புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
by heezulia Today at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மழை-விலங்குகளின் விமர்சனம்
Page 1 of 1 •
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
ஓ மனிதா
நீ செய்த பிழை
இன்று குறையாத மழை!!
நீ அனைத்தையும்
ஆக்கிரமிப்பு செய்தாய்
அளவில்லா துன்பத்தை
அனுபவிக்கிறாய்!!
நாங்கள்
என்ன செய்தோம்??
எங்களின் வாழ்க்கையும்
கேள்விக்குறியாகி விட்டதே?
மரங்களை
வெட்டினாய்!
இன்று ஒதுங்க
கூட இடமில்லையே!!
அனுபவிப்பது நீ
மட்டுமல்ல!
நாங்களும் தான்!!
நீ நிவாரண
முகாம்களில்
தங்கிவிடுகிறாய்!!!
நாங்கள் என்ன செய்வது?? ?
இடம் பெயர்ந்து விடுவோம்
பெரிய காரியம்
ஒன்றும் இல்லை!!
மீண்டும் அவதிக்கு
ஆளாவது நீங்கள் தான்!!
இந்த உலகம்
மனிதனுக்கானது
மட்டுமல்ல!
எங்களுக்கும் சேர்த்து தான்!!
விலங்கினங்களை
விலக்கி வைத்து
உங்களால் வாழ முடியாது!!
ஆனால் விலக்கி
வைக்க முயற்சி
செய்கிறாய்!!
இன்று தெரிகிறதா?
பால் நூற்றைம்பது ரூபாய்!!
புதர் மண்டிக் கிடந்த
இடமெல்லாம்
புத்துயிர் பெற்றுவிட்டனவாக
நீ கருதினாய்?!
புதருக்குள்ளும் ஓர்
உலகம் இருக்கும்
என்பதை
நீ மறந்து விட்டாய்!!
புதர் இடக்கும் இடங்களில்
நீ புதுப்புது வீடுகள்
கட்டினால் பூண்டோடு
அழிவாய்
என்பதை
மீண்டும் ஒரு முறை
இயற்கை
உனக்கு பாடம்
கற்றுத் தந்துவிட்டது!!
மனிதா!
இனியாவது
விழித்துக்கொள்!!
மரங்களை நடு!
இயற்கையின்
வழியில்
இசைந்து செல் !!
இயற்கையை நேசி!!
செயற்கையான
வாழ்க்கைக்கு
இயல்பாய்
முற்றுப்புள்ளி வை!!
நீ செய்த பிழை
இன்று குறையாத மழை!!
நீ அனைத்தையும்
ஆக்கிரமிப்பு செய்தாய்
அளவில்லா துன்பத்தை
அனுபவிக்கிறாய்!!
நாங்கள்
என்ன செய்தோம்??
எங்களின் வாழ்க்கையும்
கேள்விக்குறியாகி விட்டதே?
மரங்களை
வெட்டினாய்!
இன்று ஒதுங்க
கூட இடமில்லையே!!
அனுபவிப்பது நீ
மட்டுமல்ல!
நாங்களும் தான்!!
நீ நிவாரண
முகாம்களில்
தங்கிவிடுகிறாய்!!!
நாங்கள் என்ன செய்வது?? ?
இடம் பெயர்ந்து விடுவோம்
பெரிய காரியம்
ஒன்றும் இல்லை!!
மீண்டும் அவதிக்கு
ஆளாவது நீங்கள் தான்!!
இந்த உலகம்
மனிதனுக்கானது
மட்டுமல்ல!
எங்களுக்கும் சேர்த்து தான்!!
விலங்கினங்களை
விலக்கி வைத்து
உங்களால் வாழ முடியாது!!
ஆனால் விலக்கி
வைக்க முயற்சி
செய்கிறாய்!!
இன்று தெரிகிறதா?
பால் நூற்றைம்பது ரூபாய்!!
புதர் மண்டிக் கிடந்த
இடமெல்லாம்
புத்துயிர் பெற்றுவிட்டனவாக
நீ கருதினாய்?!
புதருக்குள்ளும் ஓர்
உலகம் இருக்கும்
என்பதை
நீ மறந்து விட்டாய்!!
புதர் இடக்கும் இடங்களில்
நீ புதுப்புது வீடுகள்
கட்டினால் பூண்டோடு
அழிவாய்
என்பதை
மீண்டும் ஒரு முறை
இயற்கை
உனக்கு பாடம்
கற்றுத் தந்துவிட்டது!!
மனிதா!
இனியாவது
விழித்துக்கொள்!!
மரங்களை நடு!
இயற்கையின்
வழியில்
இசைந்து செல் !!
இயற்கையை நேசி!!
செயற்கையான
வாழ்க்கைக்கு
இயல்பாய்
முற்றுப்புள்ளி வை!!
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
“ஒரு மரம் ஒரு வருடத்தில் 27 kg pollution ஐக் கட்டுப்படுத்தக் கூடியது.
நாம் ஒவ்வொருவரும் நமது வீட்டில் ஒரு இரு சக்கர வாகனமும்
நான்கு சக்கர வாகனமும் அவசியம் என்று நினைக்கிறோம்.
ஆயினும் அவற்றால் ஏற்படும் மாசினை தடுக்க ஒரு மரம் வளர்ப்பதும்
அவசியம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
மரம் வளர்ப்பதால் நாம் இழப்பது ஒன்றும் இல்லை .
வளரும் வரை தண்ணீர் ஊற்றினாலே போதுமானது.
மேலும் எண்ணற்ற பயன்கள் இருக்கின்றன...
-
.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
நமக்கு ஒரு பெரிய படிப்பினை, இனியும் நாம் நம்மை செம்மை படுத்தாவிடில்
இதை விட அதிக அழிவு தொடரும்,நன்றி சசி.
இதை விட அதிக அழிவு தொடரும்,நன்றி சசி.
மேற்கோள் செய்த பதிவு: 1178668சசி wrote:ஓ மனிதா
நீ செய்த பிழை
இன்று குறையாத மழை!!
முற்றுப்புள்ளி வை!!
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மரம் வளர்ப்போம் நல்ல தாரக மந்திரம்,நன்றி ஐயா.
மேற்கோள் செய்த பதிவு: 1178692ayyasamy ram wrote:
மரம் வளர்ப்பதால் நாம் இழப்பது ஒன்றும் இல்லை .
வளரும் வரை தண்ணீர் ஊற்றினாலே போதுமானது.
மேலும் எண்ணற்ற பயன்கள் இருக்கின்றன...
-
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
நன்றி ராம் ஐயா, நன்றி ராமலிங்கம் ஐயா
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
//புதர் இடக்கும் இடங்களில்
நீ புதுப்புது வீடுகள்
கட்டினால் பூண்டோடு
அழிவாய்
என்பதை
மீண்டும் ஒரு முறை
இயற்கை
உனக்கு பாடம்
கற்றுத் தந்துவிட்டது!! //
சூப்பர் சசி ..................
நீ புதுப்புது வீடுகள்
கட்டினால் பூண்டோடு
அழிவாய்
என்பதை
மீண்டும் ஒரு முறை
இயற்கை
உனக்கு பாடம்
கற்றுத் தந்துவிட்டது!! //
சூப்பர் சசி ..................
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ரொம்ப அருமை அண்ணாayyasamy ram wrote:
“ஒரு மரம் ஒரு வருடத்தில் 27 kg pollution ஐக் கட்டுப்படுத்தக் கூடியது.
நாம் ஒவ்வொருவரும் நமது வீட்டில் ஒரு இரு சக்கர வாகனமும்
நான்கு சக்கர வாகனமும் அவசியம் என்று நினைக்கிறோம்.
ஆயினும் அவற்றால் ஏற்படும் மாசினை தடுக்க ஒரு மரம் வளர்ப்பதும்
அவசியம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
மரம் வளர்ப்பதால் நாம் இழப்பது ஒன்றும் இல்லை .
வளரும் வரை தண்ணீர் ஊற்றினாலே போதுமானது.
மேலும் எண்ணற்ற பயன்கள் இருக்கின்றன...
-
.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1