புதிய பதிவுகள்
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மிரட்டும் துயர் நீங்க தொடங்குவோம் புதுவேள்வி
Page 1 of 1 •
சென்னை வாசிகளை வதைத்த வெள்ளம் கொஞ்சம் கொஞ்சமாக வடிந்து கொண்டிருக்கிறது.
வெள்ளத்தில் சிக்கி சிதைந்து சின்னா பின்னமாகிப் போன வாழக்கையை நினைத்து மக்கள் வடிக்கும் கண்ணீர் மட்டும் கரை புரண்டு ஓடி கொண்டிருக்கிறது.
சென்னைக்கு உதவுங்கள் என்ற கோஷம் நியூயார்க் நகர வீதிகளில் கூட எதிரொலிக்கிறது. உலகம் முழுவதிலும் இருந்து உதவிக்கரங்கள் நீளுகிறது.
இந்த துயரத்தில் இருந்து விரைவிலேயே ஒவ்வொரு வரும் மீண்டாக வேண்டும். ஒன்றிணைந்தால் அது நம்மால் நிச்சயம் முடியும்.
மழை தந்த பாதிப்பை விட அடுத்து வரப்போகும் நோய் பாதிப்பை நினைத்து பலர் பீதியில் இருக்கிறார்கள்.
பாம்பு, பல்லி, பூரான், நாய், பூனை, ஆடு, மாடு, கோழி, பன்றி என்று நூற்றுக்கணக்கான உயிரினங்கள் செத்து அழுகி உருக்குலைந்து விட்டன. ஆங்காங்கே துர்நாற்றம் வீச தொடங்கி இருக்கிறது. இதனால் பல வியாதிகள் பரவலாம். இதற்கு பயந்தே பலர் கொஞ்ச நாள் ஊர் பக்கம் சென்று வருவோமே என்று ஊரை பார்த்து செல்கிறார்கள்.
வாந்தி, பேதி, ஜூரம், சேத்துப்புண், நிமோனியா, பூச்சிக்கடி அலர்ஜி, குளிர்ஜூரம், டெங்கு, மலேரியா என்று பல வியாதிகள் நம்மை தாக்க தயாராகி கொண்டிருக்கின்றன.
மிரட்டிய வெள்ளத்தையும் எதிர் கொண்டு மீண்டு கொண்டிருக்கிறோம். அதைப்போல் இதையும் நம்மால் எதிர் கொள்ள முடியும்.
அரசில் இருந்து 25 ஆயிரம் துப்புரவு பணியாளர்கள் தூய்மைப் படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளார்கள். மருத்துவ குழுக்களும் தயாராக உள்ளன.
இவை ஒரு புறம் இருக்கட்டும்! நாம் செய்ய வேண்டியது என்ன?
வீடுகளின் கதவு, ஜன்னலை திறந்து வைத்து சூரிய வெளிச்சத்தையும், காற்றையும் வீட்டுக்குள் வரவிடுங்கள். காலில் செருப்பு அணிந்து நடமாடி வீட்டையும் சுற்றுப்புறத்தையும் தூய்மை படுத்துங்கள். ஈர துணிகளை வெயிலில் உலர விடுங்கள். தேவை இல்லாததை குப்பையில் போட்டு விடுங்கள்.
தண்ணீரை காய்ச்சி, வடிகட்டி குடியுங்கள். வீட்டை சுற்றி கிடக்கும் குப்பைகளை அப்புறப்படுத்துங்கள். அப்புறப்படுத்தும் போது மூக்கில் கவசம் அணிந்து கையிலும் உறையோ அல்லது பாலிதீன் பைகளையோ கட்டிக் கொண்டு பணியில் ஈடுபடுங்கள்.
வீட்டை சுற்றிலும் கிருமி நாசினிகளை தெளியுங்கள். சாம்பிராணி புகை மிகச்சிறந்த கிருமி நாசினி. அதை காலை மற்றும் மாலை நேரங்களில் வீடு முழுவதும் புகைய விடுங்கள். அது கிருமி நாசினியாக செயல்படுவதோடு வீட்டுக்குள் நறுமணத்தையும் கொடுக்கும்.
முக்கியமாக வெளியில் கண்டதையும் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். செருப்பு அணிந்தே வெளியில் நடமாட வேண்டும்.
ஜூரம், சளி, இருமல் ஏற்பட்டால் ஆரம்ப கட்டத்திலேயே மருத்துவர்களை அணுகி விடுங்கள். முதியவர்கள், குழந்தைகளை குளிர் தாக்கும்.
அவர்களை காதில் காட்டன் வைத்தோ அல்லது ‘மங்கி கேப்’ அணிந்து கொண்டோ நடமாட விடுங்கள்.
இதை செய்ய இன்னொருவரை நாம் எதிர்பார்க்க வேண்டிய தில்லை. வீடுகள் சுத்தமானால் தெருக்கள் சுத்தமாகும்! தெருக்கள் சுத்தமானால் ஊரே சுத்தமாகி விடும்.
இது நம்மை காக்க நாம் செய்ய வேண்டிய பணி. இந்த தலையாய பணிகளை செய்வதில் காலதாமதமோ, அலட்சியமோ காட்டகூடாது.
இயற்கை பேரழிவில் இருந்து தப்புவது கடினம். ஆனால் நோயில் இருந்து தப்பிப்பது எளிது.
நமது இந்த பணியால் தப்பிப்பது நாம் மட்டுமல்ல. அத்தனை பேரும் தப்பிப்பார்கள். இதுவும் மிகச்சிறந்த நிவாரணப் பணியே.
இந்த எளிய பணியை செய்து நிவாரணப்பணியில் நானும் ஈடுபட்டேன் என்று பெருமையுடன் மார்தட்டிக் கொள்ளலாம்.
இந்த நோய் தடுப்பு வேள்வியை தொடங்கி வரவிருக்கும் துயரையும் விரட்டுவோம்.
-maalaimalar

- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1179056ராஜா wrote:
தண்ணீரை காய்ச்சி, வடிகட்டி குடியுங்கள். வீட்டை சுற்றி கிடக்கும் குப்பைகளை அப்புறப்படுத்துங்கள். அப்புறப்படுத்தும் போது மூக்கில் கவசம் அணிந்து கையிலும் உறையோ அல்லது பாலிதீன் பைகளையோ கட்டிக் கொண்டு பணியில் ஈடுபடுங்கள்.
இந்த நோய் தடுப்பு வேள்வியை தொடங்கி வரவிருக்கும் துயரையும் விரட்டுவோம்.
-maalaimalar
இந்த பதிவு மிக அருமை நன்றி மாலைமலர்,நன்றி ராஜா அவர்களே.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மிக அருமையான கட்டுரை.....இந்த நேரத்தில் பலருக்கும் பயன்படும்..பகிர்வுக்கு மிக்க நன்றி !
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1