புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 8:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 7:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:39 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:11 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 7:10 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:58 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Today at 6:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:30 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 4:23 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 4:22 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 4:21 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 4:21 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 4:20 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 4:19 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 4:19 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:49 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:42 pm

» புன்னகை
by Anthony raj Today at 11:59 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 11:52 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:00 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:35 am

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 10:31 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 9:58 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 9:37 am

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 9:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:53 am

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 7:49 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 7:29 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 4:48 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 4:39 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 4:29 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 4:27 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 4:23 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 4:12 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 8:53 am

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 4:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 4:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 4:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 4:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 4:37 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 4:33 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 4:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 4:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 4:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
2 நிமிடம் குதியுங்கள்! Poll_c102 நிமிடம் குதியுங்கள்! Poll_m102 நிமிடம் குதியுங்கள்! Poll_c10 
82 Posts - 44%
ayyasamy ram
2 நிமிடம் குதியுங்கள்! Poll_c102 நிமிடம் குதியுங்கள்! Poll_m102 நிமிடம் குதியுங்கள்! Poll_c10 
62 Posts - 34%
i6appar
2 நிமிடம் குதியுங்கள்! Poll_c102 நிமிடம் குதியுங்கள்! Poll_m102 நிமிடம் குதியுங்கள்! Poll_c10 
11 Posts - 6%
Anthony raj
2 நிமிடம் குதியுங்கள்! Poll_c102 நிமிடம் குதியுங்கள்! Poll_m102 நிமிடம் குதியுங்கள்! Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
2 நிமிடம் குதியுங்கள்! Poll_c102 நிமிடம் குதியுங்கள்! Poll_m102 நிமிடம் குதியுங்கள்! Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
2 நிமிடம் குதியுங்கள்! Poll_c102 நிமிடம் குதியுங்கள்! Poll_m102 நிமிடம் குதியுங்கள்! Poll_c10 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
2 நிமிடம் குதியுங்கள்! Poll_c102 நிமிடம் குதியுங்கள்! Poll_m102 நிமிடம் குதியுங்கள்! Poll_c10 
4 Posts - 2%
Guna.D
2 நிமிடம் குதியுங்கள்! Poll_c102 நிமிடம் குதியுங்கள்! Poll_m102 நிமிடம் குதியுங்கள்! Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
2 நிமிடம் குதியுங்கள்! Poll_c102 நிமிடம் குதியுங்கள்! Poll_m102 நிமிடம் குதியுங்கள்! Poll_c10 
1 Post - 1%
prajai
2 நிமிடம் குதியுங்கள்! Poll_c102 நிமிடம் குதியுங்கள்! Poll_m102 நிமிடம் குதியுங்கள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

2 நிமிடம் குதியுங்கள்!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82813
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Dec 17, 2015 3:37 pm

குழந்தைகளின் 9 வயதிலேயே பெற்றோர்மதுவின் தீமைகளைப்
பற்றி அவர்களுக்கு விளக்க வேண்டும்.
ஏனெனில், அந்த வயதிலிருந்துதான் மதுவைப் பற்றிய ஆர்வம்
அவர்களுக்கு தொடங்குகிறது.
– குழந்தை மருத்துவத்துக்கான அமெரிக்க அகாடமி

2 நிமிடம் குதியுங்கள்! MI54o9qqRR6fC49Ggw1x+1
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82813
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Dec 17, 2015 3:38 pm

முதல் குழந்தைக்குப் பிறகு 2 வருடங்களுக்குள் அல்லது 6 வருடங்களுக்குப் பிறகு பிறக்கிற குழந்தைகள் ஆட்டிஸம் ஸ்பெக்ட்ரம் கோளாறோடு இருக்கும் ஆபத்து 2 முதல் 3 மடங்காக அதிகரித்து வருகிறது.

பெற்றோரின் மாறுபட்ட வேலை நேரங்களால், வளரும் குழந்தைகள் உணர்திறன், நினைவாற்றல், பேச்சு, உணர்ச்சி வெளிப்பாடு போன்றவற்றில் குறைபாடு உள்ளவர்களாகவும், 2 வயதுக்குள் உள்ள குழந்தைகள் மன இறுக்கம், மனக்கவலை போன்றவற்றால் ஆவேசமானவர்களாகவும், பருவ வயதில் உள்ளவர்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு புகை, மது மற்றும் பாலியல் குற்றம் போன்ற தீயப்பழக்கங்களுக்கும் அடிமையாகிறார்கள். – எகனாமிக் பாலிசி இன்ஸ்டிடியூட்

மனைவி மட்டுமே குழந்தைகளின் நலனில் அக்கறை எடுத்துக் கொள்ளும் தம்பதிகளைவிட, குழந்தை வளர்ப்பில் சம அளவு பங்கெடுக்கும் தம்பதிகள் தங்கள் உறவிலும் தாம்பத்திய வாழ்விலும் அதிக மகிழ்ச்சியோடு இருக்கிறார்கள்.
– அமெரிக்க சோஷியாலஜி அமைப்பு

மூத்த குழந்தைகளின் கல்விக்கு பெற்றோர் அளிக்கும் அதீத அக்கறையே, பிள்ளைகளில் 10 சதவிகிதத்தினருக்கு கிட்டப்பார்வை குறைபாடு ஏற்படச்
செய்கிறது. இதில் 20 சதவிகிதத்தினருக்கு தீவிர கிட்டப்பார்வை குறைபாடு ஏற்படுகிறது.
– ஜமா ஆப்தோமாலஜி

நோய் நிவாரண மையங்கள் அதிகம் உள்ள இங்கிலாந்தே, உலகில் இறப்பதற்கு ஏற்ற நாடாக முதல் இடத்தை பிடித்துள்ளது. 80 நாடுகள் உள்ள பட்டியலில் இந்தியா 67வது இடத்தில் உள்ளது. நம் நாட்டில் உள்ள மொத்த நோய் நிவாரண மையங்களில் மூன்றில் இரண்டு பங்கைக் கொண்டுள்ள கேரள மாநிலம் தீவிர நோய்களை கட்டுப்படுத்துவதில் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக விளங்குகிறது.
– எகனாமிக்ஸ் இன்டலிஜன்ஸ் யூனிட்

நீரிழிவு நோயுள்ள ஆண்களைவிட, மாரடைப்பு மற்றும் நெஞ்சு வலியால் பாதிக்கப்படுவதற்கான 40 சதவிகித அதிக அபாயம் நீரிழிவு நோயுள்ள பெண்களுக்கு உள்ளது.
– நீரிழிவு ஆய்விற்கான ஐரோப்பிய சங்கம்

ஒரு நாளில் 2 நிமிடம் தொடர்ந்து குதிப்பதன் மூலம் இடுப்பு எலும்புகள் வலுவடைவதால், வயதான பிறகு கீழே விழுந்தால் ஏற்படும் எலும்பு முறிவை
குறைக்க முடியும்.
– எலும்பு மற்றும் தாது ஆராய்ச்சி இதழ்

வைட்டமின் ‘டி’ குறைபாடுள்ள முதியவர்களின் செயல்திறனும் சிந்தனைத்திறனும் வேகமாக குறையும்.
– எகனாமிக் பாலிசி இன்ஸ்டிடியூட்

மதம் மற்றும் ஆன்மிக நம்பிக்கை உள்ள புற்றுநோயாளிகள் தங்களின் அன்றாடப் பணிகளைச் செய்வதிலும் ஆரோக்கியத்திலும் சமூக நடவடிக்கைகளிலும் சிறந்து விளங்குகிறார்கள். அதோடு, பதற்றம் குறைந்து மன அழுத்தத்திலிருந்து விடுபடுவதால் புற்றுநோயிலிருந்தும் விரைவில் குணமடைகிறார்கள்.
– புற்றுநோய் சிகிச்சை மையம்

நன்றி – குங்குமம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 17, 2015 4:04 pm

நல்ல பகிர்வு ராம் அண்ணா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Dec 17, 2015 4:37 pm

ayyasamy ram wrote:
நீரிழிவு நோயுள்ள ஆண்களைவிட, மாரடைப்பு மற்றும் நெஞ்சு வலியால் பாதிக்கப்படுவதற்கான 40 சதவிகித அதிக அபாயம் நீரிழிவு நோயுள்ள பெண்களுக்கு உள்ளது.
– நீரிழிவு ஆய்விற்கான ஐரோப்பிய சங்கம்
ஒரு நாளில் 2 நிமிடம் தொடர்ந்து குதிப்பதன் மூலம் இடுப்பு எலும்புகள் வலுவடைவதால், வயதான பிறகு கீழே விழுந்தால் ஏற்படும் எலும்பு முறிவை குறைக்க முடியும்.
மேற்கோள் செய்த பதிவு: 1181179
2 நிமிடம் குதியுங்கள்! 3838410834 2 நிமிடம் குதியுங்கள்! 103459460 2 நிமிடம் குதியுங்கள்! 1571444738

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக