புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வீட்டுக்குள்ளே  வந்த  குருவிக்குஞ்சு Poll_c10வீட்டுக்குள்ளே  வந்த  குருவிக்குஞ்சு Poll_m10வீட்டுக்குள்ளே  வந்த  குருவிக்குஞ்சு Poll_c10 
32 Posts - 42%
heezulia
வீட்டுக்குள்ளே  வந்த  குருவிக்குஞ்சு Poll_c10வீட்டுக்குள்ளே  வந்த  குருவிக்குஞ்சு Poll_m10வீட்டுக்குள்ளே  வந்த  குருவிக்குஞ்சு Poll_c10 
32 Posts - 42%
Balaurushya
வீட்டுக்குள்ளே  வந்த  குருவிக்குஞ்சு Poll_c10வீட்டுக்குள்ளே  வந்த  குருவிக்குஞ்சு Poll_m10வீட்டுக்குள்ளே  வந்த  குருவிக்குஞ்சு Poll_c10 
2 Posts - 3%
Dr.S.Soundarapandian
வீட்டுக்குள்ளே  வந்த  குருவிக்குஞ்சு Poll_c10வீட்டுக்குள்ளே  வந்த  குருவிக்குஞ்சு Poll_m10வீட்டுக்குள்ளே  வந்த  குருவிக்குஞ்சு Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
வீட்டுக்குள்ளே  வந்த  குருவிக்குஞ்சு Poll_c10வீட்டுக்குள்ளே  வந்த  குருவிக்குஞ்சு Poll_m10வீட்டுக்குள்ளே  வந்த  குருவிக்குஞ்சு Poll_c10 
2 Posts - 3%
prajai
வீட்டுக்குள்ளே  வந்த  குருவிக்குஞ்சு Poll_c10வீட்டுக்குள்ளே  வந்த  குருவிக்குஞ்சு Poll_m10வீட்டுக்குள்ளே  வந்த  குருவிக்குஞ்சு Poll_c10 
2 Posts - 3%
Manimegala
வீட்டுக்குள்ளே  வந்த  குருவிக்குஞ்சு Poll_c10வீட்டுக்குள்ளே  வந்த  குருவிக்குஞ்சு Poll_m10வீட்டுக்குள்ளே  வந்த  குருவிக்குஞ்சு Poll_c10 
2 Posts - 3%
Ammu Swarnalatha
வீட்டுக்குள்ளே  வந்த  குருவிக்குஞ்சு Poll_c10வீட்டுக்குள்ளே  வந்த  குருவிக்குஞ்சு Poll_m10வீட்டுக்குள்ளே  வந்த  குருவிக்குஞ்சு Poll_c10 
1 Post - 1%
jothi64
வீட்டுக்குள்ளே  வந்த  குருவிக்குஞ்சு Poll_c10வீட்டுக்குள்ளே  வந்த  குருவிக்குஞ்சு Poll_m10வீட்டுக்குள்ளே  வந்த  குருவிக்குஞ்சு Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
வீட்டுக்குள்ளே  வந்த  குருவிக்குஞ்சு Poll_c10வீட்டுக்குள்ளே  வந்த  குருவிக்குஞ்சு Poll_m10வீட்டுக்குள்ளே  வந்த  குருவிக்குஞ்சு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வீட்டுக்குள்ளே  வந்த  குருவிக்குஞ்சு Poll_c10வீட்டுக்குள்ளே  வந்த  குருவிக்குஞ்சு Poll_m10வீட்டுக்குள்ளே  வந்த  குருவிக்குஞ்சு Poll_c10 
398 Posts - 49%
heezulia
வீட்டுக்குள்ளே  வந்த  குருவிக்குஞ்சு Poll_c10வீட்டுக்குள்ளே  வந்த  குருவிக்குஞ்சு Poll_m10வீட்டுக்குள்ளே  வந்த  குருவிக்குஞ்சு Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
வீட்டுக்குள்ளே  வந்த  குருவிக்குஞ்சு Poll_c10வீட்டுக்குள்ளே  வந்த  குருவிக்குஞ்சு Poll_m10வீட்டுக்குள்ளே  வந்த  குருவிக்குஞ்சு Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
வீட்டுக்குள்ளே  வந்த  குருவிக்குஞ்சு Poll_c10வீட்டுக்குள்ளே  வந்த  குருவிக்குஞ்சு Poll_m10வீட்டுக்குள்ளே  வந்த  குருவிக்குஞ்சு Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
வீட்டுக்குள்ளே  வந்த  குருவிக்குஞ்சு Poll_c10வீட்டுக்குள்ளே  வந்த  குருவிக்குஞ்சு Poll_m10வீட்டுக்குள்ளே  வந்த  குருவிக்குஞ்சு Poll_c10 
26 Posts - 3%
prajai
வீட்டுக்குள்ளே  வந்த  குருவிக்குஞ்சு Poll_c10வீட்டுக்குள்ளே  வந்த  குருவிக்குஞ்சு Poll_m10வீட்டுக்குள்ளே  வந்த  குருவிக்குஞ்சு Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
வீட்டுக்குள்ளே  வந்த  குருவிக்குஞ்சு Poll_c10வீட்டுக்குள்ளே  வந்த  குருவிக்குஞ்சு Poll_m10வீட்டுக்குள்ளே  வந்த  குருவிக்குஞ்சு Poll_c10 
5 Posts - 1%
sugumaran
வீட்டுக்குள்ளே  வந்த  குருவிக்குஞ்சு Poll_c10வீட்டுக்குள்ளே  வந்த  குருவிக்குஞ்சு Poll_m10வீட்டுக்குள்ளே  வந்த  குருவிக்குஞ்சு Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
வீட்டுக்குள்ளே  வந்த  குருவிக்குஞ்சு Poll_c10வீட்டுக்குள்ளே  வந்த  குருவிக்குஞ்சு Poll_m10வீட்டுக்குள்ளே  வந்த  குருவிக்குஞ்சு Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
வீட்டுக்குள்ளே  வந்த  குருவிக்குஞ்சு Poll_c10வீட்டுக்குள்ளே  வந்த  குருவிக்குஞ்சு Poll_m10வீட்டுக்குள்ளே  வந்த  குருவிக்குஞ்சு Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீட்டுக்குள்ளே வந்த குருவிக்குஞ்சு

Page 1 of 3 1, 2, 3  Next

Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Fri Aug 28, 2015 9:52 pm

வீட்டின் முகப்பில் ஒரு நித்தியமல்லி கொடி வளர்ந்து இருந்தது.சில குருவிகள் அதில் கூடு கட்டி வாழ்ந்து வந்தன.இரண்டு மாதங்களுக்கு முன் அக்குருவிக் கூடு சிதைந்து கீழே கிடந்தது.அருகில் ஒரு குருவி குஞ்சு.அதை கையில் எடுத்து வைத்து ஒரு வீடியோ கிளிப் எடுத்தேன். குருவி குஞ்சை காணாமல் மற்ற குருவிகள் சத்தம் போட்டு கொண்டு இருந்தன.குருவி குஞ்சு ஓரளவு பறக்கும் நிலையில் இருந்தது. அந்த சிதைந்த குருவிக் கூட்டை மீண்டும் எடுத்து நித்திய மல்லி கொடியில் வைத்து குருவிக் குஞ்சை அதில் அமர வைத்தேன்.மற்ற குருவிகள் வந்து பாசத்துடன் அருகில் வந்து குலவின.
மறுநாள் காலையில் குருவி கூட்டை பார்த்தேன் ,அது மீண்டும் சிதைந்து தரையில் கிடந்தது. குருவி குஞ்சை காணவில்லை. மற்ற குருவிகளும் அங்கு இல்லை. அது என்ன குருவி என்று தெரியவில்லை . வீடியோ வைப் பார்த்து சொல்லுங்களேன்

http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ

சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Aug 28, 2015 9:57 pm

வீடியோ பார்த்தேன், ரொம்ப அழகாய் இருக்கு அந்த குருவி..எனக்கு அது எந்த வகையை சார்ந்தது என்று தெரியலை ஐயா புன்னகை
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Aug 28, 2015 10:11 pm

Genus passer எனப் படும் வீட்டுக் குருவி pale brown & grey கலரில் இருக்கும் .
க்ளிப்பிங்கை பார்த்தால் அப்பிடிதான் தெரிகிறது .
அழகாக படமாக்கப் பட்ட வீடியோ .

திறந்த கூட்டில் இருந்து ,விடுதலை பெற்ற பறவை ,
பறந்தோடுதே ...என்ற பாட்டு நினைவுக்கு வருகிறது .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Sat Aug 29, 2015 1:29 am

உங்கள் மனம் அந்த வீடியோவில் வெளிபடுகிறது அய்யா . சும்மா இருக்கிறேன் என்று சொல்லிவிட்டு இவளோ நல்ல காரியம் பண்றீங்களே ?! வயது எவ்வளோ ஆனாலும் சிலவற்றை பார்த்தவுடன் நம் மனம் குழந்தை யாகி விடுகிறது . வீட்டுக்குள்ளே  வந்த  குருவிக்குஞ்சு 3838410834 வீட்டுக்குள்ளே  வந்த  குருவிக்குஞ்சு 1571444738

Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Sat Aug 29, 2015 7:56 am

T.N.Balasubramanian wrote:Genus passer எனப் படும் வீட்டுக் குருவி pale brown & grey கலரில் இருக்கும் .
க்ளிப்பிங்கை பார்த்தால் அப்பிடிதான் தெரிகிறது .
அழகாக படமாக்கப் பட்ட வீடியோ .

திறந்த கூட்டில் இருந்து ,விடுதலை பெற்ற பறவை ,
பறந்தோடுதே ...என்ற பாட்டு நினைவுக்கு வருகிறது .

ரமணியன்

மேற்கோள் செய்த பதிவு: 1159424

நன்றி

http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ

சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Sat Aug 29, 2015 7:57 am

shobana sahas wrote:உங்கள் மனம் அந்த வீடியோவில் வெளிபடுகிறது அய்யா . சும்மா இருக்கிறேன் என்று சொல்லிவிட்டு இவளோ நல்ல காரியம் பண்றீங்களே ?! வயது எவ்வளோ ஆனாலும் சிலவற்றை பார்த்தவுடன் நம் மனம் குழந்தை யாகி விடுகிறது . வீட்டுக்குள்ளே  வந்த  குருவிக்குஞ்சு 3838410834 வீட்டுக்குள்ளே  வந்த  குருவிக்குஞ்சு 1571444738
மேற்கோள் செய்த பதிவு: 1159437

நன்றி

http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ

சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Aug 29, 2015 8:17 am

அந்தக் குருவியைப் பார்த்தால் பாவமாக இருக்கிறது .
தன் இனத்தைக் காணாமல் தவிப்பது தெரிகிறது .
உடல் அமைப்பைப் பார்த்தால் அது சிட்டுக் குருவிதான் !
கடல் போன்ற உள்ளம் உங்களுக்கு உள்ளது ஐயா !
கருணையுடன் கையிலே ஏந்தி நிற்கின்றீர் !
காணாமல் போனதன் காரணம்தான் தெரியலையோ ?
பூனையின் வயிற்றிலே போயிருக்கும் ஐயா !

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Sat Aug 29, 2015 8:44 am

M.Jagadeesan wrote:அந்தக் குருவியைப் பார்த்தால் பாவமாக இருக்கிறது .
தன் இனத்தைக் காணாமல் தவிப்பது தெரிகிறது .
உடல் அமைப்பைப் பார்த்தால் அது சிட்டுக் குருவிதான் !
கடல் போன்ற உள்ளம் உங்களுக்கு உள்ளது ஐயா !
கருணையுடன் கையிலே ஏந்தி நிற்கின்றீர் !
காணாமல் போனதன் காரணம்தான் தெரியலையோ ?
பூனையின் வயிற்றிலே போயிருக்கும் ஐயா !
மேற்கோள் செய்த பதிவு: 1159492

அது சிட்டுக்குருவி அல்ல . அதனை அதன் உறவுகள் அழைத்துச்சென்று விட்டன என்று நினைக்கிறேன்

http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ

சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Wed Sep 02, 2015 10:24 am

வீட்டுக்குள்ளே  வந்த  குருவிக்குஞ்சு EZZqBwtRbqgVQmtSO7AX+IMG_9931

http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ

சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Wed Sep 02, 2015 11:25 am

வீட்டுக்குள்ளே  வந்த  குருவிக்குஞ்சு CAOSWeKTQQCAa6xfayoC+IMG_9932வீட்டுக்குள்ளே  வந்த  குருவிக்குஞ்சு THAZU0waTa2c2GQXlLRk+IMG_9933வீட்டுக்குள்ளே  வந்த  குருவிக்குஞ்சு MM9YiPkRQSpbWgRLitgq+IMG_9935

http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ

சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக