புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தமிழன் என்ன கண்டுபிடிச்சான்-தமிழனின் சாதனை பட்டியல்கள் - Page 3 Poll_c10தமிழன் என்ன கண்டுபிடிச்சான்-தமிழனின் சாதனை பட்டியல்கள் - Page 3 Poll_m10தமிழன் என்ன கண்டுபிடிச்சான்-தமிழனின் சாதனை பட்டியல்கள் - Page 3 Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram

3 Posts - 27%
mohamed nizamudeen

2 Posts - 18%
VENKUSADAS

1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழன் என்ன கண்டுபிடிச்சான்-தமிழனின் சாதனை பட்டியல்கள்

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Dec 23, 2015 9:25 am

First topic message reminder :

தமிழன் என்ன கண்டுபிடிச்சான்-தமிழனின் சாதனை பட்டியல்கள் - Page 3 YftDLwgyQcuVJ90pdWnQ+tamilan

தமிழன் என்ன கண்டுபிடிச்சான்

என்று பலரும் கேட்டு கொண்டிருக்கும் நேரத்தில்

தமிழனின் சாதனை பட்டியல்கள்....

பகிருங்கள் நண்பர்களே
நமது வரலாறு நமக்கு அவசியம் தெரிந்திருக்க வேண்டும்................

பதாகைக்கு வரலாறு தேடவேண்டிய நிலைமை பிறர்க்கு,
வரலாற்றுக்கு புத்தகமே போடும் நிலைமை தமிழர்களுக்கு......!
நன்றி-முகநூல்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Dec 23, 2015 10:14 am

தமிழனின் சாதனை பட்டியல்கள்.

அணு :-

அணுவின் அணுவினை ஆயிரங் கூறிட்டு
அணுவின் அணுவினை ...அணுகவல்லார்க்கு
அணுவின் அணுவினை அணுகலுமாமே"
-ஆசான் திருமூலர்
சித்தர்களின் அறிவியலின்படி எண்ணிலாடங்கா கோடி அண்டங்கள், பேரண்டங்கள்,
தோன்றுவதற்கு மூல காரணமாக விளங்கி எல்லாப் படைப்புக்கும் அடிப்படையாக
இருப்பது ஒரு அணு ஆற்றல். ஒரணுவை ஆயிரங்கூறாக்கினால் கிடைக்கும்
அளவற்ற ஆற்றலையே சித்தர்களும் ஞானிகளும் பரமாணு என்று
சொல்கிறார்கள். பரமாணு என்பது பிரிக்க முடியாத அணு என்பது
பொருள். அந்தப் பரமணுவே பரந்து விரிந்து கிடக்கின்ற அண்ட
பேரண்டங்களை இயக்கிக் கொண்டிருக்கின்றது என்பதை
பல்லாயிரம் ஆண்டுகளு க்கு முன்பே கண்டறிந்து கூறியவர்கள் சித்தர்கள்.
அணுவை சுற்றி மின் காந்தம் அமைத்திருப்பதை கண்டறிந்து கூறியவர்கள் சித்தர்கள்.
அவ்வை பாட்டியும் அணுவைத் துளைத்து................... என்று பாடி உள்ளார்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Dec 23, 2015 10:17 am

தமிழனின் சாதனை பட்டியல்கள்.

சித்தர்கள் :-

சித்தர்கள் என்பவர்கள் மருத்துவர்கள், அறிவியலாளர்கள் ,மக்களை நல்வழிப்படுத்தும்
சான்றோர்கள். நூறு ஆண்டுகள் கடந்து வாழும் சூத்திரத்தை கண்டறிந்தவர்கள்.
அவர்கள் கண்டறிந்த சித்த மருத்துவ முறையை நாம் மதிக்கக் தவறி விட்டோம்.
தீராத நோய்களுக்கெல்லாம் சித்த மருத்துவத்தில் தீர்வு உண்டு. கடந்த ஆண்டு
டெங்கு காய்ச்சலுக்கு சிறந்த மருந்து சித்த மருத்துவ முறையே என தமிழக
அரசு அறிவித்த பொழுதே தமிழர்கள் அதன் பயனை சிறப்பை முழுமையாக
உணர்ந்தனர். இத்தகைய சித்த மருத்துவ முறையை சித்தர்கள் ஓலை
சுவடிகளில் தங்களது தாய் மொழியான தமிழிலேயே
எழுதி வைத்துள்ளனர்.
நண்பருகளும் தமிழனின் சாதனையை இங்கு பதியலாமே

தொடரும்--

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Wed Dec 23, 2015 10:38 am

பழ.முத்துராமலிங்கம் wrote:
தமிழனின் சாதனை பட்டியல்கள்.

அணு :-

அணுவின் அணுவினை ஆயிரங் கூறிட்டு
அணுவின் அணுவினை ...அணுகவல்லார்க்கு
அணுவின் அணுவினை அணுகலுமாமே"
-ஆசான் திருமூலர்
சித்தர்களின் அறிவியலின்படி எண்ணிலாடங்கா கோடி அண்டங்கள், பேரண்டங்கள்,
தோன்றுவதற்கு மூல காரணமாக விளங்கி எல்லாப் படைப்புக்கும் அடிப்படையாக
இருப்பது ஒரு அணு ஆற்றல். ஒரணுவை ஆயிரங்கூறாக்கினால் கிடைக்கும்
அளவற்ற ஆற்றலையே சித்தர்களும் ஞானிகளும் பரமாணு என்று
சொல்கிறார்கள். பரமாணு என்பது பிரிக்க முடியாத அணு என்பது
பொருள். அந்தப் பரமணுவே பரந்து விரிந்து கிடக்கின்ற அண்ட
பேரண்டங்களை இயக்கிக் கொண்டிருக்கின்றது என்பதை
பல்லாயிரம் ஆண்டுகளு க்கு முன்பே கண்டறிந்து கூறியவர்கள் சித்தர்கள்.
அணுவை சுற்றி மின் காந்தம் அமைத்திருப்பதை கண்டறிந்து கூறியவர்கள் சித்தர்கள்.
அவ்வை பாட்டியும் அணுவைத் துளைத்து................... என்று பாடி உள்ளார்.
மேற்கோள் செய்த பதிவு: 1182456

தமிழன் என்ன கண்டுபிடிச்சான்-தமிழனின் சாதனை பட்டியல்கள் - Page 3 3838410834 தமிழன் என்ன கண்டுபிடிச்சான்-தமிழனின் சாதனை பட்டியல்கள் - Page 3 3838410834 தமிழன் என்ன கண்டுபிடிச்சான்-தமிழனின் சாதனை பட்டியல்கள் - Page 3 103459460 தமிழன் என்ன கண்டுபிடிச்சான்-தமிழனின் சாதனை பட்டியல்கள் - Page 3 1571444738

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Wed Dec 23, 2015 11:45 am

பழ.முத்துராமலிங்கம் wrote:
தமிழன் என்ன கண்டுபிடிச்சான்-தமிழனின் சாதனை பட்டியல்கள் - Page 3 YftDLwgyQcuVJ90pdWnQ+tamilan

தமிழன் என்ன கண்டுபிடிச்சான்

என்று பலரும் கேட்டு கொண்டிருக்கும் நேரத்தில்

தமிழனின் சாதனை பட்டியல்கள்....

பகிருங்கள் நண்பர்களே
நமது வரலாறு நமக்கு அவசியம் தெரிந்திருக்க வேண்டும்................

பதாகைக்கு வரலாறு தேடவேண்டிய நிலைமை பிறர்க்கு,
வரலாற்றுக்கு புத்தகமே போடும் நிலைமை தமிழர்களுக்கு......!
நன்றி-முகநூல்
மேற்கோள் செய்த பதிவு: 1182421

இந்த இடம் எங்கு உள்ளது ??

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Dec 23, 2015 12:38 pm

கார்த்தி, கோவில் தெப்ப குளம் இதே முறையில் கற்களை அடுக்கி கட்டப்பட்டுள்ளது.
மதுரை மாரியம்மன் கோவில் தெப்ப குளம் கூட அமைப்பில் உள்ளது.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 23, 2015 2:08 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:
தமிழனின் சாதனை பட்டியல்கள்.

தொல்காப்பியமும் திருக்குறளும் 

5000 ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்ட தொல்காப்பியமே, உலகில் உள்ள மொழிகளின்
இலக்கண நூல்களுக்கு முன்னோடியாக விளங்குகிறது. தமிழ் நாட்டின் எல்லைகளை
வரையறைத்து கூறியுள்ளது. ஓருயிர் முதல் ஆறறிவு உயிர் வரை பகுத்து கூறியுள்ளது. பன்னெடுங்காலத்திற்கு முன் இயற்றப்பட்ட இலக்கண நூல் அகத்தியம் என்று
குறிப்பிடுவதன் மூலமாக தமிழில் தொன்மைக்கு சான்றாக இருக்கிறது.

2000 ஆண்டுக்கு முன் இயற்றப்பட்ட உலக பொது மறையான திருக்குறள் உலகின் 26
மொழிகளில் வெளிவந்துள்ளது
.ஆங்கிலத்தில் 40 பேர் மொழி பெயர்த்துள்ளனர்.
தமிழ் மொழியின் சிறப்பை அறிந்த ஆங்கில மொழி அறிவு பெற்றவர்கள் தமிழ்
மொழியை போற்றி கை கூப்பி வணங்குகின்றனர். இது போன்ற சொற்செழுமை
வாய்ந்த நூல்களை ஆங்கிலத்தில் இயற்ற முடியமா ?எல்லா உறவு
முறைகளுக்கும் ஆண்டி அங்கிள் என்றும் விளிக்கும்
ஆங்கிலத்தில் இது சாத்தியமா? தமிழர்கள் சிந்திக்க
வேண்டும் ?
மேற்கோள் செய்த பதிவு: 1182455

ஐயா விக்கிபீடியாவில் இப்படி போட்டிருக்காங்க ஐயா ஜாலி ஜாலி ஜாலி 

The Tirukkuṛaḷ has been translated to more than 37 languages across the world by various authors. 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 23, 2015 2:11 pm

கார்த்திக் செயராம் wrote:
பழ.முத்துராமலிங்கம் wrote:
தமிழன் என்ன கண்டுபிடிச்சான்-தமிழனின் சாதனை பட்டியல்கள் - Page 3 YftDLwgyQcuVJ90pdWnQ+tamilan

தமிழன் என்ன கண்டுபிடிச்சான்

என்று பலரும் கேட்டு கொண்டிருக்கும் நேரத்தில்

தமிழனின் சாதனை பட்டியல்கள்....

பகிருங்கள் நண்பர்களே
நமது வரலாறு நமக்கு அவசியம் தெரிந்திருக்க வேண்டும்................

பதாகைக்கு வரலாறு தேடவேண்டிய நிலைமை பிறர்க்கு,
வரலாற்றுக்கு புத்தகமே போடும் நிலைமை தமிழர்களுக்கு......!
நன்றி-முகநூல்
மேற்கோள் செய்த பதிவு: 1182421

இந்த இடம் எங்கு உள்ளது ??
மேற்கோள் செய்த பதிவு: 1182474

எனக்கு இதுபோன்ற குளம் தமிழ்நாட்டில் எங்கு இருக்கு என்று தெரியாது கார்த்திக், ஆனால் ராஜஸ்தானில் இருக்கு புன்னகை ................ அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 23, 2015 2:18 pm

https://en.wikipedia.org/wiki/Chand_Baori

இந்த லிங்க் இல் சென்று விக்கிபீடியாவில் பாருங்கள்....இந்த இடம் இராஜச்த்தானில் தான் இருக்கு............

Chand Baori is one of the oldest and most attractive landmarks இன் Rajasthan  It was built பி கிங் Chanda  of the  Nikumbha  Dynasty between 800 and 900 AD and was dedicated டு Hashat  Mata   , Goddess of Joy and Happiness upon completion .

The state of Rajasthan is extremely arid, and the design and final structure of Chand Baori was intended to conserve as much water as possible. At the bottom of the well, the air remains 5-6 degrees cooler than at the surface, and Chand Baori was used as a community gathering place for locals during periods of intense heat. One side of the well has a pavilion and resting room for the royals

ஐயா எப்படி தமிழர்கள் கட்டினார்கள் என்று போட்டார் என்று தெரியலை.............எனக்கு முதலிலேயே சந்தேகம்............அதனால் தான் அந்த பதிவுக்கு மட்டும் பதில் போடலை நான்..........

பொறுமையாக தேடிவிட்டு போடலாம் என்று இருந்தேன், இப்போ நீங்களும் கேட்டதும் தேடினேன் நான் சந்தேகப்பட்டது சரியா போச்சு............

தமிழன் என்ன கண்டுபிடிச்சான்-தமிழனின் சாதனை பட்டியல்கள் - Page 3 Gft5QcXjSc6bOzPxeJ25+220px-ChandBaori

'பஹேலி' என்று ஒரு ஹிந்தி படத்தில் ரொம்ப சூப்பராகக் காட்டுவார்கள் இந்த குளத்தை.............. நேரில் சென்று பார்க்க முடியாதவர்கள் அந்த படத்தில் பார்க்கலாம் புன்னகை 
.
.
.
இப்போ ஐயா தான் சொல்லணும் அந்த குளத்தை இங்கு போட்டு தமிழன் கட்டினான் என்று எப்படி சொன்னார் என்று புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 23, 2015 2:27 pm

இதோ அந்த காட்சி, அந்த குளம் பாருங்கள் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Dec 23, 2015 5:32 pm

krishnaamma wrote:https://en.wikipedia.org/wiki/Chand_Baori

இந்த லிங்க் இல் சென்று விக்கிபீடியாவில் பாருங்கள்....இந்த இடம் இராஜச்த்தானில் தான் இருக்கு............

Chand Baori is one of the oldest and most attractive landmarks இன் Rajasthan  It was built பி கிங் Chanda  of the  Nikumbha  Dynasty between 800 and 900 AD and was dedicated டு Hashat  Mata   , Goddess of Joy and Happiness upon completion .

The state of Rajasthan is extremely arid, and the design and final structure of Chand Baori was intended to conserve as much water as possible. At the bottom of the well, the air remains 5-6 degrees cooler than at the surface, and Chand Baori was used as a community gathering place for locals during periods of intense heat. One side of the well has a pavilion and resting room for the royals

ஐயா எப்படி தமிழர்கள் கட்டினார்கள் என்று போட்டார் என்று தெரியலை.............எனக்கு முதலிலேயே சந்தேகம்............அதனால் தான் அந்த பதிவுக்கு மட்டும் பதில் போடலை நான்..........

பொறுமையாக தேடிவிட்டு போடலாம் என்று இருந்தேன், இப்போ நீங்களும் கேட்டதும் தேடினேன் நான் சந்தேகப்பட்டது சரியா போச்சு............

தமிழன் என்ன கண்டுபிடிச்சான்-தமிழனின் சாதனை பட்டியல்கள் - Page 3 Gft5QcXjSc6bOzPxeJ25+220px-ChandBaori

'பஹேலி' என்று ஒரு ஹிந்தி படத்தில் ரொம்ப சூப்பராகக் காட்டுவார்கள் இந்த குளத்தை.............. நேரில் சென்று பார்க்க முடியாதவர்கள் அந்த படத்தில் பார்க்கலாம் புன்னகை 
.
.
.
இப்போ ஐயா தான் சொல்லணும் அந்த குளத்தை இங்கு போட்டு தமிழன் கட்டினான் என்று எப்படி சொன்னார் என்று புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1182523
தங்களின் சரியான இடத்தின் புகைபடம் மற்றும் தகவலுக்கு நன்றி அம்மா
நான் கேள்வி எழுந்த உடன் அதை தெளிவாக பார்த்து பதிவு செய்திருந்தால்
இந்த தவறை தவிர்த்திருக்கலாம்.
இனி இது மாதிரி நடவாது பாரத்து கொள்கிறேன்.

Sponsored content

PostSponsored content

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக