புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆண்களுக்கு ஆபத்தா?: வீடுகள் முன்பு விளக்கேற்றி வழிபட்ட பெண்கள்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
கோபி, டிச 12–
திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே புகழ்பெற்ற சிவன் மலை கோவில் உள்ளது. இந்தகோவிலில் உள்ள அம்மன் கழுத்தில் இருந்து மாங்கல்யம் கீழே விழுந்ததாக நேற்று இரவு பரபரப்பாக பேசப்பட்டது.
இந்த சம்பவத்தினால் ஆண்களுக்கு ஆபத்து என்றும் எனவே பெண்கள் வீடுகள் முன்பு விளக்கு வைத்து வழிபட வேண்டும் என்று வேகமாக செய்தி பரவியது.
ஒவ்வொரு வீட்டிலும் எவ்வளவு ஆண்கள் உள்ளார்களோ அந்த எண்ணிக்கையில் வீடுகள் முன்பு அகல் விளக்குகள் ஏற்றி அம்மனை வழிபட வேண்டும் என்றும் இவ்வாறு விளக்கு வைத்து வழிபட்டால் ஆண்களுக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது என்றும் வதந்தி பரவியது.
ஈரோடு மாவட்டம் முழுவதும் இந்த வதந்தி பரவியது.
ஈரோடு, கோபி, சத்தியங்கலம், பவானி ஆகிய பகுதிகளில் பெண்கள் தங்கள் வீடுகள் முன்பு விளக்கு ஏற்றியதுடன் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள தங்களது உறவினர்களுக்கும் இதுபற்றி கூறி உங்கள் வீடுகள் முன்பும் விளக்கு ஏற்றுங்கள் என்று கூறினர்.
-
மாலைமலர்

- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
வதந்திக்கு குறைச்சல் இல்லை எங்கள் வீட்டிலும் இந்த விளக்கு பூசை நடந்தது
என்ன செய்வது தடுக்கத்தான் முடியுமோ?
என்ன செய்வது தடுக்கத்தான் முடியுமோ?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஒ....அப்படியா?................போன வாரம் எமதர்மன் வருகிறான் என்று சொல்லி சேலத்தில் எல்லோரும் விளக்கு ஏற்றினார்கள்...........இப்போ இப்படி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
.
எங்கள் வீட்டிலும் இந்தக் கூத்து நடந்தது . ஆனால் அதைத் தடுப்பது என் சக்திக்கு அப்பாற்பட்டது என்பதால் பேசாமல் இருந்துவிட்டேன் .
மேற்கோள் செய்த பதிவு: 1180055பழ.முத்துராமலிங்கம் wrote:வதந்திக்கு குறைச்சல் இல்லை எங்கள் வீட்டிலும் இந்த விளக்கு பூசை நடந்தது
என்ன செய்வது தடுக்கத்தான் முடியுமோ?
எங்கள் வீட்டிலும் இந்தக் கூத்து நடந்தது . ஆனால் அதைத் தடுப்பது என் சக்திக்கு அப்பாற்பட்டது என்பதால் பேசாமல் இருந்துவிட்டேன் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1180312M.Jagadeesan wrote: .மேற்கோள் செய்த பதிவு: 1180055பழ.முத்துராமலிங்கம் wrote:வதந்திக்கு குறைச்சல் இல்லை எங்கள் வீட்டிலும் இந்த விளக்கு பூசை நடந்தது
என்ன செய்வது தடுக்கத்தான் முடியுமோ?
எங்கள் வீட்டிலும் இந்தக் கூத்து நடந்தது . ஆனால் அதைத் தடுப்பது என் சக்திக்கு அப்பாற்பட்டது என்பதால் பேசாமல் இருந்துவிட்டேன் .
............எப்படியும் இது கார்த்திகை மாதம் என்பதால் தினமுமே 2 விளக்கு வாசலை வைப்போம் தானே, அத்துடன், 2 விளக்கு அதிகமாய் ஏத்தினால் பரவாஇல்லை ஐயா, அதனால் உங்கள் மனைவி மனம் ஆறுதல் பெறுமானால் ஏற்றட்டுமே ........நான் சொல்வது சரிதானே ஐயா?
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
ஆமாம் ! பெண்களையும் , தெய்வ பக்தியையும் பிரிக்கமுடியாது . அதில் தவறு இல்லை . ஆனாலும் மூட நம்பிக்கைகளைப் பயன்படுத்தி சிலர் காசு பண்ணுகிறார்களே ! அக்ஷய திரிதியை அன்று நகை வாங்குவது , வாஸ்துபடி வீடு கட்டுவது , செவ்வாய் தோஷம் போன்றவற்றில் எனக்கு நம்பிக்கை இல்லை .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1180430ஜாஹீதாபானு wrote:எங்க வீட்டுப்பக்கமும் ஒரு அம்மன் கோயிலில் தாலி அறுந்து விழுந்ததாக பேசி கொண்டார்கள்
அதை தாலி பெருகிவிட்டது என்றுசொல்வோம் பானு
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அக்ஷய திரிதியை அன்று நகை வாங்குவது , வாஸ்துபடி வீடு கட்டுவது , செவ்வாய் தோஷம் போன்றவை வேண்டுமானால் மூட நம்பிக்கையாக இருக்கலாம் ஐயா !...............ஆனால் கோவிலில் தாயார் அல்லது அம்பாளின் திருமாங்கல்யம் பெருகிவிட்டது என்று கேள்விப்பட்டால் ......மனம் சஞ்சலப்படுவதும் தளும்புவதும் இயற்கைதானே ஐயா!M.Jagadeesan wrote:ஆமாம் ! பெண்களையும் , தெய்வ பக்தியையும் பிரிக்கமுடியாது . அதில் தவறு இல்லை . ஆனாலும் மூட நம்பிக்கைகளைப் பயன்படுத்தி சிலர் காசு பண்ணுகிறார்களே ! அக்ஷய திரிதியை அன்று நகை வாங்குவது , வாஸ்துபடி வீடு கட்டுவது , செவ்வாய் தோஷம் போன்றவற்றில் எனக்கு நம்பிக்கை இல்லை .
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2