புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆகமம் என்றால் என்ன? Poll_c10ஆகமம் என்றால் என்ன? Poll_m10ஆகமம் என்றால் என்ன? Poll_c10 
15 Posts - 71%
heezulia
ஆகமம் என்றால் என்ன? Poll_c10ஆகமம் என்றால் என்ன? Poll_m10ஆகமம் என்றால் என்ன? Poll_c10 
3 Posts - 14%
mohamed nizamudeen
ஆகமம் என்றால் என்ன? Poll_c10ஆகமம் என்றால் என்ன? Poll_m10ஆகமம் என்றால் என்ன? Poll_c10 
1 Post - 5%
Barushree
ஆகமம் என்றால் என்ன? Poll_c10ஆகமம் என்றால் என்ன? Poll_m10ஆகமம் என்றால் என்ன? Poll_c10 
1 Post - 5%
kavithasankar
ஆகமம் என்றால் என்ன? Poll_c10ஆகமம் என்றால் என்ன? Poll_m10ஆகமம் என்றால் என்ன? Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆகமம் என்றால் என்ன? Poll_c10ஆகமம் என்றால் என்ன? Poll_m10ஆகமம் என்றால் என்ன? Poll_c10 
69 Posts - 81%
mohamed nizamudeen
ஆகமம் என்றால் என்ன? Poll_c10ஆகமம் என்றால் என்ன? Poll_m10ஆகமம் என்றால் என்ன? Poll_c10 
4 Posts - 5%
heezulia
ஆகமம் என்றால் என்ன? Poll_c10ஆகமம் என்றால் என்ன? Poll_m10ஆகமம் என்றால் என்ன? Poll_c10 
3 Posts - 4%
prajai
ஆகமம் என்றால் என்ன? Poll_c10ஆகமம் என்றால் என்ன? Poll_m10ஆகமம் என்றால் என்ன? Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
ஆகமம் என்றால் என்ன? Poll_c10ஆகமம் என்றால் என்ன? Poll_m10ஆகமம் என்றால் என்ன? Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
ஆகமம் என்றால் என்ன? Poll_c10ஆகமம் என்றால் என்ன? Poll_m10ஆகமம் என்றால் என்ன? Poll_c10 
2 Posts - 2%
Barushree
ஆகமம் என்றால் என்ன? Poll_c10ஆகமம் என்றால் என்ன? Poll_m10ஆகமம் என்றால் என்ன? Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
ஆகமம் என்றால் என்ன? Poll_c10ஆகமம் என்றால் என்ன? Poll_m10ஆகமம் என்றால் என்ன? Poll_c10 
1 Post - 1%
Shivanya
ஆகமம் என்றால் என்ன? Poll_c10ஆகமம் என்றால் என்ன? Poll_m10ஆகமம் என்றால் என்ன? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆகமம் என்றால் என்ன?


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed Dec 16, 2015 10:53 pm

ஆகமம் என்றால் என்ன? VktI7b9Tfqd2x3TrTPvw+agamam

இன்று (16 12 2015) ஆகமவிதிகளின்படிதான் கோயில்களில் அர்ச்சகர்கள் நியமிக்கப்படவேண்டும் என்று உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது. ஆகமம் என்பது பற்றி அரசியல்வாதிகளுக்கோ, பொதுமக்களுக்கோ, வழக்காடுமன்றத்தில் இருப்பவர்களுக்கோ தெரியுமா ?......... என்று கேட்பதைவிட முதலில் கோயில் தொடர்புடையவர்களுக்கு தெரியுமா? என்று கேட்டால்........பதிலை மிகத்தெளிவாகச் சொல்லலாம்.

??????????????????????????????????????????????????????

தெரியாது! தெரியாது!! தெரியாது!!!...................சிலருக்கு ஒருசில தெரியலாம். முழுமையாக தெரிந்தவர்கள் யார் எனில் விரல்விட்டு எண்ணிவிடலாம்.

சரி. கோயில் தொடர்புடையவர்கள் யார்?
அர்ச்சகர்கள், அறங்காவலர்கள், கோயில் தொடர்புடைய அரசாங்க அதிகாரிகள், பத்தர்கள் ....... இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

இவர்களின் நலனுக்காக ஆகமம் பற்றிய ஒரு சுவையான திரி இது! பின்னூட்டங்கள் அளித்தால் மகிழ்ச்சியாக உங்களோடு நானும் பயணம் செய்வேன்!

(தொடரும்)

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed Dec 16, 2015 11:26 pm

1) ஆகமம் என்ற சொல்லுக்கு பொருள் என்ன?

ஆகமம் என்ற சொல்லுக்கு "இறைப் பேரின்பத்தை அடையச் செய்யும் நூல்" எனப் பொருள்.

ஆகமம் என்பது ஒரு தூய தமிழ்ச் சொல். இந்த சொல்லை கீழ்வருமாறு பிரித்து பொருள் காணலாம்.

ஆகமம் என்றால் என்ன? NJCuo40RRa2MRJNWt0Dv+agamam

இதில் ஆ என்பது பசு

ஆகமம் என்றால் என்ன? 0jbZG7NXRSe9N6xy8kQ6+pasu

பசு ஒரு கட்டுத்தறியில் கட்டப்படுகிறது. அதுபோல உயிர்களும் உடலில் கட்டப்படுவதால் "ஆ" என்ற ஓரெழுத்துச் சொல் உயிர்களையும் குறிக்கும்.

ஆக இங்கு "ஆ" என்பது" உயிர்களைக் குறிக்கும்.

"கமம்" என்பது "நிறைவை"க் குறிக்கும். (கமம் நிறைந்தியலும் என்பது தொல்காப்பியம் கூறும் பொருள்.)

ஆக ஆ+ கமம் = உயிர்கள் + நிறைவு என வரும்.

அதாவது உயிர்கள் (நம்மைப் போன்றோர்கள்) இந்த உலகினில் பிறந்து எதையெதையோ தேடுகின்றன. எதற்காக? இது கிடைத்தால் நிறைவாக இருக்கும்... அது கிடைத்தால் நிறைவாக இருக்கும் என அலைகின்றன. ஒரு குறிப்பிட்ட காலம் போனபின் இது எதுவுமே அந்த உயிர்களுக்கு நிறைவைத் தருவதில்லை. வாழ்க்கையில் அடிபட்டு உணர்ந்தபின் இறைவன் திருவடிதான் நிலைத்த நிறைவைத் தருகிறது என உணரத் தொடங்குகிறது.

இப்படி எந்த ஒரு நூல் உயிர்களுக்குஇறை இன்பம் என்னும் நிலைத்த நிறைவைத் தருகிறதோ அது ஆகமம் எனப்பட்டது.

ஆக ஆகமம் என்ற சொல் "இறைப் பேரின்பத்தை அடையச் செய்யும் நூல்" எனப்படுகிறது.

ஆகமம் என்றால் என்ன? XWoqOi4TQvKkSG1jiebr+agamm

(தொடரும்)

K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Thu Dec 17, 2015 2:41 am

தொடருங்கள் ஆகமம் பற்றி தெரிந்துகொள்ள ஆவலாக இருக்கிறேன்....

திரி தொடங்கியதற்கு எனது நன்றிகள்....



மெய்பொருள் காண்பது அறிவு
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Dec 17, 2015 3:51 am

ஆகமம் என்றால் என்ன? 103459460 ஆகமம் என்றால் என்ன? 3838410834

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu Dec 17, 2015 7:05 am

2) ஆகமத்தைச் சொன்னது (தோற்றுவித்தது) யார்?

இந்த ஆகமத்தைச் சொன்னது யார் என ஒரு கேள்வி எழும். இறைவனை அடையச் செய்யும் உன்னதமான வழியை கவிஞர்களோ (அ) எழுத்தாளர்களோ (அ) ஆன்மிகவாதிகளோ சொல்லமுடியாது. திருக்குறளுக்கு உரை எழுதும்போதே அவரவர்கள் தங்களது சொந்தக் கருத்தை அதில் திணித்து விடுகிறார்கள். அப்படியிருக்கும்போது "ஆகமத்தை" ச் சொன்னால்...?

ஆகமத்தை யார் சொன்னது என்பதை இறைவனால் ஆட்கொள்ளப்பட்ட. .... இறைவனிடமே கலந்த அருளாளரான மணிவாசகரிடமே கேட்டுவிடலாம். அவர் சொல்வது...

"மன்னு மாமலை மகேந்திரமதனில்
சொன்ன ஆகமம் தோற்றுவித் தருளியும்"


இது திருவாசக வரிகள். அதாவது  சிறப்பு வாய்ந்த பெரிய மலையான (மன்னு மாமலை) மகேந்திரமலையதனில் ஆகமத்தைத் தோற்றுவித்து அருளியவனே என்கிறார்.

மணிவாசகர் உண்மையைத்தான் சொன்னாரா? உண்மையைத்தான் சொல்லி இருப்பார். ஏனெனில் இந்த ஒட்டுமொத்த திருவாசகத்தையும் மணிவாசகர் சொல்லச் சொல்ல சிவபெருமான் அந்தணர் (அந்தணர் என்றால் சான்றோர் எனப்படும். இது ஒரு பொதுச் சொல். ஒரு குறிப்பிட்ட வகுப்பைச் சொல்வதல்ல.) வடிவில் வந்து படி எடுத்துக் கொண்டார் என்பது வரலாறு. அவர் தவறாக ஏதாவது சொல்லியிருந்தால் சிவபெருமான் தடுத்திருப்பார் அல்லது திருத்தியிருப்பார் அல்லவா?

ஆகமம் என்றால் என்ன? DZCqFQ7VRemxYaS2hPIV+mani

ஆக மணிவாசகர் சொன்ன இந்த வரி உண்மை என நாம் உணரமுடியும். ஆகமத்தை அதாவது தன்னை அடையும் வழியை பரம்பொருளான சிவபெருமான்தான் சொன்னான் என்பது உறுதியாகிறது.

(தொடரும்)

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Dec 17, 2015 10:55 am

ஆகமம் என்றால் என்ன? 3838410834 ஆகமம் என்றால் என்ன? 3838410834 அருமை சாமி அவர்களே , தொடருங்கள் ..

தக்க சமயத்தில் இந்த திரியை தோற்றுவித்துள்ளீர்கள் , மிக அவசியம்

அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய செய்தி.

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu Dec 17, 2015 3:21 pm

3) ஆகமம் எங்கு சொல்லப்பட்டது?

இந்தக்கேள்விக்கும் விடையை மணிவாசகரின் வரிகளிலேயேப் பார்க்கலாம்.

"மன்னு மாமலை மகேந்திரமதனில்
சொன்ன ஆகமம் தோற்றுவித் தருளியும்"


ஆகமத்தை சிவபெருமான் மகேந்திர மலையில் சொன்னார் என மணிவாசகர் சொல்கிறார். இந்த மகேந்திர மலை எங்குள்ளது?

ஆகமம் என்றால் என்ன? U4GRyNmUT7u8V2CYb09e+valmiki
மகேந்திர மலை கதவபுரம் என்னும் கபாடபுரத்தருகே இருந்ததாக வான்மீகி முனிவர் தான் எழுதிய இராமாயணத்தில் குறிப்பிடுகிறார்.

ஆகமம் என்றால் என்ன? 4SircrgSS2xrEPtGF8HF+historia_hum_lemuria
அந்தக் கபாடபுரம் இன்று இல்லை. அது கடல்கோள் (சுனாமி) ஒன்றில் மூழ்கிப் போயிற்று என்று தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன.

ஆகமம் என்றால் என்ன? 678RRroWRyG6nucv5mcB+3
இதைக் கடலியல் விஞ்ஞானிகளும் ஒப்புக் கொள்கின்றனர். இதற்கு 'முக்கடல் புதிர்' (The Riddles of Three  Oceans) என்னும் ஆய்வு நூல் - அலெக்ஸாண்டர் கோந்த்ரதேவ் எழுதியுள்ளதும் சான்று.

காராணாகமம் என்ற ஒரு ஆகமத்தின் வசனம் பின்வருமாறு சொல்கிறது. "சைவம், சைவாகமம் தெற்கே உற்பத்தியாயிற்று" என்று.

எனவே, கடல்கோளுக்கு முன் இலங்கைக்கு தெற்கே கபாடபுரத்தருகே இருந்ததாகக் கூறப்படும் மகேந்திர மலையில் சிவபெருமான் ஆகமத்தைக்கூறினான் என்பது தெளிவாகிறது.

(தொடரும்)

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Dec 17, 2015 4:12 pm

ஆகமம் என்றால் என்ன? 103459460 வியப்பாக உள்ளது ,

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 17, 2015 4:41 pm

நல்ல  விவரங்கள் அடங்கிய திரி..தொடருங்கள் சாமி........தொடர்கிறேன்  ! புன்னகை .................. சூப்பருங்க அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Dec 17, 2015 5:32 pm

சாமி wrote:
இவர்களின் நலனுக்காக ஆகமம் பற்றிய ஒரு சுவையான திரி இது! பின்னூட்டங்கள் அளித்தால் மகிழ்ச்சியாக உங்களோடு நானும் பயணம் செய்வேன்!
(தொடரும்)
மேற்கோள் செய்த பதிவு: 1180960
ஆகமம் என்றால் என்ன?
இந்த கேள்விக்கு ஒவ்வொருவரும் ஒரு விளக்கம் தருகின்றனர்
தாங்கள் இதற்கான விளக்கத்தை அளித்தால் நன்றாக இருக்கும்
தொடருங்கள்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக