புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 12 Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 12 Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 12 Poll_c10 
284 Posts - 45%
heezulia
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 12 Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 12 Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 12 Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 12 Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 12 Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 12 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 12 Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 12 Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 12 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 12 Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 12 Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 12 Poll_c10 
19 Posts - 3%
prajai
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 12 Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 12 Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 12 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 12 Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 12 Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 12 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 12 Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 12 Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 12 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 12 Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 12 Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 12 Poll_c10 
7 Posts - 1%
mruthun
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 12 Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 12 Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 12 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)


   
   

Page 12 of 71 Previous  1 ... 7 ... 11, 12, 13 ... 41 ... 71  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 23, 2015 8:41 pm

First topic message reminder :

மெட்ராஸ் தொடர் மழையினால்  நான் என்னுடைய இந்த ட்ரிப் பற்றிய தொடர் கட்டுரை - பயணக்கட்டுரை  எழுதுவதை தள்ளிப்போட்டிருந்தேன்...........இன்று தொடங்கலாம் என்று நினைத்து ஆரம்பிக்கிறேன்..........முதலில் மொரீஷியஸின்    ஒரு அற்புதமான போட்டோ புன்னகை  

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 12 G8xlV4vS9Wbq8i3f4EKa+20151029_102737_HDR



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 04, 2016 2:15 pm

விமந்தனி wrote:
ஜாஹீதாபானு wrote:
யினியவன் wrote:
விமந்தனி wrote:பாப்பி என்பது கசகசா தானே ஐயா?

இல்லீங்கோ புன்னகை

நம்மள விட்டுட்டு ஊர் சுத்த போறவங்க பாப்பி புன்னகை

சுத்திட்டு வந்து படம் போட்டு வெறுப்பேத்தினா மகா பாப்பி புன்னகை
ஆமாண்ணா ஆமோதித்தல்

கிருஷ்ணாம்மாவும் , சுமதி அக்காவும்(விமன்தனி) மகா பாப்பி  தான் ஜாலி
சரியா போச்சு.... பானுவும் சேர்ந்தாச்சா...... புன்னகை புன்னகை
ம்ம்............. ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 04, 2016 2:17 pm

விமந்தனி wrote:
krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:
யினியவன் wrote:
விமந்தனி wrote:பாப்பி என்பது கசகசா தானே ஐயா?

இல்லீங்கோ புன்னகை

நம்மள விட்டுட்டு ஊர் சுத்த போறவங்க பாப்பி புன்னகை

சுத்திட்டு வந்து படம் போட்டு வெறுப்பேத்தினா மகா பாப்பி புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1183665

ஆமாண்ணா ஆமோதித்தல்

கிருஷ்ணாம்மாவும் , சுமதி அக்காவும்(விமன்தனி) மகா பாப்பி  தான் ஜாலி
ஹா...ஹா...ஹா.... சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு எங்க ரெண்டுபேருக்கும் பேர் வேற ஒண்ணா இருக்கு புன்னகை
ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி
எப்படி செட் ஆகிறது பாருங்களேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 04, 2016 2:17 pm

விமந்தனி wrote:
யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:
ஆமாண்ணா ஆமோதித்தல்

கிருஷ்ணாம்மாவும் , சுமதி அக்காவும்(விமன்தனி) மகா பாப்பி  தான் ஜாலி
சுமதி ஸ்கொயர் = மகா பாப்பி ஸ்கொயர் புன்னகை
பேர் வச்சாச்சா.....?  நிஜமாவே நல்லா இருக்கு பேர். 'பாப்பி' சூப்பருங்க

(நல்லவேளை 'பாப்பா' -ன்னு வைக்கலை அழுகை )
ம்ம்..... சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 04, 2016 2:18 pm

விமந்தனி wrote:
யினியவன் wrote:
Aarthi Krishna wrote:அருமையாக இருக்கு அம்மா. நீங்க எழுதின விதம் மிகவும் அழகாக இருக்கிறது.
அந்த ஊரின் சிறப்பை பற்றி  மிக அழகாக சொல்லி இருக்க  அம்மா .'Hats off to you Amma'... நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

பேஷ் பேஷ் பாவம் இன்னிக்கும் அம்மா தான் பாத்திரம் கழுவணுமா? புன்னகைபுன்னகைபுன்னகை
சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு
பாருங்கோ விமந்தனி, இனியவன் ஆர்த்தியையும் விடலை புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 04, 2016 2:20 pm

விமந்தனி wrote:
krishnaamma wrote:எனக்கு இரண்டு  நாளாய் கண் சிவந்து இருக்கு , எனவே,  கொஞ்சம் சரியானதும் தொடருகிறேன் புன்னகை

ஓ... அதான் உங்களை காணலையா...? இப்போது எப்படி இருக்கிறது...? பரவாயில்லையா...?
மேற்கோள் செய்த பதிவு: 1185031

கொஞ்சம் தேவலாம் பா, ஆனால் நம்ப தளம் நேத்து பூரா எனக்கு திறக்கவே இல்லை சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 04, 2016 2:30 pm

krishnaamma wrote:மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 12 WoD7RFDT4euN0mwzhJuY+20120704_085523


இந்த போட்டோக்கு பின்னாடி ஒரு சுவாரஸ்யமான கதை இருக்கு......அது நாளை ஜாலி ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1183666


அந்த கதை இப்போ சொல்கிறேன் புன்னகை..மேலே நீங்கள் பார்ப்பது அவ்வளவுபெரிய கரும்புத் தோட்டத்துக்கு தண்ணீர் பாய்ச்சும் முறை ..................மிகப்பெரிய மூங்கில் கழிகளை இணைத்து ...............கீழே சதுரமாய் இணைத்து  அதில் மிகப் பெரிய சக்கரங்கள் வைத்திருக்கிறார்கள்..............  போட்டோவை உற்றுப் பார்த்தால் தெரியும்..... அது போல நிறைய செய்து அவைகளை தூர தூரமா வைத்து , அதை மேலே இணைத்து, அதன் மூலம் தண்ணீரை  பீச்சுகிறார்கள் , அதனால் வயல் முழுக்க தண்ணீர் தெளிக்கப்படுகிறது..............குறைவான தண்ணீர் நிறைவான உபயோகம் புன்னகை........இதை இன்னும் நெருங்கி  எடுக்க முடியலை, காரிலிருந்து எடுத்தோம் புன்னகை

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 12 WoD7RFDT4euN0mwzhJuY+20120704_085523

சக்கரங்கள் இருப்பதால், வரப்பில் அவற்றை  ஓட்டிச்செல்வது எளிது ஜாலி ஜாலி ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jan 04, 2016 2:49 pm

krishnaamma wrote:எனக்கு இரண்டு  நாளாய் கண் சிவந்து இருக்கு , எனவே,  கொஞ்சம் சரியானதும் தொடருகிறேன் புன்னகை

சிவந்த மண் சிவாஜிக்கு சிவப்பா இருக்கலாம்
பசுமை மண் சென்ற உங்களுக்கு பச்சயால்ல இருக்கணும் புன்னகை




யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jan 04, 2016 2:51 pm

krishnaamma wrote:
கொஞ்சம் தேவலாம் பா, ஆனால் நம்ப தளம் நேத்து பூரா எனக்கு திறக்கவே இல்லை சோகம்

கண் திறக்க பிரச்சினை
தளம் திறக்க பிரச்சினை
திறந்திடு சீசேம் ன்னு சொல்லுங்கம்மா




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 04, 2016 3:04 pm

யினியவன் wrote:
krishnaamma wrote:எனக்கு இரண்டு  நாளாய் கண் சிவந்து இருக்கு , எனவே,  கொஞ்சம் சரியானதும் தொடருகிறேன் புன்னகை

சிவந்த மண் சிவாஜிக்கு சிவப்பா இருக்கலாம்
பசுமை மண் சென்ற உங்களுக்கு பச்சயால்ல இருக்கணும் புன்னகை
அதானே?.............. குதூகலம் குதூகலம் குதூகலம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 04, 2016 3:05 pm

யினியவன் wrote:
krishnaamma wrote:
கொஞ்சம் தேவலாம் பா, ஆனால் நம்ப தளம் நேத்து பூரா எனக்கு திறக்கவே இல்லை சோகம்

கண் திறக்க பிரச்சினை
தளம் திறக்க பிரச்சினை
திறந்திடு சீசேம் ன்னு சொல்லுங்கம்மா  
மேற்கோள் செய்த பதிவு: 1185099


ஹா...ஹா...ஹா... அடுத்த முறை நீங்க சொன்னது போல சொல்லிப் பார்க்கிறேன் இனியவன்............ஜாலி ஜாலி ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 12 of 71 Previous  1 ... 7 ... 11, 12, 13 ... 41 ... 71  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக