புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நம்மளுக்கு பிரச்னை என்றால் யாரு வருவா??? - தமிழ்நாடே கெளம்புன்டா !!! Poll_c10நம்மளுக்கு பிரச்னை என்றால் யாரு வருவா??? - தமிழ்நாடே கெளம்புன்டா !!! Poll_m10நம்மளுக்கு பிரச்னை என்றால் யாரு வருவா??? - தமிழ்நாடே கெளம்புன்டா !!! Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram

69 Posts - 38%
T.N.Balasubramanian

9 Posts - 5%
Dr.S.Soundarapandian

7 Posts - 4%
mohamed nizamudeen

5 Posts - 3%
Balaurushya

2 Posts - 1%
Karthikakulanthaivel

prajai

Manimegala

சிவா

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம்மளுக்கு பிரச்னை என்றால் யாரு வருவா??? - தமிழ்நாடே கெளம்புன்டா !!! Poll_c10நம்மளுக்கு பிரச்னை என்றால் யாரு வருவா??? - தமிழ்நாடே கெளம்புன்டா !!! Poll_m10நம்மளுக்கு பிரச்னை என்றால் யாரு வருவா??? - தமிழ்நாடே கெளம்புன்டா !!! Poll_c10 
435 Posts - 47%

320 Posts - 35%

77 Posts - 8%

38 Posts - 4%

30 Posts - 3%

8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

Srinivasan23

4 Posts - 0%
Ammu Swarnalatha
நம்மளுக்கு பிரச்னை என்றால் யாரு வருவா??? - தமிழ்நாடே கெளம்புன்டா !!! Poll_c10நம்மளுக்கு பிரச்னை என்றால் யாரு வருவா??? - தமிழ்நாடே கெளம்புன்டா !!! Poll_m10நம்மளுக்கு பிரச்னை என்றால் யாரு வருவா??? - தமிழ்நாடே கெளம்புன்டா !!! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம்மளுக்கு பிரச்னை என்றால் யாரு வருவா??? - தமிழ்நாடே கெளம்புன்டா !!!

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Dec 09, 2015 11:25 am

தமிழகத்தில் பெய்த மழையில் சென்னை, கடலூர் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் என பலரும் உதவிய நிலையில், இளம் இசையமைப்பாளர் ஹிப்-ஹாப் தமிழாவும் களத்தில் இறங்கி மக்களுக்கு உதவி செய்துள்ளார். இந்த நெகிழ்ச்சியான அனுபத்தை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது...

நம்மளுக்கு பிரச்னை என்றால் யாரு வருவா??? - தமிழ்நாடே கெளம்புன்டா !!! Hip-hoop%281%29

இன்று காலை ஃபோன் போட்டு "டேய்! இன்னும் மழை இருக்கு! கோவை கிளம்பி வா!!!" என பதறிய என் தாயிடம் நான் கூறிய பதில் - "பசங்க இருக்காங்க, பிரேச்சனே இல்ல". அதற்கு காரணம் கடந்த 4 நாட்கள் எனக்கு நடந்தவை!!!

வெள்ளத்தாள் அதிகம் பாதிக்கப்பட்ட கோட்டூர்புறம்-ஆர்.ஏ.புறம் பகுதிக்கு நடுவில் தான் இருக்கிறது எங்கள் அலுவலகம். 5 நாட்களாக இங்கு மின்சாரம்-தொலை தொடார்போ இல்லாததால் என்ன நடக்கிறது என்று கூட தெரிந்து கொள்ள முடியாத சூழல். நாங்கள் வசிக்கும் தெருவில் மட்டும் நீர் தேக்கம் சற்று குறைவு. சரி தப்பித்துவிட்டோமே கிளம்பி விடலாமா என நினைத்து தெருமுனைக்கு சென்றேன். எங்கள் அலுவலகத்தில் வேலை பார்க்கும் பணி பெண் விஜயா அக்கா, ஒரு பெரிய பாத்திரத்தில் தன்னிடம் இருந்த அனைத்து பொருள்களையும் சமைத்து கொண்டிருக்கிறார்.

"தம்பி ஏரியா பூரா தண்ணி பா, நம்ம ஸ்டூடியோல இருக்குறா தண்ணி கேன்னை எடுத்து குடுத்துறலாமா என கேட்கிறார்". இதில் அவர் மகளுக்கு 1 வாரமாக டைப்பாய்ட் வேறு. செருப்பில் அடித்தது போல் இருந்தது. யார் இவர்? எதற்காக இந்த சமூகத்திற்கு இவ்வளவு செய்ய வேண்டும்??? இதில் நாம் வேறு கோவை கிளம்பி விடலாமா என யோசித்திருக்கிறோமே. ச்சி என்று தோன்றியது.

நம்ம ஸ்டூடியோல இருக்குற எல்லாத்தயும் சமைத்துவிடலாம் என யோசிக்க என் ஸ்டூடியோல வேலை பார்க்கும் அத்தனை பேரும் சரி என சொல்ல, அருகில் இருப்பவர்களிடம் கடன் வாங்கிய காய்கரி மற்றும் பருப்பு, ஸ்டூடியோவில் வைத்திருந்த 2 மூட்டை அரிசி. சாப்பாடு ரெடீ! ஒன்றரை நாட்கள் இப்படியே நகர, இரண்டாவது நாள் எல்லாம் தீர்ந்து போனது. நல்லவேளை சிறிது செல்போன் சிக்னல் கிடைக்க, நலம் விசாரித்த கால்-களுக்கு நடுவில், திருப்பூரிலிருந்து எங்கள் தமிழன்டா கிலோதிங் நிர்வாகி ஷ்யாம் என்னை அழைக்கிறார்.

"தம்பி நல்லா இருக்கியா" - என ஆரம்பித்த பேச்சு, பொருள்கள் தட்டுப்பாடு என போக, "நான் அனுப்பிவிடறேன்" என எங்கள் வண்டியிலே ஆயிரக்கணக்கில் தண்ணீர், பிஸ்கட், நாப்கின், கொசுவர்த்தி அன்றிரவே அனுப்பிவிட்டார். அதோடு நில்லாமல், "அண்ணா நம்ம கம்பெனி காச எடுத்துடலாமா?" என கேட்கும் முன்னே எங்கள் கம்பெனியில் இருந்த அத்தனை காசு, தன்னிடம் இருந்த காசு என அனைத்தும் காலி. இன்னொரு லாரியில் கடலூருக்கு பொருள்கள் அன்றிரவே பறக்கிறது.

இதற்கு நடுவில் நான் போட்ட ஒரு ஃபேஸ்புக் பதிவை நம்பி காரமடையை சேர்ந்த யாரோ ஒரு பெண், அன்று அவர் திருமணத்தை வைத்து கொண்டு - இவருக்கு காசு அனுப்பி கொண்டிருக்கிறார். இதை போல் திருப்புர், கோவை, ஈரோடு என பல இடங்களில் இருந்து காசு அனுப்புகின்றனர். அதையும் துணி, போர்வை வாங்கி அனுப்பி விடலாம் என சொல்கிறார். வண்டி இல்லாததால் வியாபாரம் காலி. அதை பற்றி கூட கவலை இல்லை. யார் இந்த ஷ்யாம் - இவருக்கும் சென்னைக்கும் என்ன சம்பந்தம்???

வந்து சேர்ந்த பொருட்களை இறக்கி வைக்க நம்ம தீவிர ரசிகர்களான சில ஏரியா பசங்க எல்லாரும் வர அப்படியே ஏரியா முழுக்க சென்று விநியோகம் செய்வதையும் அவர்களே பார்த்து கொள்கிறார்கள். இவர்கள் வீடுகள் அனைத்தும் வெள்ளத்தோடு போய்விட்டது. எம்.அர்.டீ.எஸ்சில் படுத்து தூங்கி மீண்டும் அடுத்த நாள் காலை வருகிறார்கள். இவர்களுக்கு நான் இதுவரை அதிகபட்சம் செய்தது இவர்களுடன் ஃபோடோ எடுத்துகொண்டது மட்டும் தான். என் நண்பர்கள் சொல்வதை இவர்கள் ஏன் கேட்க வேண்டும். ஸ்டூடியோவில் இருந்த தமிழன்டா சாம்பில் டீ-ஷர்ட்களை போட்டுக்கொண்டு, வீடை இழந்த சோகத்ததிலும் உதவி செய்ய கெத்தாக கிளம்புகிறார்கள்.

தன் குடும்பம் கோடம்பக்கத்தில் வெள்ளத்தில் சிக்கி கொண்டது என்பதையும் காட்டி கொள்ளாது, அவர்களை வழி நடத்துகிறார் என் மேனேஜர் பாலாஜி. அவர்கள் முகத்தில் அவ்வளவு பெருமிதசிரிப்பு. "நீங்க உங்க கைல குடுங்கண்ணே!", என அவர்கள் என்னை முன்னால் தள்ள- "இல்லங்க நீங்க குடுத்தாதான் சரி!" என ஓரிருவருக்கு கொடுத்து விட்டு சட்டென ஒதுங்கி கொண்டேன். என் வீடு ஆற்றில் போயிருந்தால் நான் இவ்வளவு தெயிரியமாக இருந்திருப்பேனா என்பதே சந்தேகம் தான், அப்புறம் எங்க உதவி எல்லாம். காசு எல்லாம் தூசு - கோடி பணம் முன்னால் எங்கள் உதவும் மனம் பெரிது என தங்கள் சிரிப்பால் உணர்த்திய இளைஞர்கள்.

மீடியாவில் இருப்பதால் நாங்கள் செய்யும் சப்பை உதவி கூட பெரிதாக பேசப்படும். ஆனால் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் எத்தனை இளைஞர்கள். என் ஏரியாவ நான் பாத்துக்கிட்டேன் என்ற பெருமையுடன், இன்டர்நெட் இன்று திரும்பியவுடன் இணையத்தில் பார்த்தால், உதவி செய்ய போய் உயிரை விட்ட பரத் என்ற இளைஞன் - பள்ளிவாசலை இந்துகளுக்கு திறந்து விட்டு ரோட்டில் தொழும் இஸ்லாமிய தோழர்கள் - கட்டணம் வாங்காமல் ஊர் பூரா சுற்றும் ஆட்டோ ட்ரைவர்கள் - உதவி செய்ய போறோம் என கிளம்பிய 8 வயது சிறுவர்கள்.

இந்து-முஸ்லிம்-கிருஸ்தவன் என்பதை தாண்டி தமிழன் மனிதன் என்பதை உலகுக்கு உணர்த்திய புயல். இனி ஆயிரம் புயல் வந்தாலும் அழியாது என் தமிழகம் - காரணம் - தமிழகம் என்பது ஊர் அல்ல - உணர்வு, உயிர்.

மீண்டும் ஷ்யாம் கூப்பிட்டார், "கோயம்புத்தூர்ல இருந்து ஒரு வண்டி நாளைக்கு கெளம்புது தம்பி "

"நம்மளுக்கு பிரச்னை என்றால் யாரு வருவா??? - தமிழ்நாடே கெளம்புன்டா !!!" என நான் எழுதியதை எனக்கே பாடி காட்டியது போல் இருந்தது!!!

இவ்வாறு ஹிப்-ஹாப் தமிழா கூறியுள்ளார்

நன்றி - tamilrockers & vikatan

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Dec 09, 2015 11:25 am

சில அன்பு நெஞ்சங்களின் படத்தொகுப்புகள்

நம்மளுக்கு பிரச்னை என்றால் யாரு வருவா??? - தமிழ்நாடே கெளம்புன்டா !!! 129863

நம்மளுக்கு பிரச்னை என்றால் யாரு வருவா??? - தமிழ்நாடே கெளம்புன்டா !!! 129865

நம்மளுக்கு பிரச்னை என்றால் யாரு வருவா??? - தமிழ்நாடே கெளம்புன்டா !!! 129866

நம்மளுக்கு பிரச்னை என்றால் யாரு வருவா??? - தமிழ்நாடே கெளம்புன்டா !!! 129873

நம்மளுக்கு பிரச்னை என்றால் யாரு வருவா??? - தமிழ்நாடே கெளம்புன்டா !!! 129882

நம்மளுக்கு பிரச்னை என்றால் யாரு வருவா??? - தமிழ்நாடே கெளம்புன்டா !!! 129886

நம்மளுக்கு பிரச்னை என்றால் யாரு வருவா??? - தமிழ்நாடே கெளம்புன்டா !!! 129890

நன்றி - tamilrockers & vikatan

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 09, 2015 9:07 pm

நல்ல பகிர்வு !................ அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Dec 09, 2015 11:29 pm

நன்றி நன்றி நன்றி வேறெதுவும் தோன்றவில்லை.

மனிதம் செத்துப்போகவில்லை என்பதை நிரூபிக்க இப்படி ஒரு பேய் மழை தேவையாய் தான் இருக்கிறது போலும்....

நம்மளுக்கு பிரச்னை என்றால் யாரு வருவா??? - தமிழ்நாடே கெளம்புன்டா !!! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநம்மளுக்கு பிரச்னை என்றால் யாரு வருவா??? - தமிழ்நாடே கெளம்புன்டா !!! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நம்மளுக்கு பிரச்னை என்றால் யாரு வருவா??? - தமிழ்நாடே கெளம்புன்டா !!! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 09, 2015 11:33 pm

விமந்தனி wrote:நன்றி நன்றி நன்றி வேறெதுவும் தோன்றவில்லை.

மனிதம் செத்துப்போகவில்லை என்பதை நிரூபிக்க இப்படி ஒரு பேய் மழை தேவையாய் தான் இருக்கிறது போலும்....
மேற்கோள் செய்த பதிவு: 1179524

ம்ம்... ஆமாம் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Dec 10, 2015 11:39 am

ராஜா wrote:
இந்து-முஸ்லிம்-கிருஸ்தவன் என்பதை தாண்டி தமிழன் மனிதன் என்பதை உலகுக்கு உணர்த்திய புயல். இனி ஆயிரம் புயல் வந்தாலும் அழியாது என் தமிழகம் - காரணம் - தமிழகம் என்பது ஊர் அல்ல - உணர்வு, உயிர்.
மேற்கோள் செய்த பதிவு: 1179439
பல நல்ல விசயங்கள் இந்த மழையால் நடந்து உள்ளது இதை ஏற்றுக் கொள்வோம்,நன்றி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக