புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
" அழகர்மலை "-" ராமதேவர் சித்தர் " Poll_c10" அழகர்மலை "-" ராமதேவர் சித்தர் " Poll_m10" அழகர்மலை "-" ராமதேவர் சித்தர் " Poll_c10 
27 Posts - 37%
ayyasamy ram
" அழகர்மலை "-" ராமதேவர் சித்தர் " Poll_c10" அழகர்மலை "-" ராமதேவர் சித்தர் " Poll_m10" அழகர்மலை "-" ராமதேவர் சித்தர் " Poll_c10 
21 Posts - 29%
Dr.S.Soundarapandian
" அழகர்மலை "-" ராமதேவர் சித்தர் " Poll_c10" அழகர்மலை "-" ராமதேவர் சித்தர் " Poll_m10" அழகர்மலை "-" ராமதேவர் சித்தர் " Poll_c10 
12 Posts - 16%
Rathinavelu
" அழகர்மலை "-" ராமதேவர் சித்தர் " Poll_c10" அழகர்மலை "-" ராமதேவர் சித்தர் " Poll_m10" அழகர்மலை "-" ராமதேவர் சித்தர் " Poll_c10 
7 Posts - 10%
mohamed nizamudeen
" அழகர்மலை "-" ராமதேவர் சித்தர் " Poll_c10" அழகர்மலை "-" ராமதேவர் சித்தர் " Poll_m10" அழகர்மலை "-" ராமதேவர் சித்தர் " Poll_c10 
3 Posts - 4%
Guna.D
" அழகர்மலை "-" ராமதேவர் சித்தர் " Poll_c10" அழகர்மலை "-" ராமதேவர் சித்தர் " Poll_m10" அழகர்மலை "-" ராமதேவர் சித்தர் " Poll_c10 
1 Post - 1%
mruthun
" அழகர்மலை "-" ராமதேவர் சித்தர் " Poll_c10" அழகர்மலை "-" ராமதேவர் சித்தர் " Poll_m10" அழகர்மலை "-" ராமதேவர் சித்தர் " Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
" அழகர்மலை "-" ராமதேவர் சித்தர் " Poll_c10" அழகர்மலை "-" ராமதேவர் சித்தர் " Poll_m10" அழகர்மலை "-" ராமதேவர் சித்தர் " Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
" அழகர்மலை "-" ராமதேவர் சித்தர் " Poll_c10" அழகர்மலை "-" ராமதேவர் சித்தர் " Poll_m10" அழகர்மலை "-" ராமதேவர் சித்தர் " Poll_c10 
102 Posts - 48%
ayyasamy ram
" அழகர்மலை "-" ராமதேவர் சித்தர் " Poll_c10" அழகர்மலை "-" ராமதேவர் சித்தர் " Poll_m10" அழகர்மலை "-" ராமதேவர் சித்தர் " Poll_c10 
66 Posts - 31%
Dr.S.Soundarapandian
" அழகர்மலை "-" ராமதேவர் சித்தர் " Poll_c10" அழகர்மலை "-" ராமதேவர் சித்தர் " Poll_m10" அழகர்மலை "-" ராமதேவர் சித்தர் " Poll_c10 
16 Posts - 7%
mohamed nizamudeen
" அழகர்மலை "-" ராமதேவர் சித்தர் " Poll_c10" அழகர்மலை "-" ராமதேவர் சித்தர் " Poll_m10" அழகர்மலை "-" ராமதேவர் சித்தர் " Poll_c10 
11 Posts - 5%
Rathinavelu
" அழகர்மலை "-" ராமதேவர் சித்தர் " Poll_c10" அழகர்மலை "-" ராமதேவர் சித்தர் " Poll_m10" அழகர்மலை "-" ராமதேவர் சித்தர் " Poll_c10 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
" அழகர்மலை "-" ராமதேவர் சித்தர் " Poll_c10" அழகர்மலை "-" ராமதேவர் சித்தர் " Poll_m10" அழகர்மலை "-" ராமதேவர் சித்தர் " Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
" அழகர்மலை "-" ராமதேவர் சித்தர் " Poll_c10" அழகர்மலை "-" ராமதேவர் சித்தர் " Poll_m10" அழகர்மலை "-" ராமதேவர் சித்தர் " Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
" அழகர்மலை "-" ராமதேவர் சித்தர் " Poll_c10" அழகர்மலை "-" ராமதேவர் சித்தர் " Poll_m10" அழகர்மலை "-" ராமதேவர் சித்தர் " Poll_c10 
2 Posts - 1%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

" அழகர்மலை "-" ராமதேவர் சித்தர் "

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 06, 2015 12:44 pm

" அழகர்மலை "-" ராமதேவர் சித்தர் " 1SKdNAyuQGOzBcUjCq8q+alagarmalai
" அழகர்மலை "
மதுரை அழகர்கோவில் ஒரு புண்ணிய ஸ்தலமாகும் .
மதுரை அழகர் கோவில் - " ராமதேவர் சித்தர் "
அழகர்மலையில் பல சித்தர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் அற்புதங்கள் நிறைந்த
அழகர் மலையில், பதினெட்டு சித்தர்களில் ஒருவரான ராமதேவர் சித்தர் வசித்து
வந்துள்ளார் .ராமதேவர் புலத்தியரின் சீடர். இளமை முதலே அம்பிகை
பக்தராகத் திகழ்ந்த இவர் அன்னையின் கருணையில் அபூர்வ
சித்திகள் வாய்க்கப் பெற்றார். வாசியோகம் பயின்ற
ராமதேவர் அஷ்டமாசித்திகளை பெற்று தேகத்துடனே
வெளியிடங்களுக்கும், வெளி நாடுகளுக்கும் வெளி
உலகங்களுக்கும் செல்லக் கூடிய சித்தியைப்
பயில ஆரம்பித்தார்.
நன்றி-முகநூல்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 06, 2015 12:49 pm

" அழகர்மலை "-" ராமதேவர் சித்தர் " WgtxzL4LT1ypL6RJrKy3+alagarmalai.jpg-1
மதுரை அழகர் கோவில் - " ராமதேவர் சித்தர் "
>> சஞ்சார சமாதியில் ஐக்கியப்படுத்திக் கொண்டு பல புண்ணிய தலங்களுக்கும்
சென்று தரிசனம் செய்தார்..ஒரு சமயம் மெக்கா சென்றார். அங்குள்ளவர்கள்
அவருக்கு யாக்கோபு என்று பெயர் சூட்டி அந்நாட்டு வழக்கப்படி உபதேசம்
செய்தார்கள். யாக்கோபு வெகு விரைவில் மெக்கா மக்களால் தம்முள்
ஒருவராக ஏற்றுக் கொள்ளப்பட்டார்.ஒருவர் பின் ஒருவராக சீடர் பலர்
சேர்ந்தனர். பாலைவன மணலில் புதைந்து கிடக்கும் கற்ப
மூலிகையைப் பற்றியெல்லாம் ஆராய்ந்த யாக்கோபு
அவை பற்றியெல்லாம் தம் நூலில் குறிப்புகள் எழுதி
வைத்தார். ஒரு நாள் கற்பக மூலிகைகளின்
திறனைச் சோதிப்பதற்காகத் தாம் சமாதியில்
இருக்கப் போவதாகச் சீடர்களிடம் கூறினார்.
சமாதி மூடப்பட்டது.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 06, 2015 12:54 pm

" அழகர்மலை "-" ராமதேவர் சித்தர் " WVrRbpqwTW6SJws5mKHi+alagarmalai.jpg-2

மதுரை அழகர் கோவில் - " ராமதேவர் சித்தர் "

>> ராமதேவன் கற்பக மூலிகைகளின் துணை கொண்டு யார் கண்ணிலும் படாமல்
அங்கிருந்து மறைந்தார். காடு மலை நதி என்று நாடு கடந்தும் சுற்றித் திரிந்தார்.
அந்தக் காலத்தில் காலாங்கி நாதர் சமாதியைத் தரிசித்தார். உடனே கைகளைக்
கூப்பி வணங்கி அதன் பக்கத்திலேயே தியானம் செய்ய ஆரம்பித்தார்.தியானம்
சித்தியான நிலையில் காலாங்கி நாதர் ராமதேவருக்குத் தரிசனம் தந்து
அனுபவ ரகசியங்களை உபதேசித்து மறைந்தார். ராமதேவருக்கு அநுபூதி
நிலை கை கூடியது. யாக்கோபு என்ற பெயரில் மெக்காவில் எழுதிய
பதினேழு நூல்களைத் தமிழில் பாடினார். சதுரகிரியில் சிலகாலம்
தங்கியிருந்து தவமியற்றினார்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 06, 2015 12:58 pm

" அழகர்மலை "-" ராமதேவர் சித்தர் " PW1wOBD6RhWkN1HuI5Pr+alagarmalai.jpg-3

மதுரை அழகர் கோவில் - " ராமதேவர் சித்தர் "

>> பத்து ஆண்டுகள் கழிந்தன. யாக்கோபு சொன்னது போலவே திரும்பி வந்தார். தன்
உண்மைச் சீடன் சமாதியருகிலேயே இருந்தது கண்டு மனம் நெகிழ்ந்தார். நான்
மறுபடியும் சிறிது காலம் சமாதியிலிருக்க விரும்புகிறேன். இந்த முறை முப்பது
ஆண்டுகள் கழிந்த பிறகே வருவேன். நான் சமாதிக்குச் சென்ற பிறகு
என்னைத் தரிசிக்க வேண்டுமானால் சதுரகிரி மலைக்கு வர
வேண்டும், என்று தெரிவித்து விட்டு சமாதியானார்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 06, 2015 1:02 pm

" அழகர்மலை "-" ராமதேவர் சித்தர் " KPt6wWs1SKGz39je39wS+alagarmalai.jpg-4

மதுரை அழகர் கோவில் - " ராமதேவர் சித்தர் "

>> முப்பதாண்டுகள் தமிழகத்தின் பல பகுதிகளிலும் ராமதேவராக நடமாடிய யாக்கோபு
சதுரகிரி வனத்தில் தங்கி வைத்திய சாஸ்திர நூல்களைத் தமிழில் எழுதினார்.
ராமதேவர் மெக்காவிலிருந்து திரும்பி வந்து சதுர கிரிவனத்தில் தங்கியதால்
அந்த வனத்திற்கு ராம தேவர் வனம் என்ற பெயரே வழங்குகிறது.அதன்
பிறகு ராமதேவர் மறுபடியும் மெக்கா சென்று அனைவருக்கும்
தரிசனம் தந்ததாகக் கூறப்படுகிறது.
>> யாக்கோபின் அன்புக்குரிய சீடனை அழைத்து அவனுக்கு காயகற்ப முறைகளைப்
போதித்து இனிதான் திரும்ப மாட்டேன். நிரந்தர சமாதியோகம் பூணப் போகிறேன்
என்று கூறி மெக்காவில் மவுன சமாதியானார். பின்னர் அங்கிருந்து வெளிப்பட்டு
தமிழகம் வந்து அழகர் மலையில் சமாதியடைந்தார்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 06, 2015 1:07 pm

" அழகர்மலை "
மதுரை அழகர்கோவில் ஒரு புண்ணிய ஸ்தலமாகும் .
மதுரை அழகர் கோவில் - " ராமதேவர் சித்தர் "

>> ராமதேவர் ஜீவ சமாதி அடைந்த இடத்தில், சிவலிங்க வழிபாடு, ஒவ்வொரு சனிக்கிழமையும்
பகல் 12 மணிக்கு நடக்கிறது. இங்குள்ள இரண்டு பாறைகளுக்கு நடுவே, குகை போன்ற
இடத்தில் சிறிய அளவில் லிங்கம் உள்ளது. இங்கு செல்வது கடினமானது. கரடு, முரடான,
செங்குத்தான மலைகளைக் கடந்து, ஒற்றையடிப்பாதையில் செல்ல வேண்டும். மேலும்,
மிருகங்கள் நடமாட்டம் மிகுந்த வனம் என்பதால், பாதுகாப்பு கருதி, நான்கைந்து பேர்
சேர்ந்தே செல்கின்றனர். அழகர்கோவில் மலை அடிவாரத்தில் இருந்து, சோலைமலை
முருகன் கோயிலுக்கு வேன்களில் செல்லலாம். கோயிலை அடுத்துள்ள நூபுர கங்கை
ராக்காயி அம்மன் கோயிலில் இருந்து, ராமதேவர் சித்தர் மலைக்கு 7 கி.மீ., நடந்து
செல்ல வேண்டும். செல்லும் வழியில், தண்ணீர், உணவு கிடைக்காது. உடலை
வருத்தி வணங்க வரும் பக்தர்களுக்கு, ராமதேவர் சித்தர், வேண்டிய வரம்
தந்து காத்தருள்வார்.. நான் வணங்கும் சித்தா்
ஒரு முறை வந்து பாருங்கள் ...

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக