புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனதை ஒரு முகப்படுத்தும் சக்தி.... Poll_c10மனதை ஒரு முகப்படுத்தும் சக்தி.... Poll_m10மனதை ஒரு முகப்படுத்தும் சக்தி.... Poll_c10 
61 Posts - 47%
heezulia
மனதை ஒரு முகப்படுத்தும் சக்தி.... Poll_c10மனதை ஒரு முகப்படுத்தும் சக்தி.... Poll_m10மனதை ஒரு முகப்படுத்தும் சக்தி.... Poll_c10 
38 Posts - 29%
mohamed nizamudeen
மனதை ஒரு முகப்படுத்தும் சக்தி.... Poll_c10மனதை ஒரு முகப்படுத்தும் சக்தி.... Poll_m10மனதை ஒரு முகப்படுத்தும் சக்தி.... Poll_c10 
8 Posts - 6%
வேல்முருகன் காசி
மனதை ஒரு முகப்படுத்தும் சக்தி.... Poll_c10மனதை ஒரு முகப்படுத்தும் சக்தி.... Poll_m10மனதை ஒரு முகப்படுத்தும் சக்தி.... Poll_c10 
6 Posts - 5%
T.N.Balasubramanian
மனதை ஒரு முகப்படுத்தும் சக்தி.... Poll_c10மனதை ஒரு முகப்படுத்தும் சக்தி.... Poll_m10மனதை ஒரு முகப்படுத்தும் சக்தி.... Poll_c10 
5 Posts - 4%
Raji@123
மனதை ஒரு முகப்படுத்தும் சக்தி.... Poll_c10மனதை ஒரு முகப்படுத்தும் சக்தி.... Poll_m10மனதை ஒரு முகப்படுத்தும் சக்தி.... Poll_c10 
3 Posts - 2%
prajai
மனதை ஒரு முகப்படுத்தும் சக்தி.... Poll_c10மனதை ஒரு முகப்படுத்தும் சக்தி.... Poll_m10மனதை ஒரு முகப்படுத்தும் சக்தி.... Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
மனதை ஒரு முகப்படுத்தும் சக்தி.... Poll_c10மனதை ஒரு முகப்படுத்தும் சக்தி.... Poll_m10மனதை ஒரு முகப்படுத்தும் சக்தி.... Poll_c10 
2 Posts - 2%
Barushree
மனதை ஒரு முகப்படுத்தும் சக்தி.... Poll_c10மனதை ஒரு முகப்படுத்தும் சக்தி.... Poll_m10மனதை ஒரு முகப்படுத்தும் சக்தி.... Poll_c10 
2 Posts - 2%
Saravananj
மனதை ஒரு முகப்படுத்தும் சக்தி.... Poll_c10மனதை ஒரு முகப்படுத்தும் சக்தி.... Poll_m10மனதை ஒரு முகப்படுத்தும் சக்தி.... Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனதை ஒரு முகப்படுத்தும் சக்தி.... Poll_c10மனதை ஒரு முகப்படுத்தும் சக்தி.... Poll_m10மனதை ஒரு முகப்படுத்தும் சக்தி.... Poll_c10 
176 Posts - 41%
heezulia
மனதை ஒரு முகப்படுத்தும் சக்தி.... Poll_c10மனதை ஒரு முகப்படுத்தும் சக்தி.... Poll_m10மனதை ஒரு முகப்படுத்தும் சக்தி.... Poll_c10 
174 Posts - 40%
mohamed nizamudeen
மனதை ஒரு முகப்படுத்தும் சக்தி.... Poll_c10மனதை ஒரு முகப்படுத்தும் சக்தி.... Poll_m10மனதை ஒரு முகப்படுத்தும் சக்தி.... Poll_c10 
23 Posts - 5%
Dr.S.Soundarapandian
மனதை ஒரு முகப்படுத்தும் சக்தி.... Poll_c10மனதை ஒரு முகப்படுத்தும் சக்தி.... Poll_m10மனதை ஒரு முகப்படுத்தும் சக்தி.... Poll_c10 
21 Posts - 5%
வேல்முருகன் காசி
மனதை ஒரு முகப்படுத்தும் சக்தி.... Poll_c10மனதை ஒரு முகப்படுத்தும் சக்தி.... Poll_m10மனதை ஒரு முகப்படுத்தும் சக்தி.... Poll_c10 
9 Posts - 2%
prajai
மனதை ஒரு முகப்படுத்தும் சக்தி.... Poll_c10மனதை ஒரு முகப்படுத்தும் சக்தி.... Poll_m10மனதை ஒரு முகப்படுத்தும் சக்தி.... Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
மனதை ஒரு முகப்படுத்தும் சக்தி.... Poll_c10மனதை ஒரு முகப்படுத்தும் சக்தி.... Poll_m10மனதை ஒரு முகப்படுத்தும் சக்தி.... Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
மனதை ஒரு முகப்படுத்தும் சக்தி.... Poll_c10மனதை ஒரு முகப்படுத்தும் சக்தி.... Poll_m10மனதை ஒரு முகப்படுத்தும் சக்தி.... Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மனதை ஒரு முகப்படுத்தும் சக்தி.... Poll_c10மனதை ஒரு முகப்படுத்தும் சக்தி.... Poll_m10மனதை ஒரு முகப்படுத்தும் சக்தி.... Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மனதை ஒரு முகப்படுத்தும் சக்தி.... Poll_c10மனதை ஒரு முகப்படுத்தும் சக்தி.... Poll_m10மனதை ஒரு முகப்படுத்தும் சக்தி.... Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனதை ஒரு முகப்படுத்தும் சக்தி....

muthupandian82
muthupandian82
பண்பாளர்

பதிவுகள் : 215
இணைந்தது : 21/12/2008

Postmuthupandian82 Fri Dec 04, 2015 10:49 pm

சிலர் தங்களுடைய மனதை கட்டுப்படுத்த முடியவில்லை..என்று அல்லல் படுவதை காணலாம்..மனதை கட்டுபடுத்தும் சக்தி என்பது உண்மையில் நம்மிடம்தான் உள்ளது..வெளியில் எங்கும் இல்லை..எண்ணத்தின் மதிப்பை உணராதவரை மனம் உங்கள் கட்டுப்பாட்டில் வருவது கடினம்..உங்கள் மதிப்பை உணராத மனம் உங்கள் கட்டுப்பாட்டில் இல்லை..அதாவது உங்கள் மனம் உங்களையே மதிக்கவில்லை..

அதனால்தான் உங்கள் கட்டுப்பாட்டில் வரவில்லை..யாரவது மதிப்பிற்குரியவர் வந்தால் அவருக்கு நாம் மரியாதை செலுத்துவோம் அல்லவா.. ஆனால்,உங்களின் மனமே உங்களை மதிக்காத பொழுது மற்றவர்களிடம் எப்படி உங்களுக்கு மதிப்பு கிடைக்கும்.. உதாரணமாக உங்கள் கைகளுக்கு சொம்பில் தண்ணீர் எடுக்க உத்தரவிடுகின்றீர்கள்..அந்த கை அதற்க்கு கீழ் படிந்து எடுப்பதால் அந்த நீரை அருந்தி மகிழ்கின்றீர்கள்..ஏனென்றால் நீரின் மதிப்பு தெரிந்திருக்கின்றது..அதனால் கை உதவுகின்றது..

அதை போல நல்ல எண்ணங்களின் மதிப்பை உணராதவரை மனம் நாலாபுறமும் அலைபாய்ந்துகொண்டே இருக்கும்..இந்த அலைபாயும் மனதில் வீண் எண்ணங்களும்..தீய எண்ணங்களும் கட்டுகடங்காமல் வரும்.. இதை கட்டுபடுத்தும் ஆற்றல் உண்மையில் நம்மிடம்தான் இருக்கின்றது..ஒரு பச்சைமிளகாயை வாயின் அருகில் கொண்டு செல்லும்பொழுது மனம் உடனே ப்ரேக் போடுகின்றது..

ஏனென்றால் காரம்..மனம் கட்டுப்படவில்லை என்பவர்களுக்கு இது மட்டும் எப்படி கட்டுப்பாட்டில் வருகின்றது..ஆச்சரியம்..உதாரணமாக ஒரு மளிகை கடைக்கு பொருட்கள் வாங்க செல்பவர்..பொருட்கள் எல்லாம் வாங்கிவிட்ட பிறகு பணத்தை கொடுக்க முற்பட்ட பொழுது பணத்தை காணவில்லை என்றால்..அவர் வீட்டிலிருந்து வந்த வழியே திரும்ப சென்று தேடிகொண்டிருப்பார்..பலர் இடையில் அவரிடம் பேசினாலும் அவருடைய மனம் பணத்திலிருந்து கொஞ்சமும் அசையாது..

அப்பொழுது மனதில் பணத்தின் படம் மட்டுமே தென்பட்டு கொண்டிருக்கும்.. ஏனென்றால் பணத்தின் மதிப்பை அவர் உணர்ந்திருக்கின்றார்.. அதனால் அவருடைய மனம் அதிலிருந்து விடுபட மறுக்கின்றது.. இப்பொழுது மனம் எப்படி கட்டுப்பாட்டில் வந்தது ஆச்சரியமாக உள்ளது அல்லவா?! சரி அது போகட்டும் ..புதிதாக ஒரு நெக்லஸ் உங்கள் மனைவிக்கு வாங்கி வந்துள்ளீர்கள்..அதை வீட்டின் வாசலில் பார்த்துக்கொண்டு இருக்கும்பொழுது உங்கள் நண்பர் அவசரமாக செல்லவேண்டும் உடனே வாருங்கள் உங்களிடம் முக்ய விஷயம் ஒன்று சொல்லவேண்டும் என்று அழைக்கின்றார்..

வேறு வழியில்லாமல் அந்த நெக்லசை உங்கள் வீட்டு வாசற்படியில் வைத்துவிட்டு உங்கள் நண்பரை பார்க்கசெல்கின்றீர்கள்.. அப்பொழுது உங்கள் நண்பரிடம் நீங்கள் பேசிக்கொண்டிருந்தாலும் உங்கள் மனம் நகை மீதுதானே இருக்கும்..மனதை அசைய சொல்லுங்கள் பார்க்கலாம் கண்டிப்பாக அசையாது..ஏனென்றால் தங்கத்தின் மதிப்பை மனம் அறிந்திருக்கின்றது..

அதனால் அது அசைவதில்லை..மதிப்புள்ள ஒரு பொருளை மனம் அறிந்தால் மனம் அதற்க்கு கட்டுபடுகின்றது..எனவே நல்ல எண்ணங்களின் மதிப்பையும்..சுபமான எண்ணங்களின் மதிப்பையும் மனம் அறிந்திருக்க வேண்டும்..அப்படி இலாத மனம் கடிவாளம் இல்லாத குதிரை போல ஆகிவிடும்..கடவுளை நீங்கள் நினைக்க வேண்டுமானாலும் கடவுளின் மதிப்பை அறியாதவரை உங்கள் மனம் அவரிடத்தில் ஈடுபடாது..உங்களின் மதிப்பை அறியாதவரை உங்கள் மனம் உங்களுக்கு கட்டுப்படாது..

ஒரு பணியாரக் கல்லை புதிதாக வாங்குபவரே அதை பணியாரம் சுடுவதற்கு பழக்கவேண்டும் என்று சொன்னால்..உங்கள் மனதை எப்படி பழக்கவேண்டும் என்று யோசித்துபாருங்கள்..மதிப்பை உணர்ந்தவரே மகான் ஆகின்றார்..எனவே உங்கள் ஆத்மாவின் மதிப்பை உணருங்கள்..உங்கள் ஆத்மாவின் தந்தை சிவபரமாத்மாவின் மதிப்பை உணருங்கள்.. இந்த நேரத்தின் மதிப்பை உணருங்கள்..உங்களையும்..உங்கள் எதிர்காலத்தையும் மதிப்புள்ளதாக இப்பொழுதே மாற்றிக்கொள்ளுங்கள்.. வாழ்த்துக்கள்..
மனதை ஒரு முகப்படுத்தும் சக்தி.... Q5oMpcRkaqrNRwKZHL4A+dhiyan

இறைவனின் ஆத்மா(உயிர்) ஞானம் கற்க, படைத்தவன் மற்றும் படைப்புகள் பற்றி அறிய, முக்தி மற்றும் ஜீவன் முக்தி அடைய, உலகின் ஆரம்பம் மற்றும் அழிவை தெரிந்து கொள்ள, இலவசமாக இராஜயோக தியானம் கற்க, அருகில் உள்ள "பிரம்மகுமாரிகள்"ஆன்மீக நிலையத்துடன் கைகோருங்கள், இப்போது இல்லையேல்" இனி எப்போதும் இல்லை".

INDIA
http://www.brahmakumaris.com/centers/

OTHER COUNTRY
http://www.brahmakumaris.org//whereweare/center
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 05, 2015 8:00 am

மனதை கட்டுபடுத்துவது அவ்வளவு எளிய காரியமில்லை அதற்கு மிக்க முயற்சி தேவை.

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sat Dec 05, 2015 8:17 am

அருமையான விளக்கங்கள். நல்ல பதிவு

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sat Dec 05, 2015 8:34 am

நல்ல தகவலுக்கு நன்றி ஐயா.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக