

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:14

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:12

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:10

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:08

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:07

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:07

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:06

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:05

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:03

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed 26 Jun 2024 - 21:47

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed 26 Jun 2024 - 18:39

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 34 Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 34 Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 34 Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 34 Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 34 Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 34 Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 34 Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 34 Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 34 Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 34 Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 34 Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 34 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 34 Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 34 Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 34 Poll_c10 
5 Posts - 3%
Balaurushya
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 34 Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 34 Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 34 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 34 Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 34 Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 34 Poll_c10 
2 Posts - 1%
prajai
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 34 Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 34 Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 34 Poll_c10 
2 Posts - 1%
Manimegala
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 34 Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 34 Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 34 Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 34 Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 34 Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 34 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 34 Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 34 Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 34 Poll_c10 
435 Posts - 47%
heezulia
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 34 Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 34 Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 34 Poll_c10 
320 Posts - 35%

77 Posts - 8%

38 Posts - 4%

30 Posts - 3%
prajai
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 34 Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 34 Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 34 Poll_c10 
8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

4 Posts - 0%
Ammu Swarnalatha
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 34 Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 34 Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 34 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)

Page 34 of 71 Previous  1 ... 18 ... 33, 34, 35 ... 52 ... 71  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed 23 Dec 2015 - 22:11

First topic message reminder :

மெட்ராஸ் தொடர் மழையினால்  நான் என்னுடைய இந்த ட்ரிப் பற்றிய தொடர் கட்டுரை - பயணக்கட்டுரை  எழுதுவதை தள்ளிப்போட்டிருந்தேன்...........இன்று தொடங்கலாம் என்று நினைத்து ஆரம்பிக்கிறேன்..........முதலில் மொரீஷியஸின்    ஒரு அற்புதமான போட்டோ புன்னகை  

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 34 G8xlV4vS9Wbq8i3f4EKa+20151029_102737_HDR

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue 19 Jan 2016 - 14:29

யினியவன் wrote:
krishnaamma wrote:
" பெண்கள் சிரிக்க ஆரம்பித்ததுமே ஆண்களின் பர்ஸ் கண்ணிர்விட ஆரம்பிக்கும் " என்று ............... குதூகலம் குதூகலம் குதூகலம்
ஹா ஹா ஹா

தோழி: என்னடி புதுசா வாங்கின?
மணப்பெண்: கணவனை வாங்கி இருக்கேன்
தோழி: அப்புறம்?
மணப்பெண்: அவரு உசிர வாங்குவேன் இனிமே
மேற்கோள் செய்த பதிவு: 1188437

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue 19 Jan 2016 - 16:44

எப்ப ஊர் சுத்துனாலும் என்ன விட்டுட்டே போறதுல்லாம் நல்லா இல்லம்மா

இதுல போட்டோ போட்டு என்ன கடுப்பேத்துறீங்க....................... சோகம் பைத்தியம்

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue 19 Jan 2016 - 19:10

யினியவன் wrote:
krishnaamma wrote:
" பெண்கள் சிரிக்க ஆரம்பித்ததுமே ஆண்களின் பர்ஸ் கண்ணிர்விட ஆரம்பிக்கும் " என்று ............... குதூகலம் குதூகலம் குதூகலம்
ஹா ஹா ஹா

தோழி: என்னடி புதுசா வாங்கின?
மணப்பெண்: கணவனை வாங்கி இருக்கேன்
தோழி: அப்புறம்?
மணப்பெண்: அவரு உசிர வாங்குவேன் இனிமே
மேற்கோள் செய்த பதிவு: 1188437

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue 19 Jan 2016 - 19:12

Manik wrote:எப்ப ஊர் சுத்துனாலும் என்ன விட்டுட்டே போறதுல்லாம் நல்லா இல்லம்மா

இதுல போட்டோ போட்டு என்ன கடுப்பேத்துறீங்க....................... சோகம் பைத்தியம்
மேற்கோள் செய்த பதிவு: 1188479

