புதிய பதிவுகள்
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 4:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 3:54 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:34 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:18 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 3:18 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 2:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:42 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:31 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 10:05 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:17 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:00 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 8:53 am

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 8:44 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 8:41 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:55 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:30 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:01 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 1:56 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 1:55 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 4:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 4:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 4:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 4:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 4:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:33 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 4:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:19 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 8:48 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:17 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:23 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திரௌபதியின் சபதம்  Poll_c10திரௌபதியின் சபதம்  Poll_m10திரௌபதியின் சபதம்  Poll_c10 
63 Posts - 45%
ayyasamy ram
திரௌபதியின் சபதம்  Poll_c10திரௌபதியின் சபதம்  Poll_m10திரௌபதியின் சபதம்  Poll_c10 
48 Posts - 35%
i6appar
திரௌபதியின் சபதம்  Poll_c10திரௌபதியின் சபதம்  Poll_m10திரௌபதியின் சபதம்  Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
திரௌபதியின் சபதம்  Poll_c10திரௌபதியின் சபதம்  Poll_m10திரௌபதியின் சபதம்  Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
திரௌபதியின் சபதம்  Poll_c10திரௌபதியின் சபதம்  Poll_m10திரௌபதியின் சபதம்  Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
திரௌபதியின் சபதம்  Poll_c10திரௌபதியின் சபதம்  Poll_m10திரௌபதியின் சபதம்  Poll_c10 
4 Posts - 3%
Guna.D
திரௌபதியின் சபதம்  Poll_c10திரௌபதியின் சபதம்  Poll_m10திரௌபதியின் சபதம்  Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
திரௌபதியின் சபதம்  Poll_c10திரௌபதியின் சபதம்  Poll_m10திரௌபதியின் சபதம்  Poll_c10 
1 Post - 1%
Anthony raj
திரௌபதியின் சபதம்  Poll_c10திரௌபதியின் சபதம்  Poll_m10திரௌபதியின் சபதம்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திரௌபதியின் சபதம்  Poll_c10திரௌபதியின் சபதம்  Poll_m10திரௌபதியின் சபதம்  Poll_c10 
63 Posts - 45%
ayyasamy ram
திரௌபதியின் சபதம்  Poll_c10திரௌபதியின் சபதம்  Poll_m10திரௌபதியின் சபதம்  Poll_c10 
48 Posts - 35%
i6appar
திரௌபதியின் சபதம்  Poll_c10திரௌபதியின் சபதம்  Poll_m10திரௌபதியின் சபதம்  Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
திரௌபதியின் சபதம்  Poll_c10திரௌபதியின் சபதம்  Poll_m10திரௌபதியின் சபதம்  Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
திரௌபதியின் சபதம்  Poll_c10திரௌபதியின் சபதம்  Poll_m10திரௌபதியின் சபதம்  Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
திரௌபதியின் சபதம்  Poll_c10திரௌபதியின் சபதம்  Poll_m10திரௌபதியின் சபதம்  Poll_c10 
4 Posts - 3%
Guna.D
திரௌபதியின் சபதம்  Poll_c10திரௌபதியின் சபதம்  Poll_m10திரௌபதியின் சபதம்  Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
திரௌபதியின் சபதம்  Poll_c10திரௌபதியின் சபதம்  Poll_m10திரௌபதியின் சபதம்  Poll_c10 
1 Post - 1%
Anthony raj
திரௌபதியின் சபதம்  Poll_c10திரௌபதியின் சபதம்  Poll_m10திரௌபதியின் சபதம்  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திரௌபதியின் சபதம்


   
   
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Sat Dec 19, 2015 1:38 am

மகாபாரதம் என்னும் காவியம் மர்மங்கள் நிறைந்தவை. இந்த காவியத்தில் காதல், மரியாதை, வீரம், புத்திசாலித்தனம், பக்தி மற்றும் ஒழுக்க பண்புகளை பறைசாற்றும் கதைகள் பல இருக்கின்றன. இது ஒரு பக்கம் என்றால் வெறுப்பு, வஞ்சம், சூழ்ச்சி, ஒழுக்கமின்மை, கூடா ஒழுக்கம் மற்றும் அநீதியை பறைசாற்றம் கதைகளும் இருக்கவே செய்கிறது.

மகாபாரதம் சொல்லும் பயனுள்ள வாழ்க்கைப் பாடங்கள்!!! மகாபாரத கதை இந்த முக்கிய கதாபாத்திரங்களை சுற்றியே நகர்கிறது: பாண்டவர்கள் மற்றும் கௌரவர்கள். பெரிய போரை உருவாக்கும் அளவிற்கு பல நிகழ்வுகள் இந்த மகாபாரத காவியத்தில் நடைபெற்றுள்ளது.

இந்த காவியத்தின் ஆண் கதாபாத்திரங்களை சுற்றி பல வீரக்கதைகள் உள்ளது. வாழ்வா சாவா என்கிற கதைகள் அவை. இந்த காப்பியத்தில் மற்றொரு முக்கியமான பெண் பாத்திரமும் உள்ளது. இவ்வளவு பெரிய போர் வருவதற்கு மூல காரணமாக இருந்ததும் அந்த பெண்ணே. ஆம், நாம் பேசி கொண்டிருப்பது திரௌபதியை பற்றி தான்.



த்ரௌபதி
திரௌபதி என்பவள் மகாபாரத்ததில் உள்ள பிரதான பாத்திரமாகும். பஞ்சாலா அரசாங்கத்தின் இளவரசியாக, பஞ்ச பாண்டவர்களின் மனைவியாக, மிகுந்த ஞானத்துடன், கணவன்களின் மீது பக்தியுடன் வாழந்தவர் அவர். மகாபாரத போருக்கு இவர் தான் காரணம் என பல நேரங்களில் தவறாக சித்தரிக்கப்பட்டிருக்கிறார். அதை தான் பலரும் நம்பி வருகின்றனர். ஆனால் இது முழுமையான உண்மை அல்ல.
கௌரவர்களின் வீழ்ச்சிக்கு இவர் முக்கிய பங்கு வகித்திருந்தாலும், இவரே அதற்கு முழு காரணம் கிடையாது. திரௌபதி பற்றிய அனைத்து கதைகளும் சுவாரஸ்யமாக இருக்கும். அவளின் அபார அழகு, நிறைவுணர்வு, பக்தி, காதல், அவள் பட்ட அவமானம், அவளின் சபதம் என அனைத்துமே சுவாரஸ்யத்துடன் இருக்கும்.

சக்தி வாய்ந்த கௌரவர்களின் அரசாங்கம் திரௌபதியின் சபதத்தால் எப்படி வீழ்ந்தது என்பதைப் பற்றி பார்க்கலாமா?



புகழில்லா தாய விளையாட்டு
கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் நடந்த மோசமான தாய விளையாட்டு சூதாட்டம் நம்மில் பலருக்கும் தெரிந்திருக்கும். தெரியாதவர்களுக்கு, பாண்டவ சகோதரர்களை தாய சூதாட்டத்திற்கு தங்களின் ஹஸ்தினாபுரத்திற்கு அழைத்தனர் கௌரவர்கள். யுதிஷ்டிராவிற்கு சூதாட்டத்தின் மீது ஆர்வம் இருந்ததால் இந்த அழைப்பை அவர் ஏற்றார்.
இருப்பினும் கௌரவர்கள் ஏமாற்றியதால், யுதிஷ்டிரர் சூதாட்டத்தில் அனைத்தையும் இழந்தார். தன் சகோதரர்களை பனையமாக வைத்து விளையாடியும் தோற்றார். தன்னை பனையமாக வைத்தும் தோற்று, கௌரவர்களிடம் அடிமையானார். அதன் பின்னர் இழந்த அனைத்தையும் மீட்க தன் மனைவி திரௌபதியை பணையம் வைத்து ஆடினார். ஆனால் அவளையும் இழந்தார்.



திரௌபதியின் ஆடை அவிழ்ப்பு யுதிஷ்டிரர் தன் மனைவியை இழந்த பிறகு, அதன் பின் நடந்த நிகழ்வுகள் மனித இனத்திற்கே அவமானத்தை தேடி தந்தது. பெண்களின் பகுதியில் இருந்த திரௌபதியை அழைத்து வரச்சொல்லி சபையில் இருக்கும் அனைவரின் முன்னிலையில் திரௌபதியின் ஆடையை அவிழ்க்க துட்சாதனனுக்கு ஆணை பிறப்பித்தார் துரியோதனன்.
ஆணையை பின்பற்றிய துட்சாதனன், திரௌபதியின் கூந்தலை பிடித்து இழுத்து வந்தான். அவளை வாய்க்கு வந்த படி பேசி, சபை வரை கூந்தலை பிடித்து இழுத்து வந்தான். குடும்பத்தின் மூத்த உறுப்பினர்களிடம் இருந்து உதவி கோரினார் திரௌபதி.

ஆனால் அவளை காக்க யாருமே முன் வரவில்லை. அவளது கணவன்கள் அவமானத்தில் தலை குனிந்த நிலையில் இருந்தனர். இதன் பின் வரம்பை மீறி நடக்க ஆரம்பித்தான் துச்சாதனன். தன் சொந்த அண்ணியின் ஆடையை சபையினர் முன் அவிழ்க்க முனைந்தான். ஆனால் திரௌபதியை காக்க கிருஷ்ண பகவான் வந்ததால், துச்சாதனின் எண்ணம் ஈடேறவில்லை.



திரௌபதியின் சபதம்
ஆடை அவிழ்ப்பு சம்பவத்திற்கு பிறகு, தனக்கு உதவ யாருமே முன் வராததை எண்ணி அங்கே அமர்ந்து அழுது கொண்டிருந்தாள் திரௌபதி. மூத்தவர்கள் எவ்வளவோ மன்றாடியும் கூட, அவமானத்தில் அவர்கள் தலை குனிந்து தான் நின்று கொண்டிருந்தனர். அவளை மேலும் மேலும் அவமானப்படுத்திக் கொண்டிருந்தனர் கௌரவர்கள்.

இந்த அவமானத்தால் பொங்கி எழுந்த திரௌபதி, தன் கூந்தலை துச்சாதனனின் குருதியால் நனைக்காத வரை, அவிழ்ந்த இந்த கூந்தலுக்கு எண்ணெய்யும் தேய்ப்பதில்லை, முடிவதுமில்லை என சபதம் எதுத்தாள். சபையில் இருந்த அத்தனை பேரையும் அவளின் சபதம் உலுக்கி எடுத்தது.

அதன் பின் த்ரிட்டராஷ்டிரா அரசர் திரௌபதியை அமைதியாக கோரினார். பாண்டவர்களையும் விடுவிக்க சொன்னார். இந்த அவமானத்திற்கு பிறகு அதனால் திரௌபதி தன் கூந்தலை முடியவில்லை. தனக்கு நேர்ந்த அவமானத்தை பாண்டவர்களுக்கு நினைவு படுத்தி கொண்டே இருக்க கூந்தலை முடியாமலேயே இருந்தார்.

பின்னர் பீமன் துட்சாதனனை கொன்ற பிறகு, அவனின் குருதியை திரௌபதிஇடம் எடுத்து வந்தான். அந்த இரத்தத்தில் தன் கூந்தலை கழுவிய பின்னரே தன் கூந்தலை முடிந்தார்.

நன்றி நாட்டு நடப்பு ஆன்மீக தொடர்பான செய்தி



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 19, 2015 3:20 am

கார்த்திக் செயராம் wrote:மகாபாரதம் என்னும் காவியம் மர்மங்கள் நிறைந்தவை. இந்த காவியத்தில் காதல், மரியாதை, வீரம், புத்திசாலித்தனம், பக்தி மற்றும் ஒழுக்க பண்புகளை பறைசாற்றும் கதைகள் பல இருக்கின்றன. இது ஒரு பக்கம் என்றால் வெறுப்பு, வஞ்சம், சூழ்ச்சி, ஒழுக்கமின்மை, கூடா ஒழுக்கம் மற்றும் அநீதியை பறைசாற்றம் கதைகளும் இருக்கவே செய்கிறது.
மேற்கோள் செய்த பதிவு: 1181480
திரௌபதியின் சபதம்  3838410834 திரௌபதியின் சபதம்  103459460 திரௌபதியின் சபதம்  1571444738

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக