புதிய பதிவுகள்
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கஞ்சன் Poll_c10கஞ்சன் Poll_m10கஞ்சன் Poll_c10 
89 Posts - 77%
heezulia
கஞ்சன் Poll_c10கஞ்சன் Poll_m10கஞ்சன் Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
கஞ்சன் Poll_c10கஞ்சன் Poll_m10கஞ்சன் Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
கஞ்சன் Poll_c10கஞ்சன் Poll_m10கஞ்சன் Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
கஞ்சன் Poll_c10கஞ்சன் Poll_m10கஞ்சன் Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
கஞ்சன் Poll_c10கஞ்சன் Poll_m10கஞ்சன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கஞ்சன் Poll_c10கஞ்சன் Poll_m10கஞ்சன் Poll_c10 
254 Posts - 77%
heezulia
கஞ்சன் Poll_c10கஞ்சன் Poll_m10கஞ்சன் Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
கஞ்சன் Poll_c10கஞ்சன் Poll_m10கஞ்சன் Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
கஞ்சன் Poll_c10கஞ்சன் Poll_m10கஞ்சன் Poll_c10 
8 Posts - 2%
prajai
கஞ்சன் Poll_c10கஞ்சன் Poll_m10கஞ்சன் Poll_c10 
5 Posts - 2%
Anthony raj
கஞ்சன் Poll_c10கஞ்சன் Poll_m10கஞ்சன் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கஞ்சன் Poll_c10கஞ்சன் Poll_m10கஞ்சன் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
கஞ்சன் Poll_c10கஞ்சன் Poll_m10கஞ்சன் Poll_c10 
3 Posts - 1%
Barushree
கஞ்சன் Poll_c10கஞ்சன் Poll_m10கஞ்சன் Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கஞ்சன் Poll_c10கஞ்சன் Poll_m10கஞ்சன் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கஞ்சன்


   
   
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Wed Dec 09, 2015 10:38 pm

கஞ்சப் பயல் : (சிறுகதை)

ஜின்னாவை பார்ப்பதை தவிர, வேறு வழிகள் இருப்பதாக முத்துவேலுக்கு தோன்றவில்லை.

அவன் மனைவிக்கு உடனடியாக அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டுமாம், தவறினால் உயிர் பிழைப்பது கடினம் என்று சொல்லிவிட்டார்கள்.

சொந்தம் பந்தம் என்று எல்லோரிடமும் கேட்டகிவிட்டது, ௹பாப் இரண்டு லட்சம் என்றவுடன் வாயை பிளக்கமட்டுமே செய்தார்கள்.

ஜின்னா முத்துவேலின் கல்லூரித் தோழன், இருவரும் ஒரே அறையில்தான் தங்கிப் படித்தார்கள்.

படிக்கின்ற காலத்திலேயே, ஜின்னா பண விசயத்தில் கறார் பேர்வழி, சிக்கனவாதி என்றால் மிகையில்லை.

ஒரு ரூபாய் செலவு செய்வதற்கும் கணக்கு பார்ப்பான், தேவையில்லாமல் நயாபைசா செலவு செய்யமாட்டான்.

சக நண்பர்கள், அவனை கஞ்சப்பயல் என்று சொல்லி சொல்லியே அவனை கேலி செய்வார்கள்.

கல்லூரி படிப்பு முடித்து விட்டு, அவன் அத்தா பார்த்துக்கொண்டிருந்த காய்கறி கமிஷன் மண்டிமாலேயே ஐக்கியமாகி விட்டான்.

இன்று உள்ளூரில் தனக்குத் தெரிந்த நண்பர்களில், கார் பங்களா என்று வசதியாக இருப்பவன் அவன் மட்டுமே.

முத்துவேல் கமிஷன் மண்டிக்கு சென்ற நேரம், அங்கு நல்ல கூட்டம்.

ஜின்னா அவனது வேலையில் கவனமாக இருந்தான், முத்துவேல் அங்கு வந்திருப்பதை அவன் கவனித்ததாகவே தெரியவில்லை.

ஒரு ஓரத்தில், காலியாக இருந்த நாற்காலியில் சென்று உட்கார்ந்திருந்தான் முத்துவேல்.

நேரம் ஆக ஆக, வெறுத்துப்போன முத்துவேல், திரும்பிச் சென்று விடலாமா என்ற முடிவுக்கே வந்துவிட்டான்.

அப்போது முத்துவேலை நெருங்கிய அந்த கமிஷன் மண்டியின் பணியாளன் ஒருவன், முத்துவேலிற்கு டீ கொடுத்துவிட்டு சென்றான்.

முத்துவேல் ஒன்றும் புரியாதவனாக டீயை வாங்கிப் பருகினான், அதற்குள் மண்டியில் கூட்டமும் குறைந்து விட்டிருந்தது.

தற்போது ஜின்னா தன்னை நோக்கி வருவது தெரிந்தது, வந்தவன் மாப்ளே நல்லாயிருக்கியா என்று கூறி தனது அறைக்கு அழைத்துச் சென்றான்.

தப்பா எடுத்துக்காதே, கூட்ட நேரத்தில் வேலையாட்களை நம்பி விட்டால் ஏமாற்றி விடுவார்கள், அதான் உன்னை கொஞ்சம் காக்க வைச்சுட்டேன்.

பேசியபடியே கல்லாவை திறந்தவன், நான்கு ஐநூறு ரூபாய் கட்டுகளை எடுத்து முத்துவேலுவிடம் நீட்டினான்.

வாங்கிக்க மாப்ளே, நீ எதுக்கு வந்திருக்கேன்னு தெரியும், நம்மோடு படித்த சுதாகர், நேற்றே உன் பிரட்சனையை ஃபோனில் சொன்னான்.

ஒன்றும் கவலைப்படாதே, எல்லாம் நல்லபடியாக நடக்கும், இறைவன் இருக்கிறார் என்று கூறி, முத்துவேலை வழியனுப்பி வைத்தான்.

கல்லூரியில் நமக்கு கஞ்சனாக தெரிந்த அந்த ஜின்னாவா இவன், என்ற அதிர்ச்சியிலிருந்து மீளாமல் இருந்தான் முத்துவேல்.

ஒரு மனிதனை, சக மனிதர்கள் புரிந்து கொண்டிருப்பதாக நினைப்பது எவ்வளவு அபத்தம் என்று நினைத்தபோது, குற்ற உணர்வே மேலிட்டது........



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Dec 09, 2015 11:43 pm

//ஒரு மனிதனை, சக மனிதர்கள் புரிந்து கொண்டிருப்பதாக நினைப்பது எவ்வளவு அபத்தம் என்று நினைத்தபோது, குற்ற உணர்வே மேலிட்டது........// - உண்மை.



கஞ்சன் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகஞ்சன் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கஞ்சன் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Dec 10, 2015 1:08 pm

கார்த்திக் செயராம் wrote:
பேசியபடியே கல்லாவை திறந்தவன், நான்கு ஐநூறு ரூபாய் கட்டுகளை எடுத்து முத்துவேலுவிடம் நீட்டினான்.
கல்லூரியில் நமக்கு கஞ்சனாக தெரிந்த அந்த ஜின்னாவா இவன், என்ற அதிர்ச்சியிலிருந்து மீளாமல் இருந்தான் முத்துவேல்.
மேற்கோள் செய்த பதிவு: 1179519
உண்மை ஒன்றாக இருக்க நாம் நினைத்தது தான் சரி என்பது தவறு.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Dec 12, 2015 1:01 am

விமந்தனி wrote://ஒரு மனிதனை, சக மனிதர்கள் புரிந்து கொண்டிருப்பதாக நினைப்பது எவ்வளவு அபத்தம் என்று நினைத்தபோது, குற்ற உணர்வே மேலிட்டது........// - உண்மை.
மேற்கோள் செய்த பதிவு: 1179539

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Dec 12, 2015 1:02 am

அருமையான  கதை புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84769
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Dec 12, 2015 7:10 am

கஞ்சன் 3838410834

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக