புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am
» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am
» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)
Page 2 of 71 •
Page 2 of 71 • 1, 2, 3 ... 36 ... 71
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
மெட்ராஸ் தொடர் மழையினால் நான் என்னுடைய இந்த ட்ரிப் பற்றிய தொடர் கட்டுரை - பயணக்கட்டுரை எழுதுவதை தள்ளிப்போட்டிருந்தேன்...........இன்று தொடங்கலாம் என்று நினைத்து ஆரம்பிக்கிறேன்..........முதலில் மொரீஷியஸின் ஒரு அற்புதமான போட்டோ

- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34989
இணைந்தது : 03/02/2010
அது ஆங்கிலத்தில் , பாப்பி சீட்ஸ் என்றும் பாப்பி என்றும் கூறுவார்கள் .
ஆனால் மொரிஷியசில் கூறுவது இந்த அர்த்தத்தில் இல்லை .
ரமணியன்
ஆனால் மொரிஷியசில் கூறுவது இந்த அர்த்தத்தில் இல்லை .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1182617krishnaamma wrote:visa on arrival என்கிற நாடாக இருந்தால் நமக்கு சௌகர்யம் என்று யோசித்தோம்....நெட் இல் தேடி நம்முடைய நாட்டின் நட்பு நாடுகளை பார்த்தோம்............பார்த்தால் முதலில் எங்கள் கண்ணுக்கு பட்டது மொரீஷியஸ் தான்.......இது ஏற்கனவே இவா போய்வந்தது ஆச்சே என்று யோசித்தோம்...........ஆனா பசங்க இருவரும் நோ ப்ரோப்ளேம் என்று கிரீன் சிக்னல் கொடுத்து விட்டார்கள்.............
.
நான் தங்கள் பயணக்கட்டுரை படித்தது இல்லை,தற்போது அந்த அனுபவம் கிட்டியுள்ளது,
தொடருங்கள் அம்மா.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஆமாம் விமந்தனி..................எனக்கும் நாளை கடத்துவது போல தோன்றியது................அது தான் ஆரம்பித்துவிட்டேன்விமந்தனி wrote:ஓ....! ஆரம்பித்துவிட்டீர்களா கிருஷ்ணம்மா. சூப்பர்! வெகுநாள் ஆயிற்று உங்கள் பயண கட்டுரை வாசித்து....
தொடருங்கள் தொடர்கிறேன்!
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஆமாம் ஐயா, மிக அருமையான குட்டித்தீவு ....................எங்கு பார்த்தாலும் கண்ணுக்கு குளிர்ச்சியாக, கரும்புத்தோட்டங்கள் உருளை காலி flower தோட்டங்கள் தான் .................எல்லா மொழிகளும் பேசுகிறார்கள், மொரிஷியஸுக்கென்று தனி மொழியும் உண்டு................பிரிட்ஷும் பிரெஞ்சு காரங்களும் ஆளுக்கு பாதியாக இந்த இடத்தை ஆண்டதால், நிறைய பேர் ஆங்கிலமும் பிரெஞ்ச்ம் பேசுகிறார்கள்..நம்மவர்கள் ஹிந்தி, தமிழ், கன்னடம் என்று எல்லாம் பேசுகிறார்கள்T.N.Balasubramanian wrote:மொரிஷியஸ் அருமையான தீவு .
எனது மருமகன் 8 வருடம் இருந்தார் . 5 மணி நேரத்தில் சுற்றிப் பார்க்கக் கூடிய சிறிய ஊர் ஆனால் நிதானமாக
ஒரு வாரம் 10 நாள் கூட பார்க்கும் அளவிற்கு கேளிக்கை இடங்கள் .
நிர்மலமான கடல் நீர் .
வெற்றிலை கொடிகள் / தென்னை மரங்கள் அதிகம் உண்டு .
French மொழி அதிகம் பேசுபவர்கள் . பாப்பி என்ற வார்த்தை அதிகம் .அர்த்தம் .........!!
ரமணியன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நீங்களே சொல்லிடுங்கோ ஐயாT.N.Balasubramanian wrote:அது ஆங்கிலத்தில் , பாப்பி சீட்ஸ் என்றும் பாப்பி என்றும் கூறுவார்கள் .
ஆனால் மொரிஷியசில் கூறுவது இந்த அர்த்தத்தில் இல்லை .
ரமணியன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1182693பழ.முத்துராமலிங்கம் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1182617krishnaamma wrote:visa on arrival என்கிற நாடாக இருந்தால் நமக்கு சௌகர்யம் என்று யோசித்தோம்....நெட் இல் தேடி நம்முடைய நாட்டின் நட்பு நாடுகளை பார்த்தோம்............பார்த்தால் முதலில் எங்கள் கண்ணுக்கு பட்டது மொரீஷியஸ் தான்.......இது ஏற்கனவே இவா போய்வந்தது ஆச்சே என்று யோசித்தோம்...........ஆனா பசங்க இருவரும் நோ ப்ரோப்ளேம் என்று கிரீன் சிக்னல் கொடுத்து விட்டார்கள்.............
.
நான் தங்கள் பயணக்கட்டுரை படித்தது இல்லை,தற்போது அந்த அனுபவம் கிட்டியுள்ளது,
தொடருங்கள் அம்மா.
நான் நிறைய எழுதி இருக்கேன் ஐயா, இதே Forumஇல் பாருங்கள் தெரியும்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
விடியற்காலை எங்களுக்கு flight ...............என்றாலும் நாங்கள் இரவே கிளம்பிவிட்டோம்....பெங்களுர் ட்ராபிக் அப்படி............அதைப்பற்றி பிறகு சொல்கிறேன்...............செக்கிங் எல்லாம் முடிந்து ஒருவழியாக flight இல் போய் உட்கார்ந்தோம்
.
.
இது டைரக்ட் flight என்றாலும் சென்னை இல் சிறிது நேரம் நின்று அங்கும் சிலரை ஏற்றிக்கொண்டு பிறகு மொரீஷியஸ் போகும்............
flight இல் நாங்கள்
.
.
இது டைரக்ட் flight என்றாலும் சென்னை இல் சிறிது நேரம் நின்று அங்கும் சிலரை ஏற்றிக்கொண்டு பிறகு மொரீஷியஸ் போகும்............
flight இல் நாங்கள்
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34989
இணைந்தது : 03/02/2010
சிரசாசனம் பண்ணிக்கொண்டு படத்தைப் பார்த்தேன் .படம் ஜோர்
எனது மடிகனினிக்கு இடுப்பில் சுளுக்கு . மானிடர் வெர்டிகல் எப்போதும்
ரமணியன்
எனது மடிகனினிக்கு இடுப்பில் சுளுக்கு . மானிடர் வெர்டிகல் எப்போதும்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 2 of 71 • 1, 2, 3 ... 36 ... 71
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 71
|
|