புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வைகுண்ட ஏகாதசி விவரங்கள் - தொடர் பதிவு !
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
ஏகாதசி விரதம் இருப்பவர்கள் , இரவு முழுவதும் விரதம் இருப்பது நல்லது!
ஏகாதசி விரதம் இருப்பவர்கள் ஏகாதசிக்கு முதல் நாள் தசமி அன்று பகலில் ஒரு வேளை மட்டும் உணவு சாப்பிட்டு மற்றும் ஏகாதசியன்று அதிகாலையில் கண்விழித்து குளித்துவிட்டு, பூஜை செய்து விரதம் இருக்க வேண்டும். இரவு முழுவதும் கண்விழித்து புராண நூல்களை படிப்பதும், பகவான் நாமங்களை சொல்லுவதுமாக இருக்க வேண்டும்.
ஏகாதசிக்கு மறுதினம் துவாதசி என்பர். துவாதசி அன்று உணவு அருந்துவதை பாரணை என்று கூறுவர். துவாதசியன்று அதிகாலையில் உப்பு, புளிப்பு முதலிய சுவையற்ற உணவாக சுண்டைக்காய், நெல்லிக்கனி, அகத்திக்கீரை இவைகளைச் சேர்த்து பல்லில் படாமல் “”கோவிந்தா! கோவிந்தா!, கோவிந்தா!!!’’ என்று மூன்று முறை கூறி ஆல் இலையில் உணவு இட்டு சாப்பிட்டு விரதத்தை முடிக்க வேண்டும். உணவு சாப்பிடும் முன் அதை பெரியோர்களுக்கு வழங்க வேண்டும்.
அன்று பகலில் தூங்காமல் இருக்க வேண்டும். 8 வயதிற்குட்பட்ட குழந்தைகள், 80 வயதிற்குட்பட்ட பெரியவர்கள் ஆகியோர் விரதம் மேற்கொள்ளத் தேவையில்லை என்று சாஸ்திர நூல்கள் கூறுகின்றன. விரத மகிமை வைகுண்ட ஏகாதசி விரதம் பக்தியிலும், புண்ணியத்திலும் உயர்ந்து சிறந்து விளங்குகிறது. ‘’மார்கழி மாதம் ஏகாதசி விரதம் இருந்து வழிபடுவோருக்கு யாம் வைகுண்ட பதவி அளித்து ஆட்கொள்வோம்‘’ என்பது திருமால் வாக்கு. இதனால் இவ்விரதம் மகிமை வாய்ந்ததாக கருதப்படுகிறது.
ஆண், பெண் அனைவரும் பின்பற்ற வேண்டிய பெருமைமிக்க விரதமானது வைகுண்ட ஏகாதசி விரதம். பதினைந்து நாட்கள் கொண்ட ஒரு காலப்பகுதியை ஒரு பட்சம் என்கிறோம். தேய்பிறை, வளர்பிறை ஆகிய இந்த இரண்டு பட்சங்களில் ஒவ்வொன்றிலும் 11வது நாளின் (திதியில்) வருவது ஏகாதசி ஆகும். இதில் மார்கழி மாத வளர்பிறை ஏகாதசியை நாம் வைகுண்ட ஏகாதசியாக வணங்குகிறோம்.
கர்மேந்திரியங்கள் ஐந்து, ஞானேந்திரி யங்கள் ஐந்து, மனம் ஆகிய இந்த பதினொரு இந்திரியங்களால் செய்யபடும் தீவினைகள் எல்லாம் இந்த பதினோராவது திதியில் ஏகாதசி விரதம் இருந்தால் அழிந்து விடுவது உறுதி என்று முன்னோர்கள் கூறுவர். ஏகாதசி அன்று இரவும், பகலும் விரதம் இருந்து மஹாவிஷ்ணுவை துதிப்போருக்கு இந்தப் பிறவியில் நிலைத்த புகழ், நோயற்ற வாழ்வு, நன்மக்கட்பேறு முதலியவற்றை பகவான் அளிப்பதோடு, மறுபிறவியில் வைகுண்டவாசம் “சொர்க்கவாசல்” வழங்குவதாக புராணங்களில் கூறப்படுகிறது.
மாலை மலர்

-
சமஸ்கிருதத்தில் ஏகாதசி என்பது தமிழில் பதினொன்று எனப்பொருள்.
அமாவாசையிலிருந்து மற்றும் பௌர்ணமியிலிருந்து பதினொராவது நாளாகும்.
இந்நாளில் விரதம் இருப்பதை எல்லா சாஸ்த்திரங்களும் வழியுருத்துகின்றன.
மற்ற விரதங்களை விட ஏகாதசி விரதம் கடைபிடிப்பது அதிமுக்கியமானதாகும்.
தீட்டுக்காலத்தில் கூட ஏகாதசி விரதம் மேற்கொண்டால் பயன் உண்டு
-
-
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1181778T.N.Balasubramanian wrote:Krishnaammaa wrote:ஆலயத்தின் வடக்கு திசையில் என்றும் மூடப்பட்டிருக்கும் வாசலை தான் சொர்க்கவாசல் என்பார்கள். ஆண்டுக்கு ஒருமுறை வைகுண்ட ஏகாதசியன்று மட்டுமே சொர்க்கவாசல் திறக்கப்படும்.
மேற்கு மாம்பலத்தில் சத்யநாராயனர் கோயில் இருக்கிறது .
வடக்கு நோக்கி தலைவாசல் .
கிழக்கு நோக்கி இருக்கும் வாசலை தான் ,
வைகுண்ட ஏகாதசி அன்று திறக்கிறார்கள் .
ஆகம விதிப்படி கட்டிய கோயிலா என்பது கேள்விக்குறியே !
ரமணியன்
ம்ம்... தெரியலை யே ஐயா
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மக்கள் நம்பி வருகிறார்கள் .அதை என் நாம் கெடுக்கவேண்டும் .
வடக்குவாசல்தான் சொர்க்கவாசல் என்பதே இப்போதுதான் அறிகிறேன் .
இன்றும் இன்னும் சிறிது நேரத்தில் அங்கு சென்று
சத்யநாராயண பெருமாளை சேவிக்கப் போகிறேன் .

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1181919T.N.Balasubramanian wrote:மக்கள் நம்பி வருகிறார்கள் .அதை என் நாம் கெடுக்கவேண்டும் .
வடக்குவாசல்தான் சொர்க்கவாசல் என்பதே இப்போதுதான் அறிகிறேன் .
இன்றும் இன்னும் சிறிது நேரத்தில் அங்கு சென்று
சத்யநாராயண பெருமாளை சேவிக்கப் போகிறேன் .
ரமணியன்
அவ்வளவுதான் ஐயா.....எனக்கும் சேர்த்து சேவித்துவிட்டு வாங்கோ ..............
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
நேற்று சென்று சேவித்து வந்தேன் .( உங்களுக்காகவும் சேவித்தேன் )
கிழக்கு புற வாசலை இரெண்டாக பிரித்து (தாம்பு கயிறு கொண்டு பிரித்து )
அதாவது சொர்க்க வாசலை ரெண்டாக பிரித்து ,ஒரு பாதி நுழைவதற்கு ,
மறுபாதி வெளி வருவதற்கு .
அதாவது சொர்கவாசலில் நுழைந்து ,சொர்கவாசல் வழியாகவே வெளி வந்து விடுகிறோம்
4 /5 வருடமாக இப்பிடிதான் .
மனதிற்கு ஏதோ போல் உள்ளது .தெரிந்துதான் செய்கிறார்களா
அல்லது தெரியாமல்தான் செய்கிறார்களா ?
ரமணியன்
ரமணியன்
கிழக்கு புற வாசலை இரெண்டாக பிரித்து (தாம்பு கயிறு கொண்டு பிரித்து )
அதாவது சொர்க்க வாசலை ரெண்டாக பிரித்து ,ஒரு பாதி நுழைவதற்கு ,
மறுபாதி வெளி வருவதற்கு .
அதாவது சொர்கவாசலில் நுழைந்து ,சொர்கவாசல் வழியாகவே வெளி வந்து விடுகிறோம்
4 /5 வருடமாக இப்பிடிதான் .
மனதிற்கு ஏதோ போல் உள்ளது .தெரிந்துதான் செய்கிறார்களா
அல்லது தெரியாமல்தான் செய்கிறார்களா ?
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1182115T.N.Balasubramanian wrote:நேற்று சென்று சேவித்து வந்தேன் .( உங்களுக்காகவும் சேவித்தேன் )
கிழக்கு புற வாசலை இரெண்டாக பிரித்து (தாம்பு கயிறு கொண்டு பிரித்து )
அதாவது சொர்க்க வாசலை ரெண்டாக பிரித்து ,ஒரு பாதி நுழைவதற்கு ,
மறுபாதி வெளி வருவதற்கு .
அதாவது சொர்கவாசலில் நுழைந்து ,சொர்கவாசல் வழியாகவே வெளி வந்து விடுகிறோம்
4 /5 வருடமாக இப்பிடிதான் .
மனதிற்கு ஏதோ போல் உள்ளது .தெரிந்துதான் செய்கிறார்களா
அல்லது தெரியாமல்தான் செய்கிறார்களா ?
ரமணியன்
ரொம்ப சந்தோஷம் ஐயா .................மிக்க நன்றி !
.
.
.
.
அடடா....வருத்தமாய் இருக்கு .....இடம் பற்றாக் குறையால் இப்படி செய்கிறார்கள் என்று நினைக்கிறேன்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
வடக்கு புற வாசல் (இருக்கிறது ) வழியாக உள்ளே விட்டு ,(சொர்க்க வாசல் ),
கிழக்கு புற வாசல் வழியாக பக்தர்களை வெளியே விடலாமே .
போன வருடம் நடந்த ஒரு சம்பவம் .
எனக்கு முன்னால் ஒரு பெண்மணி . பணவசதி உள்ளவர் போன்றும்படி உடை அணிந்து இருந்தார் .
சத்யநாராயனர் சந்நிதி , அர்ச்சகர் தட்டில் தீபம் வைத்துக்கொண்டு , திருத்துலா கொடுத்துக்கொண்டு இருந்தார் .
பக்தர்கள் அவரவர் சக்திக்கேற்ப 1/2/5/10 ரூபாய் போட்டனர் . தட்டிலேயே இருந்தது . ஆனால் எந்தன் முன்னால் இருந்த பெண்மணி ஒரு 100 ரூபாய் நோட்டு தட்டில் போட்டார் .சிறிதும் கூச்சம் படாமல் அந்த 100 ரூபாய் நோட்டை எடுத்து தன் இடுப்பில் சொருகிகொண்டார் .
அதுவும் சத்யநாராயண பெருமாள் சந்நிதி முன்னே , ஆண்டவா
ரமணியன்
கிழக்கு புற வாசல் வழியாக பக்தர்களை வெளியே விடலாமே .
போன வருடம் நடந்த ஒரு சம்பவம் .
எனக்கு முன்னால் ஒரு பெண்மணி . பணவசதி உள்ளவர் போன்றும்படி உடை அணிந்து இருந்தார் .
சத்யநாராயனர் சந்நிதி , அர்ச்சகர் தட்டில் தீபம் வைத்துக்கொண்டு , திருத்துலா கொடுத்துக்கொண்டு இருந்தார் .
பக்தர்கள் அவரவர் சக்திக்கேற்ப 1/2/5/10 ரூபாய் போட்டனர் . தட்டிலேயே இருந்தது . ஆனால் எந்தன் முன்னால் இருந்த பெண்மணி ஒரு 100 ரூபாய் நோட்டு தட்டில் போட்டார் .சிறிதும் கூச்சம் படாமல் அந்த 100 ரூபாய் நோட்டை எடுத்து தன் இடுப்பில் சொருகிகொண்டார் .
அதுவும் சத்யநாராயண பெருமாள் சந்நிதி முன்னே , ஆண்டவா
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ஆமாம் நிறைய கோயில்களில் நானும் இதை கவனித்து இருக்கிறேன். இப்படித்தான் செய்கிறார்கள்.
ஒருவேளை இதுவும் ஆகம விதிகளில் ஒன்றோ...?
ஒருவேளை இதுவும் ஆகம விதிகளில் ஒன்றோ...?
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
ஒருவேளை இதுவும் ஆகம விதிகளில் ஒன்றோ...?
ரமணியன்கிண்டலா விமந்தனி ?இவ்வளவு நாள் வராமல் , வைகுண்ட ஏகாதசி பதிவில் வந்து ......கிண்டல் .
நலமா ? வீட்டில் யாவரும் நலமா ?
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
கிண்டலா...? நான் கிண்டலாக கேட்டது போலவா தெரிந்தது..?
.
.
.
.
அனைவரும் நலம் ஐயா!
.
.
.
.
அனைவரும் நலம் ஐயா!
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3