புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  - Page 3 I_vote_lcapமங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  - Page 3 I_voting_barமங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  - Page 3 I_vote_rcap 
5 Posts - 63%
heezulia
மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  - Page 3 I_vote_lcapமங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  - Page 3 I_voting_barமங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  - Page 3 I_vote_rcap 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  - Page 3 I_vote_lcapமங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  - Page 3 I_voting_barமங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  - Page 3 I_vote_rcap 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 13, 2015 6:01 pm

First topic message reminder :

மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  - Page 3 7dNFYz6RQbqiXpKcJ2Tx+tulsikalyana

மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்

கார்த்திகை மாத வளர்பிறை துவாதசி திதிக்கு "பிருந்தாவன துவாதசி'
என்று பெயர். அன்று துளசியை மகாவிஷ்ணு திருமணம்
செய்துகொண்டதாக புராணம் கூறுகிறது.
மகாவிஷ்ணு நான்கு மாதம் தியானத்தில் ஆழ்ந்திருப்பார். அவரை
மேற்படி நாளில்

"உத்திஷ்டோ உத்திஷ்ட கோவிந்த உத்திஷ்ட கருடத்வஜ'
என்று கூறி எழுப்புவதாக ஐதீகம்.
நன்றி-முகநூல்



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Dec 15, 2015 10:45 pm

துளசியின் தோற்றம் குறித்து ஒரு புராணக் கதையைக் காண்போமா?

துளசிக்கு
ஸுலபா, ஸரசா,
அம்ருதா, ச்யாமா,
வைஷ்ணவி,
கௌரி, பகுமஞ்சரி
என்று வடமொழிகளில் பல பெயர்கள் உள்ளன. மேலும்,
ஒன்பது வகையான துளசிச் செடிகள் உள்ளன. அவை:

கரியமால் துளசி, கருந்துளசி, கற்பூர துளசி, செந்துளசி,
காட்டுத்துளசி, சிவதுளசி, நீலத்துளசி, பெருந்துளசி,
நாய்த்துளசி. ஒவ்வொன்றும் ஒவ்வொரு
குணம் கொண்டவை
.


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Dec 16, 2015 8:59 pm

துளசியின் தோற்றம் குறித்து ஒரு புராணக் கதையைக் காண்போமா?

இதேபோல் ஆன்மிகத்திலும் இதற்கு தனிப்பெயர்கள் உள்ளன. அவை:
திருத்துழாய், துளபம், துளவம், சுகந்தா, பிருந்தா, வைஷ்ணவி,
லட்சுமி, கவுரி, மாதவி, ஹரிப்ரியா, அம்ருதா, சுரபி.

துளசி இலையின் நுனியில் பிரம்மனும், அடியில் சிவனும், மத்தியில்
மகாவிஷ்ணுவும் வாசம் செய்கிறார்கள் என்று சாஸ்திரம் கூறுகிறது.
துளசிச் செடியில் 12 ஆதித்யர்களும், 11 ருத்ரர்களும், எட்டு
வசுக்களும், அஸ்வினி தேவர்களும் வசிக்கிறார்கள்.
எனவே துளசி இலையுடன் கூடிய நீர், கங்கை
நீருக்கு சமமாகக் கருதப்படுகிறது.


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Dec 16, 2015 9:06 pm

துளசியின் தோற்றம் குறித்து ஒரு புராணக் கதையைக் காண்போமா?

ஆண்கள் காலையில் நீராடியபின் தெய்வத்தை மனத்தால்
வணங்கி துளசியைப் பறிக்கவேண்டும். அப்போது,

"துளசி ஸ்யமருத ஜந்மாஸிஸதாத்வம்
கேஸவப் பிரியே
கேஸவார்தாம் லு நாமித்வாம் வரதாபவ
ஸோபதே'

என்ற சுலோகத்தை சொல்லிப் பறிக்க வேண்டும். நான்கு இலைகளுக்கு
நடுவில் தளிரும் இருப்பதுபோல் (ஐந்து தளங்கள்) துளசியைக் கிள்ளிச்
சேகரிக்க வேண்டும். பௌர்ணமி, அமாவாசை, துவாதசி
திதிகளிலும்; ஞாயிற்றுக்கிழமை, மகரசங்கராந்தி,
நண்பகல், இரவுப்பொழுது, சூரிய உதயத்திற்கு
முன்பும் துளசியைப் பறிக்கக்கூடாது.
குளிக்காமலும் துளசி இலையைப்
பறிக்கக்கூடாது.


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Dec 16, 2015 9:11 pm

துளசியின் தோற்றம் குறித்து ஒரு புராணக் கதையைக் காண்போமா?

சளித்தொல்லை, விஷக்காய்ச்சலுக்கு நல்ல மருந்து துளசி. துளசிச் செடி
வீட்டிலிருந்தால் விஷப்பூச்சிகள், பாம்பு, தேள் போன்றவை வராது. இடி
இடிக்கும்போது, இடியின் தாக்கம் நம் வீட்டின்மீது விழாமல் தடுக்கும்
சக்தி துளசிக்கு உண்டு. நல்ல கிருமிநாசினியாகச்
செயல்படுவதோடல்லாமல், ஆன்மிக
வழிபாட்டிற்கு உகந்ததாகவும்
போற்றப் படுகிறது.


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 16, 2015 10:23 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:
துளசியின் தோற்றம் குறித்து ஒரு புராணக் கதையைக் காண்போமா?

ஆண்கள் காலையில் நீராடியபின் தெய்வத்தை மனத்தால்
வணங்கி துளசியைப் பறிக்கவேண்டும். அப்போது,

"துளசி ஸ்யமருத ஜந்மாஸிஸதாத்வம்
கேஸவப் பிரியே
கேஸவார்தாம் லு நாமித்வாம் வரதாபவ
ஸோபதே'

என்ற சுலோகத்தை சொல்லிப் பறிக்க வேண்டும். நான்கு இலைகளுக்கு
நடுவில் தளிரும் இருப்பதுபோல் (ஐந்து தளங்கள்) துளசியைக் கிள்ளிச்
சேகரிக்க வேண்டும். பௌர்ணமி, அமாவாசை, துவாதசி
திதிகளிலும்; ஞாயிற்றுக்கிழமை, மகரசங்கராந்தி,
நண்பகல், இரவுப்பொழுது, சூரிய உதயத்திற்கு
முன்பும் துளசியைப் பறிக்கக்கூடாது.
குளிக்காமலும் துளசி இலையைப்
பறிக்கக்கூடாது.
வெள்ளி, செவ்வாய் கிழமைகளிலும், சாயந்திரத்திலும், ஏகாதசி இலும்  கூட பறிக்கக் கூடாது  ஐயா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 16, 2015 10:25 pm

மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  - Page 3 Images?q=tbn:ANd9GcROOR4VWUif_UC5jyp1tZUF4zHZgn9IghtsRNvzdG8yOgWYIe3aUA

ஸ்ரீமத் துளசியம்மா திருவே கல்யாணியம்மா 
வெள்ளிக் கிழமை தன்னில் விளங்குகின்ற- மாதாவே
செவ்வாய்க் கிழமை தன்னில் செழிக்க வந்த செந்திருவே
தாயாரே உந்தன் தாளடி இல் நான் பணிந்தேன் 

பச்சைப் பசுமையுள்ள துளசி நமஸ்தே
பரிமளிக்கும் மூலக் கொழுந்தே நமஸ்தே
அற்பப் பிறப்பை தவிர்ப்பாய் - நமஸ்தே
அஷ்ட ஐஸ்வர்யம் அளிப்பாய் - நமஸ்தே

ஹரியுடைய தேவி அழகி நமஸ்தே
அமைந்தார்க்கு இன்பம் அளிப்பாய்- நமஸ்தே
வனமாலை என்னும் மருவே நமஸ்தே
வைகுண்ட வாசியுடன் - மகிழ்வாய் - நமஸ்தே

அன்புடனே நல்ல அருந்துளசி -கொண்டு வந்து
மண்ணில் மேல்நட்டு மகிழ்ந்து நல்ல நீர்ஊற்றி
முற்றத்தில் தான் வளர்த்து முத்துப்போல் கோலமிட்டு
செங்காவி சுற்றுமிட்டுத் திருவிளக்கும்ஏற்றிவைத்து
பழங்களுடன் தேங்காயும் தாம்பூலம் தட்டில் வைத்து
புஷ்ப்பங்களைச் சொரிந்து பூஜித்த பேர்களுக்கு
என்ன பலனென்று ஹ்ருஷிகேஷர் தான் கேட்க
மங்களமான துளசி மகிழ்ந்து உரைப்பாள்

மங்களமாய் என்னைவைத்து மகிழ்ந்து உபாஸித்தவர்கள் 
தீவினையைப் போக்கி சிறந்த பலன் நானளிப்பேன்
அரும்பிணியை நீக்கி அஷ்டஐஸ்வர்யம் நானளிப்பேன்
தரித்திரத்தை நீக்கிச் செல்வத்தை நான் கொடுப்பேன்

புத்திரன்இல்லாதவர்க்க்குப் புத்திரபாக்கியம் நானளிப்பேன்
கன்னிகைகள் பூஜை செய்தால் நல்லக்கணவரைக் கூட்டுவிப்பேன்
க்ரஹஸ்தர்கள் பூஜை செய்தால் கீர்த்தியுடன் வாழவைப்பேன்
முழுக்க்ஷர்கள் பூஜை செய்தால் மோக்ஷபதம் நான் கொடுப்பேன்

கோடிக்காராம் பசுவைக் கன்றுடனே கொண்டு வந்து
கொம்புக்குப் பொன்னமைத்துக் குளம்புக்கு வெள்ளிகட்டி
கங்கைக் கரை தனிலே கிரஹண புண்யகாலத்தில்
வாலுருவி அந்தணர்க்கு மகாதானம் செய்தபாலன்
நானளிப்பேன் சத்தியமென்று நாயகியும் சொல்லுமே
அப்படியே ஆகவென்று திருமால் அறிக்கையிட்டார்
இப்படியே அன்புடனே ஏற்றித் தொழுதவர்கள்
அற்புதமாய் வாழ்ந்திடுவார் பர தேவி தன்னருளால்!


இந்த ஸ்லோகத்தை தினமும் சொன்னால் ரொம்ப நல்லது மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  - Page 3 Icon_smile சொல்லிவிட்டு துளசிக்கு தண்ணி விடணும்  துளசி தொட்டி இல் இருக்கும் மண்ணை நெற்றிக்கு இட்டுக்கொண்டால் மரணபயம் போகும் என்பார்கள் புன்னகை 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Dec 17, 2015 11:42 am

krishnaamma wrote:
பழ.முத்துராமலிங்கம் wrote:துளசியின் தோற்றம் குறித்து ஒரு புராணக் கதையைக் காண்போமா?


வெள்ளி, செவ்வாய் கிழமைகளிலும், சாயந்திரத்திலும், ஏகாதசி இலும்  கூட பறிக்கக் கூடாது  ஐயா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1180953
தங்களுடைய தகவலுக்கு நன்றி அம்மா.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Dec 17, 2015 11:47 am

krishnaamma wrote:
பச்சைப் பசுமையுள்ள துளசி நமஸ்தே
பரிமளிக்கும் மூலக் கொழுந்தே நமஸ்தே
அற்பப் பிறப்பை தவிர்ப்பாய் - நமஸ்தே
அஷ்ட ஐஸ்வர்யம் அளிப்பாய் - நமஸ்தே
இந்த ஸ்லோகத்தை தினமும் சொன்னால் ரொம்ப நல்லது மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  - Page 3 Icon_smile சொல்லிவிட்டு துளசிக்கு தண்ணி விடணும்  துளசி தொட்டி இல் இருக்கும் மண்ணை நெற்றிக்கு இட்டுக்கொண்டால் மரணபயம் போகும் என்பார்கள் புன்னகை 
மேற்கோள் செய்த பதிவு: 1180956
எளிய தமிழில் ஸ்லோகம் அற்புதம் அம்மா ,பின்பற்றுவோம்,நன்றி அம்மா.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 17, 2015 4:43 pm

நன்றி ஐயா புன்னகை
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Thu Dec 17, 2015 6:58 pm

நல்ல பதிவு ஐயா, அருமையான எளிய பாடல் வரிகள். நன்றி அம்மா



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக