புதிய பதிவுகள்
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
M. Priya | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விஜயவாடாவில் போலி மதுபானம் குடித்த 7 கூலித் தொழிலாளிகள் பலி
Page 1 of 1 •
ஆந்திர பிரதேசத்தில் கடை ஒன்றில் மதுபான குடித்தவர்களில் 7 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு பலியானர்கள். மேலும் 15 பேர் கடும் பாதிப்பிற்குள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஆந்திர பிரதேசத்தின் விஜயவாடா மாவட்டத்தில் கிரிஷ்ணாலங்கா என்ற பகுதியில் உள்ள மதுபான கடை ஒன்றில் இன்று காலை வேலைக்கு செல்வதற்கு முன்பாக 20-க்கும் கூடுதலான தொழிலாளர்கள் மதுபானம் குடித்துள்ளனர். அதன்பின் வெளியே வந்த அவர்கள் வாந்தி எடுத்தப்படி மயங்கியும் விழுந்தனர்.
இது பற்றிய தகவலை அருகில் இருந்தவர்கள் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். அவர்கள் பாதிப்பிற்கு ஆளானவர்களை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அவர்களில் 7 பேர் உயிரிழந்துவிட்டனர். மேலும் 15 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என மாவட்ட காவல் துறை ஆணையாளர் கூறியுள்ளார்.
தற்போது போலீசார் போலி மதுபானங்களை விற்பனை செய்த அந்த கடைக்கு சீல் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சம்பவம் நடந்த இடமானது முதல் மந்திரி சந்திரபாபு நாயுடுவின் தற்காலிக அலுவலக முகாம் அமைந்துள்ள இடத்திற்கு அருகில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
-maalaimalar

என்ன ஒரு நாகரீக வளர்ச்சி ... முன்பெல்லாம் எப்பவாவது குடித்தார்கள் , அப்புறம் வார இறுதியில் குடித்தார்கள் இன்னும் சில குடிமகன்கள் தினமும் சாயங்காலம் வேலைக்கு சென்று வந்து குடித்தார்கள்... இப்ப வேலைக்கு செல்லும் முன்பாக குடித்துவிட்டு தான் வேலைக்கே போகிறார்கள்ஆந்திர பிரதேசத்தின் விஜயவாடா மாவட்டத்தில் கிரிஷ்ணாலங்கா என்ற பகுதியில் உள்ள மதுபான கடை ஒன்றில் இன்று காலை வேலைக்கு செல்வதற்கு முன்பாக 20-க்கும் கூடுதலான தொழிலாளர்கள் மதுபானம் குடித்துள்ளனர்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1179083ராஜா wrote:ஆந்திர பிரதேசத்தில் கடை ஒன்றில் மதுபான குடித்தவர்களில் 7 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு பலியானர்கள். மேலும் 15 பேர் கடும் பாதிப்பிற்குள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
-maalaimalar
இப்படிப்பட்ட மரணம் பெரும் துயரத்தை தருகிறது உயிர் பலி ஏற்ற தக்கதன்று.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|