புதிய பதிவுகள்
» வாஞ்சிநாதன் நினைவு தினம் இன்று
by ayyasamy ram Today at 13:34

» ஞாயிறு அதிகாலை என்பது யாதெனில்…
by ayyasamy ram Today at 13:17

» திருமணத்திற்குப் பிறகு ‘பேச்சு இலர்’ ஆயிட்டான்!
by ayyasamy ram Today at 13:16

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 13:16

» அறியாமையில் இருப்பவனின் வாழ்க்கை…
by ayyasamy ram Today at 13:16

» சிக்கல்கள் என்பவை…
by ayyasamy ram Today at 13:14

» பெண்களுக்கான அழகுக் குறிப்பு
by ayyasamy ram Today at 13:12

» படித்ததில் பிடித்த வரிகள்
by ayyasamy ram Today at 13:11

» பெண்களை வெற்றி அடையச் செய்யும் குணங்கள்
by ayyasamy ram Today at 13:09

» கவினுக்கு ஜோடி நயன்தாரா…
by ayyasamy ram Today at 13:08

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 13:08

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 13:07

» உமையவள் திருவருள்…
by ayyasamy ram Today at 13:05

» சிரிச்சிட்டு போங்க...
by ayyasamy ram Today at 13:04

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 13:02

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:00

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:43

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:15

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:07

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:01

» Search Girls in your town for night
by cordiac Today at 7:41

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 3:06

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:54

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:47

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:32

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:27

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 0:51

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 23:00

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 22:59

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 22:57

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 22:57

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 22:55

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 22:54

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 22:53

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 22:53

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 22:50

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 22:49

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 22:48

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 22:47

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 22:44

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 22:43

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 22:41

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 16:11

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 15:19

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 15:16

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 15:15

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 15:14

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 15:13

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சென்னையில் வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் கடைசி நிமிடங்கள் Poll_c10சென்னையில் வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் கடைசி நிமிடங்கள் Poll_m10சென்னையில் வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் கடைசி நிமிடங்கள் Poll_c10 
22 Posts - 59%
ayyasamy ram

14 Posts - 38%
cordiac

1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னையில் வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் கடைசி நிமிடங்கள் Poll_c10சென்னையில் வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் கடைசி நிமிடங்கள் Poll_m10சென்னையில் வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் கடைசி நிமிடங்கள் Poll_c10 
265 Posts - 52%

160 Posts - 32%
Dr.S.Soundarapandian
சென்னையில் வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் கடைசி நிமிடங்கள் Poll_c10சென்னையில் வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் கடைசி நிமிடங்கள் Poll_m10சென்னையில் வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் கடைசி நிமிடங்கள் Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
சென்னையில் வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் கடைசி நிமிடங்கள் Poll_c10சென்னையில் வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் கடைசி நிமிடங்கள் Poll_m10சென்னையில் வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் கடைசி நிமிடங்கள் Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
சென்னையில் வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் கடைசி நிமிடங்கள் Poll_c10சென்னையில் வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் கடைசி நிமிடங்கள் Poll_m10சென்னையில் வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் கடைசி நிமிடங்கள் Poll_c10 
18 Posts - 4%
prajai

5 Posts - 1%
Barushree

2 Posts - 0%
Karthikakulanthaivel

JGNANASEHAR

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னையில் வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் கடைசி நிமிடங்கள்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed 9 Dec 2015 - 17:55

சென்னை வாசிகளின் ஒட்டு மொத்த வாழ்க்கையையும் அடியோடு புரட்டிப்போட்டு விட்டு ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் கனமழை... ஏற்படுத்திவிட்டுச் சென்றிருக்கும் பாதிப்புகளை பார்த்தால் கண்களில் கண்ணீர் பொங்குகிறது.

கொஞ்சம் கொஞ்சமாக சேமித்து சேர்த்த பணத்தில் வீட்டில் வாங்கிப் போட்டிருந்த அத்தனை பொருட்களும்... குப்பை மேட்டுக்கு போய் விட்ட நிலையில்... அடையாறு ஆற்றங்கரையோரமாக வசித்து வரும் பெரும் பாலானவர்கள் புதிய வாழ்க்கையை எப்படி எங்கிருந்து தொடங்குவது என்று தடுமாற்றத்துடனேயே காணப்படுகிறார்கள்.

இப்படி எண்ணில் அடங்காத அளவுக்கு மிகுந்த பொருட் சேதங்களை ஏற்படுத்திய பெருவெள்ளம் பல உயிர்களையும் காவு வாங்கி விட்டே அடங்கி இருக்கிறது.

எம்.ஜி.ஆர். நகர் சூளைப்பள்ளம் பகுதியில் அடையாறு ஆற்றில் ஓடிய வெள்ளத்தை வேடிக்கை பார்க்க சென்ற 3 சிறுவர்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். இதனால் ஒரு வாரத்துக்கும் மேலாக அந்தப் பகுதியே சோகத்தில் மூழ்கி கிடந்தது. இவர்களை போலவே மழை வெள்ளத்தில் சிக்கியும், மின்சாரம் தாக்கியும் அவ்வப்போது உயிர்பலிகள் நடந்து கொண்டே இருந்தன.

புரசைவாக்கம் பகுதியில் காய்ச்சலால் அவதிப்பட்ட 1½ வயது குழந்தையை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்ற தொழிலாளி ஒருவர், மனைவியையும், குழந்தையையும் ஆஸ்பத்திரியில் நிற்க வைத்துவிட்டு மருந்து வாங்க சென்றார். பின்னர் அவரை பிணமாகத்தான் பார்க்க முடிந்தது. இப்படி வெள்ளத்தின் கோரப்பிடியில் சிக்கி பலியானவர்களின் சொந்தங்களின் பின்னால் சொல்ல முடியாத சோகம் நிறைந்தே காணப்படுகிறது.

அந்த வகையில் வீட்டுக்குள் புகுந்த மழை வெள்ளத்தில் இருந்து பத்திரமாக வெளியேற முடியாமல் மனைவியுடன் ராணுவ அதிகாரி ஒருவர் பலியான சம்பவம்... படுத்த படுக்கையாக காட்சி அளித்த மகளை காப்பாற்ற முடியாததால், மகனுடன் சேர்ந்து வெள்ளத்தில் மூழ்கிய தாய் மகளுடன் உயிரை விட்டது போன்ற சம்பவங்களும் அடிமனதை கலங்க வைப்பதாகவே உள்ளன.

சென்னை நெசப்பாக்கம் ராணுவ குடியிருப்பில், ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி வெங்கடேசன் (72). தனது மனைவி கீதாவுடன் தனியாக வசித்து வந்தார்.

கடந்த 1–ந்தேதி அன்று சென்னைவாசிகள் கனவிலும் நினைத்துப் பார்த்திராத வகையில் கொட்டித் தீர்த்த பேய் மழையால் ஊரெல்லாம் வெள்ளக் காடானது. இதில் நெசப்பாக்கம் ராணுவ குடியிருப்பையும் மழை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் அப்பகுதியில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு அனைவரும் அவசரம் அவசரமாக வெளியேறினர். பலர் பத்திரமாக மீட்கப்பட்டனர். இப்படி நூற்றுக்கணக்கானோர் மீட்கப்பட்டு வெளியிடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த பகுதியில் கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து கொண்டே சென்ற மழை வெள்ளம் கீழ் தளங்களில் உள்ள வீடுகளை முற்றிலுமாக மூழ்கடித்து, முதல் தளத்தை தொட்டது. ராணுவ அதிகாரி வெங்கடேசனும், அவரது மனைவி கீதாவும் வசித்து வந்த வீட்டுக்குள்ளும் மழை நீர் புகுந்தது.

இரவு 10 மணி அளவில் கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த போது தான் வெள்ளம் வீட்டுக்குள் வந்ததை அறிந்து அலறியடித்துக் கொண்டு எழுந்தார் வெங்கடேசன். அடுத்த 1 மணி நேரத்துக்குள் எல்லாம் அந்த பகுதியில் கழுத்தளவுக்கு தண்ணீர் புகுந்துவிட்டது. அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் எல்லாம் இடத்தை காலி செய்து விட்டு சென்று விட்ட நிலையில் வயதான காலத்தில் வெங்கடேசன், கீதாவால் அவசரம் அவசரமாக வெளியில் ஓடி தப்பிக்க முடியவில்லை.

இதனால் தண்ணீர் வருகையை கட்டுப்படுத்துவதற்காக வெங்கடேசன் வீட்டை உள்பக்கமாக பூட்டிவிட்டு, ஜன்னல் வழியாக வெளியில் பார்த்து அபயகுரல் எழுப்பினார். ஆனால் கண்ணுக்கு எட்டியதூரம் வரையிலும் கடல் போல தண்ணீர் சூழ்ந்திருந்தது. கூப்பிட்ட குரலுக்கு உதவி செய்ய உடனடியாக யாராலும் செல்ல முடியவில்லை. இதனால் தனது மகள் அனிதாவுக்கு எஸ்.எம்.எஸ். மூலமாக வெங்கடேசன் தகவல் அனுப்பினார்.

‘‘கழுத்தளவு தண்ணீரில் தத்தளிக்கிறோம்... எப்படியாவது எங்களை காப்பாற்றும்மா’’ என்று அதில் குறிப்பிட்டுள்ளார். இதனால் பதறிப்போன அவர் உடனடியாக போலீஸ் மற்றும் மீட்பு படையினருக்கு நண்பர்கள் உதவியுடன் தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து 1–ந்தேதி அன்று நள்ளிரவு 11 மணி அளவில் நெசப்பாக்கம் போலீசார் மற்றும் மீட்பு படையினர் விரைந்து சென்று வெங்கடேசனையும், அவரது மனைவி கீதாவையும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் இதற்கு பலன் கிடைக்கவில்லை. மறுநாள் (2–ந்தேதி) கணவன்–மனைவி இருவரையும் பிணமாகத்தான் மீட்க முடிந்தது.

கீதாவுக்கு அன்று பிறந்தநாள். அந்த நல்ல நாளிலேயே அவரது வாழ்க்கையும் முடிந்து போனது. இது அவரது உறவினர்கள் மத்தியில் கடும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதேபோல நெசப்பாக்கத்தில் வங்கி ஊழியர் குடியிருப் பில் மழை வெள்ளத்தில் உயிர் போவதற்கு முன்னால் வீட்டுக்குள் நடந்த பாசப்போராட்டமும் கலங்க வைக்கிறது.

அங்குள்ள ஒரு வீட்டில் சுசிலா (50), இவரது மகள் விஜயலட்சுமி (34), மகன் வெங்கடேசன் (21) ஆகியோர் வசித்து வந்தனர். இவர்களில் விஜயலட்சுமி நோய் வாய்ப்பட்டு நீண்ட நாட்களாகவே படுத்த படுக்கையாகவே காணப்பட்டார். இவர்கள் வசித்த வீட்டிலும் வெள்ளம் புகுந்து விட.... சுசிலாவும், வெங்கடேசனும் உயிர் பிழைக்க போராடியுள்ளனர்.

ஆனால் அவர்களால் படுத்த படுகையாக வீட்டில் கட்டிலில் கிடந்த விஜயலட்சுமியை விட்டு விட்டு செல்ல முடியவில்லை. மகளை காப்பாற்ற சுசிலாவும், அக்காவின் உயிரை காக்க வெங்கடேசனும் அங்கு மிங்கும் ஓடினர்.

ஆனால் பரபரப்பான அந்த அவசர காலத்தில் இவர்களின் அபயக் குரல் யாருடைய காதிலும் விழவில்லை. விஜயலட்சுமியை அப்படியே கட்டிலில் போட்டு விட்டு சென்றிருந்தால் சுசிலாவும், வெங்கடேசனும் உயிர் பிழைத்திருப்பார்கள்.

ஆனால் பாசத்துக்கு முன்னால் இவர்களுக்கு உயிர் துச்சமாகவே போய்விட்டது என்றே கூறலாம். இதனால், சுசிலாவும், வெங்கடேசனும் உயிர் போனாலும் பரவாயில்லை என்று வெளியில் வராமலேயே விஜயலட்சுமியுடன் வீட்டுக்குள்ளேயே முடங்கிவிட்டனர்.

வீட்டை மூழ்கடித்த வெள்ளம் 3 பேரின் உயிரையும் ஒன்றாகவே குடித்து விட்டது.

இப்படி வெள்ளம் பாதித்த பகுதிகளில் இன்னும் கண்ணுக்கு தெரியாமல் எவ்வளவோ சோகங்கள் புதைந்து கிடைக்கின்றன.

2004–ம் ஆண்டு டிசம்பர் 26–ந்தேதி அன்று சுனாமி ஏற்படுத்திய வடுக்கள் இன்னுமும் எப்படி மாறாமல் இருக்கிறதோ... அதைப் போலவே மழை வெள்ளம் ஏற்படுத்திவிட்டு சென்றிருக்கும் பாதிப்புகளும் நம் மனதை விட்டு எப்போதும் அகலாது என்பதே மறுக்க முடியாத உண்மையாகும்.

இனியும் வேண்டாம்... இதுபோன்ற துயரங்கள்....
-maalaimalar

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed 9 Dec 2015 - 22:11

ம்ம்... ரொம்பத்தான் படுத்திவிட்டது இந்தமழை சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013

Postவிமந்தனி Thu 10 Dec 2015 - 1:11

அழுகை சோகம் சோகம்

சென்னையில் வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் கடைசி நிமிடங்கள் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசென்னையில் வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் கடைசி நிமிடங்கள் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சென்னையில் வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் கடைசி நிமிடங்கள் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu 10 Dec 2015 - 13:56

ஒவ்வொன்றயும் படிக்கும் போது வேதனை அதிகரிக்கிறது,துக்கம் தொண்டையை அடைக்கிறது.
தூக்கம் தூக்கம் சோகம் சோகம் சோகம் சோகம் அழுகை அழுகை

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக