புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நயன்தாராவால் நிம்மதி போச்சு! – இயக்குனர் பாண்டியராஜ் Poll_c10நயன்தாராவால் நிம்மதி போச்சு! – இயக்குனர் பாண்டியராஜ் Poll_m10நயன்தாராவால் நிம்மதி போச்சு! – இயக்குனர் பாண்டியராஜ் Poll_c10 
56 Posts - 73%
heezulia
நயன்தாராவால் நிம்மதி போச்சு! – இயக்குனர் பாண்டியராஜ் Poll_c10நயன்தாராவால் நிம்மதி போச்சு! – இயக்குனர் பாண்டியராஜ் Poll_m10நயன்தாராவால் நிம்மதி போச்சு! – இயக்குனர் பாண்டியராஜ் Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
நயன்தாராவால் நிம்மதி போச்சு! – இயக்குனர் பாண்டியராஜ் Poll_c10நயன்தாராவால் நிம்மதி போச்சு! – இயக்குனர் பாண்டியராஜ் Poll_m10நயன்தாராவால் நிம்மதி போச்சு! – இயக்குனர் பாண்டியராஜ் Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
நயன்தாராவால் நிம்மதி போச்சு! – இயக்குனர் பாண்டியராஜ் Poll_c10நயன்தாராவால் நிம்மதி போச்சு! – இயக்குனர் பாண்டியராஜ் Poll_m10நயன்தாராவால் நிம்மதி போச்சு! – இயக்குனர் பாண்டியராஜ் Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நயன்தாராவால் நிம்மதி போச்சு! – இயக்குனர் பாண்டியராஜ் Poll_c10நயன்தாராவால் நிம்மதி போச்சு! – இயக்குனர் பாண்டியராஜ் Poll_m10நயன்தாராவால் நிம்மதி போச்சு! – இயக்குனர் பாண்டியராஜ் Poll_c10 
221 Posts - 75%
heezulia
நயன்தாராவால் நிம்மதி போச்சு! – இயக்குனர் பாண்டியராஜ் Poll_c10நயன்தாராவால் நிம்மதி போச்சு! – இயக்குனர் பாண்டியராஜ் Poll_m10நயன்தாராவால் நிம்மதி போச்சு! – இயக்குனர் பாண்டியராஜ் Poll_c10 
37 Posts - 13%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai
நயன்தாராவால் நிம்மதி போச்சு! – இயக்குனர் பாண்டியராஜ் Poll_c10நயன்தாராவால் நிம்மதி போச்சு! – இயக்குனர் பாண்டியராஜ் Poll_m10நயன்தாராவால் நிம்மதி போச்சு! – இயக்குனர் பாண்டியராஜ் Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
நயன்தாராவால் நிம்மதி போச்சு! – இயக்குனர் பாண்டியராஜ் Poll_c10நயன்தாராவால் நிம்மதி போச்சு! – இயக்குனர் பாண்டியராஜ் Poll_m10நயன்தாராவால் நிம்மதி போச்சு! – இயக்குனர் பாண்டியராஜ் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
நயன்தாராவால் நிம்மதி போச்சு! – இயக்குனர் பாண்டியராஜ் Poll_c10நயன்தாராவால் நிம்மதி போச்சு! – இயக்குனர் பாண்டியராஜ் Poll_m10நயன்தாராவால் நிம்மதி போச்சு! – இயக்குனர் பாண்டியராஜ் Poll_c10 
3 Posts - 1%
Barushree
நயன்தாராவால் நிம்மதி போச்சு! – இயக்குனர் பாண்டியராஜ் Poll_c10நயன்தாராவால் நிம்மதி போச்சு! – இயக்குனர் பாண்டியராஜ் Poll_m10நயன்தாராவால் நிம்மதி போச்சு! – இயக்குனர் பாண்டியராஜ் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
நயன்தாராவால் நிம்மதி போச்சு! – இயக்குனர் பாண்டியராஜ் Poll_c10நயன்தாராவால் நிம்மதி போச்சு! – இயக்குனர் பாண்டியராஜ் Poll_m10நயன்தாராவால் நிம்மதி போச்சு! – இயக்குனர் பாண்டியராஜ் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
நயன்தாராவால் நிம்மதி போச்சு! – இயக்குனர் பாண்டியராஜ் Poll_c10நயன்தாராவால் நிம்மதி போச்சு! – இயக்குனர் பாண்டியராஜ் Poll_m10நயன்தாராவால் நிம்மதி போச்சு! – இயக்குனர் பாண்டியராஜ் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நயன்தாராவால் நிம்மதி போச்சு! – இயக்குனர் பாண்டியராஜ்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84736
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Dec 08, 2015 5:15 pm

சச்சின் டெண்டுல்கர் போல களத்தில் நின்று நிதானமாக
வெற்றிகளை ஈட்டி வரும் இயக்குநர் பாண்டியராஜ்.

‘இது நம்ம ஆளு’ ‘பசங்க 2’ முடித்து ‘கதகளி’ படப்பிடிப்புக்கு
பிஸியாகிக் கொண்டிருந்தவரை ஒரு மழை நாளில் சந்தித்தோம்.

பசங்க ஒன்றிலிருந்து பசங்க 2 எப்படி வித்தியாசப்படுகிறது?

நகரத்து சூழலில் தனியார் பள்ளிகளில் மெட்ரிகுலேஷன்
ஸ்கூலில் படித்து அபார்ட்மெண்ட்ஸில் வாழ்கின்ற குழந்தைகளின்
உலகம் எப்படிப் பட்டது என்பதே கதைக்களம்.

முதல் படத்திற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
அதில் நடித்தவர்கள் எவரும் இதில் இல்லை.

மெட்ரிகுலேஷன் பள்ளி ஆசிரியர்களை, பெற்றோர்களை,
மனநல மருத்துவர்களைச் சந்தித்து நிரம்ப விஷயங்களைக்
கேட்டறிந்து ஆய்வு செய்து இந்தக் கதை உருவம் பெற இரண்டு
வருடம் எடுத்துக் கொண்டோம்.

இதில் மாஸ் ஹீரோவுக்கு என்ன வேலை?

குழந்தைகளை பின்னணியாகக் கொண்டு கலகலப்பாக
ஜாலியாக போகும் கதையில் ஒரு நல்ல மெசேஜ் சொல்கிறோம்.
அந்த மெசேஜை ஒரு புதுமுகத்தின் வாயிலாக சொல்வதைவிட,
நல்ல இமேஜ் உள்ள பெண்களுக்குப் பிடித்த ஒரு மாஸ் ஹீரோ
சூர்யா செய்தால் நல்லா ரீச் ஆகும் என்பதாலே சூர்யாவை
முக்கியமான கேரக்டரில் நடிக்க வைத்தேன்.

சூர்யாவை எப்படி சம்மதிக்க வைத்தீர்கள்?

ஒரு நாள் சூர்யா சாரை பார்க்கப் போனேன் ‘நாங்க நம்ம ஒரு படம்
பண்ணுவோம். எனக்காக ஒரு நல்ல சப்ஜெக்ட் சொல்லுங்க’ என்றார்.

நான் வந்தது உங்களுக்கு கதை சொல்லத்தான்.
ஆனால் உங்களுக்காக அல்ல உங்கள் பேனருக்காக ஒரு குழந்தைகள்
கதை சொல்ல வந்தேன் என்றேன்.

‘அப்படியா… சூப்பர் சொல்லுங்க.. பண்ணுவோம்’ என்றார்.
அப்படித்தான் இந்தப் படம் தொடங்கியது. கதை கேட்டு பிடித்துப்போய்
அவரே தயாரிக்க ஓகே சொன்னார்.

அப்புறம், குழந்தை நல டாக்டர் வேடத்தில் வேறு யாரும் நடிப்பதை விட
நீங்களே செய்தால் நல்லா ரீச் கிடைக்கும் என்றதும் நடிக்கவும் சம்மதித்தார்.

குழந்தைகள் டாக்டர் என்றால் சீரியஸாக கேரக்டர் இல்லை.
குழந்தைகளுடன் ஜாலியாக லூட்டி அடிக்கிற டாக்டர்!
குழந்தைகள் விளையாடுவதை ரசித்துப் பார்த்து அவர்களோடு கலந்து
பழகி செய்திருக்கிறார்.

பெரிய ஸ்டார் என்ற பந்தாவை எந்த இடத்திலும் வெளிப்படுத்தவில்லை.
அவரைப் பொறுத்தவரையில் இது ஒரு சின்ன வேடம் என்பதில்லை.
ரொம்ப முக்கியமான வேடம். குழந்தைகளை நாம எப்படி பார்க்கணும்.
அவர்களை எப்படி ஹேண்டில் பண்ணணும் என்பதை சூர்யா கேரக்டர்
வாயிலாக வெளிப்படுத்துகிறோம்.

நடிப்பை விட்டு ஒதுங்கிய அமலாபாலை மறுபடியும் எப்படி திரைக்குள்
கொண்டு வந்தீங்க?

இந்த படத்தில் முதலில் நடிக்கப் பேசப்பட்டது சூர்யாவுடன் ஜோதிகாவையும்
நடிக்க வைக்கலாம் என்றுதான்.
ஜோதிகாவுக்கு கேரக்டர் பிடித்துப்போய் ஓ.கே. சொல்லி விட்டார்.
அந்த நேரத்தில் அவங்க ’36 வயதினிலே’ பண்ணிட்டிருந்தாங்க. அவங்களுக்கு
பதிலாக யார் என்று யோசித்தபோது திருமணமான முன்னணிப் பெண்மணி
அமலாபால் செய்தால் நன்றாக இருக்கும் என்று முடிவு செய்தேன்.

அதே போல் பிந்து மாதவியும் ஒரு குழந்தைக்குத் தாயாக நடிக்க
சம்மதித்ததற்கு காரணம் சூர்யா படத்திற்குள் வந்த பின்தான் நடந்தது.

உங்க பசங்க பத்தி சொல்லுங்க?

முதல் பையன் அன்புக்கரசு யூகேஜி.
இரண்டாமவர் ஸ்ரீரஞ்சன் இனிமேல்தான் ஃப்ரீகேஜி போகப் போகிறார்.
என் வீட்டுச் சுவர்களை வந்து பார்த்தால் எங்கும் என் குழந்தைகள்
கைவண்ணமே தெரியும்.

யாருடன் செல்ஃபி எடுத்துக்கொள்ள ஆசை?

இது நம்ம ஆளு சமயத்தில் நானும் கேமரா மேனும் நயன்தாராவுடன்
சேர்ந்து நிற்பதுபோன்று நயன்தாரா ஒரு செல்ஃபி எடுத்தார்.
அதைப் பார்த்து வீட்டில் இடி மின்னல் வெட்டி பெரிய வில்லங்கமே
ஆயிட்டது.

ஒரு போட்டோவுக்கு இவ்வளவு பவரானு அப்பத்தான் புரிஞ்சுது.
எனவே இனி எந்த நடிகையுடனும் செல்ஃபி எடுப்பதில்லை.

——————-

– சபீதா ஜோசப்
குமுதம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக