புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
mruthun | ||||
Saravananj | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்?
Page 3 of 3 •
Page 3 of 3 • 1, 2, 3
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை இயல்பைவிட, 90 சதவீதம் வரை கூடுதலாக பெய்ய வாய்ப்பு உள்ளது' என, இந்திய வானிலைத் துறை, அக்டோபர் மாதமே முன்னெச்சரிக்கை விடுத்து இருந்தது, தற்போது தெரிய வந்துள்ளது.
தமிழகத்தில், முன் எப்போதும் இல்லாத வகையில், அதிக பட்சமாக, வடகிழக்கு பருவமழை பெய்ததால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலுார் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. மழை வெள்ள பாதிப்பை தடுக்க, உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை என, அரசு நிர்வாகம் மீது புகார் எழுகிறது.ஆனால், 'யாரும் எதிர்பார்க்காத வகையில், மூன்று மாதத்தில் பெய்ய வேண்டிய மழை, மூன்று நாட்களில் பெய்ததே பாதிப்புக்கு காரணம்' என, தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
ஆனால், வடகிழக்கு பருவமழை துவங்கும் முன், அதாவது அக்டோபர், 16ல், மத்திய அரசின் இந்திய வானிலைத் துறை, ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில், 1951 முதல், 2000ம் ஆண்டு வரையிலான காலங்களில் பெய்த மழையின் அளவு குறித்த புள்ளி விவரங்கள் அடிப்படையில், இந்த ஆண்டு, தென் மாநிலங்களில், வடகிழக்கு பருவ மழையின் அளவு அதிகமாக இருக்கும்.
குறிப்பாக, நீண்டகால சராசரி அடிப்படையில், தென் மாநிலங்களில், இந்த ஆண்டு இயல்பைவிட, 111 சதவீதம் கூடுதலாக மழை பெய்யும்; தமிழகத்தில், இயல்பை விட, 112 சதவீதம் கூடுதலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.இதன் அடிப்படையில், தமிழகத்தில், வடகிழக்கு பருமழை காலத்தில், இந்த ஆண்டு, வழக்கத்தைவிட, 90 சதவீதம் கூடுதல் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
எச்சரித்தோம்...:
இதுகுறித்து, சென்னையை சேர்ந்த தனியார் வானிலை ஆராய்ச்சியாளர் ராஜேஷ் கூறியதாவது:இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை துவங்கும் போது இருந்த காரணிகளை ஆய்வு செய்ததில், வழக்கத்தை விட கூடுதல் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக, முன்பே தெரிய வந்தது. இது தொடர்பான கருத்துகளை, ஊடகங்கள் வாயிலாக வெளிப்படுத்தினோம். ஆனால், இக்கருத்துகளை ஆட்சியாளர்கள் எந்த அளவுக்கு முக்கியமாக கருதினர் என்பது தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
கவனித்து இருந்தால்...
சென்னை மாநகராட்சி அதிகாரிகள் பங்கேற்ற ஆய்வு கூட்டங்களில், வானிலைத் துறையின் எச்சரிக்கை குறித்து தெரிவிக்கப்பட்ட போதும், அதற்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.வானிலைத்துறையும், தனியார் ஆராய்ச்சியாளர்களும் முன்பே கணித்து கூறிய கருத்துகள் அடிப்படையில், அதிகபட்ச மழை பொழிவை சமாளிக்க, தமிழக அரசு உரிய நடவடிக்கைஎடுத்து இருந்தால், வெள்ள பாதிப்பு இந்த அளவுக்கு இருந்திருக்காது.
தினமலர்

அதிக மழை:

நிஜம் சசி, அவர்களுக்கு தங்களை பற்றி நினைக்கவே நேரம் போறலை ......மக்கள் ரொம்ப பாவம்சசி wrote:மக்களை பற்றி யோசிக்க நேரம் இல்லை அவர்களுக்கு. யோசித்து இருந்தால் முன்னெச்சரிக்கையாக அடையாறுகூவம் பகுதியில் உள்ள மக்களை முன்பே அப்புற படுத்தி இருக்கலாம். மரண பயத்தோடு அங்கிருந்து வெளியேறியவர்களுக்கு தான் தெரியும் அதன் வலி.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1179112கார்த்திக் செயராம் wrote:இந்த மழையின் மூலம் இரண்டு பாடம் புரிந்து கொண்டுள்ளார்
அரசியல் வாதிகளின்(கரை வேட்டிநாய்கள்) சாயம் வெளுத்து போனதால் மக்கள் அவர்களைப் அடையாளம் கன்டுள்ளனர்.
இயற்கைக்யை மீறிப்மனிதன் ஒன்றும் செய்ய முடியாது. என்று உணரவேண்டும்.
உணர்ந்தால் மட்டும் போறாது, தேர்தல் நாட்களில் இந்த கோபத்தைக் காட்டணும்............
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1179113ayyasamy ram wrote:மழைக் காலத்தில் மழை பெய்வது இயல்பு...
இதில் எச்சரிக்கை, ஆட்சியாளர் பொறுப்பாக
நடக்கவில்லை என்பதெல்லாம் கவைக்குதவாதவை...
-
கூவம் ஆற்றில் வெள்ளம் வருமுன் அவர்களை வேறு
இடத்திற்கு போகச் சொன்னால் ஒருவரும் கிளம்ப
மாட்டார்கள்...
-
ஒரு லைட் சர்வீசில், அனைத்து வசதிகளையும்
அனுபவிப்பவர்கள் , எல்லாத்தையும் விட்டுட்டு
கிளம்பு என்றால் கிளம்புவார்களா?
-
வெள்ளம் வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என்றுதான்
மெத்தனமாக இருப்பார்கள்..
-
அப்படி இல்லை அண்ணா, அரசே அவர்கள் செய்த முன்னேச்சரிகையை கண்டு கொள்ளாமல், இருந்திருக்காங்களே!
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1179120கார்த்திக் செயராம் wrote:சசி wrote:மக்களை பற்றி யோசிக்க நேரம் இல்லை அவர்களுக்கு. யோசித்கவலையில்லைஇருந்தால் முன்னெச்சரிக்கையாக அடையாறு கூவம் பகுதியில் உள்ள மக்களை முன்பே அப்புற படுத்தி இருக்கலாம். மரணத்தின் பிடியில் இருந்து மீண்டு வந்தவர்களுக்கு தான் தெரியும் வலி
சரியாக சொன்னீர்கள் தோழி
அவர்களுக்கு போட்டி போட்டுக்கொண்டு முதல்வரின் புகழ்பாடுவதற்கே நேரம் சரியாக உள்ளது
முதுகெலும்பற்ற நாய்களுக்கு முதுகெலும்புள்ள மனிதர்கள் பற்றி என்ன கவலை?
.உலகமே சிரிக்கிறது இந்த கூத்துகளை பார்த்து
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1179133M.Jagadeesan wrote:இந்தக் களேபரத்தில் இரமணியன் ஐயாவை மறந்துவிட்டோம் . அவரைக் காணோமே ! என்ன ஆயிற்று ?
எனக்கு அவரின் போன் நம்பர் தெரியாது ஐயா, இன்டர்நெட் connection பிரச்சனை யாக இருக்கலாம்
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
நான் ,
எனது ,
என்னுடைய ,
எல்லாமே என்னால்தான்
என்கின்ற ஆணவத்திற்கு இயற்கைக் கொடுத்த சம்மட்டி அடி இது !
எனது ,
என்னுடைய ,
எல்லாமே என்னால்தான்
என்கின்ற ஆணவத்திற்கு இயற்கைக் கொடுத்த சம்மட்டி அடி இது !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1179173M.Jagadeesan wrote:நான் ,
எனது ,
என்னுடைய ,
எல்லாமே என்னால்தான்
என்கின்ற ஆணவத்திற்கு இயற்கைக் கொடுத்த சம்மட்டி அடி இது !
சமட்டி அடி கிடைக்க வேண்டியவங்களுக்கு இன்னும் கிடைத்தாற்போல இல்லையே ஐயா ?
உண்மை ... சைதாபேட்டை பாலத்திற்கு கீழே ஒரு தனி நகரே உருவாகியிருக்கு (இது நான் 2006 வரைக்கும் நான் பார்த்த சென்னை, அனேகமா இப்ப அந்த பகுதிக்கு அரசு பட்டா கொடுத்திருந்தாலும் கொடுத்திருக்கும்) எப்படி அவர்கள் அந்த இடத்தை விட்டு போவார்கள்....ayyasamy ram wrote:கூவம் ஆற்றில் வெள்ளம் வருமுன் அவர்களை வேறு
இடத்திற்கு போகச் சொன்னால் ஒருவரும் கிளம்ப
மாட்டார்கள்...
-
ஒரு லைட் சர்வீசில், அனைத்து வசதிகளையும்
அனுபவிப்பவர்கள் , எல்லாத்தையும் விட்டுட்டு
கிளம்பு என்றால் கிளம்புவார்களா?
-
வெள்ளம் வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என்றுதான்
மெத்தனமாக இருப்பார்கள்..
-
- Sponsored content
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 3
|
|