புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெற்றோர்கள்தான் ஒரு குழந்தை பார்க்கும் முதல் சமுதாயம். Poll_c10பெற்றோர்கள்தான் ஒரு குழந்தை பார்க்கும் முதல் சமுதாயம். Poll_m10பெற்றோர்கள்தான் ஒரு குழந்தை பார்க்கும் முதல் சமுதாயம். Poll_c10 
59 Posts - 55%
heezulia
பெற்றோர்கள்தான் ஒரு குழந்தை பார்க்கும் முதல் சமுதாயம். Poll_c10பெற்றோர்கள்தான் ஒரு குழந்தை பார்க்கும் முதல் சமுதாயம். Poll_m10பெற்றோர்கள்தான் ஒரு குழந்தை பார்க்கும் முதல் சமுதாயம். Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
பெற்றோர்கள்தான் ஒரு குழந்தை பார்க்கும் முதல் சமுதாயம். Poll_c10பெற்றோர்கள்தான் ஒரு குழந்தை பார்க்கும் முதல் சமுதாயம். Poll_m10பெற்றோர்கள்தான் ஒரு குழந்தை பார்க்கும் முதல் சமுதாயம். Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
பெற்றோர்கள்தான் ஒரு குழந்தை பார்க்கும் முதல் சமுதாயம். Poll_c10பெற்றோர்கள்தான் ஒரு குழந்தை பார்க்கும் முதல் சமுதாயம். Poll_m10பெற்றோர்கள்தான் ஒரு குழந்தை பார்க்கும் முதல் சமுதாயம். Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
பெற்றோர்கள்தான் ஒரு குழந்தை பார்க்கும் முதல் சமுதாயம். Poll_c10பெற்றோர்கள்தான் ஒரு குழந்தை பார்க்கும் முதல் சமுதாயம். Poll_m10பெற்றோர்கள்தான் ஒரு குழந்தை பார்க்கும் முதல் சமுதாயம். Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
பெற்றோர்கள்தான் ஒரு குழந்தை பார்க்கும் முதல் சமுதாயம். Poll_c10பெற்றோர்கள்தான் ஒரு குழந்தை பார்க்கும் முதல் சமுதாயம். Poll_m10பெற்றோர்கள்தான் ஒரு குழந்தை பார்க்கும் முதல் சமுதாயம். Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan

ஆனந்திபழனியப்பன்

Guna.D

T.N.Balasubramanian

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெற்றோர்கள்தான் ஒரு குழந்தை பார்க்கும் முதல் சமுதாயம். Poll_c10பெற்றோர்கள்தான் ஒரு குழந்தை பார்க்கும் முதல் சமுதாயம். Poll_m10பெற்றோர்கள்தான் ஒரு குழந்தை பார்க்கும் முதல் சமுதாயம். Poll_c10 
54 Posts - 55%
heezulia
பெற்றோர்கள்தான் ஒரு குழந்தை பார்க்கும் முதல் சமுதாயம். Poll_c10பெற்றோர்கள்தான் ஒரு குழந்தை பார்க்கும் முதல் சமுதாயம். Poll_m10பெற்றோர்கள்தான் ஒரு குழந்தை பார்க்கும் முதல் சமுதாயம். Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
பெற்றோர்கள்தான் ஒரு குழந்தை பார்க்கும் முதல் சமுதாயம். Poll_c10பெற்றோர்கள்தான் ஒரு குழந்தை பார்க்கும் முதல் சமுதாயம். Poll_m10பெற்றோர்கள்தான் ஒரு குழந்தை பார்க்கும் முதல் சமுதாயம். Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
பெற்றோர்கள்தான் ஒரு குழந்தை பார்க்கும் முதல் சமுதாயம். Poll_c10பெற்றோர்கள்தான் ஒரு குழந்தை பார்க்கும் முதல் சமுதாயம். Poll_m10பெற்றோர்கள்தான் ஒரு குழந்தை பார்க்கும் முதல் சமுதாயம். Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
பெற்றோர்கள்தான் ஒரு குழந்தை பார்க்கும் முதல் சமுதாயம். Poll_c10பெற்றோர்கள்தான் ஒரு குழந்தை பார்க்கும் முதல் சமுதாயம். Poll_m10பெற்றோர்கள்தான் ஒரு குழந்தை பார்க்கும் முதல் சமுதாயம். Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பெற்றோர்கள்தான் ஒரு குழந்தை பார்க்கும் முதல் சமுதாயம். Poll_c10பெற்றோர்கள்தான் ஒரு குழந்தை பார்க்கும் முதல் சமுதாயம். Poll_m10பெற்றோர்கள்தான் ஒரு குழந்தை பார்க்கும் முதல் சமுதாயம். Poll_c10 
1 Post - 1%
D. sivatharan

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெற்றோர்கள்தான் ஒரு குழந்தை பார்க்கும் முதல் சமுதாயம்.

brainfing
brainfing
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 1
இணைந்தது : 09/12/2015

Postbrainfing Wed Dec 09, 2015 1:23 pm

பெற்றோர்கள்தான் ஒரு குழந்தை பார்க்கும் முதல் சமுதாயம்.
அவர்களின் சாதனை, என்றுமே நீங்கள் வழி நடத்துவதில்தான் உள்ளது !!

இன்றைய செய்திதாள்களில் சண்டை சச்சரவு முதல் தற்கொலை வரை தினமும் பல செய்திகள் மாணவர்களை பற்றி தவறாமல் இடம் பிடித்து விடுகிறது.. இந்த செய்திகளை படிக்கும் போது மட்டும் பல பெற்றோர்களுக்கு, தங்கள் குழந்தைகளை நினைத்து தங்களையும் அறியாமல் ஒருவித பயம் தொற்றிகொள்கிறது, ஆனால் சிறிது நேரத்தில் அது தானாகவே விலகிவிடும் அதற்கு காரணம் “அந்த செய்திதாளில் அவர்கள் படித்தது வேறொருவரின் குழந்தையை பற்றி”.. ! தங்களுக்கு நடக்கும் போது மட்டுமே அது வலி.. மற்றவர்களுக்கு நடக்கும் போது அது வெறும் செய்தி மட்டுமே !!
அதற்காக உங்களை கஷ்டத்தை அனுபவிக்க சொல்லவில்லை மாறாக “வருமுன் காத்துக்கொள்ளுங்கள்” என்றே சொல்கிறோம்.

மாணவர்கள் பொதுவாக, படிப்பின் மீது அக்கறை இன்மை, நினைத்தது நடக்காதது, கேட்டது கிடைக்காதது, தன்னை யாரும் புரிந்து கொள்ளாதது, தேர்வில் தோல்வி, காதல் பிரச்னை, வேலை இல்லாத பிரச்னை, சமூகத்தில் மதிப்பு குறைதல், என பல காரணங்களால் மன அழுத்ததிற்கு உண்டாகின்றனர், சில நேரங்களில் அது தற்கொலை வரை சென்றுவிடுகிறது,

அனைத்து பெற்றோர்களுக்குமே தங்கள் குழந்தை ஏதாவது ஒரு துறையில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும் ஆனால் அது எந்த துறை என்பதில் தான் குழப்பமே.. அதை குழந்தை பருவத்திலே கண்டுபிடித்துவிட்டால் பெற்றோர்களின் பொறுப்பு மிகவும் சுலபமாகிறது!! இந்த உலகில் பிறந்த ஒவ்வொரு குழந்தையுமே எதாவது ஒரு துறையில் திறமைசாலிகளே !!

இன்றைய குழந்தைகளின் மன உளைச்சல் படிப்பில் கவனம் செலுத்துவதில் இருந்து ஆரம்பிக்கிறது, அதற்கு காரணம் அந்த குழந்தையின் கற்கும் திறன் என்ன என்று பெற்றோருக்கு தெரியாததே… பள்ளி படிப்பு என்பது அனைவருக்கும் இன்றியமையாத ஒன்று, கற்கும் திறன் என்னவென்று தெரிந்து அதன்படி படித்தால் மட்டுமே ஒரு மாணவனால் படிப்பில் கவனம் செலுத்த முடியும், ஆகவே முதலில் பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் கற்கும் திறன் என்னவென்று கண்டறிய வேண்டும், அதற்கு DMIT உதவுகிறது.

இன்றைய காலங்களில் பல குழந்தைகள் படிப்பு, நடனம், விளையாட்டு, கண்டுபிடிப்புகள், பேச்சு என பல துறைகளில் சாதனையாளர்களாக இருக்கிறார்கள் என்பதை செய்திதாள்கள் படிக்கும் போதும், டிவி பார்க்கும் போதும் உங்களுக்கு தெரியவருகிறது அதே போல் உங்கள் குழந்தைகளும் வர வேண்டும் என நீங்கள் எண்ணுவீர்கள், அதற்காக நீங்கள் என்ன முயற்சி எடுத்து இருக்குறீர்கள் ??

அதற்கு முதலில் உங்கள் குழந்தைகளை பற்றி உங்களுக்கு எந்த அளவுக்கு தெரியும் என்பது முக்கியம்.
உங்கள் (5 வயது முதல்) குழந்தையின் திறமை என்ன என்று சரியாக உங்களுக்கு தெரியுமா ??? உண்மையிலேயே உங்களுக்கு தெரிந்து இருந்தால், இந்நேரம் அதற்கான பயிற்ச்சியை தொடங்கி இருப்பீர்கள் ?? அப்படி இல்லை என்றால் உங்கள் குழந்தை பற்றி உங்களுக்கு தெரியவில்லை என்றுதான் அர்த்தம். அதனை நீங்கள் எப்படி தெரிந்து கொள்வது ??

இப்பதான் ரெண்டு வயசே ஆகிறது அதற்குள் என்ன சாதிக்க முடியும் என்று பல பெற்றோர்கள் கேக்கலாம்… கூகுளில் தேடி பாருங்கள், எத்தனை குழந்தைகள் இரண்டு வயது முதலே சாதிக்க தொடங்கி இருக்கிறார்கள் என்பது தெரியும்.

இரண்டு மூன்று வயதில் சாதித்தே ஆக வேண்டும் என்று சொல்லவில்லை… சிறு வயது முதலே அவர்களின் திறமைகளை அறிந்து அவர்களை தயார்படுத்துங்கள் என்றே சொல்கிறோம்..

சிறு வயதில் அப்டி என்ன தெரிந்துவிட போகிறது ? வளரட்டும் பார்க்காலாம் என்று நினைத்தால். இழப்பு உங்களுக்குத்தான்.

ஒவ்வொரு பெற்றோருக்கும் தன்   குழந்தை   பற்றி  ஒரு கனவு உண்டு   அதை நோக்கியே   அவர்கள் செயல்படுகிறார்கள்,      பலர் தன்  கனவை   தங்கள் குழந்தைகளிடம்  திணிக்கிறார்கள்..

அதேபோல் அனைத்து பெற்றோர்களுக்கும் தங்கள் குழந்தைகள் வெற்றியாளராக வரவேண்டும் என்பதை மட்டுமே விரும்புகிறார்களே தவிர.., மகிழ்ச்சியுடன் இருக்கிறார்களா என்பதை கவனிக்க மறந்து விடுகிறார்கள்.. வெற்றி மன நிறைவையும் தர வேண்டும்.

எனக்கு தெரிந்த ஒருவர் சிறுவயது முதலே சமையல் செய்வதில் மிகுந்த ஆர்வம் காட்டினார்… பள்ளியில் படிக்கும் போதே வீட்டில் சமையல் எல்லாம் அவர்தான் செய்வார், படிப்பிலும் கெட்டிகாரர், பெற்றோர்கள் இருவரும் வேலைக்கு செல்பவர்கள் ஆதாலால் இவருக்கு தன் திறமையை வளர்த்துக்கொள்வதில் அதிக வாய்ப்பு கிடைத்தது.. 12TH முடித்தவுடன் சமையல்கலை நிபுணராக வேண்டும் என்பதே அவர் ஆசை… ஆனால் அதிக மார்க் வாங்கியதால் பெற்றோர்களின் விருப்பத்தின் பேரில் இன்று டாக்டர் ஆகிவிட்டார்.. பெற்றோரை பொறுத்தவரை அவர் வெற்றி பெற்றுவிட்டார் ஆனால் அவர் தான் மனமகிழ்ச்சியுடன் இல்லை !!   சில பெற்றோர்கள் தன் வரட்டு கவுரவத்துக்காக செய்யும் செயல் தான் இது !!

அவருக்கு INTRAPERSONAL சிறப்பாக இருந்ததால் தன் திறமை என்னவென்று அவர் சிறுவயதிலே உணர்ந்து அதன்படி செயல்பட ஆரம்பித்தார் ஆனால் அவருக்கு COGNITIVE THINKING குறைவாகவும் MUSICAL/EMOTIONAL அதிகமாகவும் இருந்ததால் அவரால் தன் பெற்றறோரின் கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்க முடியவில்லை.

பல பெற்றோர்களுக்கு டாக்டர் எஞ்சினியர் போன்று சில துறைகள் மட்டுமே தெரியும், அதை விட இன்னும் பல துறைகளில் சாதிக்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்பது அவர்களுக்கு தெரியாதது வருத்தமே !!

இன்று பல பேர் எந்த துறையை தேர்வு செய்வது என்பதில் மிகுந்த குழப்பத்துடனே இருக்கிறார்கள்.. ஒரு சிலர் தன் நண்பன் தேர்வு செய்த துறையை தாங்களும் தேர்வு செய்கிறார்கள்.. ஒருசிலர் தன் பெற்றோர்களின் விருப்பத்தின் பேரில் துறையை தேர்வு செய்கிறார்கள்… அதிக பேர் அன்றைய சூழலில் எந்த துறை சிறப்பாக இருக்கிறதோ அதை தேர்வு செய்கிறார்கள்.. பின்னர் தான் அவர்களுக்கு தெரிகிறது அது அவர்கள் துறை அல்ல என்று… இதனால் பணமும் காலமும் வீணாகிறது கூடவே இணைந்து மன உளைச்சலும் அதிகமாகிறது என்பதே உண்மை !!

*DMIT மூலம் ஒரு குழந்தையின்  AQ என்ன என்று கண்டறிவது மூலம் அவர்கள் தவறான முடிவுகள் எடுக்க விடாமல் தடுத்து விடலாம்.

(NATIONAL INSTITUTE OF MENTAL HEALTH AND NEURO SCIENCES, BANGALORE இன் மதிப்பீட்டின் படி தற்கொலைகளில் 7%  முதல்  8%  வரை  பள்ளி மாணவர்களே ஆவார்கள் என்பதும் 30% மாணவர்கள் மன உளைச்சலில் இருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது)

வியாதிகள் மட்டுமே ஜீன்களில் ஒட்டிக்கொள்ளும் என்பதை மட்டும் நினைக்கும் நாம்.., திறமைகளும் ஜீன்களில் ஒட்டிக்கொண்டு இருக்கும் என்பதை நாம் மறந்து விடுகிறோம்.

இன்றைய காலகட்டத்தில் மன அழுத்தம் என்பது சிறுவர் பெரியவர் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவரிடமும் ஒட்டிகொள்கிறது அதை நாம் கொல்லாவிடில் அது நம்மை கொன்றுவிடும் என்பதே உண்மை !!

நோய்களை கண்டறிவதற்கு ஒரு மருத்துவர் தேவை படுகிறார் அதே போல் திறமைகளை கண்டறிய DMIT உதவுகிறது !

உங்களுக்கு ஒரு பொருள் பரிசாக கிடைக்கின்ற போது நீங்கள் என்ன செய்வீர்கள் ?

என்னவாக இருக்கும் என்று உங்கள் மனது அலைபாயும்.. அதனை திறந்து பார்த்து அது என்ன என அறிந்து அதனை சரியாக பயன் படுத்துபவனே அறிவாளி… அதைவிட்டுவிட்டு நீங்களாகவே ஒரு கற்பனை செய்து விட்டு பார்க்க கூடாது,

அவ்வாறு செய்யும் பல நேரங்களில் ஏமாற்றங்களே மிஞ்சும்.

அது போலவே குழந்தைகளும் உங்களுக்கு கிடைத்த கடவுளின் பரிசு… அந்த குழந்தையின் செயல் திறன் அறிந்து அதற்கேற்ற வாழ்க்கை முறையை அமைத்து கொடுப்பதே புத்திசாலித்தனம் !! அதை விடுத்தது நீங்களாகவே உங்கள் கற்பனையையும் கனவையும் உங்கள் குழந்தைகள் மீது திணிக்க கூடாது !!

உங்கள் குழந்தைகள் பற்றிய கீழ்க்கண்ட தகவல்களை DMIT மூலம் தெரிந்து கொள்ளுங்கள். பணத்தையும் நேரத்தையும் மிச்சப்படுத்தி அவர்களை சரியான வழியில் அழைத்துசெல்லுங்கள். வெற்றி உங்களுக்கே !!

*வலது & இடது மூளையின் செயல் திறன் அளவு  ?

*கற்கும்  திறன் அளவு ?
A). கேட்டறியும் திறன் (AUDITORY  LEARNER )
B). படித்தறியும் திறன் ( VISUAL LEARNER)
C). செய்தறியும் திறன் (KINESTHETIC LEARNER)

*சுயதிறமையை உணரும் திறன்  ?

*மொழித் திறன்  ?

*இயற்கை திறன்  ?

*கணித/ தர்க்கவியல் சார்ந்த திறன்  ?

*உடல் சார்ந்த / உடலசைவுத் திறன்   ?

*இசை/சந்தம் சார்ந்த திறன்  ?

*காட்சி/இடம் சார்ந்த திறன்   ?

*பிறருடன் இணைந்து செயல்படும் திறன்   ?

*மூளையின் செயல்பாடுகளின் அளவு ?

      1).COGNITIVE  2).AFFECTIVE  3).REVERSE   4).REFLECTIVE

*IQ ,    EQ,    AQ,  CQ  &  VQ   திறன் அளவு  ?    

ஆக்கம் & எழுத்து :    brainFing

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Dec 09, 2015 2:07 pm

பயனுள்ள பதிவுக்கு மிக்க நன்றி ,

அறிமுக பகுதிக்கு சென்று உங்களை பற்றி அறிமுகம் செய்துகொள்ளுங்களேன் புன்னகை

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Dec 10, 2015 10:47 am

brainfing wrote:
*கற்கும்  திறன் அளவு ?
A). கேட்டறியும் திறன் (AUDITORY  LEARNER )
B). படித்தறியும் திறன் ( VISUAL LEARNER)
C). செய்தறியும் திறன் (KINESTHETIC LEARNER)
மேற்கோள் செய்த பதிவு: 1179455
பெற்றோர்கள்தான் ஒரு குழந்தை பார்க்கும் முதல் சமுதாயம். 3838410834 பெற்றோர்கள்தான் ஒரு குழந்தை பார்க்கும் முதல் சமுதாயம். 3838410834 பெற்றோர்கள்தான் ஒரு குழந்தை பார்க்கும் முதல் சமுதாயம். 1571444738

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 10, 2015 10:15 pm

நல்ல பதிவு..........அருமை புன்னகை.............ஆமாம் உங்களைப் பற்றி  அறிமுகம் செய்து கொள்ளுங்களேன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Dec 11, 2015 5:21 pm

சிந்தையை கிளரும் உன்னதப் பதிவு .
நல்ல ஆராய்ச்சி.
நல்லதகவல்கள் .
தொடர்ந்து இது மாதிரி தகவல்களை பகிரவும் .
உங்களை பற்றிய மேலதிக செய்திகளை ,
அறிமுகப்பகுதிக்கு சென்று வெளிப்படுத்தவும் .

நல்வரவு , (உங்கள் பெயரென்ன ! அன்பு மலர் அன்பு மலர் )

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக