புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பீடுடைய மாதம் – மார்கழி
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
அசுர சம்ஹாரத்திற்காக பகவான் பூலோகத்திற்கு மூன்று கோடி
தேவர்களுடன் எழுந்தருளிய “வைகுண்ட ஏகாதசி’ இம்மாதம்
21.12.2015 அன்று கொண்டாடப்படுகிறது. கலியுகத்தில் நம்மாழ்வாருக்கு
முன்னதாக வைகுண்டத்திற்கு சென்றவர் யாருமில்லை என்பதால்
வைகுண்ட வாசல் மூடப்பட்டிருந்ததாகவும் பின்னர் வைகுண்ட ஏகாதசி
அன்று அது திறக்கப்படுவதாகவும் ஐதீகம்.
இந்த வைபவத்தை முதன்முதலாக திருமங்கையாழ்வார்
திருவரங்கத்தில் ஏற்படுத்தினார் என்பர்.
மார்கழி மாதம் இருபத்து ஏழாம் தேதி திருப்பாவை 27 ஆம் பாடலில்
“கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா’ என்று தொடங்குகிறது. “பாற்சோறு
மூட நெய் பெய்து முழங்கை வழி வார’ என்று 27 ஆம் பாடலில்
சொன்னவாறு இன்று எல்லா விஷ்ணு கோயில்களிலும் நெய்வழிய
சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்து “கூடாரைவல்லி’ என்று
விசேஷமாகக் கொண்டாடுவர்.
–
ராம நாம ஜபத்தினையே தனது உயிராகக் கொண்டிருக்கும் அனுமன்
அவதாரமும் மார்கழியில்தான் நடைபெற்றது. கீதை அருளப்பட்டது
மார்கழி வளர்பிறை 11 ஆம் நாளாகிய ஏகாதசி தினத்தில் தான்.
அன்றைய தினத்தை “கீதா ஜயந்தி’ எனச் சிறப்பிக்கப்படுகிறது.
மார்கழிப் பெüர்ணமியன்று “தத்தாத்ரேயர் ஜயந்தி’ தினம். மேலும்
தொண்டரடிப்பொடியாழ்வார் பிறந்த மாதமும் மார்கழியே.
மார்கழி மாத வியாழக்கிழமைகளில் மகாலட்சுமி பூஜையை
ஆண், பெண் இருபாலரும் செய்வர். இதற்கு “குருவார பூஜை’ எனப்
பெயர். இப்பூஜை செய்வதால் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.
மார்கழியில் விரதம் இருப்பது உடல் நலத்திற்கு மட்டுமல்லாது
மன வலிமையை வளர்க்கவும் உதவும். இந்த ஒரு மாதத்தை
இறை உணர்வுடன் சிரத்தையாய்க் கழித்தால் அதனால் வரும்
உன்னத குணங்களும், உடல் மற்றும் மன நலன்களும் நம் வாழ்நாள்
முழுவதும் நம்முடனிருக்கும்.
இந்த வாழ்க்கையை சிறப்பாய் வாழவும், நம் குறிக்கோள்களை
நோக்கிய பயணத்தை விரைவுபடுத்தவும் மார்கழி நமக்குத் துணை
செய்யும். பக்தி மார்க்கத்திற்கு வழிகாட்டும் மாதமாகவும்,
வீடுபேறு எனும் மோட்சத்தினை அடைய உதவும் மாதமாகவும்
முன்னோர் கருதியதாலேயே இதனை “பீடுடைய மாதம்’ என்றனர்.
–
————————————————
என்.பி. ஹரிணி – வெள்ளிமணி

- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
நல்ல பதிவு
நன்றி ஹரிணி /ayyasami ram .
ரமணியன்
நன்றி ஹரிணி /ayyasami ram .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்ல பகிர்வு ராம் அண்ணா
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1180172ayyasamy ram wrote:
ராம நாம ஜபத்தினையே தனது உயிராகக் கொண்டிருக்கும் அனுமன்
அவதாரமும் மார்கழியில்தான் நடைபெற்றது. கீதை அருளப்பட்டது
மார்கழி வளர்பிறை 11 ஆம் நாளாகிய ஏகாதசி தினத்தில் தான்.
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
ஆனால் நம்ம அறிவாளிகள் பீடுடை மாதத்தை பீடை மாதமாக மாற்றிவிட்டனர்
பீடுடை மாதம்- பெருமை மிகு மாதம்.
பீடுடை மாதம்- பெருமை மிகு மாதம்.
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
ஹனுமான் ஜெயந்தி மார்கழிதானா ?
வட இந்தியாவில் சித்ரா மாதம் என்று கூறுவார்கள் !
எப்போதுமே பிறந்த தினம் மாதம் /நக்ஷத்திரத்தில் தான் கொண்டாடப் படுகிறது .
அவர் பிறந்த நக்ஷத்திரம் மூலம்
மாதம் /பக்ஷம் /திதி --இறந்தவர்களுக்கு செய்ய வேண்டிய ஸ்ரார்த்த காரியங்களுக்கு .
ரமணியன்
வட இந்தியாவில் சித்ரா மாதம் என்று கூறுவார்கள் !
எப்போதுமே பிறந்த தினம் மாதம் /நக்ஷத்திரத்தில் தான் கொண்டாடப் படுகிறது .
அவர் பிறந்த நக்ஷத்திரம் மூலம்
மாதம் /பக்ஷம் /திதி --இறந்தவர்களுக்கு செய்ய வேண்டிய ஸ்ரார்த்த காரியங்களுக்கு .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ரொம்ப சரி .........கார்த்திக் செயராம் wrote:ஆனால் நம்ம அறிவாளிகள் பீடுடை மாதத்தை பீடை மாதமாக மாற்றிவிட்டனர்
பீடுடை மாதம்- பெருமை மிகு மாதம்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அது நமக்கு தான் ஐயா, அதாவது பிறந்தநாள் நாம் தான் பிறந்த நக்ஷத்திரத்தில் கொண்டாடுவோம்..........தெய்வங்களுக்கு திதிகளில் தான் கொண்டாடுகிறோம். உதாரணமாக,T.N.Balasubramanian wrote:ஹனுமான் ஜெயந்தி மார்கழிதானா ?
வட இந்தியாவில் சித்ரா மாதம் என்று கூறுவார்கள் !
எப்போதுமே பிறந்த தினம் மாதம் /நக்ஷத்திரத்தில் தான் கொண்டாடப் படுகிறது .
அவர் பிறந்த நக்ஷத்திரம் மூலம்
மாதம் /பக்ஷம் /திதி --இறந்தவர்களுக்கு செய்ய வேண்டிய ஸ்ரார்த்த காரியங்களுக்கு .
ரமணியன்
பிள்ளையார் சதுர்த்தி, ஸ்ரீ கிருஷ்ணாஷ்டமி, ஸ்ரீ ராம நவமி, இது போலத்தான் ஹனுமத் ஜெயந்தி அமாவாசை இல் அதுவும் மார்கழி மாத அமாவாசை இந்த முறை ஜனவரி 9ம் தேதி வருகிறது !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1180226ayyasamy ram wrote:ஒவ்வொரு மாதத்திக்கும் திருமாலின் திருநாமங்கள் உண்டு.
அதில் மார்கழி 'கேசவன் ' என்பது பெயர்.
கேசவன் என்பதற்குக் கூந்தல் என்னும் பெயர்கொண்ட அரக்கனை
அழித்ததற்காகத் திருமாலுக்குப் பெயர்.
-
'கேசவன்' என்பதற்கும் இப்படியே தத்வார்த்தமாக 'க + அ + ஈச + வ' என்பதே கேசவன் என்று வ்யாக்யானம் செய்வார்கள். க என்றால் ப்ரம்மா. வேதத்திலேயே அப்படிப் பெயர் சொல்லியிருக்கிறது. அ என்பது விஷ்ணு. 'அகர முதல எழுத்தெல்லாம்' என்றபடி விச்வத்தின் ரூபமாக இருக்கிற விஷ்ணுதான் அ.
அ, உ,ம என்ற மூன்றும் சேர்ந்த ப்ரணவவமான 'ஓம்' என்பதில்கூட அ என்பது விஷ்ணு, உ என்பது ஈச்வரன், ம என்பது ப்ரம்மா என்ற த்ரிமூர்த்தி ஸ்வரூபமாகத்தான் சொல்லியிருக்கிறது.
அப்படியே "கேசவ" நாமாவிலும் க என்பது ப்ரம்மா, அ என்பது விஷ்ணு. ஈச என்பது ஈச்வரன் (சிவன்) - இந்த மூவரையும் தன் வசத்தில் வைத்துக் கொண்டிருக்கிற பரமாத்மாதான் 'கேசவன்' என்று அர்த்தம் பண்ணுவதுண்டு.
மேலும் கேசி என்கிற அரக்கனை அழித்ததால் கேசவன் என்றும் சொல்வார்கள்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2