அடுத்த  முறை கண்டிப்பாக முன்கூட்டியே சொல்லறேன் மாணிக் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed 27 Jan 2016 - 17:17

ஒருவழியாக அந்த கப்பல்களை எல்லாம் பார்த்து ரசித்து வாங்கி ஆனதும் அடுத்த இடத்துக்கு போனோம் . அது ஒரு புகழ் பெற்ற வைரக்கடை புன்னகை..............வாட்ச்களிலும் , மோதிரங்களிலும், பெண்டன்ட்களிலும் கலர் கலரான வைரங்கள் ..............பார்க்கவே ரொம்ப அழகாய் இருந்தது.............  

போடோக்கள் எடுக்க அனுமதி இல்லை, தனியாகவும் வைரங்கள் வைத்திருந்தார்கள் . கருப்பு வைரம் கூட இருந்தது , அருமையாக ஜொலித்தது.........

அங்கேயே ஒரு exchange  ம் இருந்தது, தேவையானவர்கள் மாற்றிக்கொள்ளலாம் என்றார்கள். நாங்கள் விமான நிலையத்திலேயே மாற்றிக்கொண்டதால் இங்கு மாத்திக்கலை புன்னகை
.
.
அடுத்ததாக, பல்லாயிரக் கணக்கான வருடங்களுக்கு முன் புகைவதை நிறுத்தி இருந்த எரிமலை இன் முகத்துவாரத்துக்கு அழைத்து சென்றார்கள்...........அது மலைக்கு மேல் போவது போல இருந்தது........நாம் மேலிருந்து கீழே பார்ப்பது போல இருந்தது..............

கூட வந்த கைட் '  பாருங்கோ பாருங்கோ ' என்றார், முதலில் ரொம்ப ஆர்வமாய் எல்லோரையும் தள்ளிக்கொண்டு ஓடிப்போய் காமராவுடன் எட்டிப்பார்த்தவர் கடும் கோபத்துடன் வந்தார், விசாரித்ததும் தான் தெரிந்தது, முதல் நாள் பெய்த மழை இல் அங்கு நிறைய மழை தண்ணீர் குட்டை போல சேர்ந்து இருந்தத விவரம்............

எல்லோரும் சிரித்து விட்டோம், என்றாலும் நாங்களும் போய் எட்டிப்பார்த்துவிட்டு வந்தோம் புன்னகை..........அங்குமட்டுமே கிடைக்கும் ஒருவகை 'பெர்ரி' பழங்கள் விற்பனைக்கு வைத்திருந்தார்கள், ஸ்ட்ரா பெர்ரி போல இருந்தது ஆனால் ரத்த சிவப்பாக இருந்தது, புளிப்பாகவும் இருந்தது, அதை சுவைத்து பார்த்தோம்.................இதற்குள் உணவு இடைவேளை வரவே,

அவர்கள் எப்போதும் போகும் உணவு விடுதிக்கு கூட்டிசென்றர்கள். வழக்கம் போல அங்கு விலை மிக அதிகம் 'stuff ' ஒகே தான்...........( எல்லோரும் நல்லாவே இல்லை என்று புகார் செய்ததும் மறுநாளில் இருந்து அந்த hotelai  மாற்றிவிட்டார்கள் என்று அடுத்தநாள் மனோஜ் சொன்னார் புன்னகை )

சாப்பிட்டுவிட்டு நாங்கள் போகவேண்டிய இடம் 1 மணிநேரப்பயண தூரத்தில் இருந்தது....

"அது ஒரு நீர்விழுச்சி அதன் அருகில் இருக்கும் ஒரு பூங்காவில் தான் மிக அதிக நாட்கள் வாழும் மிகப்பெரிய ஆமைகள் ...Tertal ......என்று சொல்லக் கூடிய ஆமைகள் இருக்கும் என்றான் கிருஷ்ணா ..........என்றாலும் நிறைய நடக்கணும் உன்னால் முடியுமா பார்த்துக்கொள்" என்றான்......அவற்றை பார்க்கத்தான் நான் செஷெல்ஸ் போகவேண்டும் என்று ஆசைப்பட்டேன் புன்னகை

"மேலும், ஒரு இடம் 7 கலர் மண் இருக்கும் இடம், அதுவும் பார்க்கணும் , எல்லாம் பார்த்துவிட்டு ஹோட்டல் திரும்ப எப்படியும் 8 ஆகும்"...........பார்த்துக்கொள் என்றான்.

நான் அவர்கள் இருவரையும் எல்லோருடனும் போக சொன்னேன், ஆனால் ஏற்கனவே பார்த்த இடம் என்பதால் அவர்களும் எங்களுடன் ஹோட்டலுக்கு திரும்ப முடிவு செய்தனர். எனவே, என் உடல் நிலை கருதி, நாங்கள் நால்வரும் ஹோட்டலுக்கு திரும்ப முடிவு செய்தோம்.

அங்கிருந்த படிக்கே, யாருக்கோ போன் செய்து எங்களுக்கு ஒரு டாக்ஸி ஏற்ப்பாடு செய்தார்கள் அந்த ஹோட்டல் காரர்களும் எங்க கைடும்................தனி டாக்ஸி என்பதால் கொஞ்சம் ரேட் அதிகம் என்று இழுத்தார்கள் , என்றாலும் பரவாஇல்லை என்று சொல்லி நாங்கள் கிளம்பினோம்...........

என் காலை பார்த்து முதலில் போய் கடல் நீரில் உட்காருங்கள், நாளை வெறும் கோட்டை கொத்தளங்கள் தான், நீங்க வரவேண்டாம், நல்லா ரெஸ்ட் எடுத்துக்கொண்டு, நாளை மறுநாள் கோவில் குளத்துக்கு வாங்கோ என்று அன்பாக சொல்லி வழி அனுப்பி வைத்ததார்கள் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Wed 27 Jan 2016 - 17:38

T.N.Balasubramanian wrote:
யினியவன் wrote:
krishnaamma wrote:
" பெண்கள் சிரிக்க ஆரம்பித்ததுமே ஆண்களின் பர்ஸ் கண்ணிர்விட ஆரம்பிக்கும் " என்று ............... குதூகலம் குதூகலம் குதூகலம்
ஹா ஹா ஹா

தோழி: என்னடி புதுசா வாங்கின?
மணப்பெண்: கணவனை வாங்கி இருக்கேன்
தோழி: அப்புறம்?
மணப்பெண்: அவரு உசிர வாங்குவேன் இனிமே
மேற்கோள் செய்த பதிவு: 1188437

மகிழ்ச்சி  மகிழ்ச்சி  மகிழ்ச்சி

ரமணியன்

மேற்கோள் செய்த பதிவு: 1188446

நான் சொல்லல அண்ணி ரொம்ப பாவம்னு. 
பெண்கள் என்றால்அண்ணாவுக்கு கலாட்டா தான். பெண் பிள்ளைகளாய் பிறக்க.

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu 28 Jan 2016 - 0:47

சசி wrote:
நான் சொல்லல அண்ணி ரொம்ப பாவம்னு. 
பெண்கள் என்றால்அண்ணாவுக்கு கலாட்டா தான். பெண் பிள்ளைகளாய் பிறக்க.

அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே
கல்யாணம் ஆகும்டா கஷ்டப் படுவடா காலில் விழுந்து வணங்கையிலே

பெண்ணை கட்டியவனும், பெண்ணை பெத்தவனும்,
அதிமுக காரனும் காலில் விழுவது புதிதன்று புன்னகை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu 28 Jan 2016 - 0:54

யினியவன் wrote:
சசி wrote:
நான் சொல்லல அண்ணி ரொம்ப பாவம்னு. 
பெண்கள் என்றால்அண்ணாவுக்கு கலாட்டா தான். பெண் பிள்ளைகளாய் பிறக்க.

அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே
கல்யாணம் ஆகும்டா கஷ்டப் படுவடா காலில் விழுந்து வணங்கையிலே

பெண்ணை கட்டியவனும், பெண்ணை பெத்தவனும்,
அதிமுக காரனும் காலில் விழுவது புதிதன்று புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1190125

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Thu 28 Jan 2016 - 2:40

க்ரிஷ்ணாம்மா அந்த பாக்ஸ் (லவங்கம் கிராம்பு ) ரூம் வாசனையை இருக்க உபயோகிப்பார்கள்.
அதாவது , இப்போ இங்கே  கடந்த 3 மாத காலமாக கடும் குளிர் இருப்பதால் நாங்கள் ஜன்னல் கதவு களை திறக்க மாட்டோம் . அப்படி யானால் வீட்டில் சமையல் செய்யும் வாசம் ( வெங்காயம் , பூண்டு , அப்பளம் காய்ச்சும் எண்ணெய் )வீட்டுக்குள்ளேயே நிலவி இருக்கும் .
அதற்காக நாங்கள் வாசனை மெழுகு திரிகளை (scented candles )உபயோகிப்போம் . இன்னும் சிலபேர் இது போன்ற spicy flavor (லவங்கம் சோம்பு பட்டை (cinnamon )) கொண்ட பாக்ஸ் அல்லது குச்சி வடியில் உள்ளது போன்றவற்றை வீட்டில் லிவிங் ரூம் இல் வைத்தால் வீடு சமைக்கும் வாசனை இல்லை ஏதாவது துர்நாற்றம் இல்லாமல் refreshing ஆக இருக்கும் .
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 34 MQRTufvzRQaYjm9u4VXZ+images
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 34 0wjuu4FsRY60IwDaVsIX+images

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu 28 Jan 2016 - 11:30

shobana sahas wrote:க்ரிஷ்ணாம்மா அந்த பாக்ஸ் (லவங்கம் கிராம்பு ) ரூம் வாசனையை இருக்க உபயோகிப்பார்கள்.
அதாவது , இப்போ இங்கே  கடந்த 3 மாத காலமாக கடும் குளிர் இருப்பதால் நாங்கள் ஜன்னல் கதவு களை திறக்க மாட்டோம் . அப்படி யானால் வீட்டில் சமையல் செய்யும் வாசம் ( வெங்காயம் , பூண்டு , அப்பளம் காய்ச்சும் எண்ணெய் )வீட்டுக்குள்ளேயே நிலவி இருக்கும் .
அதற்காக நாங்கள் வாசனை மெழுகு திரிகளை (scented candles )உபயோகிப்போம் . இன்னும் சிலபேர் இது போன்ற spicy flavor (லவங்கம் சோம்பு பட்டை (cinnamon )) கொண்ட பாக்ஸ் அல்லது குச்சி வடியில் உள்ளது போன்றவற்றை வீட்டில் லிவிங் ரூம் இல் வைத்தால் வீடு சமைக்கும் வாசனை இல்லை ஏதாவது துர்நாற்றம் இல்லாமல் refreshing ஆக இருக்கும் .
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 34 MQRTufvzRQaYjm9u4VXZ+images
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 34 0wjuu4FsRY60IwDaVsIX+images
மேற்கோள் செய்த பதிவு: 1190159

ஹோ, ஒக்கே .......புரிந்து கொண்டேன் .......................இங்கு நாங்கள் எப்பவுமே ஜன்னல் கதவுகளை திறக்கக்கூடாது ஷோபனா சோகம்...............அதனால் வாசனை போக எக்சாஸ்ட் பேன் தான் போடுவோம்.................செண்டெட் மெழுகுவர்த்திகள் உபயோகிப்பது rare தான் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 34 of 71 Previous  1 ... 18 ... 33, 34, 35 ... 52 ... 71  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக