புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆகம விதிப்படியே அர்ச்சகர்கள் நியமனம்.உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!!!
Page 3 of 4 •
Page 3 of 4 • 1, 2, 3, 4
First topic message reminder :
இந்து கோயில்களில் ஆகம விதிகளின்படிதான் அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பை வழங்கியுள்ளது.
தமிழகத்தில் அனைத்து சாதியினரும் கோவில் கருவறைக்குள் நுழைந்து அர்ச்சனை செய்யும் உரிமையை வலியுறுத்தி கோவில் கருவறைக்குள் நுழையும் போராட்டத்தை நடத்துவதாக 1970ஆம் ஆண்டு திராவிடர் கழகத்தின் தலைவராக இருந்த தந்தை பெரியார் அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து 1970ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 2-ந் தேதி தமிழக சட்டசபையில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டம் கொண்டுவரப்பட்டது. இதை எதிர்த்து அப்போது உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் 1972ஆம் ஆண்டு மார்ச் 14-ந் தேதியன்று தீர்ப்பு வழங்கியது. அதில் அர்ச்சகர்களை நியமிப்பது என்று வகுப்பு வேறுபாடு அல்லாத நடவடிக்கை; அதில் அரசாங்கம் தலையிட உரிமை உண்டு எனக் கூறியதுடன் தமிழக அரசின் சட்ட திருத்தம் செல்லும் என்றும் தீர்ப்பு வழங்கியது. அதே நேரத்தில் சாதி, தீண்டாமையை இந்து மத உரிமையாக அரசியல் சட்டத்தின் 25, 26-வது பிரிவுகள் அங்கீகரிப்பதை உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியது. இந்த தீர்ப்பில் திருத்தம் கொண்டுவரப்பட்டிருந்தால் அனைத்து சாதியினரும் அர்ச்சகராக முடியும் என்ற சட்டம் நிறைவேறியிருக்கும்.
ஆனால் அப்படி ஒரு சட்ட திருத்தத்துக்கு தமிழகத்தில் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டது. உரிய அழுத்தங்கள் தரப்படாததால் மத்திய அரசும் அந்த திருத்தத்தை கண்டுகொள்ளவில்லை. இதனால் அனைத்து சாதியினரும் அர்ச்சகராக முடியாமல் கிடப்பில் போடப்பட்டுவிட்டது. இதனைக் கண்டித்து 1973ஆம் ஆண்டு மீண்டும் போராட்டம் நடத்துவதாக தந்தை பெரியார் அறிவித்திருந்தார். ஆனால் அவர் காலாமாகிவிட்டார். இதனால் அனைத்து சாதியினரும் அர்ச்சகராதல் என்பது தந்தை பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளாகவே இருக்கிறது என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி உள்ளிட்ட திராவிட கட்சி, இயக்கத் தலைவர்கள் சுட்டிக்காட்டி கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்தும் கூட அந்த சட்ட திருத்தத்தை கொண்டுவர உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை.
அதே நேரத்தில் 2006ஆம் ஆண்டு மே 23-ந் தேதியன்று தி.மு.க. ஆட்சிக் காலத்தில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராவதற்கான அவசர அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதற்கு எதிராக ஆதி சைவ சிவாச்சாரியார்கள் நலச் சங்கம் மற்றும் தென்னிந்திய திருக்கோயில் அர்ச்சகர்கள் பரிபாலன சபை ஆகியவை உச்சநீதிமன்றத்தில் ரிட் மனுவைத் தாக்கல் செய்தன. அதில், ஆகம விதிகளின்படி பிராமணர்கள் மட்டுமே அர்ச்சகராக முடியும் என சுட்டிக்காட்டியிருந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சி.கே. தாக்கெர், அல்டமாஸ் கபீர் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் 2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற தமிழக அரசின் ஆணைக்கு இடைக்கால தடை விதித்திருந்தனர்.
இதனிடையே அனைத்து சாதியை சேர்ந்த 207 மாணவர்கள் தமிழக அரசின் ஆகம பயிற்சிகளையும் முடித்து அர்ச்சகர் நியமனத்துக்காக காத்திருந்தனர். சிவாச்சாரியார்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பராசுரனும் பயிற்சி பெற்ற அர்ச்சக மாணவர்கள் சார்பாக மக்கள் உரிமை பாதுகாப்பு மையமும் இவ்வழக்கை நடத்தி வந்தனர். கடந்த ஏப்ரல் மாதம் நீதிபதிகள் ரஞ்சன் கோகய், என்.வி. ரமணா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டு தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்திருந்தது.
இன்று இந்த வழக்கில் நீதிபதிகள் ரஞ்சன் கோகய், என்.வி. ரமணா ஆகியோர் தீர்ப்பு வழங்கினர். அதில், ஆகம விதிகளின்படிதான் அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கினர்.

எனக்கும் சாமி அவர்கள் சொன்னது தான் சரியென்று படுகிறது.சாமி wrote:1) ஏற்கனவே தமிழ்நாடு அரசாங்கம் போட்டிருந்த ஆணையை (G .O.) இந்த தீர்ப்பில் தள்ளுபடி செய்யவில்லை. ஆகம விதிகளின்படி நியமிக்க வேண்டும் என்றுதான் சொல்லியிருக்கிறார்கள்.
2) எந்தவொரு ஆகமத்திலும் பிராமணர்கள்தான் அர்ச்சகர்கள் ஆக வேண்டும் என்று சொல்லப்படவில்லை.
ஆக இந்த தீர்ப்பின்படி ஆகமவிதிகள் முறையாக பயின்ற அனைவரும் அர்ச்சகராகலாம்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1181054ராஜா wrote:எனக்கும் சாமி அவர்கள் சொன்னது தான் சரியென்று படுகிறது.சாமி wrote:1) ஏற்கனவே தமிழ்நாடு அரசாங்கம் போட்டிருந்த ஆணையை (G .O.) இந்த தீர்ப்பில் தள்ளுபடி செய்யவில்லை. ஆகம விதிகளின்படி நியமிக்க வேண்டும் என்றுதான் சொல்லியிருக்கிறார்கள்.
2) எந்தவொரு ஆகமத்திலும் பிராமணர்கள்தான் அர்ச்சகர்கள் ஆக வேண்டும் என்று சொல்லப்படவில்லை.
ஆக இந்த தீர்ப்பின்படி ஆகமவிதிகள் முறையாக பயின்ற அனைவரும் அர்ச்சகராகலாம்.
ஆமாம் அது சரி தான் ராஜா ஆனால் இந்த அமர்க்களத்தில் தேவை இல்லாமல் பிராமணர்களை வம்புக்கு இழுக்கிறார்கள் என்று தான் நான் சொல்லவந்தேன் .....ஏற்கனவே 30000 கோவில்களில் அப்படித்தானே இருக்கு !
எங்க இழுக்கிறார்கள் , நீங்க தான் திரும்ப திரும்ப இந்த பதிவில் சொல்லிக்கிட்டு இருக்கீங்கkrishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1181054ராஜா wrote:எனக்கும் சாமி அவர்கள் சொன்னது தான் சரியென்று படுகிறது.சாமி wrote:1) ஏற்கனவே தமிழ்நாடு அரசாங்கம் போட்டிருந்த ஆணையை (G .O.) இந்த தீர்ப்பில் தள்ளுபடி செய்யவில்லை. ஆகம விதிகளின்படி நியமிக்க வேண்டும் என்றுதான் சொல்லியிருக்கிறார்கள்.
2) எந்தவொரு ஆகமத்திலும் பிராமணர்கள்தான் அர்ச்சகர்கள் ஆக வேண்டும் என்று சொல்லப்படவில்லை.
ஆக இந்த தீர்ப்பின்படி ஆகமவிதிகள் முறையாக பயின்ற அனைவரும் அர்ச்சகராகலாம்.
ஆமாம் அது சரி தான் ராஜா ஆனால் இந்த அமர்க்களத்தில் தேவை இல்லாமல் பிராமணர்களை வம்புக்கு இழுக்கிறார்கள் என்று தான் நான் சொல்லவந்தேன் .....ஏற்கனவே 30000 கோவில்களில் அப்படித்தானே இருக்கு !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1181057ராஜா wrote:எங்க இழுக்கிறார்கள் , நீங்க தான் திரும்ப திரும்ப இந்த பதிவில் சொல்லிக்கிட்டு இருக்கீங்கkrishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1181054ராஜா wrote:எனக்கும் சாமி அவர்கள் சொன்னது தான் சரியென்று படுகிறது.சாமி wrote:1) ஏற்கனவே தமிழ்நாடு அரசாங்கம் போட்டிருந்த ஆணையை (G .O.) இந்த தீர்ப்பில் தள்ளுபடி செய்யவில்லை. ஆகம விதிகளின்படி நியமிக்க வேண்டும் என்றுதான் சொல்லியிருக்கிறார்கள்.
2) எந்தவொரு ஆகமத்திலும் பிராமணர்கள்தான் அர்ச்சகர்கள் ஆக வேண்டும் என்று சொல்லப்படவில்லை.
ஆக இந்த தீர்ப்பின்படி ஆகமவிதிகள் முறையாக பயின்ற அனைவரும் அர்ச்சகராகலாம்.
ஆமாம் அது சரி தான் ராஜா ஆனால் இந்த அமர்க்களத்தில் தேவை இல்லாமல் பிராமணர்களை வம்புக்கு இழுக்கிறார்கள் என்று தான் நான் சொல்லவந்தேன் .....ஏற்கனவே 30000 கோவில்களில் அப்படித்தானே இருக்கு !
நம்ம ஈகரை இல் இல்லை, செய்திகளில் பாருங்கோ
அதை படித்த இடத்திலேயே விட்டுட்டு வந்துடனும் , அப்ப தான் அடுத்த வேலையை பார்க்க முடியும். இருக்குற வேலையில் உலகத்தை திருத்துற வேலையையும் நாம் எடுத்தோமானால் அப்புறம் கடைசியில் பிரஷர் ஏறி ஆஸ்பத்ரிக்கு தான் போகணும்.krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1181057ராஜா wrote:எங்க இழுக்கிறார்கள் , நீங்க தான் திரும்ப திரும்ப இந்த பதிவில் சொல்லிக்கிட்டு இருக்கீங்கkrishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1181054ராஜா wrote:எனக்கும் சாமி அவர்கள் சொன்னது தான் சரியென்று படுகிறது.சாமி wrote:1) ஏற்கனவே தமிழ்நாடு அரசாங்கம் போட்டிருந்த ஆணையை (G .O.) இந்த தீர்ப்பில் தள்ளுபடி செய்யவில்லை. ஆகம விதிகளின்படி நியமிக்க வேண்டும் என்றுதான் சொல்லியிருக்கிறார்கள்.
2) எந்தவொரு ஆகமத்திலும் பிராமணர்கள்தான் அர்ச்சகர்கள் ஆக வேண்டும் என்று சொல்லப்படவில்லை.
ஆக இந்த தீர்ப்பின்படி ஆகமவிதிகள் முறையாக பயின்ற அனைவரும் அர்ச்சகராகலாம்.
ஆமாம் அது சரி தான் ராஜா ஆனால் இந்த அமர்க்களத்தில் தேவை இல்லாமல் பிராமணர்களை வம்புக்கு இழுக்கிறார்கள் என்று தான் நான் சொல்லவந்தேன் .....ஏற்கனவே 30000 கோவில்களில் அப்படித்தானே இருக்கு !
நம்ம ஈகரை இல் இல்லை, செய்திகளில் பாருங்கோ
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ம்ம்...ஓகே ...புரிந்து கொண்டேன் ராஜா............நன்றி !............
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
கடவுளுக்கு தொண்டு செய்ய என்ன ஆகம விதி வேண்டி கிடக்கு?? எல்லாருக்கும் எல்லாம் தான்! ஒரு சிலர் கொம்பு சீவி இந்த பிரச்சினையை பெரியதாக்கி அரசியல் லாபம் பார்கிறார்கள்.
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் - உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு இந்து மக்கள் கட்சி - வரவேற்பு
உச்சநீதிமன்றத்தில் நீண்டகாலமாக நிலுவையில் இருந்த அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்கிற வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகி உள்ளது. தீர்ப்பில் அர்ச்சகராவதற்கு சாதி ஒரு தடையல்ல ஆகம முறைப்படி பயிற்சி பெற்றவர்களும் பக்தி, நம்பிக்கை கொண்ட எந்த சமூகத்தவரும் உரிய பயிற்சியும் அனுபவமும் இருந்தால் அர்ச்சகராக, பூசாரியாக நியமிக்கப்படலாம் என்று உச்ச நீதி மன்றம் தீர்ப்பில் தெளிவாக கூறியுள்ளது. மேலும் இது குறித்து மதுரை ஆதிசிவாச்சாரிய அந்தனர் சங்கம் தங்களது பாரம்பரிய உரிமைகளை தற்காத்துக் கொள்ள புதிய வழக்கு தாக்கல் செய்து உரிமையை நிலைநாட்டிக் கொள்ளலாம் என வழிகாட்டுதல் நெறி முறையும் தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது.
இந்து சமயத்தில் சாதி ஏற்றத்தாழ்வுகளுக்கு இடமில்லை ஆகமங்களிலும், வேதங்களிலும், சாஸ்திரங்களிலும் தீண்டாமை மற்றும் சாதி ஏற்றத்தாழ்வுகளுக்கு இடமில்லை. 63 நாயன்மார்கள், பனிரெண்டு ஆழ்வார்கள் இந்து சமய குருமார்கள் அனைவரும் சாதி வெறிக்கு எதிரானவர்கள் பிறப்பால் வருவதல்ல சாதி, “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்பதே இந்து சமயம். ஆனால் வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் திராவிட, கம்யூனிச, கிறிஸ்தவ சார்பானவர்கள் தொடர்ந்து இந்து சமயத்தில் சாதி ஏற்றத்தாழ்வுகள் உள்ளதாக பொய் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். இந்த நீதி மன்ற தீர்ப்பின் மூலம் பொய் பிரச்சாரம் முறியடிக்கப் பட்டுள்ளது.
தமிழகத்தில் நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட இந்து திருக்கோயில்கள் இந்து சமய அறநிலையத்துறையால் நேரடியாக நிற்வாகம் செய்யப்படுகிறது. பல்லாயிரக்கணக்கான கோயில்களில் அனைத்து சமூகத்தைச் சார்ந்தவர்களும் அர்ச்சகர்களாக பூசாரிகளாக உள்ளனர். சில நூறு கோவில்களில் அந்தனர்கள் என்று அறியப்படுகிற சிவாச்சாரியார்கள், பட்டாச்சாரியார்கள், பிராமனர்கள் பூசாரிகளாக உள்ளனர். திட்டமிட்டு அந்தனர் சமூகத்தின் மீது பழி சுமத்தும் நோக்கத்துடன் இந்த பொய் பிரச்சாரம் செய்யப்பட்டு வந்தது. தற்போது அது முடிவுக்கு வந்துள்ளது. உச்ச நீதி மன்ற தீர்ப்பை இந்து மக்கள் கட்சி வரவேற்கிறது.
இப்படிக்கு - என்றும் தாய்நாட்டுப்பணியில் - அன்புடன் - அர்ஜுன் சம்பத் - (இந்து மக்கள் கட்சி).

- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
ஆகமம் பற்றி சாமி அவர்கள் விளக்கம் தந்த பின்பு யார் அர்ச்சகர் ஆக முடியும்
விவாத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தாகி விட்டது.தேவையல்லாமல் சங்கை ஊதி
பெரிசு பண்ணிக்கொண்டிருக்கின்றனர் தமிழக அரசியல்வாதிகள் இவர்களுக்கு
எதையாவது விவாதித்து கொண்டிருக்கா விட்டால் தூக்கமே வராது,இது தேவையற்ற
விவாதமே.

- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
மேற்கோள் செய்த பதிவு: 1181935பழ.முத்துராமலிங்கம் wrote:ஆகமம் பற்றி சாமி அவர்கள் விளக்கம் தந்த பின்பு யார் அர்ச்சகர் ஆக முடியும்
விவாத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தாகி விட்டது.தேவையல்லாமல் சங்கை ஊதி
பெரிசு பண்ணிக்கொண்டிருக்கின்றனர் தமிழக அரசியல்வாதிகள் இவர்களுக்கு
எதையாவது விவாதித்து கொண்டிருக்கா விட்டால் தூக்கமே வராது,இது தேவையற்ற
விவாதமே.
சரியாக சொன்னீர்கள் ஐயா,
உச்ச நீதிமன்றம் கூறிய தீர்ப்பை தவறாக புரிந்துக் கொண்டு அரசியல் லாபம் தேடி வீன்விதன்டா வாதம்புரிகின்றனர்.
தீர்ப்பில் என்னக்கூறப்பட்டது "யார் வேண்டுமானாலும் அர்ச்சகர் ஆகலாம் ஆனால் ஆகம விதிகளை முறையாக பயின்று பின் அர்ச்சகர் களாகக் ஆகலாம்.
ஒரு MBBS மட்டும் படித்த மருத்துவர் இருதய அருவை சிகிச்சை செய்ய அவர் மூன்று ஆண்டுகளுக்கு இருதயஅருவை சிகிச்சை பற்றி படித்து வர வேண்டும்.
அதேபோல் ஒவ்வொரு துறையிலும் தகுதி மற்றும் படிப்பு போன்றவை இருந்தால் மட்டும் அந்த துறையில் இருக்க முடியும்.
இதில் என்ன தவறு உள்ளது.
என்னை பொருத்தவரையில் உச்சநீதிமன்றம் கூறிய தீர்ப்பு சரியே
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» மனைவியுடன் சேர்ந்து வாழும்படி கணவனை நீதிமன்றம் வலியுறுத்த முடியாது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
» சசிக்கு 4 ஆண்டு சிறை - அடுத்த 10 வருடம் தேர்தலில் நிற்க தடை
» ஆதார் கட்டாயமா? கட்டாயமில்லையா? உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பு
» கைது செய்வது கட்டாயமல்ல: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
» ஜெயலலிதா சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு வழங்க உச்ச நீதிமன்றம் தடை!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 4