புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)
Page 14 of 71 •
Page 14 of 71 • 1 ... 8 ... 13, 14, 15 ... 42 ... 71
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
மெட்ராஸ் தொடர் மழையினால் நான் என்னுடைய இந்த ட்ரிப் பற்றிய தொடர் கட்டுரை - பயணக்கட்டுரை எழுதுவதை தள்ளிப்போட்டிருந்தேன்...........இன்று தொடங்கலாம் என்று நினைத்து ஆரம்பிக்கிறேன்..........முதலில் மொரீஷியஸின் ஒரு அற்புதமான போட்டோ

- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
யினியவன் wrote:அதான அம்மா தான் கிருஷ்ணாவை கட்டிவெச்சு ஆர்த்தியை தப்பிக்க விடாம செஞ்சுட்டாங்களேவிமந்தனி wrote:
யாரு தான் தப்பிச்சு இருக்கா.... ஆர்த்தி மட்டும் தப்பிக்க...?
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
விமந்தனி wrote:
என்ன VPN -னோ......?
VPN - வெட்டியாய் பொழுதை நகர்த்துவதை குறிக்கும்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1185024விமந்தனி wrote:ஐயா இன்னும் இதற்கு நீங்க பதிலே சொல்லல......! (Reminder Alarm)விமந்தனி wrote:பாப்பி என்பது கசகசா தானே ஐயா?krishnaamma wrote:நீங்களே சொல்லிடுங்கோ ஐயாT.N.Balasubramanian wrote:அது ஆங்கிலத்தில் , பாப்பி சீட்ஸ் என்றும் பாப்பி என்றும் கூறுவார்கள் .
ஆனால் மொரிஷியசில் கூறுவது இந்த அர்த்தத்தில் இல்லை .
ரமணியன்
அதை கடைசியில் சொல்லுகிறேன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1183731Aarthi Krishna wrote:அருமையாக இருக்கு அம்மா. நீங்க எழுதின விதம் மிகவும் அழகாக இருக்கிறது.
அந்த ஊரின் சிறப்பை பற்றி மிக அழகாக சொல்லி இருக்க அம்மா .'Hats off to you Amma'...
என்னம்மா இப்பிடி பண்ணுறீங்களே அம்மா !
hats off to you Amma என்று சொல்லிட்டு ஒரே ஒரு hat ஐ தூக்கி காமிக்கிறீங்க !
அதான் அம்மாவுக்கு கண்ணுலே எரிச்சலோ !
(இன்று கொஞ்சம் நிம்மதியா தூங்கலாம் )
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ம்ம்.....யினியவன் wrote:அதான அம்மா தான் கிருஷ்ணாவை கட்டிவெச்சு ஆர்த்தியை தப்பிக்க விடாம செஞ்சுட்டாங்களேவிமந்தனி wrote:
யாரு தான் தப்பிச்சு இருக்கா.... ஆர்த்தி மட்டும் தப்பிக்க...?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
எனக்கு புல்லா தெரியாது விமந்தனி...ஆனால் அதன் முலம் நான் வேறு நாட்டில் இருந்து login செய்வது போல செய்து இங்கே வரலாம் ...........மற்றபடி இங்கு யாராவது விளக்கினால் தேவலை, இல்லாவிட்டால் நாளை கிருஷ்ணாவைக் கேட்டு சொல்கிறேன்.............ஒகே வா?விமந்தனி wrote:என்ன VPN -னோ......?krishnaamma wrote:விமந்தனி wrote:எதனால் உங்களுக்கு இப்படி அடிக்கடி ஆகிறது...? முன்பெல்லாம் எனக்கும் இந்த பிரச்சனை இருந்தது. ஆனால், இப்ப இல்ல.krishnaamma wrote:
கொஞ்சம் தேவலாம் பா, ஆனால் நம்ப தளம் நேத்து பூரா எனக்கு திறக்கவே இல்லை
தெரியலை விமந்தனி , இப்போவும் நான் VPN இல் தான் இருக்கேன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1185324விமந்தனி wrote:krishnaamma wrote:யினியவன் wrote:KPN ல இருந்தா திருச்சியாவது போயிருக்கலாம்krishnaamma wrote:
தெரியலை விமந்தனி , இப்போவும் நான் VPN இல் தான் இருக்கேன்
நான் எதுக்கு திருச்சி போகணும்?....நம்ப சரவணனைத் தேடவா? .........ஆளையே காணும் ரொம்ப நாளாய் ?
ஆமா, நானும் கேக்கனும்னு நினைச்சேன்... எங்க ரொம்ப நாளா சரவணனை காணோம்...? ஏதேனும் தகவல் தெரியுமா...?
ம்ம்..தெரியலை விமந்தனி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ம்ம்..... ...............யினியவன் wrote:விமந்தனி wrote:
என்ன VPN -னோ......?
VPN - வெட்டியாய் பொழுதை நகர்த்துவதை குறிக்கும்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1185512T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1185024விமந்தனி wrote:ஐயா இன்னும் இதற்கு நீங்க பதிலே சொல்லல......! (Reminder Alarm)விமந்தனி wrote:பாப்பி என்பது கசகசா தானே ஐயா?krishnaamma wrote:நீங்களே சொல்லிடுங்கோ ஐயாT.N.Balasubramanian wrote:அது ஆங்கிலத்தில் , பாப்பி சீட்ஸ் என்றும் பாப்பி என்றும் கூறுவார்கள் .
ஆனால் மொரிஷியசில் கூறுவது இந்த அர்த்தத்தில் இல்லை .
ரமணியன்
அதை கடைசியில் சொல்லுகிறேன்
ரமணியன்
காத்திருக்கோம் ஐயா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இப்படியாக ஒரு 1 1/2 மணிநேரத்தில் நாங்கள் எங்கள் ஹோட்டலை அடைந்தோம்............எங்களுடையது தான் கடைசி ஸ்டாப் ....அதனால் நாளைக் காலை 8 மணிக்கு நாங்கள் தான் முதலில் தயாராகணும் என்று சொல்லிவிட்டு சென்று விட்டார் அந்த டிரைவர்............
அவர் பேர் மனோஜ், "நீங்க தான் நாளையும் வருவீங்களா ?"என்று கேட்டதற்கு "தெரியாது, எனக்கு இன்று இரவு தான் ப்ரோக்ராம் சீட் வரும், என்றாலும் நீங்க கவலைப்படாதீங்க, உங்களை pick up செய்ய ஆள் வருவார்கள், நீங்கள் தயாராக இல்லாவிட்டால் விட்டு விட்டு போய் விடுவார்கள் " என்று சொல்லி சென்று விட்டார் .
'இது என்னடா ' என்று கொஞ்சம் கவலையாக இருந்தாலும், கிருஷ்ணாவும் ஆர்த்தியும் 'டோன்ட் வொர்ரி மா, போன முறையும் இப்படித்தான் சொன்னார்கள்..........ஆனால் பக்காவாக ரொம்ப ஆர்கனைச்டாக வேலை பார்ப்பார்கள்" என்று சொன்னார்கள்.........
சரி, 'ஈஸ்வரோ ரக்ஷது' என்று ஹோட்டலுக்குள் போனோம்....எங்கள் லக்கேஜ் களை எடுத்துப்போக ஆட்கள் வந்தார்கள்.............ராஜ வரவேற்புதான் அங்கு..........
விமானத்தில் தருவது போல ஆனால் ஐஸ் cold இல் யுடிக்கொலன் நனைத்த பூந்துவாலை, வெள்ளை வெளேர் என்று தந்தார்கள்............. அதில் முகம் துடைத்ததுமே எங்கள் களைப்பெல்லாம் ஓடியே போச்............அப்புறம் ஒரு welcome drink தந்தார்கள்..........நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம், ...அது என்ன எது என்று விசாரித்துவிட்டு குடித்தோம்.............ஏன் என்றால்...................
.
.
.
அது நாளைக்கு.................

- Sponsored content
Page 14 of 71 • 1 ... 8 ... 13, 14, 15 ... 42 ... 71
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 14 of 71
|
|