புதிய பதிவுகள்
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  Poll_c10நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  Poll_m10நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  Poll_c10 
18 Posts - 47%
ayyasamy ram
நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  Poll_c10நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  Poll_m10நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  Poll_c10 
17 Posts - 45%
mohamed nizamudeen
நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  Poll_c10நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  Poll_m10நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  Poll_c10நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  Poll_m10நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  Poll_c10நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  Poll_m10நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  Poll_c10 
18 Posts - 47%
ayyasamy ram
நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  Poll_c10நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  Poll_m10நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  Poll_c10 
17 Posts - 45%
mohamed nizamudeen
நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  Poll_c10நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  Poll_m10நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  Poll_c10நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  Poll_m10நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நெஞ்சு பொறுக்குதில்லையே...!!! 


   
   
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Thu Dec 17, 2015 12:44 am

நன்றி கவிஞர் இனியவன்.

யாழ் இனையம்.

நெஞ்சு பொறுக்குதில்லையே 
------------- 
இரக்கமற்று அறிவற்று அளவுக்கு ... 
அதிகமாய் இயற்கை வளத்தை .... 
சுரண்டும் மனிதரை பார்த்தால் .... 
நெஞ்சு பொறுக்குதில்லையே ... 
நெஞ்சு பொறுக்குதில்லையே...!!! 

என்ன துன்பம் வந்தாலும் .... 
எவர் சொத்து அழிந்தாலும் .... 
என்வன் வீட்டில் இழவு விழுந்தாலும் .... 
கிடைத்ததை சுருட்டும் மனிதனை .... 
கண்டால் நெஞ்சு பொறுக்குதில்லையே ... 
நெஞ்சு பொறுக்குதில்லையே...!!! 

துன்பத்தில் மக்கள் துடிக்கும்போதும் .... 
இன்பத்துகாய் மக்களை பார்க்கும் ... 
அரசியல் வாதிகளையும் .... 
கிடைத்த பொருளை பங்கிட்டு .... 
வழங்காமல் உச்ச லாபம் பார்க்கும் ... 
முதலாளி வர்க்கத்தையும் கண்டால் ... 
நெஞ்சு பொறுக்குதில்லையே ... 
நெஞ்சு பொறுக்குதில்லையே...!!! 


தந்தையுடன் மகள்செல்லும்போதும் .... 
கணவனுடம் மனைவி செல்லும் போதும் .... 
ஆசிரியருடன் மாணவி செல்லும் போதும்.... 
சந்திகளில் நின்று சல்லாபம் செய்யும் ,,, 
இளைஞனை பார்த்தால் மனமே .... 
நெஞ்சு பொறுக்குதில்லையே ... 
நெஞ்சு பொறுக்குதில்லையே...!!! 

மகளாய் கருதவேண்டிய பெண்மையை .... 
தங்கையாய நினைக்கவேண்டிய பெண்மையை.... 
தாயாய் வணங்கவேண்டிய பெண்மையை..... 
சிஷ்ஜாய் மதிக்கவேண்டிய பெண்மையை..... 
போதைப் பொருளாய் பார்பவர்களை நினைத்தால் ... 
நெஞ்சு பொறுக்குதில்லையே ... 
நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!





எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Thu Dec 17, 2015 12:49 am

பச்சை புல்வெளி
-------
பச்சை புல் வெளியில் .....
உச்சி வெய்யிலில் நின்றாலும் ....
உச்சி குளிரும் மனிதனே ....
உச்சி குளிரும் .....!!!

கண் ......
எரிச்சல் உள்ளவர்கள் ....
கண் கூச்சம் உள்ளவர்கள் ....
பச்சை புல் வெளியை ....
உற்று பார்த்துவந்தால்.....
கண்ணின் நோய்கள் தீரும் ....
மனிதா கண்ணின் நோய்தீரும் ....!!!

அதிகாலை வேளையில்....
பனித்துளி பன்னீர் துளிபோல் ...
சுமர்ந்துகொண்டு அழகை ...
காட்டும் பச்சை புல்வெளியில் ....
ஒருமுறை கை நனைத்துப்பார் ....
குளிர்வது கை மட்டுமல்ல ....
மனமும்தான் மனிதா....!!!

பூமிக்கு இயற்கை கொடுத்த .....
பச்சை கம்பளம் புல்வெளி ....
துணிப்புல் மேயும் முயல் ....
அடிப்புல் வரை மேயும் மாடு ....
பறந்து திரியும் பட்டாம் பூச்சி ....
பச்சைப்புல் வெளியின் கதகளிகள் ....!!!


நன்றி கவிஞர் இனியவன்



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Thu Dec 17, 2015 12:51 am


பச்சை புல்வெளி
-------
பச்சை புல் வெளியில் .....
உச்சி வெய்யிலில் நின்றாலும் ....
உச்சி குளிரும் மனிதனே ....
உச்சி குளிரும் .....!!!

கண் ......
எரிச்சல் உள்ளவர்கள் ....
கண் கூச்சம் உள்ளவர்கள் ....
பச்சை புல் வெளியை ....
உற்று பார்த்துவந்தால்.....
கண்ணின் நோய்கள் தீரும் ....
மனிதா கண்ணின் நோய்தீரும் ....!!!

அதிகாலை வேளையில்....
பனித்துளி பன்னீர் துளிபோல் ...
சுமர்ந்துகொண்டு அழகை ...
காட்டும் பச்சை புல்வெளியில் ....
ஒருமுறை கை நனைத்துப்பார் ....
குளிர்வது கை மட்டுமல்ல ....
மனமும்தான் மனிதா....!!!

பூமிக்கு இயற்கை கொடுத்த .....
பச்சை கம்பளம் புல்வெளி ....
துணிப்புல் மேயும் முயல் ....
அடிப்புல் வரை மேயும் மாடு ....
பறந்து திரியும் பட்டாம் பூச்சி ....
பச்சைப்புல் வெளியின் கதகளிகள் ....!!!





மரம் வளர்ப்போம் 

----- 

மரம் 
அஃறிணையில்லை.... 
உயர்திணை உணர்ந்தவன் .... 
எவனோ அவனே மனிதன் ...!!! 

ஒரு 
மகனை வார்ப்பது .... 
அவன் குடும்பத்துக்கே .... 
பயன் தரும் ..... 
ஒரு மரத்தை வளர்ப்பது .... 
அவன் சந்ததிக்கே .... 
பயன் தரும் .....!!! 

ஒரு குழந்தை.... 
அவதரிக்கும் போது ... 
ஒரு மரமும்நடுவோம் .. 
மரமாக பாராமல் ..... 
குழந்தையாய் வளர்த்திடுவோம் ....!!!


சூழலை மாசுபடுதுவோம் .... 
புதிய புதிய நோய்களை .... 
பெற்றிடுவோம் ..... 
வேறென்ன சொல்ல கவிதையில் .... 
குழந்தைக்கும் புரிந்திடும் .... 
சூழலை பாதுகாக்கணும் .... 
சமுதாயமே உனக்கேன் .... 
புரியவில்லை சூழலை பாதுகாக்க ...? 

மரத்தை ..... 
வெட்டுகிறோம் இரக்கமில்லாமல் .....!! 
குளத்தை .... 
மூடுகிறோம் இரக்கமில்லாமல் ....!! 
பொலித்தீனை .... 
எரிக்கிறோம் புத்தியில்லாமல் ....!! 
காறி துப்புகிறோம் .... 
பழக்கவழக்கம் இல்லாமல் ....!! 
குப்பையை .... 
தெருவில் வீசுகிறோம் அறிவில்லாமல் ....!! 

வீடுக்கொரு மரம் நடுவோம் .... 
தூர்ந்துபோன குளத்தை திருத்துவோம் .... 
பொலித்தீன் பாவனையை நிறுத்துவோம் .... 
குப்பையை தொட்டிக்குள் போடுவோம் .... 
இயற்கையை காப்போம் ஆரோக்கியமாய் ... 
வாழ்வோம் .....!!!

நன்றி கவிஞர் இனியவன்



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 17, 2015 8:58 am

நல்ல பகிர்வு , இந்த கவிஞர் நம் தளத்தில் முன்பு இருந்தவரா கார்த்திக் ? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Dec 17, 2015 9:05 am

கவிதைகள்..... நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  3838410834 நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  3838410834

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Thu Dec 17, 2015 9:08 am

இவர் ஒரு ஈழ கவிஞர் இவருடைய கவிதைகள் சிறந்த இலக்கிய நடையில் இருக்கும். இவர் நம் ஈகரையில் இல்லை என்று நினைக்கிறேன்.

நன்றி



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 17, 2015 9:15 am

கார்த்திக் செயராம் wrote:இவர் ஒரு ஈழ கவிஞர் இவருடைய கவிதைகள் சிறந்த இலக்கிய நடையில் இருக்கும். இவர் நம் ஈகரையில் இல்லை என்று நினைக்கிறேன்.

நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1181026


அவர் தான் என்று நினைக்கிறேன், இவர் நிறைய இங்கு போஸ்ட் செய்து உள்ளார்....இங்கு பாருங்கள் புன்னகை

http://www.eegarai.net/u19917



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Thu Dec 17, 2015 9:23 am

ஏன் மெம்பர் பேர்ன்ட் என்று இருக்கின்றது?



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu Dec 17, 2015 9:29 am

தடைக்கு ஏதாவது ஒரு காரணம் இருக்கும்.


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Dec 17, 2015 7:38 pm

கார்த்திக் செயராம் wrote:
பச்சை புல் வெளியில் .....
உச்சி வெய்யிலில் நின்றாலும் ....
உச்சி குளிரும் மனிதனே ....
உச்சி குளிரும் .....!!!
மேற்கோள் செய்த பதிவு: 1180973
நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  3838410834 நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  103459460 நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  1571444738

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக