புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
“தெரிந்து கொள்வோம் வாங்க”- தொடர்பதிவு
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
-
இரவு நேரத்தில் ஆந்தைக்கு கண்கள் மனிதனை விட பத்து மடங்கு
தெளிவாகத் தெரியும். அது தன் இரையை ஒரு கிலோ மீட்டர் பார்க்கும்.
-
-----------------------
-
*ரீங்காரப்பறவையின் முட்டை உலகிலேயே சிறிய முட்டை
அதன் எடை சுமார் 0.24 கிராம்.
-
--------------------------------------------
-
* *சுவிஸ் நாட்டு வங்கியில் முதலீடு செய்தவர்கள் தாங்கள் முதலீடு
செய்த பணத்திற்கு வட்டி கட்டவேண்டும். வட்டி கட்ட முடியாமல்
மொத்த தொகையையும் பலர் இழந்துள்ளனர்.
அதுமட்டுமல்ல, கணக்கு எண்ணை மறந்திருந்தாலும் அவர்கள்
தங்கள் முதலை இழக்க நேரிடும். இதனால், சுவிஸ் நாட்டின்
பொருளாதாரம் அந்த நாட்டின் வங்கிகளையே பெரும் பகுதி சாரும்.
-
------------------------------
* இமயமலை என்ற சொல்லுக்கு பனியின் இருப்பிடம் என்று பொருள்.
இமயமலையின் மொத்த பரப்பளவு 5,00,000 சதுர கி.மீட்டர்.
-
-----------------------------------------
-
* ஹோலி பண்டிகையின் இன்னொரு பெயர் வண்ணங்களின் பண்டிகை.
இந்த வண்ணப் பொடி தேசு என்ற மரத்திலிருந்து எடுக்கப்படுகிறது.
-
-----------------------------------
-
* ஜெர்மன் சர்வாதிகாரி இட்லரை சந்தித்த ஒரே தமிழர்
மறைந்த அறிவியல் மேதை ஜி.டி.நாயுடு தான்.
-
--------------------
-
* 25.1.1944-ம் தேதி மாஸ்கோவுக்குத் தூது என்ற ஆங்கில
சினிமாப் படம் காந்தி அடிகளுக்கு விசேஷமாகத் திரையிடப்பட்டது.
பாபுஜி தன் வாழ்நாளில் பார்த்த ஒரே திரைப்படம் இது தான்.
-
--------------------------------
* காந்திஜி இங்கிலாந்தில் பாரிஸ்டர் பரீட்சையில் தேறிய பிறகு
10.6.1891-ம் தேதி பாரிஸ்டர் ஜாபிதாவில் சேர்க்கப்பட்டார்.
லண்டன் உயர்நீதிமன்றத்தில் 11.6.1891-ம் தேதி தன்னை
பாரிஸ்டராகப் பதிவு செய்து கொண்டு 12.6.1891-ம் தேதி
இந்தியாவுக்கு கப்பலில் புறப்பட்டார்.
-
----------------------------------------
-
* விண்வெளி ஆய்வைத் தொடங்கிய காலத்திலிருந்து இன்றுவரை
வானில் பறக்கவிடப்பட்டுள்ள செயற்கைக்கோள்களின் எண்ணிக்கை
4,700-க்கும் மேல் ஆகும்
-
--------------------------------------
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்ல பகிர்வு , நன்றி............ தொடருங்கள் !
*தென் அமெரிக்க பாலை வனங்களில் காணப்படும்
ஒரு செடியில் நீளமான கிளை மட்டுமே இருக்கும்.
கிளையின் உச்சியில் பூக்கள் பூக்கும்.
இந்த நீளமான தண்டு எப்போதும் வடக்கு திசை பக்கமே
சாய்ந்து நிற்கும்.இதனைப் பார்த்துதான் பாலை வனப்
பயணிகள் திசையை அறிந்து பயணத்தை தொடர்கிறார்கள்.
-
----------------------------------------------
*பாக்டீரியா என்பது ஒரே செல் உயிரி.
ஒரு சொட்டு திரிந்த பாலில் பத்து கோடி பாக்டீரியாக்கள்
இருப்பதாக விஞ்ஞானிகள் ஆராய்ந்துள்ளனர்.
-
----------------------------------------------
-
எலிக்காது வவ்வால்கள் அதிகம் காணப்படுவது
ஐரோப்பா கண்டத்தில். குட்டிகள் பிறந்து சில நாட்கள்
வரை தாய் இரை தேடச் செல்லும்போது குட்டியை சுமந்து
செல்கின்றன.
குட்டி வளர்ச்சியடைந்ததும் தாய், தனது இருப்பிடத்திலேயே
தலை கீழாக தொங்கவிட்டுச் சென்றுவிடும். அதன் பிறகு
குட்டிதான் இரைக்காக தனியே பறக்கவேண்டும்.
-
-----------------------------------------
–
-
*பெங்குவின் நின்ற நிலையிலிருந்தே முட்டையிடும்.
உப்பு நீரிலிருந்து நல்ல நீரைப் பிரிக்கும் அமைப்பு
பெங்குவினின் மூக்கில் அமைந்திருக்கிறது.
பெங்குவின் பறவை இனத்தைச் சேர்ந்தது.
மேலும் அதனால் பறக்க முடியாது. ஆனால் நன்றாக
நீந்தும்.
*கண்கள் காதுகளை போல பத்து மடங்கு உணர்வும்,
மூக்கைப் போல் முப்பது மடங்கு உணர்வும் கொண்டவை.
பார்க்கும் பொருளின் ஒளியில் நூறில் ஒரு பங்கு கூடினாலும்,
குறைந்தாலும் அந்த வேறுபாட்டை கண்கள் உணர்ந்து விடும்
-
--------------------------------------
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1178858ayyasamy ram wrote:
இரவு நேரத்தில் ஆந்தைக்கு கண்கள் மனிதனை விட பத்து மடங்கு
தெளிவாகத் தெரியும். அது தன் இரையை ஒரு கிலோ மீட்டர் பார்க்கும்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1178859ayyasamy ram wrote:
* ஜெர்மன் சர்வாதிகாரி இட்லரை சந்தித்த ஒரே தமிழர்
மறைந்த அறிவியல் மேதை ஜி.டி.நாயுடு தான்.
நன்றி ஐயா.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1178922ayyasamy ram wrote:
*பாக்டீரியா என்பது ஒரே செல் உயிரி.
ஒரு சொட்டு திரிந்த பாலில் பத்து கோடி பாக்டீரியாக்கள்
இருப்பதாக விஞ்ஞானிகள் ஆராய்ந்துள்ளனர்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2