புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 32 Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 32 Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 32 Poll_c10 
50 Posts - 46%
ayyasamy ram
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 32 Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 32 Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 32 Poll_c10 
48 Posts - 44%
T.N.Balasubramanian
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 32 Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 32 Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 32 Poll_c10 
5 Posts - 5%
mohamed nizamudeen
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 32 Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 32 Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 32 Poll_c10 
5 Posts - 5%
ஜாஹீதாபானு
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 32 Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 32 Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 32 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)

Page 32 of 71 Previous  1 ... 17 ... 31, 32, 33 ... 51 ... 71  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 23, 2015 8:41 pm

First topic message reminder :

மெட்ராஸ் தொடர் மழையினால்  நான் என்னுடைய இந்த ட்ரிப் பற்றிய தொடர் கட்டுரை - பயணக்கட்டுரை  எழுதுவதை தள்ளிப்போட்டிருந்தேன்...........இன்று தொடங்கலாம் என்று நினைத்து ஆரம்பிக்கிறேன்..........முதலில் மொரீஷியஸின்    ஒரு அற்புதமான போட்டோ புன்னகை  

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 32 G8xlV4vS9Wbq8i3f4EKa+20151029_102737_HDR

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jan 19, 2016 9:44 am

விமந்தனி wrote:
T.N.Balasubramanian wrote:
விமந்தனி wrote:
krishnaamma wrote:மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 32 N9l0aRqLRli9FRgC6C1n+20151028_113331
யார் இவர்? எழுந்து நிற்க சொல்லுங்கள். சரியாக பார்க்கமுடியவில்லை.
கிருஷ்ணம்மா மைண்ட் வாய்ஸ் :

முடில்லெ , விமந்தனி. ரொம்பவும் ட்ரை பண்ணினேன் .
க்ரிஷ்ணாவைதான் கஷ்டப்படுத்தனம் .
நீங்க பேசாம தலையை திருப்பி பாருங்கோ .
இல்லேனா லேப்டாப்பையோ PC ஐ 90 டிக்ரி திருப்பிக்கோங்கோ
சரியா ?ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை ரமணியன்
நீங்க லாப்டாப் ஐ சிரசாசனம் செய்ய வச்சுடறீங்க..... pc எப்படி பண்ணுவதாம்...? அதுவே பாவம்... ஏற்கனவே உடம்பு சரியில்ல........
நீங்க சொன்ன மாதிரி தலைய திருப்பி, திருப்பி பார்த்ததுல.... இப்ப தலை இயல்பு நிலைக்கு திரும்ப மாட்டேன்கறது...... இப்ப இது கூட திரும்பி உக்கார்ந்து தான் டைப் பண்றேன்....

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jan 19, 2016 9:45 am

விமந்தனி wrote:
krishnaamma wrote:
விமந்தனி wrote:
krishnaamma wrote:மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 32 N9l0aRqLRli9FRgC6C1n+20151028_113331
யார் இவர்? எழுந்து நிற்க சொல்லுங்கள். சரியாக பார்க்கமுடியவில்லை.
நானும் பலமுறை முயன்று பார்த்து விட்டேன் ...ஹுஹும்...............அவரை நேராக நிற்க வைக்க முடியலை விமந்தனி ஜாலி ஜாலி ஜாலி 
.
.
.
மீன் பிடித்த களைப்பில் ஏதோ மருந்து சாப்பிட்டுவிட்டாராம்.................அது தான் இப்படி............ஜாலி ஜாலி ஜாலி புன்னகை
ரொம்பவும் போட்டுட்டாரோ................! புன்னகை புன்னகை புன்னகை பாவம் எழுந்து கூட நிக்க முடியலயே அதிர்ச்சி ......
ம்ம்...............அப்படித்தான் நினைக்கிறேன் !.................... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jan 19, 2016 9:46 am

யினியவன் wrote:
விமந்தனி wrote:
நீங்க லாப்டாப் ஐ சிரசாசனம் செய்ய வச்சுடறீங்க..... pc எப்படி பண்ணுவதாம்...? அதுவே பாவம்... ஏற்கனவே உடம்பு சரியில்ல........
நீங்க சொன்ன மாதிரி தலைய திருப்பி, திருப்பி பார்த்ததுல.... இப்ப தலை இயல்பு நிலைக்கு திரும்ப மாட்டேன்கறது...... இப்ப இது கூட திரும்பி உக்கார்ந்து தான் டைப் பண்றேன்....

இது மரிஷியஸ் தள வரலாறா? இல்ல
விமந்தனி தல வரலாறா? புன்னகை
இருக்கும் இருக்கும்............... நடனம் நடனம் நடனம் ......... நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jan 19, 2016 9:46 am

விமந்தனி wrote:
krishnaamma wrote:மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 32 PXCU9ObbTKKDZ3TRDwvF+20151028_113331

ஆஹா, இப்போ சரியா வந்து விட்டது ஜாலி ஜாலி ஜாலி ............விமந்தனி இப்போ ( காலை இல் ) சரியா நிக்கறார் பாருங்கோ !
ஹா... ஹா... ஹா.... தெளிஞ்சிட்டது போலும்..... நான் கொஞ்சம் பொறுமையாக இருந்திருக்கலாமோ....?
ம்ம்....கொஞ்சமே கொஞ்சம் ................. பைத்தியம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jan 19, 2016 9:48 am

விமந்தனி wrote:
யினியவன் wrote:
விமந்தனி wrote:
நீங்க லாப்டாப் ஐ சிரசாசனம் செய்ய வச்சுடறீங்க..... pc எப்படி பண்ணுவதாம்...? அதுவே பாவம்... ஏற்கனவே உடம்பு சரியில்ல........
நீங்க சொன்ன மாதிரி தலைய திருப்பி, திருப்பி பார்த்ததுல.... இப்ப தலை இயல்பு நிலைக்கு திரும்ப மாட்டேன்கறது...... இப்ப இது கூட திரும்பி உக்கார்ந்து தான் டைப் பண்றேன்....
இது மரிஷியஸ் தள வரலாறா? இல்ல
விமந்தனி தல வரலாறா? புன்னகை
அதிர்ச்சி  இங்கயும் வரலாறா............. அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
ஹா...ஹா..ஹா..... ................. சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jan 19, 2016 9:48 am

T.N.Balasubramanian wrote:கையில் மீன் வைத்திருப்பவர் :
எல்லாரும் என்ன பேசிக்கிறாங்க ?
இசகு பிசகா ரொம்ப நேரம் தூங்கிட்டேனோ ?
கிருஷ்ணம்மா தண்ணி  தெளிச்சு எழுப்பலேனா ,
இன்னும் கொஞ்ச நேரம் தூங்கி இருக்கலாம்

ரமணியன்
நன்னா சொன்னேள் போங்கோ !................. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jan 19, 2016 9:49 am

shobana sahas wrote:
krishnaamma wrote:அவர்கள் இப்படி சின்ன சின்ன படகுகள்  கப்பல்கள் மட்டும் செய்வது இல்லை, நிறைய கைவினைப் பொருட்கள் , மற்றும் வளையல்கள் செய்கிறார்கள். கரும்பின் தொகைகள் எனப்படும் இலைகளை பாடம் செய்து, அதை மெல்லிய கைருபோல திரித்து, நிறைய பொம்மைகள் , டப்பாக்கள், கூடைகள் எல்லாம் செய்கிறார்கள்.   கைவினைப் பொருட்கள், பேஷன் உடைகள் மற்றும் பீர் தான் அவர்களின் இரண்டாவது வருமான ஆதாரம். 
சங்குகள், சிப்பிகளைக் கூட விடவில்லை அவர்கள் புன்னகை 

அவற்றின் போடோக்கள் இதோ :
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 32 C4kjiX8pQaGohmQCa0Im+20120707_104903
மேற்கோள் செய்த பதிவு: 1187371
என்ன கலை நயம் , நல்ல வேலைப்பாடு .. அருமை ..
நல்ல படங்கள் க்ரிஷ்ணாம்மா . மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 32 3838410834 மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 32 3838410834
நன்றி ஷோபனா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jan 19, 2016 9:50 am

shobana sahas wrote:
krishnaamma wrote:மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 32 7OUTM8hTQdSQ2Qd4JqKH+DSC06998
மேற்கோள் செய்த பதிவு: 1187391
ரொம்ப அருமை . சூப்பர் . தொட்டு பார்க்கணும் போல இருக்கு . மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
ம்ம்....ஆனால்.................. கூடாது கூடாது கூடாது .தொட முடியலை ஷோபனா, கண்ணாடி பேழைக்குள்ளே இருக்கு எல்லாம் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jan 19, 2016 9:51 am

shobana sahas wrote:
krishnaamma wrote:மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 32 ShMI4ereSGaXseeSptdn+20120707_105338
மேற்கோள் செய்த பதிவு: 1187392
தவளை கூட அழகா இருக்கு . ஆஹா . அருமை .
ம்ம்..எனக்கு அதைப்பார்த்ததும், சின்ன வயதில் 'தவளை இளவரசன்' கதை தான் நினைவுக்கு வந்தது புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jan 19, 2016 9:52 am

shobana sahas wrote:
krishnaamma wrote:மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 32 5N7fgQAbQnekM7RBraMj+20120707_105345
மேற்கோள் செய்த பதிவு: 1187393
"frog பிரின்ஸ் " சூப்பர் ...
க்ரிஷ்ணாம்மா , இதெல்லாம் என்ன விலை ? ரொம்ப வா ?
ஆமாம் ஷோபனா, ரொம்ப விலை அதிகம்.........1000 மொரீஷியஸ் ருபாய்............ அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை சிவனேன்னு   பார்த்துட்டு வரவேண்டியது தான்................புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 32 of 71 Previous  1 ... 17 ... 31, 32, 33 ... 51 ... 71  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக