புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
kavithasankar | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
heezulia | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)
Page 34 of 71 •
Page 34 of 71 • 1 ... 18 ... 33, 34, 35 ... 52 ... 71
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
மெட்ராஸ் தொடர் மழையினால் நான் என்னுடைய இந்த ட்ரிப் பற்றிய தொடர் கட்டுரை - பயணக்கட்டுரை எழுதுவதை தள்ளிப்போட்டிருந்தேன்...........இன்று தொடங்கலாம் என்று நினைத்து ஆரம்பிக்கிறேன்..........முதலில் மொரீஷியஸின் ஒரு அற்புதமான போட்டோ

- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1188437யினியவன் wrote:ஹா ஹா ஹாkrishnaamma wrote:
" பெண்கள் சிரிக்க ஆரம்பித்ததுமே ஆண்களின் பர்ஸ் கண்ணிர்விட ஆரம்பிக்கும் " என்று ...............
தோழி: என்னடி புதுசா வாங்கின?
மணப்பெண்: கணவனை வாங்கி இருக்கேன்
தோழி: அப்புறம்?
மணப்பெண்: அவரு உசிர வாங்குவேன் இனிமே
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
எப்ப ஊர் சுத்துனாலும் என்ன விட்டுட்டே போறதுல்லாம் நல்லா இல்லம்மா
இதுல போட்டோ போட்டு என்ன கடுப்பேத்துறீங்க.......................
இதுல போட்டோ போட்டு என்ன கடுப்பேத்துறீங்க.......................
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1188437யினியவன் wrote:ஹா ஹா ஹாkrishnaamma wrote:
" பெண்கள் சிரிக்க ஆரம்பித்ததுமே ஆண்களின் பர்ஸ் கண்ணிர்விட ஆரம்பிக்கும் " என்று ...............
தோழி: என்னடி புதுசா வாங்கின?
மணப்பெண்: கணவனை வாங்கி இருக்கேன்
தோழி: அப்புறம்?
மணப்பெண்: அவரு உசிர வாங்குவேன் இனிமே
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1188479Manik wrote:எப்ப ஊர் சுத்துனாலும் என்ன விட்டுட்டே போறதுல்லாம் நல்லா இல்லம்மா
இதுல போட்டோ போட்டு என்ன கடுப்பேத்துறீங்க.......................
அடுத்த முறை கண்டிப்பாக முன்கூட்டியே சொல்லறேன் மாணிக்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஒருவழியாக அந்த கப்பல்களை எல்லாம் பார்த்து ரசித்து வாங்கி ஆனதும் அடுத்த இடத்துக்கு போனோம் . அது ஒரு புகழ் பெற்ற வைரக்கடை ..............வாட்ச்களிலும் , மோதிரங்களிலும், பெண்டன்ட்களிலும் கலர் கலரான வைரங்கள் ..............பார்க்கவே ரொம்ப அழகாய் இருந்தது.............
போடோக்கள் எடுக்க அனுமதி இல்லை, தனியாகவும் வைரங்கள் வைத்திருந்தார்கள் . கருப்பு வைரம் கூட இருந்தது , அருமையாக ஜொலித்தது.........
அங்கேயே ஒரு exchange ம் இருந்தது, தேவையானவர்கள் மாற்றிக்கொள்ளலாம் என்றார்கள். நாங்கள் விமான நிலையத்திலேயே மாற்றிக்கொண்டதால் இங்கு மாத்திக்கலை
.
.
அடுத்ததாக, பல்லாயிரக் கணக்கான வருடங்களுக்கு முன் புகைவதை நிறுத்தி இருந்த எரிமலை இன் முகத்துவாரத்துக்கு அழைத்து சென்றார்கள்...........அது மலைக்கு மேல் போவது போல இருந்தது........நாம் மேலிருந்து கீழே பார்ப்பது போல இருந்தது..............
கூட வந்த கைட் ' பாருங்கோ பாருங்கோ ' என்றார், முதலில் ரொம்ப ஆர்வமாய் எல்லோரையும் தள்ளிக்கொண்டு ஓடிப்போய் காமராவுடன் எட்டிப்பார்த்தவர் கடும் கோபத்துடன் வந்தார், விசாரித்ததும் தான் தெரிந்தது, முதல் நாள் பெய்த மழை இல் அங்கு நிறைய மழை தண்ணீர் குட்டை போல சேர்ந்து இருந்தத விவரம்............
எல்லோரும் சிரித்து விட்டோம், என்றாலும் நாங்களும் போய் எட்டிப்பார்த்துவிட்டு வந்தோம் ..........அங்குமட்டுமே கிடைக்கும் ஒருவகை 'பெர்ரி' பழங்கள் விற்பனைக்கு வைத்திருந்தார்கள், ஸ்ட்ரா பெர்ரி போல இருந்தது ஆனால் ரத்த சிவப்பாக இருந்தது, புளிப்பாகவும் இருந்தது, அதை சுவைத்து பார்த்தோம்.................இதற்குள் உணவு இடைவேளை வரவே,
அவர்கள் எப்போதும் போகும் உணவு விடுதிக்கு கூட்டிசென்றர்கள். வழக்கம் போல அங்கு விலை மிக அதிகம் 'stuff ' ஒகே தான்...........( எல்லோரும் நல்லாவே இல்லை என்று புகார் செய்ததும் மறுநாளில் இருந்து அந்த hotelai மாற்றிவிட்டார்கள் என்று அடுத்தநாள் மனோஜ் சொன்னார் )
சாப்பிட்டுவிட்டு நாங்கள் போகவேண்டிய இடம் 1 மணிநேரப்பயண தூரத்தில் இருந்தது....
"அது ஒரு நீர்விழுச்சி அதன் அருகில் இருக்கும் ஒரு பூங்காவில் தான் மிக அதிக நாட்கள் வாழும் மிகப்பெரிய ஆமைகள் ...Tertal ......என்று சொல்லக் கூடிய ஆமைகள் இருக்கும் என்றான் கிருஷ்ணா ..........என்றாலும் நிறைய நடக்கணும் உன்னால் முடியுமா பார்த்துக்கொள்" என்றான்......அவற்றை பார்க்கத்தான் நான் செஷெல்ஸ் போகவேண்டும் என்று ஆசைப்பட்டேன்
"மேலும், ஒரு இடம் 7 கலர் மண் இருக்கும் இடம், அதுவும் பார்க்கணும் , எல்லாம் பார்த்துவிட்டு ஹோட்டல் திரும்ப எப்படியும் 8 ஆகும்"...........பார்த்துக்கொள் என்றான்.
நான் அவர்கள் இருவரையும் எல்லோருடனும் போக சொன்னேன், ஆனால் ஏற்கனவே பார்த்த இடம் என்பதால் அவர்களும் எங்களுடன் ஹோட்டலுக்கு திரும்ப முடிவு செய்தனர். எனவே, என் உடல் நிலை கருதி, நாங்கள் நால்வரும் ஹோட்டலுக்கு திரும்ப முடிவு செய்தோம்.
அங்கிருந்த படிக்கே, யாருக்கோ போன் செய்து எங்களுக்கு ஒரு டாக்ஸி ஏற்ப்பாடு செய்தார்கள் அந்த ஹோட்டல் காரர்களும் எங்க கைடும்................தனி டாக்ஸி என்பதால் கொஞ்சம் ரேட் அதிகம் என்று இழுத்தார்கள் , என்றாலும் பரவாஇல்லை என்று சொல்லி நாங்கள் கிளம்பினோம்...........
என் காலை பார்த்து முதலில் போய் கடல் நீரில் உட்காருங்கள், நாளை வெறும் கோட்டை கொத்தளங்கள் தான், நீங்க வரவேண்டாம், நல்லா ரெஸ்ட் எடுத்துக்கொண்டு, நாளை மறுநாள் கோவில் குளத்துக்கு வாங்கோ என்று அன்பாக சொல்லி வழி அனுப்பி வைத்ததார்கள்

- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
மேற்கோள் செய்த பதிவு: 1188446T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1188437யினியவன் wrote:ஹா ஹா ஹாkrishnaamma wrote:
" பெண்கள் சிரிக்க ஆரம்பித்ததுமே ஆண்களின் பர்ஸ் கண்ணிர்விட ஆரம்பிக்கும் " என்று ...............
தோழி: என்னடி புதுசா வாங்கின?
மணப்பெண்: கணவனை வாங்கி இருக்கேன்
தோழி: அப்புறம்?
மணப்பெண்: அவரு உசிர வாங்குவேன் இனிமே
ரமணியன்
நான் சொல்லல அண்ணி ரொம்ப பாவம்னு.
பெண்கள் என்றால்அண்ணாவுக்கு கலாட்டா தான். பெண் பிள்ளைகளாய் பிறக்க.
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
சசி wrote:
நான் சொல்லல அண்ணி ரொம்ப பாவம்னு.
பெண்கள் என்றால்அண்ணாவுக்கு கலாட்டா தான். பெண் பிள்ளைகளாய் பிறக்க.
அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே
கல்யாணம் ஆகும்டா கஷ்டப் படுவடா காலில் விழுந்து வணங்கையிலே
பெண்ணை கட்டியவனும், பெண்ணை பெத்தவனும்,
அதிமுக காரனும் காலில் விழுவது புதிதன்று
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1190125யினியவன் wrote:சசி wrote:
நான் சொல்லல அண்ணி ரொம்ப பாவம்னு.
பெண்கள் என்றால்அண்ணாவுக்கு கலாட்டா தான். பெண் பிள்ளைகளாய் பிறக்க.
அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே
கல்யாணம் ஆகும்டா கஷ்டப் படுவடா காலில் விழுந்து வணங்கையிலே
பெண்ணை கட்டியவனும், பெண்ணை பெத்தவனும்,
அதிமுக காரனும் காலில் விழுவது புதிதன்று
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
க்ரிஷ்ணாம்மா அந்த பாக்ஸ் (லவங்கம் கிராம்பு ) ரூம் வாசனையை இருக்க உபயோகிப்பார்கள்.
அதாவது , இப்போ இங்கே கடந்த 3 மாத காலமாக கடும் குளிர் இருப்பதால் நாங்கள் ஜன்னல் கதவு களை திறக்க மாட்டோம் . அப்படி யானால் வீட்டில் சமையல் செய்யும் வாசம் ( வெங்காயம் , பூண்டு , அப்பளம் காய்ச்சும் எண்ணெய் )வீட்டுக்குள்ளேயே நிலவி இருக்கும் .
அதற்காக நாங்கள் வாசனை மெழுகு திரிகளை (scented candles )உபயோகிப்போம் . இன்னும் சிலபேர் இது போன்ற spicy flavor (லவங்கம் சோம்பு பட்டை (cinnamon )) கொண்ட பாக்ஸ் அல்லது குச்சி வடியில் உள்ளது போன்றவற்றை வீட்டில் லிவிங் ரூம் இல் வைத்தால் வீடு சமைக்கும் வாசனை இல்லை ஏதாவது துர்நாற்றம் இல்லாமல் refreshing ஆக இருக்கும் .
அதாவது , இப்போ இங்கே கடந்த 3 மாத காலமாக கடும் குளிர் இருப்பதால் நாங்கள் ஜன்னல் கதவு களை திறக்க மாட்டோம் . அப்படி யானால் வீட்டில் சமையல் செய்யும் வாசம் ( வெங்காயம் , பூண்டு , அப்பளம் காய்ச்சும் எண்ணெய் )வீட்டுக்குள்ளேயே நிலவி இருக்கும் .
அதற்காக நாங்கள் வாசனை மெழுகு திரிகளை (scented candles )உபயோகிப்போம் . இன்னும் சிலபேர் இது போன்ற spicy flavor (லவங்கம் சோம்பு பட்டை (cinnamon )) கொண்ட பாக்ஸ் அல்லது குச்சி வடியில் உள்ளது போன்றவற்றை வீட்டில் லிவிங் ரூம் இல் வைத்தால் வீடு சமைக்கும் வாசனை இல்லை ஏதாவது துர்நாற்றம் இல்லாமல் refreshing ஆக இருக்கும் .
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1190159shobana sahas wrote:க்ரிஷ்ணாம்மா அந்த பாக்ஸ் (லவங்கம் கிராம்பு ) ரூம் வாசனையை இருக்க உபயோகிப்பார்கள்.
அதாவது , இப்போ இங்கே கடந்த 3 மாத காலமாக கடும் குளிர் இருப்பதால் நாங்கள் ஜன்னல் கதவு களை திறக்க மாட்டோம் . அப்படி யானால் வீட்டில் சமையல் செய்யும் வாசம் ( வெங்காயம் , பூண்டு , அப்பளம் காய்ச்சும் எண்ணெய் )வீட்டுக்குள்ளேயே நிலவி இருக்கும் .
அதற்காக நாங்கள் வாசனை மெழுகு திரிகளை (scented candles )உபயோகிப்போம் . இன்னும் சிலபேர் இது போன்ற spicy flavor (லவங்கம் சோம்பு பட்டை (cinnamon )) கொண்ட பாக்ஸ் அல்லது குச்சி வடியில் உள்ளது போன்றவற்றை வீட்டில் லிவிங் ரூம் இல் வைத்தால் வீடு சமைக்கும் வாசனை இல்லை ஏதாவது துர்நாற்றம் இல்லாமல் refreshing ஆக இருக்கும் .
ஹோ, ஒக்கே .......புரிந்து கொண்டேன் .......................இங்கு நாங்கள் எப்பவுமே ஜன்னல் கதவுகளை திறக்கக்கூடாது ஷோபனா ...............அதனால் வாசனை போக எக்சாஸ்ட் பேன் தான் போடுவோம்.................செண்டெட் மெழுகுவர்த்திகள் உபயோகிப்பது rare தான்
- Sponsored content
Page 34 of 71 • 1 ... 18 ... 33, 34, 35 ... 52 ... 71
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 34 of 71
|
|