புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹைக்கூ உலகம் - ஹைக்கூ வகைமைகள் தொடர்... - Page 2 Poll_c10ஹைக்கூ உலகம் - ஹைக்கூ வகைமைகள் தொடர்... - Page 2 Poll_m10ஹைக்கூ உலகம் - ஹைக்கூ வகைமைகள் தொடர்... - Page 2 Poll_c10 
107 Posts - 49%
heezulia
ஹைக்கூ உலகம் - ஹைக்கூ வகைமைகள் தொடர்... - Page 2 Poll_c10ஹைக்கூ உலகம் - ஹைக்கூ வகைமைகள் தொடர்... - Page 2 Poll_m10ஹைக்கூ உலகம் - ஹைக்கூ வகைமைகள் தொடர்... - Page 2 Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
ஹைக்கூ உலகம் - ஹைக்கூ வகைமைகள் தொடர்... - Page 2 Poll_c10ஹைக்கூ உலகம் - ஹைக்கூ வகைமைகள் தொடர்... - Page 2 Poll_m10ஹைக்கூ உலகம் - ஹைக்கூ வகைமைகள் தொடர்... - Page 2 Poll_c10 
30 Posts - 14%
T.N.Balasubramanian
ஹைக்கூ உலகம் - ஹைக்கூ வகைமைகள் தொடர்... - Page 2 Poll_c10ஹைக்கூ உலகம் - ஹைக்கூ வகைமைகள் தொடர்... - Page 2 Poll_m10ஹைக்கூ உலகம் - ஹைக்கூ வகைமைகள் தொடர்... - Page 2 Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
ஹைக்கூ உலகம் - ஹைக்கூ வகைமைகள் தொடர்... - Page 2 Poll_c10ஹைக்கூ உலகம் - ஹைக்கூ வகைமைகள் தொடர்... - Page 2 Poll_m10ஹைக்கூ உலகம் - ஹைக்கூ வகைமைகள் தொடர்... - Page 2 Poll_c10 
9 Posts - 4%
prajai
ஹைக்கூ உலகம் - ஹைக்கூ வகைமைகள் தொடர்... - Page 2 Poll_c10ஹைக்கூ உலகம் - ஹைக்கூ வகைமைகள் தொடர்... - Page 2 Poll_m10ஹைக்கூ உலகம் - ஹைக்கூ வகைமைகள் தொடர்... - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Barushree
ஹைக்கூ உலகம் - ஹைக்கூ வகைமைகள் தொடர்... - Page 2 Poll_c10ஹைக்கூ உலகம் - ஹைக்கூ வகைமைகள் தொடர்... - Page 2 Poll_m10ஹைக்கூ உலகம் - ஹைக்கூ வகைமைகள் தொடர்... - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
ஹைக்கூ உலகம் - ஹைக்கூ வகைமைகள் தொடர்... - Page 2 Poll_c10ஹைக்கூ உலகம் - ஹைக்கூ வகைமைகள் தொடர்... - Page 2 Poll_m10ஹைக்கூ உலகம் - ஹைக்கூ வகைமைகள் தொடர்... - Page 2 Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
ஹைக்கூ உலகம் - ஹைக்கூ வகைமைகள் தொடர்... - Page 2 Poll_c10ஹைக்கூ உலகம் - ஹைக்கூ வகைமைகள் தொடர்... - Page 2 Poll_m10ஹைக்கூ உலகம் - ஹைக்கூ வகைமைகள் தொடர்... - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
ஹைக்கூ உலகம் - ஹைக்கூ வகைமைகள் தொடர்... - Page 2 Poll_c10ஹைக்கூ உலகம் - ஹைக்கூ வகைமைகள் தொடர்... - Page 2 Poll_m10ஹைக்கூ உலகம் - ஹைக்கூ வகைமைகள் தொடர்... - Page 2 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹைக்கூ உலகம் - ஹைக்கூ வகைமைகள் தொடர்... - Page 2 Poll_c10ஹைக்கூ உலகம் - ஹைக்கூ வகைமைகள் தொடர்... - Page 2 Poll_m10ஹைக்கூ உலகம் - ஹைக்கூ வகைமைகள் தொடர்... - Page 2 Poll_c10 
234 Posts - 52%
heezulia
ஹைக்கூ உலகம் - ஹைக்கூ வகைமைகள் தொடர்... - Page 2 Poll_c10ஹைக்கூ உலகம் - ஹைக்கூ வகைமைகள் தொடர்... - Page 2 Poll_m10ஹைக்கூ உலகம் - ஹைக்கூ வகைமைகள் தொடர்... - Page 2 Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
ஹைக்கூ உலகம் - ஹைக்கூ வகைமைகள் தொடர்... - Page 2 Poll_c10ஹைக்கூ உலகம் - ஹைக்கூ வகைமைகள் தொடர்... - Page 2 Poll_m10ஹைக்கூ உலகம் - ஹைக்கூ வகைமைகள் தொடர்... - Page 2 Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
ஹைக்கூ உலகம் - ஹைக்கூ வகைமைகள் தொடர்... - Page 2 Poll_c10ஹைக்கூ உலகம் - ஹைக்கூ வகைமைகள் தொடர்... - Page 2 Poll_m10ஹைக்கூ உலகம் - ஹைக்கூ வகைமைகள் தொடர்... - Page 2 Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
ஹைக்கூ உலகம் - ஹைக்கூ வகைமைகள் தொடர்... - Page 2 Poll_c10ஹைக்கூ உலகம் - ஹைக்கூ வகைமைகள் தொடர்... - Page 2 Poll_m10ஹைக்கூ உலகம் - ஹைக்கூ வகைமைகள் தொடர்... - Page 2 Poll_c10 
18 Posts - 4%
prajai
ஹைக்கூ உலகம் - ஹைக்கூ வகைமைகள் தொடர்... - Page 2 Poll_c10ஹைக்கூ உலகம் - ஹைக்கூ வகைமைகள் தொடர்... - Page 2 Poll_m10ஹைக்கூ உலகம் - ஹைக்கூ வகைமைகள் தொடர்... - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Barushree
ஹைக்கூ உலகம் - ஹைக்கூ வகைமைகள் தொடர்... - Page 2 Poll_c10ஹைக்கூ உலகம் - ஹைக்கூ வகைமைகள் தொடர்... - Page 2 Poll_m10ஹைக்கூ உலகம் - ஹைக்கூ வகைமைகள் தொடர்... - Page 2 Poll_c10 
2 Posts - 0%

Srinivasan23
ஹைக்கூ உலகம் - ஹைக்கூ வகைமைகள் தொடர்... - Page 2 Poll_c10ஹைக்கூ உலகம் - ஹைக்கூ வகைமைகள் தொடர்... - Page 2 Poll_m10ஹைக்கூ உலகம் - ஹைக்கூ வகைமைகள் தொடர்... - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹைக்கூ உலகம் - ஹைக்கூ வகைமைகள் தொடர்...

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Mon Dec 21, 2015 8:23 am

First topic message reminder :

நன்றி - https://www.facebook.com/groups/haikusenryuworld/

Rajan Raj -  செரிமானமாகவில்லை
புகைப்படம் ஒட்டிய
நிவாரண உணவு (சென்ரியு)

Jothi Jothi - வெள்ளப்பெருக்கு
துளித்துளியாய் சேர்கிறது
நிவாரணநிதி

Jothi Jothi -நடுரோட்டில் தொழுகை
அன்பு மழையில்
பள்ளிவாசல்.

Tkeshav Tkeshav - வெள்ளத்தில் அனாதை பிணம்
உரிமையாய் 100பேர்
வெள்ள நிவாரணம் (சென்ரியு)

விஜயகுமார் வேல்முருகன் - பத்திரமாக சேகரிக்கப்படுகிறது
நிவாரணப் பொருட்கள்..
விற்பனைக்கு...! (சென்ரியு)

மகிழ்நன் மறைக்காடு -
வரலாறு காணாத மழை
வந்து சூழ்ந்தது வெள்ளநீர்; காரணம்
வடிகால் இல்லாத பிழை. (லிமரைக்கூ)

http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்

முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Tue Jan 05, 2016 7:45 am

1. Raja Kumaran உணவுக்கு அழும்
குழந்தைக்கு தேவை
விளம்பர இடைவெளி...!

2. வந்தை ஆறு -மதுக்கடையில்
விழிப்புணர்வு வாசகம்...
நாளை விடுமுறை!.

3. Rajan ராஜ்- பாடப் புத்தகத்தில்
பறவைகளின் எச்சம்
மரத்தடியில் வகுப்பறை...

4. வந்தை ஆறு -ஆட்டம் பாட்டத்தோடு
விசிலடிக்கிறார்கள்...
கண்டக்டரின் இறுதி ஊர்வலம்!..

5. வந்தை ஆறு -தலைவரின் பேச்சு
தலையசைக்கிறான் தொண்டன்...
மது மயக்கம்!.

6. Rajan Raj -பசுமைப் புரட்சி
சுவரொட்டியை மேய்ந்தது
பசு..

http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
குமரசாமி
குமரசாமி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 2
இணைந்தது : 07/01/2016

Postகுமரசாமி Thu Jan 07, 2016 2:32 pm

நன்றி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 07, 2016 2:46 pm

குமரசாமி wrote:நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1185970

நீங்க எதுக்கு நன்றி சொல்லரீங்க என்று தெரியவில்லை, முதலில் உங்களைப்பற்றி அறிமுகம் பகுதிக்கு சென்று அறிமுகம் செய்து கொள்ளுங்கள்.......உங்கள் திரியையும் நீக்கி விட்டேன்............பார்த்து பதிவுகள் போடுங்கள், தமிழில் போடுங்கள் புன்னகை 

அன்புடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Tue Feb 23, 2016 7:19 am

1. Tkeshav Tkeshav
பூசணி பூ காயனது
ஏமாந்து போன
சாணி பிள்ளையார்
2. Tkeshav Tkeshav
நடனமங்கை,பாடும் குயில்
பாயும்புலி,பாலூட்டும் தாய்
பொம்மை திருவிழா
3. Tkeshav Tkeshav
இரட்டை மாட்டு வண்டி
நுகத்தடியில் சிறுவர்கள்
மேலே , கீழே
4. Tkeshav Tkeshav
மான் கிளைவிரித்த கொம்புகளோடு
தலை மட்டும் தனியாக
ஜமீன் பங்களா சுவரில்
5. Tkeshav Tkeshav
பூசணி பூ காயனது
ஏமாந்து போன
சாணி பிள்ளையார்

http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Tue Feb 23, 2016 7:24 am

Shahul Hameed வசந்த கால துவக்கம்
காத்திருக்கிறேன்
தேநீர் கோப்பைகளோடு

Shahul Hameed அறுவடையானது வயல்
உற்சாகமாக நடக்கிறது
மகளின் திருமணம்

Shahul Hameed பொம்மைத்திருவிழா
கைநீட்டிய படி
பொம்மைகள்

Shahul Hameed நீண்ட அமைதி
அழுகையில் துவங்கியது
அனைவரின் சந்தோசம்

http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82543
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Feb 23, 2016 7:41 am

ஹைக்கூ உலகம் - ஹைக்கூ வகைமைகள் தொடர்... - Page 2 3838410834

முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Wed Feb 24, 2016 5:22 pm

1. Tkeshav Tkeshav
பூசணி பூ காயனது
ஏமாந்து போன
சாணி பிள்ளையார்

2. நடனமங்கை,பாடும் குயில்
பாயும்புலி,பாலூட்டும் தாய்
பொம்மை திருவிழா

3. இரட்டை மாட்டு வண்டி
நுகத்தடியில் சிறுவர்கள்
மேலே, கீழே

4. மான் கிளைவிரித்த கொம்புகளோடு
தலை மட்டும் தனியாக
ஜமீன் பங்களா சுவரில்

5. அழகாய் வரிசையாய்
நாற்று நடுகின்றன
இயந்திரங்கள்

http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Wed Feb 24, 2016 5:23 pm

1. Mani Faro
லாபமடைந்த புத்ததுறவி
வேடிக்கையாக சிரித்தது
புத்தரின் நிர்வாண ஓவியம்

2. கர்மத்தின் அறுவடைக்கு
உயிர்பிரிந்து தொடங்கும்
புனிதப்பயணம்

3. இழந்த அப்பாவின்
ஞாபக தேடலில்
பொம்மைத் திருவிழா

4. உயிர்கள் விற்ற
உயிரற்ற உருவம்
பொம்மைகள் திருவிழா

5. அதிக உற்பத்திக்காக
முதலாளியின் திடீர் பாசம்
பணியாளர் திருவிழா !

http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Thu Feb 25, 2016 7:56 am

1. Tkeshav Tkeshav
நடனமங்கை,பாடும் குயில்
பாயும்புலி, பாலூட்டும் தாய்
பொம்மை திருவிழா

2. Tkeshav Tkeshav
மாரியம்மன் திருவிழா
மகிழ்வில் மக்கள்
பொம்மை கடையில் சிறுமி

3. Mani Faro
உயிர்கள் விற்ற
உயிரற்ற உருவம்
பொம்மைகள் திருவிழா

4. Premkumar Prajana
வேடிக்கை பார்க்கும் சிறுவன்
கையில் காசு இல்லை
பொம்மைத்திருவிழா !

5. Rajan Raj
பொம்மைத் திருவிழாவில்
அதிகம் வாங்கினார்....
ஊர் தூற்றும் மலடி

http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Thu Feb 25, 2016 4:47 pm

6. Rajan Raj
பொம்மைத் திருவிழா பார்க்காது
வேகமாக வீதியை கடக்கிறாள்
ஏழைத்தாய்

7. மகிழ்நன் மறைக்காடு
எதை வாங்கலாம் ?/
குழம்பிப் போகிறாள் குழந்தை /
பொம்மைகள் திருவிழா.

8. கவிஞர் வீரா
திருவிழாவில்
தொலைந்து போனது
விற்காமலிருந்த பொம்மை

9. Rajan Raj
பொம்மைத் திருவிழாவில்
விலை உயர்வாயிருக்கிறகிறது...
உபதேசிக்கும் புத்தர்சிலை

10. Rajan Raj
பொம்மைத் திருவிழாவில்
மலிவாக விற்பனையாகிறது....
கடவுள் சிலை

http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக