புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)
Page 21 of 71 •
Page 21 of 71 • 1 ... 12 ... 20, 21, 22 ... 46 ... 71
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
மெட்ராஸ் தொடர் மழையினால் நான் என்னுடைய இந்த ட்ரிப் பற்றிய தொடர் கட்டுரை - பயணக்கட்டுரை எழுதுவதை தள்ளிப்போட்டிருந்தேன்...........இன்று தொடங்கலாம் என்று நினைத்து ஆரம்பிக்கிறேன்..........முதலில் மொரீஷியஸின் ஒரு அற்புதமான போட்டோ
மெட்ராஸ் தொடர் மழையினால் நான் என்னுடைய இந்த ட்ரிப் பற்றிய தொடர் கட்டுரை - பயணக்கட்டுரை எழுதுவதை தள்ளிப்போட்டிருந்தேன்...........இன்று தொடங்கலாம் என்று நினைத்து ஆரம்பிக்கிறேன்..........முதலில் மொரீஷியஸின் ஒரு அற்புதமான போட்டோ
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1185815விமந்தனி wrote:மேற்கோள் செய்த பதிவு: 1185810krishnaamma wrote:இன்னும் பார்க்கலையா? ...நான் தூங்கப் போகணும் விமந்தனி !..இத்தோடு 2 போட்டோ போட்டுவிட்டேன்
பார்த்துட்டேன்.. பார்த்துட்டேன்.. டென்ஷன் ஆகாதீங்க....
தூங்கப் போகணும் , இன்று தான் கண் சிவப்பு நல்லா குறைந்து இருக்கு, பசங்க எழுந்து வந்து திட்டுவதற்குள் போகணும்............அது தான்......bye bye விமந்தனி
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
அப்படியா....! பார்ப்போம்.....krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1185813விமந்தனி wrote:ஆங்..... இப்ப தெரியுது........ சூப்பர் கிருஷ்ணாம்மா.... (ஆனா என்ன எனக்கு தான் சரியா தெரியலை)krishnaamma wrote:
படத்தை கொஞ்சம் பெருசா போடுங்க......
ஹா...ஹா...ஹா... ஒரு ரகசியம் சொல்லவா?..........அதை முன்னோட்டம் என்று போட்டு பாருங்கள் பெரிசா தெரியும்
.
.
.
.
.
இல்ல... அப்படியே தான் தெரியுது.
.
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
krishnaamma wrote:தூங்கப் போகணும், இன்று தான் கண் சிவப்பு நல்லா குறைந்து இருக்கு, பசங்க எழுந்து வந்து திட்டுவதற்குள் போகணும்............அது தான்......bye bye விமந்தனிவிமந்தனி wrote:krishnaamma wrote:இன்னும் பார்க்கலையா? ...நான் தூங்கப் போகணும் விமந்தனி !..இத்தோடு 2 போட்டோ போட்டுவிட்டேன்
பார்த்துட்டேன்.. பார்த்துட்டேன்.. டென்ஷன் ஆகாதீங்க....
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1185822விமந்தனி wrote:அப்படியா....! பார்ப்போம்.....krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1185813விமந்தனி wrote:ஆங்..... இப்ப தெரியுது........ சூப்பர் கிருஷ்ணாம்மா.... (ஆனா என்ன எனக்கு தான் சரியா தெரியலை)krishnaamma wrote:
படத்தை கொஞ்சம் பெருசா போடுங்க......
ஹா...ஹா...ஹா... ஒரு ரகசியம் சொல்லவா?..........அதை முன்னோட்டம் என்று போட்டு பாருங்கள் பெரிசா தெரியும்
.
.
.
.
.
இல்ல... அப்படியே தான் தெரியுது.
.
PM பார்க்கவும்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மறுநாள் காலை கூட என்கால் வீக்கம் வடியாததால் முதல் நாளே முடிவு செய்த படி, நானும் 'இவரும்' ஹோட்டலிலேயே இருக்கலாம் என்று முடிவு செய்தோம் .........இந்த முடிவில் எங்கள் நால்வருக்குமே வருத்தம் தான் என்றாலும் என்னால் அலய முடியாதே என்று தோன்றியதே இந்த முடிவுக்குக் காரணம்..ஒரு நாள் ரெஸ்ட் எடுத்தால் மறுநாள் 'ஜம்' என்று அலையலாமே , என்று யோசித்துத்தான் முடிவெடுத்தோம்.
கிருஷ்ணாவும் ஆர்த்தியும் கிளம்பணுமே அதற்கு முன் எல்லோரும் பிரேக் பாஸ்ட் முடித்துவிடலாம் என்று ரெஸ்டாரென்ட் போனோம்..................பார்த்தால், வாவ் !............இரவு போல 'சவ சவ' என்று இல்லாமல் சூப்பர் அரேஞ்ச்மென்ட் செய்து இருந்தார்கள்
போட்டோ எடுக்கக் கூட தோணலை எங்களுக்கு ( கிருஷ்ணா எப்ப எடுத்தான் என்றுதேரியலை ) அவ்வளவு வகைகள், ஏகப்பட்ட ஜூஸ்கள், பிரட், bun , க்ரோசன்ட், bagel பிரட், வகை வகையான ஜாம்கள், ப்ளைன் சலாத் கள், ( லிட்டுஸ், தக்காளி, வெங்காயம் எலுமிச்சை).............விதவிதமான cheese , பட்டர்.......எல்லாவிதமான பழங்களும் அழகாய் நறுக்கி அடுக்கி வைத்திருந்தார்கள்.............புளிக்காத fruit yogurt ...............இன்னும் என்னவெல்லாமோ ..............மொத்தத்தில் அட்டகாசம் போங்கள்.........
தேவை என்று கேட்டால் அவர்கள் அம்லேட் போட்டுத்தருகிறார்கள் .............ஜஸ்ட் பிரட் சுடப்பண்ணனும் என்றால், அங்கு வசதி இருக்கு, நாமே அதில் வைத்து சுடப்ண்ணிக்கலாம். ......சூப்பராக பிரேக் பாஸ்ட் சாப்பிட்டோம்..............தண்ணீர் பாட்டில் வாங்கிக்கொண்டு ரிசப்ஷனில் போய் அமர்ந்து கொண்டோம்...........
அங்கு மட்டுமே WiFi கிடைக்கும், மேலும் இவர்கள் கிளம்பணுமே...................
ஒரு ஒரத்தில் சூடாக இருக்கும்படியான பாத்திரத்தில், இரவு செய்த சப்பாத்தி யும் டாலும் வைத்திருந்தார்கள்.........நம்ப இந்தியர்கள் சில பேர் பாவம், நான் மேலே சொன்னதெல்லாம் பிடிக்காமல் அதே சப்பாத்தி டால் சாப்பிட்டார்கள்..............

அங்க பல்வேறு நாட்டினர் வந்துபோய்க் கொண்டு இருந்தார்கள்............நாங்கள் எல்லோரும் அவரவர்கள் வேலையை அது தான் WiFi மும்முரமானோம்.............நான் முதலில் எங்க சம்பந்தி மாமி மாமாவுக்கு சில போடோக்கள் மட்டும் சேதிகள் அனுப்பினேன்.............
அங்கு வரவா போறவா இல்லாமல் போட்டோ எடுக்க ரொம்ப கஷ்டமாய் இருந்தது.............அவாளையும் எடுக்கலாம் ஒண்ணும் சொல்ல மாட்டா, அனால் எங்களுக்குத் தான் போட்டோ எடுக்க கொஞ்சம் கூச்சமாய் இருந்தது........... அந்த ஹோட்டலில் நானும் ஆர்த்தியும் தான் முழு ஆடைகள் அணிந்து இருந்தோம்.............அதனாலோ என்னவோ எல்லோருமே எங்களைக் கடக்கும்போது 'ஹாய் ஹொவ் ஆர் யு' ? என்று விசாரித்துச் சென்றனர்
எனவே, நான் தைரியமாய் நைட்டியுடனேயே ரிசப்ஷனுக்கு வந்து விட்டேன்
சம்பந்தி மாமா, என் உடல் நலம் பத்தி விசாரித்தார், நானும் வருத்தமாய் என் காலை ப பற்றிசொல்லிவிட்டு, நாளை தான் மாமா நாங்க ஊர் சுற்றப் போகணும் என்று சொன்னேன், அவரும் டேக் கேர் மாமி என்று சொல்லிட்டார்................
அப்போ அங்கு வந்த மேனேஜர், எங்களையும் கிருஷ்ணா ஆர்த்தியையும் பார்த்துவிட்டு, எங்களிடம், 'ஏன், நீங்க கிளம்பலையா?" என்றார்.............

நான் என் கால்களைக்காட்டி ...........lack of rest என்றேன், 'ஒரு பக்கெட் ம் கொஞ்சம் saltm arrange பண்ண முடியுமா?" என்று கேட்டேன்.............. 'எதுக்கு?' என்றார்..........
நான் hotwater இல் கால் வைத்துக்கொள்வேன் என்று சொன்னதும் சிரித்து விட்டு, "பக்கெட் arrange பண்ணுவது
ஒன்றும் ப்ரோப்லம் இல்லை ஆனால், இங்கே தான் கடலே இருக்கே ' என்றார்.............மேலும் நீங்க எங்க spa வில் வேண்டுமானாலும் treatement எடுத்துக்கொள்ளுங்கள் இதோ அவர்களே வராங்களே" என்றார்............நாங்க அவர்களிடமும் பேசினோம், 1 வாரம் treatement எடுக்கலாம் என்றார்கள்........நாங்கள் அங்கு தங்கப்போவதே 1 வாரம் தான் என்றதும், அவர்களும் உப்புத் தண்ணீர் பெஸ்ட் என்றார்கள்.............
அப்போ மேனேஜர் ,' அதுக்கு எதுக்கு பக்கெட்?..........நல்லா கடலில் போய் ஒரு 2 மணிநேரம் அலைகளில் உட்காருங்கள்' ............என்றார்............நான், 'அங்கு எப்படி உட்காருவது?' என்று கேட்டதும், நான் சொன்னதை பாரில் சொல்லி chairs போட சொல்லுங்கோ, என்றார்..............அவருக்கு நன்றி சொன்னோம் அதற்குள் கிருஷ்ண ஆர்த்திக்கு வண்டி வந்து விட்டது..................
கிருஷ்ணாவும் ஆர்த்தியும் வண்டி இல் ஏறிட்டங்க, நாங்களும் டாடா காட்டிவிட்டோம்..............ஆனால் நடந்தது என்னா தெரியுமா?.................

வந்த டிரைவர் மனோஜ்............என்ன ஆச்சு ? நீங்க வரலையா? என்று ஆரம்பித்தான்................நானும் என் காலை பாருங்கோ என்று ஆரம்பித்தேன்.............வலிக்குதா என்றார்..நான் இல்லை என்றதும், " பின்ன என்னா?...... இன்று நீங்க வராவிட்டால் ரொம்ப அழகான, நல்ல இடங்களை மிஸ் பண்ணிடுவீங்க " என்றார்..........
'நாளைக்குத்தான் நிறைய நடக்கணும் Fort இல் இன்று கொஞ்சம் தான் நடக்கணும் but beautiful place ' என்றார்.
அவ்வளவுதான்...நான் உடனே மனோஜ், give us 5 minuites , வி ஆர் கமிங்' என்று சொல்லிட்டேன்.................
கிருஷ்ணா அப்பா, 'என்னடி இது' என்றார், ....'இல்லை அவர் அவ்வளவு சொல்லும்போது, இன்று tablet போட்டுக்கொண்டு போய்விடுவோம் , நாளை போகாமல் இருப்போம் என்று சொல்லிக்கொண்டே வேகமாய் ரூமை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்................
நிஜமாய் ஐந்தே நிமிடத்தில் நாங்கள் தயாராகி வந்துவிட்டோம், மனோஜ் ட்ரிப் சீட் ஐ, ரிசப்ஷனில் sign செய்து வாங்குவதற்குள் நாங்க வந்துட்டோம்........மனோஜே அதிசயமாய் பார்த்தார்.........'வாவ்! so quick ' என்றார்.........
நானும் விடாமல், 'உலகத்தில் எந்த பெண்ணாவது இவ்வளவு சீக்கிரம் வந்து நீங்க பார்த்திருகீங்களா மனோஜ் ? " என்றேன்.........
'நஹி மாதாஜி !.........துசி கிரேட் ஹோ' என்று தலை வணங்கினான்..........நானும் ஆசீர்வாதம் செய்வது போல கையைக் காட்டினேன் .........
மேனேஜர் ம் ............'Go and enjoy, in the evening you can sit in the ஷோர்' என்று சொன்னார். சரி என்று சொல்லி கைகுலுக்கி சிரித்துக்கொண்டு, மனோஜுடன் வண்டி இல் ஏறினோம்...........கிருஷ்ணாவும் ஆர்த்தியும், ' ஹை என்னமா, நீயும் வரியா? பரவாஇல்லையா?.....என்று கேட்டார்கள்.........
அதற்கு மனோஜ்' பரவாஇல்லை' என்று குழறலாய் சொல்லவே எல்லோரும் புன்னகையுடன் கிளம்பினோம்..............
நிஜமாகவே அன்று நாங்கள் போய் இருக்காவிட்டால், கப்பல் கட்டும் அழகை பார்த்திருக்க முடியாது தான்.அவ்வளவு அழகாய் குட்டி குட்டியாக செய்கிறார்கள்...........4 இன்ச் கப்பல் முதல் 24 இன்ச் கப்பல் வரை அச்சு அசலாய் உண்மையான கப்பலைப்போலவே சிரத்தை எடுத்து செய்கிறார்கள் அங்கு.................

- Sponsored content
Page 21 of 71 • 1 ... 12 ... 20, 21, 22 ... 46 ... 71
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 21 of 71