புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பேய் மழைக்கு காரணம் .
Page 2 of 5 •
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
First topic message reminder :
சென்னையிலே பேய் மழை பெய்ததற்கு இரண்டு காரணங்களைச் சொல்லலாம் .
தெய்வத்தைத் தொழாமல் கணவனைத் தொழுகின்ற பெண்கள் “ பெய் “ என்று சொன்னால் மழை பெய்யும் என்பது வள்ளுவர் வாக்கு . எனவே சென்னையில் கணவனைத் தெய்வமாகத் தொழுகின்ற பெண்கள் அதிகம் இருக்கவேண்டும் .
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.( வாழ்க்கைத் துணைநலம் – 55 )
இரண்டாவது காரணம் ஔவையார் சொன்னது . ஒரு ஊரிலே நல்லவன் ஒருவன் இருந்தாலே , அவன்பொருட்டு எல்லோர்க்கும் மழை பெய்யும் என்பது . சென்னையில் நிறைய பேர் நல்லவர்களாக இருக்கிறார்கள் . இதைத்தான் வள்ளலார் இராமலிங்க அடிகளாரும் “ தரும மிகு சென்னை “ என்று குறிப்பிடுகின்றார் . எனவேதான் மழை கொட்டித் தீர்த்தது .
நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்
புல்லுக்கு மாங்கே பொசியுமாம்-தொல்லுலகில்
நல்லா ரொருவர் உளரேல் அவர்பொருட்
டெல்லார்க்கும் பெய்யு மழை.

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1179593T.N.Balasubramanian wrote:நன்றி ஜெகதீசன்
எங்களுக்கு பாதிப்பு இல்லை .தரைதளம் பாதிப்பு அதிகம்.கோடம்பாக்கம் மருமகன் வீட்டில் உள்ளேன்
ரமணியன்
தங்கள் பதிவை காணவில்லை என்ற போதே யூகித்தேன். என் அண்ணன் ,தம்பி, மாமா குடும்பத்தார்கள்
அனைவரும் இதே வேதனையை அனுபவித்தார்கள் ஐயா.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
பழ முத்துராமலிங்கம் அவர்களே உங்கள் உறவினர்கள்
சகோதரர்கள் மாமா குடும்பத்தினர்கள் எந்த பகுதியில்
வசிகின்றனர் ? இயற்கை பேரிடர் ,தவிர்கமுடியாத ஒன்று .
நாம்தான் நம் உறவினர் நண்பர்கள் தெரிந்தவர் தெரியாதவர்கள்
யாவருக்கும் நம்மால் ஆன உதவிகள் பண்ணவேண்டும் .

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
இந்த மழையினால் விளைந்த நன்மை என்னவென்றால் , உறவுகளை ஒன்று சேர்த்ததுதான் !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
உண்மைதான் jagadeesan .
நீங்கள் கூறுவது முற்றும் உண்மை .
வீட்டில் 2,3,4 தேதிகளில் வீட்டில் மின்சாரம் /இணைய இணைப்பு ,டவர் நெட்வொர்க்
இல்லை .
நானும் எனது மனைவியும் ஒன்றாக ,sit out இல் உட்கார்ந்து, மழையில் ஜனங்கள் போவதையும்
அவர்கள் படும் துயரம் முதலிய விஷயங்களை அலச முடிந்தது .மற்ற பல விஷயங்களும் பேச முடிந்தது .
மின்சாரம் இணைய இணைப்பு etc இல்லாத போது அதிக நேரம் நம் வசம் இருப்பதாக உணர்ந்தேன் .அதுவும் ஒரு வகை இன்பமூட்டுவதாகவே அமைந்தது .
ரமணியன் .
நீங்கள் கூறுவது முற்றும் உண்மை .
வீட்டில் 2,3,4 தேதிகளில் வீட்டில் மின்சாரம் /இணைய இணைப்பு ,டவர் நெட்வொர்க்
இல்லை .
நானும் எனது மனைவியும் ஒன்றாக ,sit out இல் உட்கார்ந்து, மழையில் ஜனங்கள் போவதையும்
அவர்கள் படும் துயரம் முதலிய விஷயங்களை அலச முடிந்தது .மற்ற பல விஷயங்களும் பேச முடிந்தது .
மின்சாரம் இணைய இணைப்பு etc இல்லாத போது அதிக நேரம் நம் வசம் இருப்பதாக உணர்ந்தேன் .அதுவும் ஒரு வகை இன்பமூட்டுவதாகவே அமைந்தது .
ரமணியன் .
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
மாரி அளவாய்ப் பொழிக மக்கள் வளமாய் வாழ்க
http://shivatemplesintamilnadu.blogspot.in/
http://shivayam54.blogspot.in/
http://shivayamart.blogspot.in/
https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ
சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
T.N.Balasubramanian wrote:
"நானும் எனது மனைவியும் ஒன்றாக ,sit out இல் உட்கார்ந்து"
"மின்சாரம் இணைய இணைப்பு etc இல்லாத போது"
"அதுவும் ஒரு வகை இன்பமூட்டுவதாகவே அமைந்தது"
ரமணியன் .
ரீடிங் பிட்வீன் த லைன்ஸில், அய்யாவுக்கு இளமை
மழை நேரத்தில் கிளுகிளுப்பு ஊட்டியது போலும்
இன்பமே உந்தன் பேர் மழையோ
இன்பமே உந்தன் பேர் மழையோ
என் இதயக்கனி நீ பெய்யும் பெய்யில்
கிளுகிளுப்புக் கிளி என் தெருவில் ஓடும் வெள்ளக்காடு ன்னு
எம்ஜியார் ஸ்டைல்ல பாடி இருப்பீங்களே
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
உண்மையே சொல்ல விடமாட்டேன் என்கின்றீரே !
பதிவிட்டா அனுபவிக்கனும் .
அலசுதலோ ஆராயுதலோ கூடாது .
ரமணியன்
பதிவிட்டா அனுபவிக்கனும் .
அலசுதலோ ஆராயுதலோ கூடாது .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
T.N.Balasubramanian wrote:உண்மையே சொல்ல விடமாட்டேன் என்கின்றீரே !
பதிவிட்டா அனுபவிக்கனும் .
அலசுதலோ ஆராயுதலோ கூடாது .
ரமணியன்
ஆராய்ந்ததில் அலசுவதற்கு ஏற்ற நீர் இல்லைன்னு புரிஞ்சது அய்யா
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
""நீர்"இல்லைன்னு கூறி ,
என்னை விலக்கியதற்கு நன்றி .
ரமணியன்
என்னை விலக்கியதற்கு நன்றி .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 5