புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேலைக்காரின்னு நினைச்சு மனைவியை கட்டிப் பிடிச்சு… - Page 2 Poll_c10வேலைக்காரின்னு நினைச்சு மனைவியை கட்டிப் பிடிச்சு… - Page 2 Poll_m10வேலைக்காரின்னு நினைச்சு மனைவியை கட்டிப் பிடிச்சு… - Page 2 Poll_c10 
25 Posts - 69%
heezulia

10 Posts - 28%
mohamed nizamudeen

1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேலைக்காரின்னு நினைச்சு மனைவியை கட்டிப் பிடிச்சு… - Page 2 Poll_c10வேலைக்காரின்னு நினைச்சு மனைவியை கட்டிப் பிடிச்சு… - Page 2 Poll_m10வேலைக்காரின்னு நினைச்சு மனைவியை கட்டிப் பிடிச்சு… - Page 2 Poll_c10 
361 Posts - 78%

56 Posts - 12%

16 Posts - 3%
Dr.S.Soundarapandian
வேலைக்காரின்னு நினைச்சு மனைவியை கட்டிப் பிடிச்சு… - Page 2 Poll_c10வேலைக்காரின்னு நினைச்சு மனைவியை கட்டிப் பிடிச்சு… - Page 2 Poll_m10வேலைக்காரின்னு நினைச்சு மனைவியை கட்டிப் பிடிச்சு… - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 1%
E KUMARAN
வேலைக்காரின்னு நினைச்சு மனைவியை கட்டிப் பிடிச்சு… - Page 2 Poll_c10வேலைக்காரின்னு நினைச்சு மனைவியை கட்டிப் பிடிச்சு… - Page 2 Poll_m10வேலைக்காரின்னு நினைச்சு மனைவியை கட்டிப் பிடிச்சு… - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
வேலைக்காரின்னு நினைச்சு மனைவியை கட்டிப் பிடிச்சு… - Page 2 Poll_c10வேலைக்காரின்னு நினைச்சு மனைவியை கட்டிப் பிடிச்சு… - Page 2 Poll_m10வேலைக்காரின்னு நினைச்சு மனைவியை கட்டிப் பிடிச்சு… - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேலைக்காரின்னு நினைச்சு மனைவியை கட்டிப் பிடிச்சு…

Page 2 of 2 Previous  1, 2

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84876
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Dec 13, 2015 9:43 am

First topic message reminder :

கண் பார்வை ரொம்ப மோசமாயிடுச்சுன்னு
எதை வச்சு சொல்றீங்க?
-
நேத்து வேலைக்காரின்னு நெனச்சு மனைவியைக்
கட்டிப்பிடிச்சு முத்தம் குடுத்துட்டேன் டாக்டர்..!
-
பர்வீன் யூனூஸ்
------------------------------

தொடரும்....

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Dec 13, 2015 9:26 pm

மாணிக்கம் நடேசன் wrote:நல்ல வேளையா எங்க வீட்ல வேலைக்காரி இல்லீங்கோ, உண்மையாத்தான் சொல்ரேன்.
இல்லன்னு சந்தோஷப்பட்டுறீங்களா அல்லது இருந்தா நல்லா இருக்குமுன்னு வருத்தபடுறீங்களா....

எதையும் கொஞ்சம் தெளிவா சொல்லுங்க , மாமா அங்கள் அங்க வந்து நாலைஞ்சு நாள் ஆகுது இன்னும் தேவதைகள் கனவிலேயே இருக்கிறார் போல புன்னகை

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Dec 13, 2015 9:51 pm

மாணிக்கம் நடேசன் wrote:நல்ல வேளையா எங்க வீட்ல வேலைக்காரி இல்லீங்கோ, உண்மையாத்தான் சொல்ரேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1180209

உங்கள் வீட்டில் வேலைக்காரி செய்யவேண்டிய எல்லா காரியத்தையும்
நீங்கள்தான் செம்மையாக செய்கிறீர்கள் என்ற
உண்மையை உணர்த்திய பெருந்தகையே ,
நீர் வாழ்க, நின் கொற்றம் வாழ்க !! அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Dec 13, 2015 10:11 pm

T.N.Balasubramanian wrote:
மாணிக்கம் நடேசன் wrote:நல்ல வேளையா எங்க வீட்ல வேலைக்காரி இல்லீங்கோ, உண்மையாத்தான் சொல்ரேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1180209

உங்கள் வீட்டில் வேலைக்காரி செய்யவேண்டிய எல்லா காரியத்தையும்
நீங்கள்தான்  செம்மையாக செய்கிறீர்கள் என்ற
உண்மையை உணர்த்திய பெருந்தகையே ,
நீர் வாழ்க,  நின்  கொற்றம் வாழ்க !! அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1180298

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது .பாவம் மாமா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Dec 14, 2015 12:07 am

ராஜா wrote:மாமா அங்கள் அங்க வந்து நாலைஞ்சு நாள் ஆகுது இன்னும் தேவதைகள் கனவிலேயே இருக்கிறார் போல புன்னகை

இந்தோனீசிய தேவைதைகளைத் தானே சொல்றீங்க

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Dec 14, 2015 12:10 am

T.N.Balasubramanian wrote:
உங்கள் வீட்டில் வேலைக்காரி செய்யவேண்டிய எல்லா காரியத்தையும்
நீங்கள்தான் செம்மையாக செய்கிறீர்கள் என்ற
உண்மையை உணர்த்திய பெருந்தகையே ,
நீர் வாழ்க, நின் கொற்றம் வாழ்க !! அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்

வேலை வாங்குவது குற்றம்ன்னு சொல்றாரு - நீங்க கொற்றம் வாழ்கன்னு சொல்றீங்க, பாவம் அய்யா

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Mon Dec 14, 2015 1:25 pm

ராஜா wrote:
மாணிக்கம் நடேசன் wrote:நல்ல வேளையா எங்க வீட்ல வேலைக்காரி இல்லீங்கோ, உண்மையாத்தான் சொல்ரேன்.
இல்லன்னு சந்தோஷப்பட்டுறீங்களா அல்லது இருந்தா நல்லா இருக்குமுன்னு வருத்தபடுறீங்களா....

எதையும் கொஞ்சம் தெளிவா சொல்லுங்க , மாமா அங்கள் அங்க வந்து நாலைஞ்சு நாள் ஆகுது இன்னும் தேவதைகள் கனவிலேயே இருக்கிறார் போல புன்னகை
[url=http://www.eegarai.net/t126730-topic#1180295]மேற்கோள் செய்த பதிவு: 11802இல்லை என்னும் கவலையும் வருத்தமும் தான் என்னை இப்படி எழுத வச்சிருச்சி.

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Mon Dec 14, 2015 1:35 pm

ஏங்க எல்லாரும் இப்படி இருக்கீங்க, வீட்ல எல்லா வேலையும் நான் தான் செய்யரேன்னு எப்பவாவது சொல்லி இருக்கேனா. என் தலை எழுத்து ஏதோ செய்ய வேண்டிய சூழ்நில, இதுக்கு எல்லாம் காரணம் சீரயல்னு சொன்னா நம்புவீங்களா. காலையில பத்து மணிக்கு  எழும் தொலைக்காட்சி இரவு 10 அல்ல 11 மணிக்கு தாங்க அடைக்கப் படுது.  சீரிய்ல முடங்கி கிடக்கும் எல்லா அம்மாக்களும் ( என் வீட்டுக்கார அரசியும்) சேர்த்து தான் வாழ்க. தேவதைகளை கனவு காணும் வயசு எல்லாம் தாண்டி வந்தச்சிங்கோ, இப்போ தேவதை வணக்கம் தான்.

நான் வெறும் 65 கிலோ, என் ஆத்துக்கார அம்மா 79 கிலோ. என் நிலம எப்படின்னு நான் வேற சொல்லனுமா?????

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Dec 14, 2015 3:15 pm

manickam nadesan wrote: நான் வெறும் 65 கிலோ, என் ஆத்துக்கார அம்மா 79 கிலோ. என் நிலம எப்படின்னு நான் வேற சொல்லனுமா?????

வாழ்க்கை எனும் நாடகமேடையில் ,
மாமாவிற்கு ஒரு கனமான பாத்திரம் உறுதுணை .
ஆனால் உங்களை பார்த்தால் 65 கிலோ என்பது சந்தேகமாக உள்ளதே . புன்னகை புன்னகை புன்னகை

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக