புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே ....
Page 2 of 6 •
Page 2 of 6 • 1, 2, 3, 4, 5, 6
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
First topic message reminder :
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே ....
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே ....
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அருமையான திரி............ஆமாம் நாம் அனுபவிச்சதை பசங்களுக்கு சொல்லித்தான் காட்ட முடியும் ..............அந்த சுகானுபவம் நமக்கு மட்டுமே உணரமுடியும் .இல்லையா? பல்லாங்குழி, புளியங்கொட்டை இல் விளையாதும் 'சுங்கு' எல்லாம் எனக்கு ரொம்பப் பிடிக்கும்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1181576M.Jagadeesan wrote:மேற்கோள் செய்த பதிவு: 1181565ஜாஹீதாபானு wrote:இன்று மதியம் தான் ஆஃபிசில் உள்ளவர்களிடம் அந்தக் காலம் மீண்டும் ரிவர்சில் வந்தால் நல்லா இருக்கும்னு சொன்னேன்.
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே ...
அந்தக் காலம் ரிவர்ஸ்சில் வந்தால்
...ஐயோ நெஞ்சம் நடுங் கிடுமே !
சொந்தக் காரில் செல்லும் மக்கள்
...மந்தப் பயணம் மாட்டு வண்டியில் !
சிந்தும் வேர்வை நிலத்தில் சொட்ட
...சமையல் வேலை பெண்ணுக்கு உண்டு !
பிந்தும் நாட்டின் அனைத்துத் துறையும்
...புறாக் காலில் செய்தி அனுப்ப !
ஜெகதீஸ் அருமை அற்புதம்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1181673krishnaamma wrote:அருமையான திரி............ஆமாம் நாம் அனுபவிச்சதை பசங்களுக்கு சொல்லித்தான் காட்ட முடியும் ..............அந்த சுகானுபவம் நமக்கு மட்டுமே உணரமுடியும் .இல்லையா? பல்லாங்குழி, புளியங்கொட்டை இல் விளையாதும் 'சுங்கு' எல்லாம் எனக்கு ரொம்பப் பிடிக்கும்
அம்மா இளமை பருவமே அலாதி அனுபவம்.
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
மேற்கோள் செய்த பதிவு: 1181673krishnaamma wrote:அருமையான திரி............ஆமாம் நாம் அனுபவிச்சதை பசங்களுக்கு சொல்லித்தான் காட்ட முடியும் ..............அந்த சுகானுபவம் நமக்கு மட்டுமே உணரமுடியும் .இல்லையா? பல்லாங்குழி, புளியங்கொட்டை இல் விளையாதும் 'சுங்கு' எல்லாம் எனக்கு ரொம்பப் பிடிக்கும்
உன்மை நாம் பவுர்ணமி நாளில் கால் நடையாக நடந்தது.
அப்போது என்டர்டைமென்ட் என்று தனியே ஏதும் கிடையாது
அனைத்து பொழுது போக்கும் விளையாட்டு தான்.
இப்போது இயந்திர வாழ்க்கை அடுத்தவர்களுக்காக வாழ்கிறோம்.
அப்போது நாம் நமக்காக வாழ்ந்தோம்.சுயநலம் இல்லாத சுகாதார மிகுந்த வாழ்க்கை.
நன்றி
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1181553கார்த்திக் செயராம் wrote:
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே ....
அருமை கார்த்தி.
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
மேற்கோள் செய்த பதிவு: 1181568T.N.Balasubramanian wrote:அன்று நாம் விளையாடிய விளையாட்டுகள்
இன்றைய குழந்தைகளுக்கு தெரியுமா ?
யார் மீது தவறு ?
குழந்தைகளுடன் செலவிட நமக்கும் நேரமில்லை ,
குழந்தைகளும் தானுண்டு தன்னுடைய கணினி விளையாட்டுகள் உண்டு என்று பிசி .
தாய்மார்கள் தொலைகாட்சிகளில் பிசி .
இல்லையெனில் பெற்றோர் இருவரும் வேலை முடிந்து வெவ்வேறு நேரங்களில்
வீடு திரும்புகையில் , அவர்கள் உடல் அசதி ,உள்ள அசதி .
எதை கூறுவது எதை விடுவது !!!!
ஐயோ பாவம் குழந்தைகள்
ரமணியன்
உன்மை அய்யா .
நகர வாழ்க்கையில் கணவன் மனைவி கிடையேயே பேசுவதற்கு நேரம் சரியாக இல்லை.இதில் எங்கே குழந்தைகளுடன் நேரத்தை கழிப்பது.
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
என் வீட்டில் பாடல் கேட்க வேண்டும் என்றால் ஒரு பிலிப்ஸ் ரேடியோ அப்போது என் வீட்டில் இருந்தது… அதில்தான் பாடல் கேட்போம்… இப்போது போல் எந்த புது படத்தின் பாடல்களும் அப்போது உடனே ரேடியோவில் ஒளிபரப்பமாட்டார்கள்… இதுதான் அப்போதைய தலைஎழுத்து…..
எனக்கு இப்போதும் நன்றாக நினைவு இருக்கின்றது…எனக்கு பிடித்த முதல் பாடல் ஆடியோ கேசட் இல் போட்டு ஸ்பீக்கர் வழியாக, காது கிழிய வைத்த பாடல் என்றால், அது கமலின் மூன்றாம் பிறை படத்தில் வரும் முன்ன ஒரு காலத்துல என வரும் நரிக்கதை பாடல்தான்….
நான் தனியாக டிடிகே கேசட் வாங்கி அதில் எனக்கு பிடித்த பாடல்களை நான் எழுதிக்கொடுத்து கேசட் கடையில் அவைகளை ரெக்கார்ட் செய்தது..
அதன் பிறகு சிடி வந்தது…. அவ்வளவுதான் ஆடியோ கேசட்டுக்கு பெருத்த அடி… கொஞ்சநாளில் எம்பி3 வந்தது… ஒரு பக்கத்துக்கு 6 மறுபக்கத்துக்கு 6 என பார்த்து பார்த்து தேர்ந்து எடுத்து பயணம் செய்த, ஆடியோ உலகம் ஒரேநாளில் 20 ஆடி பாய்சலில் ஒரு சிடியில்150 பாடல்கள் வரை கேட்கும் தொழில்நுட்பம் வந்ததும்…அடிக்கடி சிக்கிக்கொள்ளும் தொல்லையில் இருந்து தப்பித்தோம் என்று நான் உட்பட எல்லோரும் நினைத்தோம்…. சமகால வாழ்க்கையில் செம போடு போட்ட டேப்ரிக்கார்டர் என்ற ஆடியோ கேசட்டை இப்போது யாரும் சீண்டுவது இல்லை… நம்மோடு இருந்து கால ஓட்டத்தில் காணமல் போனைவைகளில் இதுவும் ஒன்று....அதன் பிறகு டேப் கேசட்டை நான் உபயோகபடுத்தவே இல்லை…. மூன்பு எல்லாம் ரோடுகளில் குப்பைகளில் ஆடியோ டேப்பின் ரீல்கள் எல்லா இடத்திலும் சிக்கலாக சிக்கி காற்றில் படபடத்துக்கொண்டு இருக்கும் இப்போது அப்படி இல்லை…. அது போலான காட்சி இப்போது காணகிடைப்பதில்லை….
கேஸட் கவருக்கு தகுந்த மாதிரி படங்களை வாரப் பத்திரிகைகளிலிருந்து கட் பண்ணி அழகு பார்ப்பேன். நான் வச்சிருந்தது வாக்மென் அதிலிருந்து நானே செய்த ஆம்பிளிபையர் மற்றும் மண் பானையில் ஸ்பீக்கர் செட் செய்து அலற விடுவேன்....இப்போ 160 ஜிபி 3000 பாட்டுகள் 20..30 படங்கள் என Apple ipod இருந்தும் எப்பவாவதுதான் ரஸிச்சு பாட்டு கேட்க முடிகிறது..

http://shivatemplesintamilnadu.blogspot.in/
http://shivayam54.blogspot.in/
http://shivayamart.blogspot.in/
https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ
சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
இந்த பதிவு "நம்முடைய வாழ்க்கையை பின்னோக்கி கடந்த காலத்திற்குப் போனால் எப்படி இருக்கும் என்று யோசித்ததன் விளைவு..
நாம் மட்டும் ரீவைன்ட் செய்தால் மட்டும் போதுமா? நம்ம ஈகரை உறவுகள் அனைவரையும் ரீவைன்ட் செய்ய வைப்போம் என்று..
நன்றி
நாம் மட்டும் ரீவைன்ட் செய்தால் மட்டும் போதுமா? நம்ம ஈகரை உறவுகள் அனைவரையும் ரீவைன்ட் செய்ய வைப்போம் என்று..
நன்றி
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1181720கார்த்திக் செயராம் wrote:என் வீட்டில் பாடல் கேட்க வேண்டும் என்றால் ஒரு பிலிப்ஸ் ரேடியோ அப்போது என் வீட்டில் இருந்தது… அதில்தான் பாடல் கேட்போம்… இப்போது போல் எந்த புது படத்தின் பாடல்களும் அப்போது உடனே ரேடியோவில் ஒளிபரப்பமாட்டார்கள்… இதுதான் அப்போதைய தலைஎழுத்து…..
எனக்கு இப்போதும் நன்றாக நினைவு இருக்கின்றது…எனக்கு பிடித்த முதல் பாடல் ஆடியோ கேசட் இல் போட்டு ஸ்பீக்கர் வழியாக, காது கிழிய வைத்த பாடல் என்றால், அது கமலின் மூன்றாம் பிறை படத்தில் வரும் முன்ன ஒரு காலத்துல என வரும் நரிக்கதை பாடல்தான்….
நான் தனியாக டிடிகே கேசட் வாங்கி அதில் எனக்கு பிடித்த பாடல்களை நான் எழுதிக்கொடுத்து கேசட் கடையில் அவைகளை ரெக்கார்ட் செய்தது..
அதன் பிறகு சிடி வந்தது…. அவ்வளவுதான் ஆடியோ கேசட்டுக்கு பெருத்த அடி… கொஞ்சநாளில் எம்பி3 வந்தது… ஒரு பக்கத்துக்கு 6 மறுபக்கத்துக்கு 6 என பார்த்து பார்த்து தேர்ந்து எடுத்து பயணம் செய்த, ஆடியோ உலகம் ஒரேநாளில் 20 ஆடி பாய்சலில் ஒரு சிடியில்150 பாடல்கள் வரை கேட்கும் தொழில்நுட்பம் வந்ததும்…அடிக்கடி சிக்கிக்கொள்ளும் தொல்லையில் இருந்து தப்பித்தோம் என்று நான் உட்பட எல்லோரும் நினைத்தோம்…. சமகால வாழ்க்கையில் செம போடு போட்ட டேப்ரிக்கார்டர் என்ற ஆடியோ கேசட்டை இப்போது யாரும் சீண்டுவது இல்லை… நம்மோடு இருந்து கால ஓட்டத்தில் காணமல் போனைவைகளில் இதுவும் ஒன்று....அதன் பிறகு டேப் கேசட்டை நான் உபயோகபடுத்தவே இல்லை…. மூன்பு எல்லாம் ரோடுகளில் குப்பைகளில் ஆடியோ டேப்பின் ரீல்கள் எல்லா இடத்திலும் சிக்கலாக சிக்கி காற்றில் படபடத்துக்கொண்டு இருக்கும் இப்போது அப்படி இல்லை…. அது போலான காட்சி இப்போது காணகிடைப்பதில்லை….
கேஸட் கவருக்கு தகுந்த மாதிரி படங்களை வாரப் பத்திரிகைகளிலிருந்து கட் பண்ணி அழகு பார்ப்பேன். நான் வச்சிருந்தது வாக்மென் அதிலிருந்து நானே செய்த ஆம்பிளிபையர் மற்றும் மண் பானையில் ஸ்பீக்கர் செட் செய்து அலற விடுவேன்....இப்போ 160 ஜிபி 3000 பாட்டுகள் 20..30 படங்கள் என Apple ipod இருந்தும் எப்பவாவதுதான் ரஸிச்சு பாட்டு கேட்க முடிகிறது..
வாஸ்த்தவமான பேச்சு ........அருமையாக எழுதி இருக்கீங்க உங்கள் அனுபவங்களை.......நல்லா இருந்தது கார்த்திக்,ரசித்து படித்தேன் ..............
- Sponsored content
Page 2 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 6