புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அடித்து நொறுக்கும் அமுதா ஐ.ஏ.எஸ்... அகற்றப்படும் ஆக்கிரமிப்புகள்... வடிந்தோடும் வெள்ளநீர்!
Page 1 of 1 •
Re: அடித்து நொறுக்கும் அமுதா ஐ.ஏ.எஸ்... அகற்றப்படும் ஆக்கிரமிப்புகள்... வடிந்தோடும் வெள்ளநீர்!
#1180243-
காஞ்சிபுரம் மாவட்டத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் கண்காணிப்பு அலுவலர் ராஜாராமன் தலைமையில் மூத்த அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்தக் குழு பெரும்பாலான மக்களை மீட்டது. அதில் வெள்ள பாதிப்புக்கான சிறப்பு அதிகாரியாக இடம்பெற்றிருந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி அமுதா தாம்பரம், முடிச்சூர் பகுதிகளில் மக்களை மீட்க ராணுவத்துடன் களமிறங்கினார்.
வெள்ளம் குறையத் தொடங்கியதும், ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். முதற்கட்டமாக தாம்பரம் கிஷ்கிந்தா சாலையில் உள்ள அம்பேத்கர் புதுநகரில் 150க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்புகள், முடிச்சூர், வரதராஜபுரம் பகுதிகளிலும் அடையாறுக்கு செல்லும் நீர் வழி ஆக்கிரமிப்புகள், மணிமங்கலம் பகுதியிலும் உபரி நீர் வழிந்தோடும் கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் என பல்வேறு ஆக்கிரமிப்புகளை அரசியல்வாதிகளின் எதிப்புகளையும் மீறி துணிச்சலுடன் அகற்றி வருகிறார்.
மணிமங்கலம் பகுதிகளில் பணியை பார்வையிட்டுக் கொண்டிருந்த அமுதாவை சந்தித்தோம்.
‘‘வெள்ள பாதிப்புக்கான சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளேன். மூன்று முக்கிய பணிகளுக்காக அரசு என்னை நியமித்திருக்கிறது. முதலில் மீட்பு பணியை மேற்கொண்டோம். அதன் பின்னர் நிவாரணப் பணியை செய்தோம். அடுத்த கட்டமாக மீண்டும் வெள்ளம் வந்தால் பாதிப்பு ஏற்படாத வகையில் கால்வாய்களில் இருந்து ஆற்றுக்கு செல்லும் வழிகளை சீரமைத்து வருகிறோம். இந்த பணிகளை செய்யும்போது வேலை செய்யும் ஆட்களை தடுப்பதில் சில நபர்கள் ஆர்வம் காட்டினார்கள். அதையெல்லாம் பொருட்டாக எடுத்துக் கொள்ளாமல் எங்கள் பணியை தொடர்ந்து செய்து வருகிறோம். அதிகமான வடிகால்களில் ஆக்கிரமிப்புகள் மூலமாகவே தண்ணீர் தேங்கியிருக்கிறது. ஆக்கிரமிப்பு பகுதிகள் பெரும்பாலும் வியாபார நிறுவனங்களாகவும், கடைகளாகவும் இருந்தன.
Re: அடித்து நொறுக்கும் அமுதா ஐ.ஏ.எஸ்... அகற்றப்படும் ஆக்கிரமிப்புகள்... வடிந்தோடும் வெள்ளநீர்!
#1180245-
மக்கள் ஒன்றை நன்றாகத் தெரிந்துகொள்ள வேண்டும். எதற்கெல்லாமோ போராடுகிற மக்கள் தங்களுடைய நீர் நிலைகளில் ஏற்படும் ஆக்கிரமிப்பை அகற்ற ஆரம்ப கட்டத்திலேயே போராட வேண்டும். அப்போதுதான் ஆக்கிரமிப்பாளர்களுக்கும் பயம் வரும். அதிகாரம் செய்யும் அரசியல் கட்சியினரை பார்த்து பயப்படக் கூடாது. ஆற்றுக்கு தண்ணீரை கொண்டு செல்லும் கால்வாய்களை எல்லாம் அடைத்து விட்டால் தண்ணீர் குடியிருப்புக்குள்தான் வரும். தயவுசெய்து இனியாவது மக்களும் தங்களுடைய நீர் நிலையை பாதுகாக்க முன் வரவேண்டும்’’ என்ற வேண்டுகோள் வைத்துவிட்டு, தனது பணியில் மும்முரமானார் அமுதா.
மணிமங்கலம் அருகே செல்லும் ஒரு கால்வாயை ஆக்கிரமித்து ஒரு கோயிலையே கட்டியிருக்கிறார்கள். இதைச் செய்த புத்திசாலிகள், கால்வாய்க்குள் தூண்களை எழுப்பி கோயிலை எழுப்பியுள்ளனர். ஆனால், கோயிலுக்குக் கீழ் இருக்கும் பாதை மிகச்சிறியது என்பதாலும், தேங்கிய குப்பைகள் தடுத்ததாலும் நீர் அதன் மூலமாக வெளியேறாமல், ஊருக்குள் புகுந்திருக்கிறது. கிட்டத்தட்ட முதல் தளத்துக்கும் மேலாக தண்ணீர் பாய்ந்திருக்கிறது. இத்தனை கொடுமை நடந்த நிலையிலும் 'கோயிலை மட்டும் இடிக்காதீங்க' என்று அமுதாவிடம் மக்கள் கோரிக்கை வைத்துக் கொண்டிருந்ததை என்னவென்று சொல்வது? அந்த சமயத்தில் பிரச்னை ஏதும் வரக்கூடாது என்பதால், கோயிலை இடிக்காமல், அதன் கீழே இருக்கும் குப்பைகளை அகற்றியதோடு... படிக்கட்டு மற்றும் பக்கவாட்டு சாலையை உடைத்து தண்ணீர் போக வழி செய்தார் அமுதா.
கோயிலுக்கு எதிரே அந்தக் கால்வாயை ஆக்கிரமித்து, தன்னுடைய இரண்டு மாடிக்கட்டடத்துக்கான படிக்கட்டை அமைத்திருந்தார் ஒருவர். மொத்தம் 9 அடி நீளம் கொண்ட கால்வாய், அந்த இடத்தில் மூன்று அடி அகலம்கூட இல்லை. அந்த அளவுக்கு ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. முதல் கட்டமாக அந்த மாடிக் கட்டடத்தின் படிக்கட்டுகளை இடித்து நொறுக்கிய அமுதா, அடுத்தக் கட்டமாக, "உள்ளே இருக்கும் பொருட்களை எல்லாம் எடுத்துக் கொள்ளுங்கள்" என்று மூன்று நாட்களுக்கு முன்பே எச்சரிக்கை கொடுத்துவிட்டார்.
மூன்றாவது நாள் இடிக்க வந்தபோது, 'நீங்கள்தான் படிக்கட்டை இடித்துவிட்டீர்களே... எப்படி பொருட்களை எடுப்பது?' என்று எதிர்கேள்வி கேட்டார் கட்டடத்தின் உரிமையாளர்.
Re: அடித்து நொறுக்கும் அமுதா ஐ.ஏ.எஸ்... அகற்றப்படும் ஆக்கிரமிப்புகள்... வடிந்தோடும் வெள்ளநீர்!
#1180246உடனே, 'உங்கள் கண் முன்பாகத்தானே படிக்கட்டுகளை இடித்தோம். உடனடியாக உள்ளே உள்ள பொருட்களை எல்லாம் எடுத்துவிடுங்கள். இல்லாவிட்டால் இடித்துவிடுவோம்' என்று எச்சரிக்கைக் கொடுத்த அமுதா, சொன்னதை செய்து காட்டினார்.
ஒரு வாரமாக தேங்கி இருந்த வெள்ளநீர், ஆக்கிரமிப்புகளை அகற்றிய அடுத்த சில மணி நேரங்களில் வடிந்ததை பார்த்த பொதுமக்கள், அமுதாவின் பணியினை வெகுவாக பாராட்டுகிறார்கள். பாரபட்சமில்லாத இவரது செயல்பாடு, நீர் நிலைகளை ஆக்கிரமித்திருப்போர் மனதில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதேபோல, தமிழகம் முழுக்கவே ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். குறிப்பாக, வெள்ளம் பாதித்த பகுதிகளில் முதல்கட்டமாக போர்க்கால அடிப்படையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். அதேபோல, ஆக்கிரமிப்புகளை அகற்றுவதோடு நின்றுவிடாமல், மீண்டும் அங்கு ஆக்கிரமிப்புகள் உருவாகாமல் தடுப்பதும் முக்கியம்.
இது, அரசின் கடமை மட்டுமல்ல... பொதுமக்களாகிய நமது கடமையும் என்பதை மறந்து விடக்கூடாது.
-துரை.நாகராஜன்
விகடன்.காம்
ஒரு வாரமாக தேங்கி இருந்த வெள்ளநீர், ஆக்கிரமிப்புகளை அகற்றிய அடுத்த சில மணி நேரங்களில் வடிந்ததை பார்த்த பொதுமக்கள், அமுதாவின் பணியினை வெகுவாக பாராட்டுகிறார்கள். பாரபட்சமில்லாத இவரது செயல்பாடு, நீர் நிலைகளை ஆக்கிரமித்திருப்போர் மனதில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதேபோல, தமிழகம் முழுக்கவே ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். குறிப்பாக, வெள்ளம் பாதித்த பகுதிகளில் முதல்கட்டமாக போர்க்கால அடிப்படையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். அதேபோல, ஆக்கிரமிப்புகளை அகற்றுவதோடு நின்றுவிடாமல், மீண்டும் அங்கு ஆக்கிரமிப்புகள் உருவாகாமல் தடுப்பதும் முக்கியம்.
இது, அரசின் கடமை மட்டுமல்ல... பொதுமக்களாகிய நமது கடமையும் என்பதை மறந்து விடக்கூடாது.
-துரை.நாகராஜன்
விகடன்.காம்
Re: அடித்து நொறுக்கும் அமுதா ஐ.ஏ.எஸ்... அகற்றப்படும் ஆக்கிரமிப்புகள்... வடிந்தோடும் வெள்ளநீர்!
#1180249- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
................... ஐ ஏ எஸ் அமுதாவிற்கு ஒரு 'ஓ' போடுங்கப்பா .............
Re: அடித்து நொறுக்கும் அமுதா ஐ.ஏ.எஸ்... அகற்றப்படும் ஆக்கிரமிப்புகள்... வடிந்தோடும் வெள்ளநீர்!
#1180250- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1180246ayyasamy ram wrote:உடனே, 'உங்கள் கண் முன்பாகத்தானே படிக்கட்டுகளை இடித்தோம். உடனடியாக உள்ளே உள்ள பொருட்களை எல்லாம் எடுத்துவிடுங்கள். இல்லாவிட்டால் இடித்துவிடுவோம்' என்று எச்சரிக்கைக் கொடுத்த அமுதா, சொன்னதை செய்து காட்டினார்.
விகடன்.காம்
ஐ.ஏ.எஸ் அமுதா அவர்கள் பணி அபாரம் தொடரவேண்டும், தலை வணங்குகிறேன்.
Re: அடித்து நொறுக்கும் அமுதா ஐ.ஏ.எஸ்... அகற்றப்படும் ஆக்கிரமிப்புகள்... வடிந்தோடும் வெள்ளநீர்!
#1180252- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1180245ayyasamy ram wrote:
மணிமங்கலம் அருகே செல்லும் ஒரு கால்வாயை ஆக்கிரமித்து ஒரு கோயிலையே கட்டியிருக்கிறார்கள். இதைச் செய்த புத்திசாலிகள், கால்வாய்க்குள் தூண்களை எழுப்பி கோயிலை எழுப்பியுள்ளனர். ஆனால், கோயிலுக்குக் கீழ் இருக்கும் பாதை மிகச்சிறியது என்பதாலும், தேங்கிய குப்பைகள் தடுத்ததாலும் நீர் அதன் மூலமாக வெளியேறாமல், ஊருக்குள் புகுந்திருக்கிறது. கிட்டத்தட்ட முதல் தளத்துக்கும் மேலாக தண்ணீர் பாய்ந்திருக்கிறது. இத்தனை கொடுமை நடந்த நிலையிலும் 'கோயிலை மட்டும் இடிக்காதீங்க' என்று அமுதாவிடம் மக்கள் கோரிக்கை வைத்துக் கொண்டிருந்ததை என்னவென்று சொல்வது?
இதை என்வென்று சொல்வது, நீர் பாதையை தடுத்து தான் கோவில் கட்டி வழிபடவேண்டுமா??
இன்னும் மக்கள் திருந்தவில்லை. இந்த கோவில் தேவையா???
Re: அடித்து நொறுக்கும் அமுதா ஐ.ஏ.எஸ்... அகற்றப்படும் ஆக்கிரமிப்புகள்... வடிந்தோடும் வெள்ளநீர்!
#1180253- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1180240ayyasamy ram wrote:அரசு, காலம் கடந்து (இப்போதாவது செய்ததே) நீர்வழியில் உள்ள
ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் அதிகாரிகளை இறக்கிவிட்டுள்ளது.
Re: அடித்து நொறுக்கும் அமுதா ஐ.ஏ.எஸ்... அகற்றப்படும் ஆக்கிரமிப்புகள்... வடிந்தோடும் வெள்ளநீர்!
#1180254- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1180246ayyasamy ram wrote:உடனே, 'உங்கள் கண் முன்பாகத்தானே படிக்கட்டுகளை இடித்தோம். உடனடியாக உள்ளே உள்ள பொருட்களை எல்லாம் எடுத்துவிடுங்கள். இல்லாவிட்டால் இடித்துவிடுவோம்' என்று எச்சரிக்கைக் கொடுத்த அமுதா, சொன்னதை செய்து காட்டினார்.
இது, அரசின் கடமை மட்டுமல்ல... பொதுமக்களாகிய நமது கடமையும் என்பதை மறந்து விடக்கூடாது.
விகடன்.காம்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1