புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:00 pm

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 11:57 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 11:30 am

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 11:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 10:22 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 10:21 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:19 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 9:32 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:50 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:21 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:04 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:20 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:12 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:59 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:42 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 12:25 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 12:00 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 11:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:23 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:41 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:21 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 6:41 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 3:15 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 3:04 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 1:13 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 12:09 am

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:02 am

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:23 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:07 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:06 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:05 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:04 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:03 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:03 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:02 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:01 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:00 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:59 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:56 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:55 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:53 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:43 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 4:03 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 2:44 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஹோட்டல்ல சாப்பிடுறீங்களா! Poll_c10ஹோட்டல்ல சாப்பிடுறீங்களா! Poll_m10ஹோட்டல்ல சாப்பிடுறீங்களா! Poll_c10 
20 Posts - 45%
ayyasamy ram
ஹோட்டல்ல சாப்பிடுறீங்களா! Poll_c10ஹோட்டல்ல சாப்பிடுறீங்களா! Poll_m10ஹோட்டல்ல சாப்பிடுறீங்களா! Poll_c10 
17 Posts - 39%
Dr.S.Soundarapandian
ஹோட்டல்ல சாப்பிடுறீங்களா! Poll_c10ஹோட்டல்ல சாப்பிடுறீங்களா! Poll_m10ஹோட்டல்ல சாப்பிடுறீங்களா! Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
ஹோட்டல்ல சாப்பிடுறீங்களா! Poll_c10ஹோட்டல்ல சாப்பிடுறீங்களா! Poll_m10ஹோட்டல்ல சாப்பிடுறீங்களா! Poll_c10 
1 Post - 2%
Balaurushya
ஹோட்டல்ல சாப்பிடுறீங்களா! Poll_c10ஹோட்டல்ல சாப்பிடுறீங்களா! Poll_m10ஹோட்டல்ல சாப்பிடுறீங்களா! Poll_c10 
1 Post - 2%
prajai
ஹோட்டல்ல சாப்பிடுறீங்களா! Poll_c10ஹோட்டல்ல சாப்பிடுறீங்களா! Poll_m10ஹோட்டல்ல சாப்பிடுறீங்களா! Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
ஹோட்டல்ல சாப்பிடுறீங்களா! Poll_c10ஹோட்டல்ல சாப்பிடுறீங்களா! Poll_m10ஹோட்டல்ல சாப்பிடுறீங்களா! Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
ஹோட்டல்ல சாப்பிடுறீங்களா! Poll_c10ஹோட்டல்ல சாப்பிடுறீங்களா! Poll_m10ஹோட்டல்ல சாப்பிடுறீங்களா! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹோட்டல்ல சாப்பிடுறீங்களா! Poll_c10ஹோட்டல்ல சாப்பிடுறீங்களா! Poll_m10ஹோட்டல்ல சாப்பிடுறீங்களா! Poll_c10 
383 Posts - 49%
heezulia
ஹோட்டல்ல சாப்பிடுறீங்களா! Poll_c10ஹோட்டல்ல சாப்பிடுறீங்களா! Poll_m10ஹோட்டல்ல சாப்பிடுறீங்களா! Poll_c10 
256 Posts - 32%
Dr.S.Soundarapandian
ஹோட்டல்ல சாப்பிடுறீங்களா! Poll_c10ஹோட்டல்ல சாப்பிடுறீங்களா! Poll_m10ஹோட்டல்ல சாப்பிடுறீங்களா! Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
ஹோட்டல்ல சாப்பிடுறீங்களா! Poll_c10ஹோட்டல்ல சாப்பிடுறீங்களா! Poll_m10ஹோட்டல்ல சாப்பிடுறீங்களா! Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
ஹோட்டல்ல சாப்பிடுறீங்களா! Poll_c10ஹோட்டல்ல சாப்பிடுறீங்களா! Poll_m10ஹோட்டல்ல சாப்பிடுறீங்களா! Poll_c10 
26 Posts - 3%
prajai
ஹோட்டல்ல சாப்பிடுறீங்களா! Poll_c10ஹோட்டல்ல சாப்பிடுறீங்களா! Poll_m10ஹோட்டல்ல சாப்பிடுறீங்களா! Poll_c10 
7 Posts - 1%
sugumaran
ஹோட்டல்ல சாப்பிடுறீங்களா! Poll_c10ஹோட்டல்ல சாப்பிடுறீங்களா! Poll_m10ஹோட்டல்ல சாப்பிடுறீங்களா! Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
ஹோட்டல்ல சாப்பிடுறீங்களா! Poll_c10ஹோட்டல்ல சாப்பிடுறீங்களா! Poll_m10ஹோட்டல்ல சாப்பிடுறீங்களா! Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
ஹோட்டல்ல சாப்பிடுறீங்களா! Poll_c10ஹோட்டல்ல சாப்பிடுறீங்களா! Poll_m10ஹோட்டல்ல சாப்பிடுறீங்களா! Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
ஹோட்டல்ல சாப்பிடுறீங்களா! Poll_c10ஹோட்டல்ல சாப்பிடுறீங்களா! Poll_m10ஹோட்டல்ல சாப்பிடுறீங்களா! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹோட்டல்ல சாப்பிடுறீங்களா!

Page 1 of 3 1, 2, 3  Next

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Mon Dec 21, 2015 6:08 pm

இட்லி:
*****
பொதுவா இட்லி மெத்துனு இருக்கணும்னா, ஒரு டம்ளர் இட்லி அரிசிக்கு கால் டம்ளர் உளுந்து தேவை. இரண்டையும் தனித்தனியா ஊறவெச்சு, தனித்தனியாதான் அரைக்கணும். அஞ்சு மணி நேரம் புளிக்கவெச்சு, சுட்டீங்கன்னா பஞ்சு மாதிரி இட்லி தயார். ஆனா, என்ன நடக்குது இங்க? கடை இட்லி அரிசி கால் பங்கு, ரேசன் அரிசி முக்கால் பங்கு, உளுந்து கால் பங்கு, ஜவ்வரிசி முக்கால் பங்கு, நைட்டு ஊறவெச்ச பழைய சாதம் கொஞ்சம், சோடா உப்பு எக்கச்சக்கமா... எல்லாத்தையும் அரைச்சு, மூணு மணி நேரம் வெயில்ல வெச்சுட்டு எடுத்து சுட்டால், கும்முன்னு குஷ்பு இட்லி தயார். அந்த இட்லியும் மீந்துருச்சின்னா, அப்பவும் பிரச்னை இல்லை. அடுத்த நாள் அரைக்கிற மாவுல மீந்துபோன இட்லியைப் போட்டு அரைச்சிடுவாங்க!

சோறு:
******
தரமான சோறுன்னா, சோத்துப் பருக்கையை விரலில் வெச்சு மசிச்சா மை மாதிரி மசியணும். அப்பதான் அது வயித்துக்கு ஒண்ணும் செய்யாது. அப்படி இருந்தா கஸ்டமர்ஸ் நிறைய சாப்பிடுவாங்களே... அதுக்காகத்தான் பெரும்பாலான ஹோட்டல்ல முக்காப் பதத்துல சாதத்தை எடுத்துடுவாங்க. சாதம் பளிச்சுனு வெண்மையா இருக்கவும், லேட் ஆனாலும் காய்ஞ்சு போகாமல் இருக்கவும் சாதம் வேகும்போதே சுண்ணாம்புக் கல்லைத் துணியில் கட்டி சாதத்தில் போட்டுடுவாங்க. அன்லிமிட்டட்னு அகலமா போர்டுல எழுதி இருந்தாலும், இந்தச் சோற்றைக் குறிப்பிட்ட அளவுக்கு மேல நீங்க சாப்பிடவே முடியாது!

புரோட்டா:
*********
பல ரோட்டுக் கடை ஹோட்டல்கள்ல மைதா மாவோட சோடா உப்பு கலந்து, அதுல கழிவு டால்டாவை ஒரு பங்கு மாவுக்குக் கால் பங்கு டால்டா கணக்குல (ஹோட்டலுக்குன்னே விக்கிற மலிவு விலை டால்டா!) கலந்து அடிச்சு அரை மணி நேரத்துல புரோட்டா சுடுவாங்க. புரோட்டா சும்மா பூ கணக்கா பொலபொலன்னு உதிரும். ஆனா, அத்தனையும் போங்கு புரோட்டா!

சால்னா :
*******
சிக்கன் கடையில் பொதுவா நாம கொழுப்பு, ஈரல், குடல், தலை, தோல், இதெல்லாம் வாங்க மாட்டோம். அதேபோல மட்டன் கடையில குடலோட சேர்ந்து இருக்கிற ஒட்டுக்கொழுப்பு, ஒட்டுக்குடல் வாங்க மாட்டோம். இதை எல்லாம் தூக்கிப்போடாம ஓரமாக் குவிச்சுவெச்சிருப்பாங்க. பழக்கமான கடைக்காரரா இருந்தா விசாரிச்சுப் பாருங்க. 'ஹோட்டல்காரங்க மொத்தமா வாங்கிட்டுப் போயிடுவாங்க’னு அவரும் யதார்த்தமா சொல்லிடுவார். அரைக் கிலோ கறியோட இதை எல்லாத்தையும் ஒட்டு மொத்தமாப் போட்டு தூக்கலா கறி மசாலா, மிளகாய்த் தூள், கொத்தமல்லித்தூள், கொஞ்சம் மரத்தூள் அல்லது குதிரை சாணத்தூள் கலந்து, அஞ்சு ஸ்பூன் அஜினாமோட்டா கலந்து கொதிக்கவெச்சா அரை அண்டா நிறைய திக்கான சால்னா ரெடி!

ஒரு முக்கியமான எச்சரிக்கைங்க...
****************************

தலையே போனாலும் சரி, (ரோட்டுக்)கடைகள்ல தலைக்கறி மட்டும் சாப்பிடாதீங்க. பொதுவாகவே செம்மறி ஆட்டோட தலையில புழுக்கள் இருக்கும். இது இயற்கையான விஷயம்தான். வீடுகளுக்கு வாங்குறப்ப பெரும்பாலும் வெள்ளாட்டுத் தலை தான் வாங்குவோம். செம்மறி ஆட்டுத் தலை வாங்கினாலும் கடைக்காரரு நம்ம கண்ணுல படாம தலையைக் கொதிக்கிற தண்ணில போட்டுட்டு, அப்புறம் அதை எடுத்து தரையில தட்டோ தட்டுன்னு தட்டி புழுவை எல்லாத்தையும் கொட்டிட்டுதான் மேலேயே எடுத்து வைப்பாங்க. அதை வீட்டுக்கு வாங்கிட்டுப்போய் நல்லா சுத்தம் பண்ணி சாப்பிடுவோம். ஆனா, மொத்தமா ஹோட்டலுக்கு விக்கிறப்ப எல்லாம் செம்மறி ஆட்டுத் தலையை இப்படி சுத்தம் பண்ண மாட்டாங்க. அப்படியே கைமாதான்.

எல்லாத்தையும்விட முக்கியம், ஹோட்டல்களுக்கு சப்ளை செய்யறதுக்குனே பஜாரில் மளிகைப் பொருட்கள் குறைஞ்ச விலைக்கு கிடைக்குது. எல்லாமே கலப் படம். பாலீஷ் செய்யப்பட்ட இலவச ரேசன் அரிசியோட பொன்னி அரிசி கலந்து விக்கிறாங்க. உடைஞ்ச கழிவுப் பருப்பு, கேசரிப் பருப்பைத் துவரம் பருப்புடன் கலக்கிறாங்க. மிளகாய்த் தூள், கொத்தமல்லித் தூள், டீத்தூளோட மரத் தூள், குதிரை சாணத்தையும் கலக் கிறது எல்லாம் சகஜமப்பா. நெய், எண்ணெய் வகைகளோட பன்றி, மாட்டுக் கொழுப்பு, வனஸ்பதி மற்றும் நாள்பட்ட கழிவு எண்ணெயையும் கலப்பாங்க.

சாதாரண ஹோட்டல் களிலும் கையேந்தி பவன் களிலேயுமே இப்படின்னா டாஸ்மாக் பார் பத்திச் சொல்லவே வேணாம். அதிலும் குறிப்பா, சென்னை பேச்சுலர் பாய்ஸ் ரொம்பக் கவனமா இருக் கணும்!

முகநூல்

ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013
http://chitrafunds@gmail.com

PostChitraGanesan Mon Dec 21, 2015 6:47 pm

நெஞ்சு பொருக்குதில்லையே!

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Dec 21, 2015 6:53 pm

காலாகாலத்தில் எல்லோரும் கல்யாணம் செய்து கொண்டு
இஷ்டப்பட்டதை எல்லாம் மனைவி மூலம் செய்துகொண்டு
சுகமாய் இருங்கள்

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 21, 2015 6:59 pm

ம்ம்...படிச்சாலே பயமாய் இருக்கு ................ பயம் பயம் பயம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 21, 2015 7:00 pm

T.N.Balasubramanian wrote:காலாகாலத்தில் எல்லோரும் கல்யாணம் செய்து கொண்டு
இஷ்டப்பட்டதை எல்லாம் மனைவி மூலம் செய்துகொண்டு
சுகமாய் இருங்கள்

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1182015

புன்னகைபுன்னகைபுன்னகை................. ஹோட்டல்ல சாப்பிடுறீங்களா! 3838410834 ஹோட்டல்ல சாப்பிடுறீங்களா! 3838410834 ஹோட்டல்ல சாப்பிடுறீங்களா! 3838410834

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Dec 21, 2015 7:01 pm

mbalasaravanan wrote:
சாதாரண ஹோட்டல் களிலும் கையேந்தி பவன் களிலேயுமே இப்படின்னா டாஸ்மாக் பார் பத்திச் சொல்லவே வேணாம். அதிலும் குறிப்பா, சென்னை பேச்சுலர் பாய்ஸ் ரொம்பக் கவனமா இருக் கணும்!
மேற்கோள் செய்த பதிவு: 1182002
பாலசரவணன் ,அதிர்ச்சியான பல தகவலை சாப்பாட்டு விசயத்தில்
கூறி எச்சரித்தமைக்கு நன்றி நண்பரே.

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Dec 21, 2015 7:10 pm

பிரியாணியில் போடும் கறி SOFT ஆக இருக்க:-
ஹோட்டல்ல சாப்பிடுறீங்களா! YWncSOzNT3moFrdyt7hE+sl3093

பிரியாணியில் கறியை போடுவதற்கு முன் "இரண்டு லிட்டர் 7 அப் கூல் டிரிங்ஸ்" கலந்து ஊற வைத்துவிட்டு பின்னர் வேகவைத்து இறக்குவார்கள்.

பழமுதிர்ச்சோலைகளில் மீதமாகும் பழங்கள்:-
ஹோட்டல்ல சாப்பிடுறீங்களா! L9RIIV7TT2qcQeSRtH4L+rotten_fruit_by_fairchildart

ழமுதிர்ச்சோலைகள் என அழைக்கப்படும் கடைகளுடன் (கடையை ஒட்டி) கட்டாயம் ஒரு ஜூஸ் கடை வைத்து இருப்பார்கள். பழங்கள் அழுகும் நிலைக்கு வரும் பொழுது அது அவர்களுடைய ஜூஸ் கடைக்குப் போய்விடும். அப்புறமென்ன ருசியான "ஜூஸ்" ரெடி.

பழமுதிர்ச்சோலைகளில் மீதமாகும் காய்கறிகள்:-
ஹோட்டல்ல சாப்பிடுறீங்களா! Rg3UqoSlSK2pWXGvldRQ+fruits-and-vegetables-519ad8686e525_hires

இந்தக் கடைகளில் உள்ள காய்கள் எப்பொழுதும் FRESH ஆகவே இருக்கும். அதென்ன பிளாஸ்டிக காய்களா என்ன? காயாமல் வதங்காமல் இருக்க. என்ன நடக்கிறது என்றால் அந்தக் கடை இரவு மூடுவதற்கு முன் வதங்கிய காய்கறிகளை எடுத்து தனியே வைத்து விடுவார்கள். அது நேரடியாக ஹோட்டல்களுக்குப் போய் மணக்க மணக்க விதவிதமான டிஷ்களாக வெளியே வரும்

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Mon Dec 21, 2015 7:15 pm

T.N.Balasubramanian wrote:காலாகாலத்தில் எல்லோரும் கல்யாணம் செய்து கொண்டு
இஷ்டப்பட்டதை எல்லாம் மனைவி மூலம் செய்துகொண்டு
சுகமாய் இருங்கள்

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1182015
மனைவி நல்லா சமாச்சா தான் உண்டு இல்லைனா ஹோட்டலுக்கு தான் போகநும்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 21, 2015 7:16 pm

சாமி wrote:பிரியாணியில் போடும் கறி SOFT ஆக இருக்க:-
ஹோட்டல்ல சாப்பிடுறீங்களா! YWncSOzNT3moFrdyt7hE+sl3093

பிரியாணியில் கறியை போடுவதற்கு முன் "இரண்டு லிட்டர் 7 அப் கூல் டிரிங்ஸ்" கலந்து ஊற வைத்துவிட்டு பின்னர் வேகவைத்து இறக்குவார்கள்.

பழமுதிர்ச்சோலைகளில் மீதமாகும் பழங்கள்:-
ஹோட்டல்ல சாப்பிடுறீங்களா! L9RIIV7TT2qcQeSRtH4L+rotten_fruit_by_fairchildart

ழமுதிர்ச்சோலைகள் என அழைக்கப்படும் கடைகளுடன் (கடையை ஒட்டி) கட்டாயம் ஒரு ஜூஸ் கடை வைத்து இருப்பார்கள். பழங்கள் அழுகும் நிலைக்கு வரும் பொழுது அது அவர்களுடைய ஜூஸ் கடைக்குப் போய்விடும். அப்புறமென்ன ருசியான "ஜூஸ்" ரெடி.

பழமுதிர்ச்சோலைகளில் மீதமாகும் காய்கறிகள்:-
ஹோட்டல்ல சாப்பிடுறீங்களா! Rg3UqoSlSK2pWXGvldRQ+fruits-and-vegetables-519ad8686e525_hires

இந்தக் கடைகளில் உள்ள காய்கள் எப்பொழுதும் FRESH ஆகவே இருக்கும். அதென்ன பிளாஸ்டிக காய்களா என்ன? காயாமல் வதங்காமல் இருக்க. என்ன நடக்கிறது என்றால் அந்தக் கடை இரவு மூடுவதற்கு முன் வதங்கிய காய்கறிகளை எடுத்து தனியே வைத்து விடுவார்கள். அது நேரடியாக ஹோட்டல்களுக்குப் போய் மணக்க மணக்க விதவிதமான டிஷ்களாக வெளியே வரும்
மேற்கோள் செய்த பதிவு: 1182022

பயம் பயம் பயம் பயம் பயம் ...................பழமுதிர்ச்சோலைகளில் அவங்களே கூட ஜுஸ் கடை வெச்சிருக்காங்களே ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 21, 2015 7:18 pm

mbalasaravanan wrote:
T.N.Balasubramanian wrote:காலாகாலத்தில் எல்லோரும் கல்யாணம் செய்து கொண்டு
இஷ்டப்பட்டதை எல்லாம் மனைவி மூலம் செய்துகொண்டு
சுகமாய் இருங்கள்

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1182015
மனைவி நல்லா சமாச்சா தான் உண்டு இல்லைனா  ஹோட்டலுக்கு தான்  போகநும்  
மேற்கோள் செய்த பதிவு: 1182024

ரொம்ப சரி சரவணன்....ஆனால் நான் கேட்ட கேள்விக்கு பதிலைக் காணுமே ?........கல்யாண வேலைகள் எப்படி போகிறது?  புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக