புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
kavithasankar | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
heezulia | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கலங்காதீர்கள் - நான் எந்த நேரத்திலும் உங்களுடனேயே இருப்பேன்: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு ஜெயலலிதா ஆறுதல்
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
கலங்காதீர்கள் - நான் எந்த நேரத்திலும் உங்களுடனேயே இருப்பேன்: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு ஜெயலலிதா ஆறுதல்
#1180635First topic message reminder :
உங்கள் அன்புச் சகோதரியாகிய நான் எந்த நேரத்திலும் உங்களுடனேயே இருப்பேன், கலங்காதீர்கள் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா உருக்கமாக அறிவித்துள்ளார்.
அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் கடுமையான மழை வெள்ளச் சேதங்களில் இருந்து மக்களை மீட்டெடுத்து, அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்கின்ற பெரும்பணியில் தமிழக அரசு முழுமூச்சாக ஈடுபட்டிருக்கிறது.
வரலாறு கண்டிராத வகையிலும், திடீரென்றும் ஏற்பட்ட அரிதினும் அரிதான இந்த மழையும், வெள்ளப் பெருக்கும் தமிழகத்தில் ஏற்படுத்தி இருக்கும் இழப்புகள் ஏராளம். நிவாரணப் பணிகளில் எல்லோரும் பங்கேற்கும் வகையில் சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் தங்களால் இயன்ற பொருளுதவியையும், உடல் உழைப்பையும் வழங்கி வருகின்றனர் என்ற செய்தி பல இடங்களில் இருந்தும் வந்து கொண்டிருக்கிறது.
நிவாரணப் பணிகளில் தன்னலமின்றி ஈடுபட்டிருக்கும் அனைவருக்கும் எனது நன்றியும், பாராட்டும். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக உடன்பிறப்புக்கள் ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற அளவிற்கெல்லாம் இந்த மக்கள் துயர் துடைக்கும் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இந்தப் பணியில் பங்குபெற்று ஆற்றி வரும் கடமைகளில் ஒன்றாக, கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தங்களது ஒருமாத சம்பளத்தை நிவாரண நிதியாக வழங்குவார்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
உங்கள் அன்புச் சகோதரியாகிய நான் எந்த நேரத்திலும் உங்களுடனேயே இருப்பேன் - கலங்காதீர்கள். என்னுடைய எண்ணம் முழுவதும் உங்களைப் பற்றியதாகவே இருக்கிறது என்று தெரிவித்துள்ளார். -maalaimalar

Re: கலங்காதீர்கள் - நான் எந்த நேரத்திலும் உங்களுடனேயே இருப்பேன்: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு ஜெயலலிதா ஆறுதல்
#1180880- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1180661T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1180658ஜாஹீதாபானு wrote:
RK nagar உங்க ஏரியாதானே ?
கை கொட்டி வரவேற்பதை பார்த்தாலே தெரிகிறதே !
ரமணியன்
இதுவும் ஒரு வகை கிண்டல் தான் ஐயா
Re: கலங்காதீர்கள் - நான் எந்த நேரத்திலும் உங்களுடனேயே இருப்பேன்: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு ஜெயலலிதா ஆறுதல்
#1180881- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
லால் பகதூர் சாஸ்திரி , அரியலூர் ரயில் விபத்துக்குத் தார்மீகப் பொறுப்பேற்று ராஜினாமா செய்தார் . அதுபோல இந்த அம்மையார் செம்பரம்பாக்கம் , எரித் திறப்பினால் ஏற்பட்ட பொருட் சேதத்திற்கும் , உயிர் சேதத்திற்கும் பொறுப்பேற்று ராஜினாமா செய்வதுதான் முறையாக இருக்கும் . ஆனால் அதுபோன்ற உயர்வான நடத்தையை இந்த அம்மையாரிடம் எதிர்பார்க்க முடியாது . மக்கள்தான் இவரது ஆட்சிக்கு முடிவு கட்டவேண்டும் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Re: கலங்காதீர்கள் - நான் எந்த நேரத்திலும் உங்களுடனேயே இருப்பேன்: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு ஜெயலலிதா ஆறுதல்
#1180885- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1180880ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1180661T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1180658ஜாஹீதாபானு wrote:
RK nagar உங்க ஏரியாதானே ?
கை கொட்டி வரவேற்பதை பார்த்தாலே தெரிகிறதே !
ரமணியன்
இதுவும் ஒரு வகை கிண்டல் தான் ஐயா
எனக்கு எங்கேம்மா இதெல்லாம் புரியபோகிறது ?
smiley யை தொட்டால் ,மகிழ்ச்சி என்று அது கூறுகிறது .
அதான் கேட்டேன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: கலங்காதீர்கள் - நான் எந்த நேரத்திலும் உங்களுடனேயே இருப்பேன்: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு ஜெயலலிதா ஆறுதல்
#1180888- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
வரும் சனிக்கிழமை சென்னையில் இலவச மருத்துவ முகாம் நடத்த திட்டமிட்டுள்ளோம்.இடம் விரைவில் பதிவிடுகிறேன்.நன்றி
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
Re: கலங்காதீர்கள் - நான் எந்த நேரத்திலும் உங்களுடனேயே இருப்பேன்: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு ஜெயலலிதா ஆறுதல்
#1180889- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
உங்கள் இலவச மருத்துவ முகாமிற்கு வாழ்த்துகள் .
நீங்களும் உடன் வருகிறீர்களா ?
விபரங்கள் கூறுங்கள்
ரமணியன்
நீங்களும் உடன் வருகிறீர்களா ?
விபரங்கள் கூறுங்கள்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: கலங்காதீர்கள் - நான் எந்த நேரத்திலும் உங்களுடனேயே இருப்பேன்: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு ஜெயலலிதா ஆறுதல்
#1180892- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
ஆமாம் ஐயா.
நான் தான் முகாம் (பொறுப்பு)
இடம் நாளைக்கு தெரியும்
சைதாப்பேட்டை அல்லது ஜாபர்கான் பேட்டை என்று நினைக்கிறேன்.
இன்னும் உறுதியாகவில்லை.
நான் தான் முகாம் (பொறுப்பு)
இடம் நாளைக்கு தெரியும்
சைதாப்பேட்டை அல்லது ஜாபர்கான் பேட்டை என்று நினைக்கிறேன்.
இன்னும் உறுதியாகவில்லை.
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
Re: கலங்காதீர்கள் - நான் எந்த நேரத்திலும் உங்களுடனேயே இருப்பேன்: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு ஜெயலலிதா ஆறுதல்
#1180898- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
முகாம் நடத்தும் இடம் தெரியப்படுத்தவும் .
சைதாபேட்/ ஜாபர்கான்பெட் என்றால்
என்னால் வரமுடியும் ,
ரமணியன்
சைதாபேட்/ ஜாபர்கான்பெட் என்றால்
என்னால் வரமுடியும் ,
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: கலங்காதீர்கள் - நான் எந்த நேரத்திலும் உங்களுடனேயே இருப்பேன்: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு ஜெயலலிதா ஆறுதல்
#1180899- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
கன்டிப்பாகஐயா , தங்களை தரிசிக்க எனக்கு அவா
நாளை அல்லது நாளை மருநாள் இடம் உறுதிசெய்யப்பட்டும்.
கன்டிப்பாக பதிவிடுகிறேன்.
நாளை அல்லது நாளை மருநாள் இடம் உறுதிசெய்யப்பட்டும்.
கன்டிப்பாக பதிவிடுகிறேன்.
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
Re: கலங்காதீர்கள் - நான் எந்த நேரத்திலும் உங்களுடனேயே இருப்பேன்: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு ஜெயலலிதா ஆறுதல்
#1182157- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மேற்கோள் செய்த பதிவு: 1180652ராஜா wrote:அதான் ஏற்கனவே எல்லா இடங்களிலும் "நான்" அதாவது நீங்க இருக்கிங்களேராஜா wrote:உங்கள் அன்புச் சகோதரியாகிய நான் எந்த நேரத்திலும் உங்களுடனேயே இருப்பேன் - கலங்காதீர்கள். என்னுடைய எண்ணம் முழுவதும் உங்களைப் பற்றியதாகவே இருக்கிறது என்று தெரிவித்துள்ளார். -maalaimalar
இன்னும் அரசு இலவச கழிப்பறை மற்றும் நிவாரண உதவிகளில் வழங்கப்பட்ட பெண்களுக்கான சானிடரிநாப்கின்ஸ் இதில் மட்டும் தான் நீங்க இல்லை , அங்கும் உங்க ரத்தத்தின் ரத்தங்கள் உங்க போட்டோவை ஒட்டிட்டாங்கன்னா...
அப்புறம் நீங்களும் அந்த நரசிம்மரும் ஒன்று தான்.
எல்லாவற்றையும் ஆக்குவதும் , நடத்துவதும் , முடிப்பதும் இயற்கைதான் . இதில் மனிதனின் பங்கு என்று எதுவும் இல்லை . மனிதன் ஒரு கருவி ; அவ்வளவுதான் . அவன் மூலமாக அச்செயலை இயற்கை நடத்துகிறது .எனவே இதில் நான் , எனது என்கின்ற ஆணவம் தேவையில்லாத ஒன்று .
யான் எனது என்னும் செருக்கறுப்பான் வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும் . ( துறவு - 346 )
ஆட்சிப் பொறுப்பிலே இருக்கக் கூடிய தலைவர்கள் தினமும் திருக்குறள் படிக்கவேண்டும் . பொருட்பாலில் ஓர் அரசனுக்கு இருக்கவேண்டிய தகுதிகள் அத்தனையும் கூறப்பட்டுள்ளன
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Re: கலங்காதீர்கள் - நான் எந்த நேரத்திலும் உங்களுடனேயே இருப்பேன்: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு ஜெயலலிதா ஆறுதல்
#0- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
» புதுச்சேரியில் ராகுல் காந்தி: பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரில் ஆறுதல்
» தமிழக மக்களுக்கு சுமையை அதிகரிக்கும் எந்த நடவடிக்கைகளையும் அரசு எடுக்காது:
» எந்த நேரத்திலும் போர் வெடிக்கலாம் : வட கொரியா எச்சரிக்கை
» பாக்தாத்தை நோக்கி தீவிரவாதிகள்; எந்த நேரத்திலும் அமெரிக்கா வான்வழி தாக்குதல்
» இலங்கை மீது அமெரிக்கா எந்த நேரத்திலும் பொருளாதாரத் தடையை விதிக்கலாம்?

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|