புதிய பதிவுகள்
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
2500 வருடங்கள் தொடர்ந்து இயங்கி வரும் தமிழ் நகரம் எது தெரியுமா ?
Page 1 of 1 •
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
2500 வருடங்கள் தொடர்ந்து இயங்கி வரும் தமிழ் நகரம் எது தெரியுமா ?
உலகில் தோன்றிய பழமையான நாகரீகங்களில் தமிழர் நாகரீகமும் ஒன்றாகும். கிட்டத்தட்ட கி.மு 4000 முதல் கி.மு 2000 ஆண்டுகளில் உலகெங்கிலும் பல வேறுபட்ட நாகரீகங்கள் தளைத்திருக்கின்றன. மத்திய அமெரிக்காவில் மாயன் நாகரீகம், தென் கிழக்கு ஆப்ரிக்காவில் எகிப்திய நாகரீகம், வட இந்தியா மற்றும் பாகிஸ்தானை உள்ளடக்கிய பகுதிகளில் சிந்து சமவெளி நாகரீகம், கிரேக்க மற்றும் ரோம் நாகரீகங்கள் என காலச்சக்கரத்தின் ஓட்டத்தில் பல நாகரீகங்கள் தோன்றி அழிந்திருக்கின்றன.
ஆனால் மேற்சொன்ன நாகரீகங்கள் தோன்றிய அதே காலக்கட்டத்தில் தான் தமிழகத்தில் வைகை நதி நாகரீகம் தோன்றியிருக்கிறது. பிரம்மிப்பை ஏற்படுத்துகிறதல்லவா இந்த செய்தி. சமீபத்தில் மதுரையில் நடந்த அகழ்வாய்வுகள் இன்று நாம் காணும் மதுரை நகரை காட்டிலும் செழிப்பு மிக்க நகரம் ஒன்று இருந்தது என்பதை உறுதி செய்கின்றன.
அப்படி அன்று முதல் இன்றுவரை மதுரை மாநகரம் தமிழர் சிறப்பின் தலைநகரமாக இருந்துவருகிறது. இவ்வளவு சிறப்பு வாய்ந்த மதுரைக்கு ஒரு சுற்றுலா போகலாம் வாங்க.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் :
இந்த 2500 வருடங்களும் மதுரையின் உயிர்நாடியாக இருப்பது மீனாட்சி அம்மன் கோயில் தான். பாண்டிய மன்னர்களால் முதலில் கட்டப்பட்டு பின்னர் இஸ்லாமிய படைஎடுப்பினால் அழிந்து போய் 15 ஆம் நூற்றாண்டில் நாயக்கர் ஆட்சி காலத்தில் புதுப்பொழிவு பெற்று தமிழர் கட்டிடக்கலையின் மகத்துவத்தை உலகுக்கு பறைசாற்றுகிறது இக்கோயில்.
சங்ககால பாடல்களில் மதுரை மீனாட்சி அம்மனுக்கு வேப்பம் பூ மாலை சூட்டும் வழக்கத்தை பற்றிய குறிப்புகள் உண்டு. அந்த சடங்கானது இன்றும் அதன் தன்மை மாறாமல் பின்பற்றப்பட்டு வருவதே மதுரையின் பழமைக்கு சான்றாகும். அதுமட்டுமில்லாது கட்டிடக்கலையிலும் பழந்தமிழர் சிறப்பை கூறும் விதமாக உலகிலேயே மிக நீளமான கல்லினால் ஆன மேற்கூரையை உடைய கட்டிடம் என்ற பெருமையையும் இந்த கோயில் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இக்கோயிலின் மூலவராக மீன் போன்ற கண்களையுடைய மீனாட்சி அம்மன் உடையார் சொக்கநாதருடன் அருள்பாலிக்கிறார். இக்கோயிலில் மொத்தம் 14 கோபுரங்கள் இருக்கின்றன. அதில் மீனாட்சி அம்மன் மற்றும் சொக்கநாதர் சந்நிதிகளின் மேல் உள்ள கோபுரங்களில் தங்கத் தகடுகள் பதிக்கப்பட்டுள்ளன. இக்கோயிலினுள் இருக்கும் குளத்தில் பொற்றாமரை ஒன்றும் இருக்கிறது குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கொண்டாடப்படும் 'மீனாட்சி திருக்கல்யாணம்' தான் இக்கோயிலில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகையாகும். இக்கோயிலுக்கு மட்டும் தினமும் சராசரியாக பதினைந்தாயிரம் முதல் இருபத்தைந்தாயிரம் பக்தர்கள் வரை தினமும் வருகை தருகின்றனர்
ஜல்லிக்கட்டு :
ஆதி தமிழரின் வீர விளையாட்டுகளில் முதன்மையானது ஜல்லிக்கட்டு ஆகும். மண்ணும் மனிதனும் இயைந்து வாழ்த்த காலங்களில் உழவுக்கு உதவி செய்த காளைகளை அடக்குவது வீரத்தின் அடையாளமாக பார்க்கப்பட்டது. அப்படிப்பட்ட இந்த ஜல்லிக்கட்டுக்கு தமிழகத்தில் பிரபலமான இடமென்றால் அது சந்தேகமே இல்லாமல் மதுரை தான். மதுரை மாவட்டத்தில் உள்ள அலங்காநல்லூர், பாலமேடு , அவனியாபுரம் ஆகிய பகுதிகளில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு உலகப்பிரசித்தம் ஆகும்.
ஆதி தமிழரின் வீர விளையாட்டுகளில் முதன்மையானது ஜல்லிக்கட்டு ஆகும். மண்ணும் மனிதனும் இயைந்து வாழ்த்த காலங்களில் உழவுக்கு உதவி செய்த காளைகளை அடக்குவது வீரத்தின் அடையாளமாக பார்க்கப்பட்டது.
மதுரை மல்லிகை:
மதுரை மண்ணுக்கே உரிய சிறப்புகளில் ஒன்று மல்லிகை பூ ஆகும். கோயில்கள் மற்றும் எல்லா சுபகாரியங்களிலும் மல்லிகைக்கு என்றுமே இடமுண்டு. அப்படிப்பட்ட மல்லிகை தமிழகத்திலேயே அதிகம் விளைவது மதுரையில் தான். உள்நாடுகளில் மட்டுமல்லாது பல வெளிநாடுகளிலும் மதுரை மல்லிகைக்கு தனி மவுசு உண்டு.
மதுரைக்கு தூங்கா நகரம் என்ற சிறப்பு பெயரும் உண்டு. அதற்கு காரணம் நள்ளிரவு இரண்டு மணிக்கு கூட இங்கே சுடச்சுட உணவு கிடைப்பது தான் என்று சொல்வார்கள். அதிலும் குறிப்பாக மதுரையில் கிடைக்கும் மல்லிகைப்பூ இட்லி மிகப்பிரபலமானது ஆகும்.
திருமலை நாயக்கர் மஹால் :
தமிழ்நாட்டில் பழங்காலத்தில் கட்டப்பட்ட அரண்மனைகளுல் வெகுசில மட்டுமே இன்றும் இருக்கின்றன. மதுரையில் இருக்கும் அப்படிப்பட்ட அரண்மனை தான் திருமலை நாயக்கர் மஹால் ஆகும். 1636 ஆம் ஆண்டு அப்போதைய மதுரை மன்னர் திருமலை நாயக்கரால் இது கட்டப்பட்டிருக்கிறது. போர் மற்றும் முறையான பராமரிப்பு இல்லாமல் இந்த கட்டிடத்தின் பெரும்பகுதி அழிந்துபோயிருக்கிறது.
கள்ளழகர்:
மதுரை நகரில் இருந்து இருபத்தியொரு கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது மதுரை கள்ளழகர் கோயில். ஆழ்வார்களால் பாடப்பெற்ற சிறப்புடைய இக்கோயிலானது 108 வைணவ திவ்ய ஸ்தலங்களில் ஒன்றாகும். புராணப்படி கள்ளழகர் மீனாட்சி அம்மனின் உடன் பிறந்தவர் ஆவர். இதனால் ஒவ்வொரு வருடமும் மீனாட்சி திருக்கல்யாணத்தின் போது தனது கோயிலில் இருந்து புறப்பட்டு மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வருகிறார். அப்படி அவர் வரும் போது முழுநிலவு நாளில் வைகை ஆற்றில் இறங்குவது மிகச்சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
நன்றி தற்ஸ் தமிழ்.

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்ல பகிர்வு கார்த்திக் ...மிக்க நன்றி !
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1180127கார்த்திக் செயராம் wrote:2500 வருடங்கள் தொடர்ந்து இயங்கி வரும் தமிழ் நகரம் எது தெரியுமா ?
ஆனால் மேற்சொன்ன நாகரீகங்கள் தோன்றிய அதே காலக்கட்டத்தில் தான் தமிழகத்தில் வைகை நதி நாகரீகம் தோன்றியிருக்கிறது. பிரம்மிப்பை ஏற்படுத்துகிறதல்லவா இந்த செய்தி. சமீபத்தில் மதுரையில் நடந்த அகழ்வாய்வுகள் இன்று நாம் காணும் மதுரை நகரை காட்டிலும் செழிப்பு மிக்க நகரம் ஒன்று இருந்தது என்பதை உறுதி செய்கின்றன.
அருமை மதுரையின் பெருமையை மதுரை யமகவந்தாதி யுரை என்ற திரி
பதிவில் பதிவு செய்திருக்கிறேன்.தொடலாமா? வேண்டாமா?.....
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தொடருங்கள் ஐயா ,இது கட்டுரை , உங்களுடையது கவிதை .எனவே , இரண்டுமே இருக்கட்டும் !பழ.முத்துராமலிங்கம் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1180127கார்த்திக் செயராம் wrote:2500 வருடங்கள் தொடர்ந்து இயங்கி வரும் தமிழ் நகரம் எது தெரியுமா ?
ஆனால் மேற்சொன்ன நாகரீகங்கள் தோன்றிய அதே காலக்கட்டத்தில் தான் தமிழகத்தில் வைகை நதி நாகரீகம் தோன்றியிருக்கிறது. பிரம்மிப்பை ஏற்படுத்துகிறதல்லவா இந்த செய்தி. சமீபத்தில் மதுரையில் நடந்த அகழ்வாய்வுகள் இன்று நாம் காணும் மதுரை நகரை காட்டிலும் செழிப்பு மிக்க நகரம் ஒன்று இருந்தது என்பதை உறுதி செய்கின்றன.
அருமை மதுரையின் பெருமையை மதுரை யமகவந்தாதி யுரை என்ற திரி
பதிவில் பதிவு செய்திருக்கிறேன்.தொடலாமா? வேண்டாமா?.....
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1180145krishnaamma wrote:தொடருங்கள் ஐயா ,இது கட்டுரை , உங்களுடையது கவிதை .எனவே , இரண்டுமே இருக்கட்டும் !பழ.முத்துராமலிங்கம் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1180127கார்த்திக் செயராம் wrote:2500 வருடங்கள் தொடர்ந்து இயங்கி வரும் தமிழ் நகரம் எது தெரியுமா ?
ஆனால் மேற்சொன்ன நாகரீகங்கள் தோன்றிய அதே காலக்கட்டத்தில் தான் தமிழகத்தில் வைகை நதி நாகரீகம் தோன்றியிருக்கிறது. பிரம்மிப்பை ஏற்படுத்துகிறதல்லவா இந்த செய்தி. சமீபத்தில் மதுரையில் நடந்த அகழ்வாய்வுகள் இன்று நாம் காணும் மதுரை நகரை காட்டிலும் செழிப்பு மிக்க நகரம் ஒன்று இருந்தது என்பதை உறுதி செய்கின்றன.
அருமை மதுரையின் பெருமையை மதுரை யமகவந்தாதி யுரை என்ற திரி
பதிவில் பதிவு செய்திருக்கிறேன்.தொடலாமா? வேண்டாமா?.....
நன்றி அம்மா.
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1