புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வரலாற்று சிறப்பு மிக்க தாரமங்கலம் கைலாசநாதர் ஆலயம்! - Page 3 Poll_c10வரலாற்று சிறப்பு மிக்க தாரமங்கலம் கைலாசநாதர் ஆலயம்! - Page 3 Poll_m10வரலாற்று சிறப்பு மிக்க தாரமங்கலம் கைலாசநாதர் ஆலயம்! - Page 3 Poll_c10 
27 Posts - 37%
ayyasamy ram

21 Posts - 29%
Dr.S.Soundarapandian

12 Posts - 16%
Rathinavelu

7 Posts - 10%
mohamed nizamudeen

3 Posts - 4%
Guna.D

1 Post - 1%
mruthun

Sindhuja Mathankumar

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வரலாற்று சிறப்பு மிக்க தாரமங்கலம் கைலாசநாதர் ஆலயம்! - Page 3 Poll_c10வரலாற்று சிறப்பு மிக்க தாரமங்கலம் கைலாசநாதர் ஆலயம்! - Page 3 Poll_m10வரலாற்று சிறப்பு மிக்க தாரமங்கலம் கைலாசநாதர் ஆலயம்! - Page 3 Poll_c10 
102 Posts - 48%

66 Posts - 31%

16 Posts - 7%

11 Posts - 5%

7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
வரலாற்று சிறப்பு மிக்க தாரமங்கலம் கைலாசநாதர் ஆலயம்! - Page 3 Poll_c10வரலாற்று சிறப்பு மிக்க தாரமங்கலம் கைலாசநாதர் ஆலயம்! - Page 3 Poll_m10வரலாற்று சிறப்பு மிக்க தாரமங்கலம் கைலாசநாதர் ஆலயம்! - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel

மொஹமட்

2 Posts - 1%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரலாற்று சிறப்பு மிக்க தாரமங்கலம் கைலாசநாதர் ஆலயம்!

Page 3 of 3 Previous  1, 2, 3

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Dec 04, 2015 5:09 pm

First topic message reminder :

வரலாற்று சிறப்பு மிக்க தாரமங்கலம் கைலாசநாதர் ஆலயம்! - Page 3 EbgAjneoQRW5Q81zC6Xc+dharamangalam
வரலாற்று சிறப்பு மிக்க தாரமங்கலம் கைலாசநாதர் ஆலயம்!

கடந்த ஐநூறு ஆண்டுகளுக்கும் மேலாக, தமிழகத்தில் புதிதாக கோயில் கட்டுவதற்காவோ
அல்லது சிற்பங்கள் செய்வதற்காகவோ கோயில் நிர்வாகிகளிடம், சிலைவடிக்கும்
சிற்பிகள் ஒப்பந்தம் செய்து தாம்பூலம் வாங்கும் போது, தாரமங்கலம்,
தாடிக்கொம்பு, பேரூர், பெரியபாளையம் கோயிலில் உள்ள
சிற்பங்கள் நீங்கலாக மற்ற கோயில்களில் உள்ளதை
போன்ற சிற்பங்களை நாங்கள் செய்து
கொடுக்கிறோம் என்று என்று சொல்லித்தான்
இன்றளவும் ஒப்புதல் கொடுக்கிறார்கள்.
நன்றி-முகநூல்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Dec 04, 2015 6:24 pm

வரலாற்று சிறப்பு மிக்க தாரமங்கலம் கைலாசநாதர் ஆலயம்!
மண்டபத்தின் பின்பக்கம் உள்ள தூண்களில் “யாழி” மற்றும் “குதிரை”களில்
பயனம் செய்யும் வீரர்களின் காட்சிகள் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது.
இதில், முதல் “யாழி”யின் வாயின் உள்ளே இருக்கும் கல் செதுக்கி
வெளியே எடுக்கப்பட்டு வெற்றிடமாக உள்ளது. இரண்டாவது
“யாழி”யின் வாயில் கல் பந்து போலவே உருட்டப்பட்டு,
உள்ளே ஒட்டிக்கொண்டிருக்கும்படி அமைத்துள்ளனர்.

மூன்றாவது “யாழி”யின் வாயில் உள்ளே இருக்கும் கல்லை ஒரு பந்து போன்ற
வடிவில் செதுக்கி யாழியின் பற்களுக்கிடையில் வாயிற்குள்ளேயே
உருண்டோடும் படி செய்துள்ளார்கள், நான்காவது குதிரையின்
வாயில் இருந்த கற்களை இரண்டு பந்துகளாகவும், ஐந்தாவது
குதிரையின் வாயிக்குள் மூன்று கற்பந்துகள் இருக்கும்
வண்ணம் நேர்த்தியாக செய்துள்ளார்கள்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Dec 04, 2015 6:26 pm

வரலாற்று சிறப்பு மிக்க தாரமங்கலம் கைலாசநாதர் ஆலயம்!
இது மேற்கு பார்த்த இந்த சிவன் கோயிலில், உள்ள இன்னொரு சிறப்பு, மாசி மாதம்-9,10,11
ஆகிய மூன்று தேதிகளில் சூரியக்கதிர்லிங்கத்தின் மீது நேரடியாகபடும் வகையில்வடிவமைத்துள்ளனர். இந்த மூன்று நாட்களிலும், மாலை ஆறரை மணிக்கு,
கிழக்கு நோக்கி வரும் சூரியக்கதிர் இராஜகோபுரத்தின் வழியாக வந்து கொடிமரத்தில்
பட்டு பிறகு ஒருபகுதி சூரியகதிர் நந்தியின்
கொம்பு வழியே கிழக்கு நோக்கி சென்று சிவலிங்கத்தின் மீது மூன்றாம்
பிறை வடிவில் விழுகிறது. இந்த மூன்று நாளிலும் இதை காண்பதற்கு
ஏராளமான பகதர்கள் இந்த ஆலயத்தில் கூடுவார்கள்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Dec 04, 2015 6:29 pm

வரலாற்று சிறப்பு மிக்க தாரமங்கலம் கைலாசநாதர் ஆலயம்!
மூலவரின் எதிரில், வலப்பக்கம் சிவகாமி அம்மையாரும், இடப்பக்கம் சுப்பிரமணியரும்
காட்சி கொடுக்கிறார்கள். இந்த மூவரையும் ஒரே இடத்திலிருந்து தரிசிக்கும் வகையில்,
முன்பக்கம் ஒரு இடத்தில் குறியிட்டு காட்டப்பட்டுள்ளது.

கோயிலின் உட்பிரகாரத்தில், தெற்கு பார்த்த நிலையில் ஜுரகரேஸ்வரர் இத்தலத்தில் எழுந்தருளியிருக்கிறார். இவர் 3 தலை, 3 கால்களோடு இருப்பது சிறப்பு. இவருக்கு
ஞாயிற்று கிழமைகளில் விபூதி கொண்டு அர்ச்சனை செய்து அதை தினமும்
நெற்றியில் இட்டு வந்தால் தீராத ஜூரமும் தீர்ந்துவிடும் என்கிறார்கள்.
தவிர மிளகு ரசம் வைத்து சாதம் படைத்து வடைமாலை சாத்தி
அபிஷேகம் செய்தால் காய்ச்சல் மற்றும் தீராத வியாதிகள்
குணமடைகின்றன என்கிறார்கள்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Dec 04, 2015 6:41 pm

வரலாற்று சிறப்பு மிக்க தாரமங்கலம் கைலாசநாதர் ஆலயம்!
இத்தலத்திலேயே வெகு சிறப்பான சன்னதி பாதாளலிங்கம் சன்னதியாகும், மகாமண்டபத்தின்
வடமேற்கு மூலையில், தலத்தின் கீழ்பகுதியில் ஒரு காற்று புக முடியாத அறைக்குள் இருக்கும்
இந்த பாதாள லிங்கத்திற்கு பச்சை கற்பூரம் வைத்து செவ்வாய் கிழமை தோறும் அபிஷேகம்
செய்தால் கல்யாண பாக்கியம், புத்திர பாக்கியம் மற்றும் தொழில் விருத்தி ஆகியவை கை
கூடுகின்றன என்கிறார்கள்.

இந்த கோயிலை, முதலில் கட்டத் துவங்கியவர் மும்முடி கட்டிமுதலி என்பவராவார், அவருக்கு
பிறகு, சீயாளமுதலி அவருக்கு பிறகு வணங்காமுடி கட்டிமுதலி என்பவர்தான் கட்டி
முடித்தார் என்று கூறப்படுகிறது. அதற்கு அடையாளமாக மைய மண்டபத்திம்
முன்பாக மூன்று பிள்ளயார் சிலைகள் வைத்து வழிபடப்படுகிறது, இந்த
மூன்று சிலைகளும் மூன்று தலைமுறைகளை குறிக்கிறது.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Dec 04, 2015 6:43 pm

வரலாற்று சிறப்பு மிக்க தாரமங்கலம் கைலாசநாதர் ஆலயம்!
இந்த கோயிலுக்கு இரண்டு தெப்ப குளங்கள் உள்ளது. பேருந்து நிலையம் அருகில்
உள்ள 180 அடி நீளமுள்ள சுற்றுச்சுவர்களுடன் அமைந்துள்ளது. இந்த கர்சுவர்களின்
மீது 36 நந்திகள் அமர்ந்திருக்கும் வண்ணம் குளம் அமைந்துள்ளது. மற்றொரு
குளம் பத்திரகாளியம்மன் கோயில் எதிரில் உள்ளது. இந்த குளம் வட்டவடிவில்
இருக்கும், உள்ளே இருக்கும் படிக்கட்டுகள் எண்கோண வடிவில் இருக்கும்,
ஆனால், கீழே குளம் சதுரமாக இருக்கும். இந்த குளத்தின் படிக்கட்டு
கற்கல் மீது நீங்கள் ஒரு கல்லை எடுத்து வீசினால், அந்த கல்
உருண்டோடி நீங்கள் நிற்கும் இடத்துக்கே வந்துவிடும்
விதத்தில் குளத்தின் படிக்கட்டுகளை அமைத்துள்ளனர்.
இதற்கு “எட்டு வட்ட கிணறு” என்று பெயர்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Dec 04, 2015 6:46 pm

கோயில் அமைந்துள்ள இடம்

தாரமங்கலம், சேலத்திலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவிலுள்ளது. பேருந்து
நிலையத்தின் எதிரில் அமைந்துள்ள கைலாசநாதர் ஆலையத்தை சுற்றிப்பார்க்கவும்,
வரலாற்று நிகழ்வுகளை எடுத்து கூறவும் இந்து சமய அறநிலையத்துறையின்
சார்பில் விபரம் தெரிந்த “சுற்றுலா வழிகாட்டிகளை” ஏற்பாடு செய்து
கொடுக்கிரார்கள். பக்தர்களுக்கு தேவையான தலவரலாறு நூல்களும்,
சிறப்பு பூஜை, அன்னதானம் போன்ற காரியகளுக்கும் கோயில் செயல்
அலுவலரை அணுகலாம். கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தினமும்
அன்னதானம் வழங்கப்படுகிறது. உங்கள் பெயரில் அன்னதானம்
வழங்க விரும்பினால், அலுவலகத்தில் 500 ரூபாய் பணம்
செலுத்தி விட்டால் நீங்கள் விரும்பும் நாளில், உங்கள்
பெயரில் பக்தர்களுக்கு கோயில் நிர்வாக
அலுவலர்கள் அன்னதானம்
வழங்குகிறார்கள்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Dec 04, 2015 6:49 pm

திறந்திருக்கும் நேரம்

காலை, 7.00 மணி முதல் நண்பகல் 12.30 வரையும், மாலை 04.00 மணி முதல் இரவு 8.30
மணிவரை கோயில் நடை திறந்திருக்கும். முக்கிய சிறப்பு தினங்களில் முழு நேரமும்
நடை திந்திருக்கும். முக்கிய திருவிழா நாட்கள். தைபூசத்தன்று தேரோட்டம் இருக்கும்,
தவிர நவராத்திரி, சூரசம்காரம், திருவாதிரை, திருக்கார்த்திகை மற்றும் பிரதோஷ
நாட்களில் சிறப்பு வழிபாடுகள் இருக்கும்.

பஸ் வசதி

தமிழகத்தின் எல்லா ஊர்களிலிருந்தும், சேலத்துக்கு இரவு பகல் என தொடர்ந்து
பேருந்துகள் மற்றும் இரயில் போக்குவரத்து வசதி உள்ளது. சேலம் மத்திய
பேருந்து நிலையத்திலிருந்தும், இரயில் நிலையத்திலிருந்தும், பத்து
நிமிடங்களுக்கு ஒரு பேருந்து வீதம், நகரப் பேருந்துகளும்,
ஜலகண்டாபுரம் நங்கவள்ளி வழியாக மேட்டூர் செல்லும்
பேருந்துகளும் தாரமங்கலம் வழியாகவே
செல்லுகிறது.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Dec 04, 2015 6:53 pm

கார் மற்றும் வாகனங்களில் செல்லுவோர்
கார் மற்றும் வாகனங்களில் செல்லுவோர் சேலம் இரும்பாலை வழியாகவும், ஒமலூர்
வழியாகவும் தரமங்கலம் செல்லலாம். தாரமங்கலத்திலிருந்து மேற்கே 32, கி.மி
தொலைவில் மேட்டூர் “ஸ்டேன்லி” நீர்த்தேக்கமும், பூங்காவும் புகழ் பெற்ற
முனியப்பன் கோயிலும் உள்ளது. தெற்கே 30,கி.மி தொலைவில் தீரன்
சின்னமலை ஆங்கிலேயர்களை எதிர்த்து போர் புரிந்த சங்ககிரி
மலைக்கோட்டை அமைந்துள்ளது. கிழக்கே 50, கி.மி தொலைவில்
மலைகளின் இளவரசி என்று போற்றப்படும் ஏற்காடு
அமைந்துள்ளது.

தாரமங்கலத்தில் உள்ள கைலாசநாதர் கோவிலில் உள்ள “ஆண்டவன்”
சிவபெருமானின், சாகசங்களை விடவும், அந்த நாட்டை “ஆண்டவன்”
கட்டிமுதலி வம்சத்தினரின் சிற்ப சாதனைகள் நம்
நெஞ்சை விட்டு நீங்காதவை...

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Fri Dec 04, 2015 7:14 pm

வரலாற்று சிறப்பு மிக்க தாரமங்கலம் கைலாசநாதர் ஆலயம்! - Page 3 3838410834 வரலாற்று சிறப்பு மிக்க தாரமங்கலம் கைலாசநாதர் ஆலயம்! - Page 3 1571444738

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Dec 04, 2015 8:52 pm

கார்த்திக் செயராம் wrote:வரலாற்று சிறப்பு மிக்க தாரமங்கலம் கைலாசநாதர் ஆலயம்! - Page 3 3838410834 வரலாற்று சிறப்பு மிக்க தாரமங்கலம் கைலாசநாதர் ஆலயம்! - Page 3 1571444738
மேற்கோள் செய்த பதிவு: 1178573
நன்றி கார்த்தி

Sponsored content

PostSponsored content

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக