புதிய பதிவுகள்
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Today at 4:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Today at 4:36 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 4:29 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 4:27 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 4:23 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 4:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 3:54 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:34 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:18 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 3:18 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:42 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:31 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 10:05 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:17 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:00 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 8:53 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 8:41 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:55 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:30 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:01 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 1:56 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 4:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 4:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 4:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 4:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 4:37 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:33 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 4:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:19 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 8:48 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:17 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கண்டது, கேட்டது... Poll_c10கண்டது, கேட்டது... Poll_m10கண்டது, கேட்டது... Poll_c10 
63 Posts - 44%
ayyasamy ram
கண்டது, கேட்டது... Poll_c10கண்டது, கேட்டது... Poll_m10கண்டது, கேட்டது... Poll_c10 
48 Posts - 34%
i6appar
கண்டது, கேட்டது... Poll_c10கண்டது, கேட்டது... Poll_m10கண்டது, கேட்டது... Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
கண்டது, கேட்டது... Poll_c10கண்டது, கேட்டது... Poll_m10கண்டது, கேட்டது... Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
கண்டது, கேட்டது... Poll_c10கண்டது, கேட்டது... Poll_m10கண்டது, கேட்டது... Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
கண்டது, கேட்டது... Poll_c10கண்டது, கேட்டது... Poll_m10கண்டது, கேட்டது... Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
கண்டது, கேட்டது... Poll_c10கண்டது, கேட்டது... Poll_m10கண்டது, கேட்டது... Poll_c10 
4 Posts - 3%
Guna.D
கண்டது, கேட்டது... Poll_c10கண்டது, கேட்டது... Poll_m10கண்டது, கேட்டது... Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
கண்டது, கேட்டது... Poll_c10கண்டது, கேட்டது... Poll_m10கண்டது, கேட்டது... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்டது, கேட்டது...

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Dec 20, 2015 6:03 pm

கண்டது
-
(சென்னை பெரம்பூரில் உள்ள ஒரு ஃபர்னிச்சர்
கடையின் பெயர்)
-
சின்ன மாமா டிரேடர்ஸ்

-
வி.சிவா, கிண்டி.
-
------------------------------------
-
(கூ.கவுண்டம்பாளையத்தில் ஒரு டீக்கடையின் பெயர்)
-
பாட்டி டீ கடை

-
சி.தண்டபாணி, கூ.கவுண்டம்பாளையம்.
-
----------------------------------------
-
(வெள்ளத்தில் மூழ்கிய சென்னை ஊரப்பாக்கம் -
கூடுவாஞ்சேரி இடையே ஓர் அபார்ட்மென்ட் விளம்பரம்)
-
SWARGAM IN YOUR HANDS

FOR JUST Rs.21 LAKHS!

-
வி.சி.கிருஷ்ணரத்னம், காட்டாங்குளத்தூர்.
-
---------------------------------------
-
(சிவகங்கை மாவட்டம் மதகுபட்டியில் ஓர் ஆட்டோவின்
பின்புறம்)
-
காசா?.... லேசா?...
காசாலே சா.

-
ஆர்.அரிமளம் தளவாய் நாராயணசாமி, பெங்களூரு.
-
---------------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Dec 20, 2015 6:05 pm

-
கேட்டது

-
(வேலூர் கோட்டை பூங்காவில் காதலர்கள்)
-
"நான் ரொம்ப அழகாயிருக்கேன்ல சுரேஷ்?''
-
"ஆமாம்''
-
"என் ஹேர் ஸ்டைலும் இன்னைக்கு சூப்பராயிருக்குல்லே?''
-
"ஆமாம்''
-
"என்னுடைய டிரஸ்ஸýம் சூப்பருல்லே?''
-
"ஆமாம்''
-
"என் மேக் அப் கூட அழகுதானே?''
-
"ஆமாம்''
-
"ஆனாலும் நீ என்னை அளவுக்கு மீறி வர்ணிக்கிறேடா...
எனக்குப் புகழ்ச்சி பிடிக்காதுன்னு உனக்குத் தெரியாதா?''
-
வெ.ராம்குமார், சின்ன அல்லாபுரம்.
-
----------------------------------------
-
(சென்னை ராயபுரம் கல்மண்டபம் பேருந்து நிறுத்தம்
அருகே இருவர்)
-
"கொஞ்சூண்டு எல்ப் பண்ணிட்டு
அட்சிக்கிறியே...
பெரியவங்க இன்னா சொல்லிக் கீறாங்கோ....
வலது கை கொடுக்கிறது எட்து கைக்குத் தெரியக்
கூடாதுன்னு சொல்லிக் கீறாங்கோ''
-
"மூடு... எட்து கைக்கும் தெரிஞ்சாதான் அதுக்கும்
செய்யணும்னு ஒரு ஸ்பிரிட் வரும்''
-

தவமணி, சென்னை-13.
-
-----------------------------------------
-
(காரைக்கால் மாவட்டம் நிரவியில் ஒரு வீட்டில்
கணவனும் மனைவியும்)
-
"உன்னைக் கட்டினதுக்கு ஒரு கழுதையைக்
கட்டியிருக்கலாம்''
-
"ரொம்ப நெருங்கின சொந்தத்துல கல்யாணம்
பண்ணக் கூடாதுங்க''
-
நிரவி கஜேந்திரன், காரைக்கால்.
-
------------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Dec 20, 2015 6:05 pm

மைக்ரோ கதை

-
அழகான பெண் ஒருவர் ஜவுளிக்கடைக்குத் துணி
எடுக்க வந்தார். கடையின் உரிமையாளரிடம் ஒரு
குறிப்பிட்ட துணியைக் காட்டி அது என்ன விலை?
என்று கேட்டார்.

குறும்புக்கார கடைக்காரர், ""ஒரு மீட்டருக்கு ஒரு
முத்தம்'' என்றார்.
-
அந்தப் பெண் கோபப்படாமல், ""அப்படியா? பத்து
மீட்டர் துணி கொடுங்கள்'' என்று வாங்கிக் கொண்டாள்.
-
கடைக்காரருக்கோ மிகுந்த மகிழ்ச்சி. மிகவும்
எதிர்ப்பார்ப்போடு நின்று கொண்டிருந்தார்.
-
அந்தப் பெண் சொன்னாள்: ""இந்தத் துணிக்கான
விலையை இதோ என்னுடன் வந்திருக்கும் என் தாத்தா
தருவார்''
-
ஜோ.ஜெயக்குமார், நாட்டரசன்கோட்டை.
-
--------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Dec 20, 2015 6:06 pm

-
எஸ்.எம்.எஸ்.

-
அடுத்தவருக்காக பறித்தால்
அது குழி...
உனக்கு நீயே பறித்துக் கொண்டால்...
அது, அஸ்திவாரம்.
-
எம்.ராணி, ஞானஒளிவுபுரம், மதுரை.
-
--------------------------------
-
அப்படீங்களா!

-
ஜலதோஷம், காய்ச்சல்.. தலைவலி என்றதுமே உடனே
மருந்துக்கடைக்குப் போய்... இல்லையில்லை...
நம் தெருவில் உள்ள பெட்டி கடையில்... பாரசிடமால்
மாத்திரைகளை வாங்கிப் போட்டுக் கொள்கிறோம்.

இந்த மாத்திரையால் காய்ச்சல் குறைவதில்லை;
வலி குறைவதில்லை என்கிறார்கள் நியூசிலாந்தின்
மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த
அறிவியல் அறிஞர்கள்.

ஃபுளூ காய்ச்சல் வந்த 40 பேருக்கு 5 நாட்களுக்கு
பாரசிடமால் மாத்திரையைக் கொடுத்துப் பார்த்தார்கள்.
இந்த பாரசிடமால் மாத்திரைகளால் உடலின் வெப்ப
நிலையில் எந்த மாறுதலும் ஏற்படவில்லை. வலியும்
குறையவில்லை என்பதைக் கண்டறிந்திருக்கிறார்கள்.

ஃபுளூ காய்ச்சலுக்குத்தானே அந்த மாத்திரை பயன்
படவில்லை? சாதாரண காய்ச்சலுக்குப் போட்டுக்
கொள்ளலாமே... என்கிறீர்களா? எதற்கும் பக்கத்தில்
உள்ள மருத்துவர் ஒருவரிடம் எந்த மாத்திரையைப்
போடலாமா என்று கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.
-
என்.ஜே., சென்னை-69.
-
-------------------------------------
-
யோசிக்கிறாங்கப்பா!

-
அப்பா சொல்றார்
டாக்டராகணும்ன்னு
அம்மா சொல்றாங்க
இன்ஜினியர் ஆகணும்ன்னு
அக்கா சொல்றா
வக்கீலாகணும்ன்னு...
யாருமே சொல்லலையே...
நல்ல மனுஷனாகணும்ன்னு?
-
கோ.பெ.இளந்திரையன், சென்னை-125.
-
--------------------------------
தினமணி கதிர்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Dec 21, 2015 3:29 am

ayyasamy ram wrote:
அடுத்தவருக்காக பறித்தால்
அது குழி...
உனக்கு நீயே பறித்துக் கொண்டால்...
அது, அஸ்திவாரம்.
மேற்கோள் செய்த பதிவு: 1181864
கண்டது, கேட்டது... 3838410834 கண்டது, கேட்டது... 1571444738

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Dec 21, 2015 3:32 am

ayyasamy ram wrote:
கண்டது
(வெள்ளத்தில் மூழ்கிய சென்னை ஊரப்பாக்கம் -
கூடுவாஞ்சேரி இடையே ஓர் அபார்ட்மென்ட் விளம்பரம்)
-
SWARGAM IN YOUR HANDS

FOR JUST Rs.21 LAKHS!

மேற்கோள் செய்த பதிவு: 1181861
துணிந்து வாங்குங்கள்?

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Dec 21, 2015 3:34 am

ayyasamy ram wrote:
கேட்டது

(காரைக்கால் மாவட்டம் நிரவியில் ஒரு வீட்டில்
கணவனும் மனைவியும்)
"உன்னைக் கட்டினதுக்கு ஒரு கழுதையைக்
கட்டியிருக்கலாம்''
"ரொம்ப நெருங்கின சொந்தத்துல கல்யாணம்
பண்ணக் கூடாதுங்க''
மேற்கோள் செய்த பதிவு: 1181862
சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Dec 21, 2015 3:37 am

ayyasamy ram wrote:
கடைக்காரருக்கோ மிகுந்த மகிழ்ச்சி. மிகவும்
எதிர்ப்பார்ப்போடு நின்று கொண்டிருந்தார்.
அந்தப் பெண் சொன்னாள்: ""இந்தத் துணிக்கான
விலையை இதோ என்னுடன் வந்திருக்கும் என் தாத்தா
தருவார்''
மேற்கோள் செய்த பதிவு: 1181863
சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 22, 2015 7:21 pm

கண்டதும் கேட்டதும் எல்லாமே சூப்பர் ராம் அண்ணா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 22, 2015 7:22 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
ayyasamy ram wrote:

மைக்ரோ கதை

-
அழகான பெண் ஒருவர் ஜவுளிக்கடைக்குத் துணி
எடுக்க வந்தார். கடையின் உரிமையாளரிடம் ஒரு
குறிப்பிட்ட துணியைக் காட்டி அது என்ன விலை?
என்று கேட்டார்.

குறும்புக்கார கடைக்காரர், ""ஒரு மீட்டருக்கு ஒரு
முத்தம்'' என்றார்.
-
அந்தப் பெண் கோபப்படாமல், ""அப்படியா? பத்து
மீட்டர் துணி கொடுங்கள்'' என்று வாங்கிக் கொண்டாள்.
-
கடைக்காரருக்கோ மிகுந்த மகிழ்ச்சி. மிகவும்
எதிர்ப்பார்ப்போடு நின்று கொண்டிருந்தார்.
-
அந்தப் பெண் சொன்னாள்: ""இந்தத் துணிக்கான
விலையை இதோ என்னுடன் வந்திருக்கும் என் தாத்தா
தருவார்''
-
ஜோ.ஜெயக்குமார், நாட்டரசன்கோட்டை.
-
--------------------------------
சூப்பர் புன்னகை.................... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக