புதிய பதிவுகள்
» செவ்வாழைப் பணியாரம்:
by ayyasamy ram Today at 6:56
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 6:54
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 6:53
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 2:07
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:09
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 0:56
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 0:43
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 23:42
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:14
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 22:45
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 22:29
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 22:22
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 21:30
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 21:24
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 21:21
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 21:20
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 21:19
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 21:19
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 21:18
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 21:18
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 21:16
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 21:09
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:54
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 18:31
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:08
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 16:23
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 13:02
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 12:57
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 11:16
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 11:16
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 11:15
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 11:14
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon 4 Nov 2024 - 17:51
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon 4 Nov 2024 - 13:37
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon 4 Nov 2024 - 11:31
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon 4 Nov 2024 - 11:25
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon 4 Nov 2024 - 11:23
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon 4 Nov 2024 - 11:21
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:30
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:28
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:26
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:24
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:22
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:21
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:20
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:19
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:17
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:14
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:13

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Shivanya | ||||
nahoor | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சென்னையில் 33 ஆயிரம் தெருக்களில் 1 லட்சம் டன் குப்பைகள்
Page 1 of 1 •
சென்னையில் பலத்த மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட பகுதிகளில் இருந்து தண்ணீர் வடிந்து கொண்டிருக்கிறது.
90 சதவீத பகுதிகளில் வெள்ளம் அகற்று விட்ட நிலையில் மீதமுள்ள பகுதிகளிலும் தண்ணீரை அகற்ற தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வெள்ளம் வடிந்த பகுதிகளில் மக்கள் சேதமடைந்த தங்கள் வீடுகளை சீர்படுத்தத் தொடங்கியுள்ளனர். வீடுகளுக்குள் மழைத் தண்ணீரால் பயன்படுத்த முடியாதபடி மாறி விட்ட பொருட்களை மக்கள் தெருவோரங்களில் போட்டு வருகிறார்கள்.
ஏற்கனவே மழை வெள்ளம், காட்டாறு தண்ணீர் போல கரைபுரண்டு ஓடியதால் மற்ற பகுதிகளில் கிடந்த குப்பைகளையெல்லாம் அடித்து வந்து தெருக்களில் குவித்து விட்டது. இதனால் வெள்ளம் வடிந்த பகுதிகளில் உள்ள தெருக்கள் குப்பைகளாகவும், சேறும்–சகதிகளுமாக காட்சியளிக்கிறது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சுமார் 33 ஆயிரம் தெருக்களில் குப்பைகள் தேங்கியுள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வுப்படி சுமார் 1 லட்சம் டன் குப்பைகள் தெருக்களில் கிடக்கின்றன.
இந்த குப்பைகளை அகற்றும் பணியை சென்னை மாநகராட்சி இன்று (செவ்வாய்க்கிழமை) காலை தொடங்கியது. இந்த பணிக்கு சென்னை மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் மட்டுமே போதாது என்பதால் வெளி மாவட்டங்களில் இருந்து 10 ஆயிரம் பணியாளர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
குப்பைகளை எடுத்து செல்வதற்காக 500 லாரிகளுடன் அவர்கள் வந்துள்ளனர்.
சில பகுதிகளில் தெருவாசிகளே ஒன்றிணைந்து தங்கள் பகுதியை சுத்தப்படுத்தும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். ஆனால் மழை வெள்ளம் அதிகம் பாதித்த தெருக்களில் ஒவ்வொரு வீட்டில் இருந்தும் குறைந்த பட்சம் 500 கிலோ குப்பை தெருக்களில் கொட்டப்பட்டு கிடக்கிறது. பயன்படுத்த முடியாத துணிகள், இருக்கைகள், எலக்ட்ரானிக் பொருட்களும் இதில் அடங்கும்.
இந்த பெருட்களை அகற்றுவதுதான் கடும் சவாலான பணியாகக் கருதப்படுகிறது. இந்த வாரத்துக்குள் இந்த குப்பைகளை அகற்ற வேண்டுமானால் கூடுதல் பணியாளர்கள் வேண்டும்.
எனவே தன்னார்வ தொண்டு அமைப்புகள் மற்றும் சேவை நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் நிவாரணப் பணிகளுடன் குப்பைகளை அகற்றவும் ஒத்துழைக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
குப்பைகளை அகற்ற ஆட்கள் கொடுத்து உதவ தயாராக இருக்கும் அமைப்புகள் சென்னை மாநகராட்சி துணைக் கமிஷனர் (சுகாதாரம்) ஆர்.கண்ணனை 9445190996 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.-malaimalar

ஆனால் மழை வெள்ளம் அதிகம் பாதித்த தெருக்களில் ஒவ்வொரு வீட்டில் இருந்தும் குறைந்த பட்சம் 500 கிலோ குப்பை தெருக்களில் கொட்டப்பட்டு கிடக்கிறது. பயன்படுத்த முடியாத துணிகள், இருக்கைகள், எலக்ட்ரானிக் பொருட்களும் இதில் அடங்கும்.
இந்த பெருட்களை அகற்றுவதுதான் கடும் சவாலான பணியாகக் கருதப்படுகிறது
சென்னைவாசிகளிடம் எனக்கு பிடிக்காத குணம் இது தான் , தன்வீட்டில் இருந்து தூக்கி ரோட்டில் போட்டுவிட்டு தான் மட்டும் சுத்தமாக இருந்தால் போதும் என்று தான் பெரும்பாலோனோர் இருப்பார்கள்.
இவ்வளவு பட்டும் இன்னும் திருந்தாத மக்களால் தான் நிலைமை இன்னும் சிக்கலாக உள்ளது.
தன் வீடு போல , தன்னுடைய compound அல்லது தெருவும் சுத்தமாக இருக்க வேண்டும் என்று ஒவ்வொருவரும் நினைத்தால் மழை விட்ட அடுத்த நிமிடம் கூட சென்னை தெருக்கள் சுத்தமாக இருக்கும்
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
எல்லாம் சுயநலம் தான். ஒருசாரார் இன்னும் மாறவில்லை அண்ணா. ஒன்றும் செய்ய இயலாது. சகதியாகத்தான் இருக்கிறது. ஒன்று சேர்ந்து செய்தால் சீக்கிரம் சரி செய்து விடலாம். ஆனால் சுத்தம் செய்யும் பணிக்கு தன்னார்வலர்கள் வருவது கடினம். இது தான் நமது சமூக அமைப்பு.
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சசி
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி wrote:எல்லாம் சுயநலம் தான். ஒருசாரார் இன்னும் மாறவில்லை அண்ணா. ஒன்றும் செய்ய இயலாது. சகதியாகத்தான் இருக்கிறது. ஒன்று சேர்ந்து செய்தால் சீக்கிரம் சரி செய்து விடலாம். ஆனால் சுத்தம் செய்யும் பணிக்கு தன்னார்வலர்கள் வருவது கடினம். இது தான் நமது சமூக அமைப்பு.
ஆம் சசி ,
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1179225ராஜா wrote:
ஏற்கனவே மழை வெள்ளம், காட்டாறு தண்ணீர் போல கரைபுரண்டு ஓடியதால் மற்ற பகுதிகளில் கிடந்த குப்பைகளையெல்லாம் அடித்து வந்து தெருக்களில் குவித்து விட்டது. இதனால் வெள்ளம் வடிந்த பகுதிகளில் உள்ள தெருக்கள் குப்பைகளாகவும், சேறும்–சகதிகளுமாக காட்சியளிக்கிறது.
-malaimalar
சென்னையே எப்போதும் குப்பை சேரும் இடம் அதை அகற்றவே படாத பாடு படுவார்கள்.இந்த சூழலில் வீட்டிற்கு குறைந்தது 500 கிலோ குப்பை என்பதே மிக குறைத்த அளவே கூறி உள்ளீர்கள், இத்தனையும் சேரும் போது இது தான் அபார பணியாக இருக்கும்.நினைக்கவே பிரமிப்பாக உள்ளது ஒவ்வொரு நபரும்
தான்னால் முடிந்த அளவு ஒத்துழைத்து நிறைய துப்புரவு பணியாளர் உதவியுடன் இது சாத்தியப் படும்.
நல்ல பதிவுக்கு நன்றி நண்பரே.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1