புதிய பதிவுகள்
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 6:53
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 2:07
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:09
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 0:56
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 0:43
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 23:42
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:14
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 22:45
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 22:29
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 22:22
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 21:30
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 21:24
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 21:21
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 21:20
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 21:19
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 21:19
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 21:18
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 21:18
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 21:16
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 21:09
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:54
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 18:31
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:08
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 16:23
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 13:02
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 12:57
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 11:16
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 11:16
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 11:15
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 11:14
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon 4 Nov 2024 - 17:51
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon 4 Nov 2024 - 13:37
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon 4 Nov 2024 - 11:31
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon 4 Nov 2024 - 11:25
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon 4 Nov 2024 - 11:23
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon 4 Nov 2024 - 11:21
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:30
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:28
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:26
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:24
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:22
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:21
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:20
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:19
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:17
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:14
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:13
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:12
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:09

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சர்தார் ஜோக்ஸ்
Page 1 of 1 •
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
சர்தார் ஒருத்தர் பஸ் ஸ்டாப்ல பஸ்க்காக வெய்ட் பண்ணிட்டு இருக்கார்.
பஸ்
ஸ்டாப்ல நிக்காம தள்ளி போய் நிக்குது,
சர்தாரும் பஸ்ஸ பிடிச்சிரலாம்னு ஒடுறார்.....
கிட்ட போகும் போது பஸ் மறுபடி கிளம்பிருது..
சரி அடுத்த ஸ்டாப்ல பிடிச்சிரலாம்னு ஒடுறார்,
அப்பவும் கிட்ட போகும் போது பஸ் மறுபடி கிளம்பிருது..
இப்படியே ஒடி ஒடி சர்தார் வீட்டுக்கே வந்திர்றார்.
வந்தவர் வீட்ல wife கிட்ட எல்லா கதையும் சொல்லிட்டு, பஸ் பின்னால ஒடியே வந்துட்டதால இன்னைக்கு 2.50 பைசா மிச்சம்னு சொல்றார்.
கேட்ட சர்தாரிணி(wife)க்கு ரொம்ப கோபம்,
என்னய்யா நீ பிழைக்க தெரியாத மனுசனா இருக்க பஸ் பின்னால ஒடி வந்ததுக்கு பதிலா ஒரு டாக்ஸி பின்னால ஓடி வந்த்திருந்தா 200 ரூபாயில்ல மிச்சம் ஆயிருக்கும்னு கடுப்பானார்...........
சர்தார் கடுமையா யோசிக்கத் தொடங்கினார்
அடுத்த நாளுக்காக.......ஒரு முறை சர்தார் சந்தா சிங் ரயிலில் பயணம் செய்து கொண்டு இருந்தார்.....சிறிநீர் கழிப்பதற்க்காக போனவர் உள்ளே உள்ள கண்ணாடியில் தன் முகத்தை பார்த்து விட்டு, இன்னொருத்தர் உள்ளே இருக்கிறார் என நினைத்து உடனே திருமப வந்துவிட்டார்..
அடிக்கடி போவதும் வருவதுமாக இருந்தார்.....கொஞ்ச நேரத்தில் ஒரு சர்தார் டிக்கெட் பரிசோதகர் வர அவரிடம் நான் சிறுநீர் கழிக்கனும், ஆனால் உள்ளே ஒருத்தர் இருக்காரு, அவரை வெளியே வர சொன்னால் நான் போவதற்கு வசதியாக இருக்கும் என்றார்....
உடனே இவர் போய்விட்டு வந்து, என்னால் அவரை ஒன்னும் செய்ய முடியாது, ஏன்னா அவர் ரயில்வே ஃஸ்டாப்! என சொல்லிவிட்டு போய்விட்டார்....
×××÷÷×÷×÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
ஏன் சர்தார்களை இப்படி கதைக்கு நாயகர்கள் ஆக்கப்படுகிறார்கள்?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
காய்க்கும் மரம் தான் கல்லடி படும் ஐயா ...............அவர்கள் ரொம்ப அறிவுள்ளவர்கள்...............அவர்களில் ஒரு பிச்சைக்கரனைக்கூட நாம் பார்க்கமுடியாது தெரியுமா?பழ.முத்துராமலிங்கம் wrote:ஏன் சர்தார்களை இப்படி கதைக்கு நாயகர்கள் ஆக்கப்படுகிறார்கள்?
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1180516krishnaamma wrote:காய்க்கும் மரம் தான் கல்லடி படும் ஐயா ...............அவர்கள் ரொம்ப அறிவுள்ளவர்கள்...............அவர்களில் ஒரு பிச்சைக்கரனைக்கூட நாம் பார்க்கமுடியாது தெரியுமா?பழ.முத்துராமலிங்கம் wrote:ஏன் சர்தார்களை இப்படி கதைக்கு நாயகர்கள் ஆக்கப்படுகிறார்கள்?
உண்மை அம்மா, கடின உழைப்பாளிகள் ஒரு முறை டில்லிருந்து ஹரியான வழியாக ஒரு கார்
வழிப்பயணம் (கூட வந்தவருக்கு நன்கு இந்தி தெரியும் அந்த இடமும் அத்துபடி) மிஷின்
வாங்க போனபோது அவர்கள் வயல் வெளியில் செய்யும் வேலையும், வயல்களும் அந்த
செழுமையும் கண் கொள்ள கட்சி, எருமைப் பால் (கள்ளி சொட்டு பால்)பித்தளை உயர்ந்த
டம்ளரில் அவங்க ஊரில் அது தான் டீ . நாம் ஊரில் அதே பாலில் பத்துக்கு மேல் டீ
போட்டிருப்பர்.கிராம வழிப்பயணம் என் நினைவில் உள்ளது.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
உண்மைதான் கடின உழைப்பாளிகள்தான் ,
ஆனால் கபட உழைப்பாளிகள் .சிலரும் உண்டு .
ஒரு முறை ஜலந்தர் ,லூதியானா ,அம்ரிதசரஸ் போன்ற இடங்களுக்கு
வேலை நிமித்தம் சென்றேன் . அப்போது திருச்சியில் வேலை பார்த்து வந்தேன் (1972)
உழைப்பாளிகள் தான் --ரோட்டோரங்களில் வெட்ட வெளியில் Lathe மெஷின்
டிரில்லிங் மெஷின் , மழையோ வெய்யிலோ பனியோ மும்முரமாக வேலை செய்வார்கள் .
ஆனால் மெஷினுக்கு வேண்டிய பவர் , திருட்டுத்தனமாக மேலே உள்ள transmission லைனில் இருந்து .
2. எங்களுக்கு வேண்டிய சில tools ஜலந்தரில் ஒரு சர்தார் தயாரித்துக் கொடுத்தார் . மிகவும்
குறைந்த விலை .நன்றாக உழைத்தாலும் , சில நாட்களுக்கு பிறகு , அவைகளில் cracks தெரியத் தொடங்கின . அது விஷயமாக அங்கு சென்ற போது , அவருடைய தொழிற்சாலை/ தயாரிக்கும் முறை /
பார்த்தேன் . அங்கே அவர் ஒருவர் மட்டுமே ஆண். lathe /drilling m /c , வெல்டிங் ,ஹீட் treatment
எல்லாமே பெண்கள் பெண்கள் .ஆண் /பெண் இருவருமே உழைப்பாளிகள் .
அவர் எங்களுக்கு கொடுத்த tool இல் செய்த திருட்டுத்தனத்தை கண்டுபிடிக்க முடிந்தது .
எங்களுக்கு செய்து தரவேண்டிய tool , HSS எனப்படும் ஹை ஸ்பீட் ஸ்டீல் .( விலை அதிகம் )
அவர் எங்களுக்கு செய்து கொடுத்தது ,கட்டிங் பாகம் HSS . மற்ற பாகங்கள் கார்பன் ஸ்டீல் .(விலை குறைவு )
என்ன இப்பிடி பண்ணறீங்க ? ஒப்பந்தப்படி பண்ணாமல் , ஏமாற்றி விட்டீர்களே என்று கேட்ட போது ,
அவர் கூறிய பதில் . நாட்டுக்கு நல்லதுதானே செய்கிறேன் (HSS அப்போது வெளிநாடுகளில் இருந்து
இறக்குமதி செய்யப்பட்டது ) அந்நிய செலாவணி மிச்சப்படுத்துகிறேன் . நீங்களும் இந்த விஷயத்தில்
எங்களை ஊக்குவிக்க வேண்டும் என்றார் .
அவரை கடைசியில் blacklist பண்ணினோம் . நம்மால் ஆன கைங்கரியம் .
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்ல பகிர்வு ஐயா ..............ஆமாம் அவர்கள் தயிர் தோய்த்தால் பாத்திரத்தை கவிழ்த்தால் கூட கீழே விழாது............... அவ்வளவு கெட்டியாக இருக்கும்.........சில வீடுகளில் எவர்சில்வர் உள்ள வாஷின் மெஷின் வைத்திருப்பார்கள் லஸ்ஸி கடையபழ.முத்துராமலிங்கம் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1180516krishnaamma wrote:காய்க்கும் மரம் தான் கல்லடி படும் ஐயா ...............அவர்கள் ரொம்ப அறிவுள்ளவர்கள்...............அவர்களில் ஒரு பிச்சைக்கரனைக்கூட நாம் பார்க்கமுடியாது தெரியுமா?பழ.முத்துராமலிங்கம் wrote:ஏன் சர்தார்களை இப்படி கதைக்கு நாயகர்கள் ஆக்கப்படுகிறார்கள்?
உண்மை அம்மா, கடின உழைப்பாளிகள் ஒரு முறை டில்லிருந்து ஹரியான வழியாக ஒரு கார்
வழிப்பயணம் (கூட வந்தவருக்கு நன்கு இந்தி தெரியும் அந்த இடமும் அத்துபடி) மிஷின்
வாங்க போனபோது அவர்கள் வயல் வெளியில் செய்யும் வேலையும், வயல்களும் அந்த
செழுமையும் கண் கொள்ள கட்சி, எருமைப் பால் (கள்ளி சொட்டு பால்)பித்தளை உயர்ந்த
டம்ளரில் அவங்க ஊரில் அது தான் டீ . நாம் ஊரில் அதே பாலில் பத்துக்கு மேல் டீ
போட்டிருப்பர்.கிராம வழிப்பயணம் என் நினைவில் உள்ளது.
.
.
நீங்கள் சொல்லும் அந்த டீ இல் 'மலாய் மார்க்கே' என்று சொல்லி கொஞ்சம் ஏடு வேற போட்டுப்பா, சப்பாத்திக்கு வெண்ணை தொட்டுப்பா...........YUMMY !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்ல பகிர்வு ஐயா............நல்ல மலரும் நினைவுகள் உங்களுக்கு !T.N.Balasubramanian wrote:உண்மைதான் கடின உழைப்பாளிகள்தான் ,
ஆனால் கபட உழைப்பாளிகள் .சிலரும் உண்டு .
ஒரு முறை ஜலந்தர் ,லூதியானா ,அம்ரிதசரஸ் போன்ற இடங்களுக்கு
வேலை நிமித்தம் சென்றேன் . அப்போது திருச்சியில் வேலை பார்த்து வந்தேன் (1972)
உழைப்பாளிகள் தான் --ரோட்டோரங்களில் வெட்ட வெளியில் Lathe மெஷின்
டிரில்லிங் மெஷின் , மழையோ வெய்யிலோ பனியோ மும்முரமாக வேலை செய்வார்கள் .
ஆனால் மெஷினுக்கு வேண்டிய பவர் , திருட்டுத்தனமாக மேலே உள்ள transmission லைனில் இருந்து .
2. எங்களுக்கு வேண்டிய சில tools ஜலந்தரில் ஒரு சர்தார் தயாரித்துக் கொடுத்தார் . மிகவும்
குறைந்த விலை .நன்றாக உழைத்தாலும் , சில நாட்களுக்கு பிறகு , அவைகளில் cracks தெரியத் தொடங்கின . அது விஷயமாக அங்கு சென்ற போது , அவருடைய தொழிற்சாலை/ தயாரிக்கும் முறை /
பார்த்தேன் . அங்கே அவர் ஒருவர் மட்டுமே ஆண். lathe /drilling m /c , வெல்டிங் ,ஹீட் treatment
எல்லாமே பெண்கள் பெண்கள் .ஆண் /பெண் இருவருமே உழைப்பாளிகள் .
அவர் எங்களுக்கு கொடுத்த tool இல் செய்த திருட்டுத்தனத்தை கண்டுபிடிக்க முடிந்தது .
எங்களுக்கு செய்து தரவேண்டிய tool , HSS எனப்படும் ஹை ஸ்பீட் ஸ்டீல் .( விலை அதிகம் )
அவர் எங்களுக்கு செய்து கொடுத்தது ,கட்டிங் பாகம் HSS . மற்ற பாகங்கள் கார்பன் ஸ்டீல் .(விலை குறைவு )
என்ன இப்பிடி பண்ணறீங்க ? ஒப்பந்தப்படி பண்ணாமல் , ஏமாற்றி விட்டீர்களே என்று கேட்ட போது ,
அவர் கூறிய பதில் . நாட்டுக்கு நல்லதுதானே செய்கிறேன் (HSS அப்போது வெளிநாடுகளில் இருந்து
இறக்குமதி செய்யப்பட்டது ) அந்நிய செலாவணி மிச்சப்படுத்துகிறேன் . நீங்களும் இந்த விஷயத்தில்
எங்களை ஊக்குவிக்க வேண்டும் என்றார் .
அவரை கடைசியில் blacklist பண்ணினோம் . நம்மால் ஆன கைங்கரியம் .
ரமணியன்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1