புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கண்டது, கேட்டது…
Page 1 of 1 •
கண்டது
–
(மயிலாடுதுறை அருகே உள்ள ஒரு கிராமத்தின் பெயர்)
–
அதிமான புருஷன்
–
வீர.செல்வம், பந்தநல்லூர்.
–
————————————-
–
(தூத்துக்குடி மாவட்டத்தில் மேலாத்தூரில் ஒரு
காய்கறிக்கடையின் பெயர்)
–
FRESH -O – FRESH
–
இப்னு கலந்தர்மழாஹிரி, காயல்பட்டினம்.
–
————————————-
–
(தர்மபுரியில் ஒரு கண் கண்ணாடிக் கடையின் பெயர்)
–
விழி ஆப்டிகல்ஸ்
–
சீ.பிரவீன், தர்மபுரி.
–
——————————————-
–
(திருச்சிக்கு அருகில் உள்ள ஓர் ஊரின் பெயர்)
–
இராப்பூசல்
–
ஏ.நிக்சன், லால்குடி.
–
—————————————

கேட்டது
——-
(மதுரை விளக்குத்தூண் பகுதியில் புதிதாகத் திறந்த
துணிக்கடையில் துணி வாங்க வந்தவர்களும், விற்பனை
செய்யும் பெண்ணும்)
–
“என்ன சார்… மேடத்துக்கு மட்டும் நிறையத் துணி
வாங்கியிருக்கீங்க.. உங்களுக்கு எதுவும் வாங்கலையா சார்?”
–
“இவ்வளவு துணியும் இவளுக்கு வாங்கிக் கொடுத்தா,
நான் எங்க துணி வாங்குறது? போற வழியிலே ஒரு காவி
வேட்டியை வாங்கிக் கட்டிக்க வேண்டியதுதான்”
–
“சார், காவி வேட்டி எங்ககிட்டேயே இருக்கு”
–
ஆர்.நாகராஜ், மதுரை.
–
———————————————
–
(கோபிச்செட்டி பாளையத்தில் ஒரு நெட் சென்டரில்
இரு கல்லூரி மாணவர்கள்)
–
“என்ன மச்சி… ரிசல்ட் பார்த்துட்டியா?”
–
“ஆமான்டா… நான் ரெண்டுல அரியர்ஸ்”
–
“அதை ஏன்டா அவ்வளவு சந்தோஷமாச் சொல்றே?”
–
“உனக்கு அஞ்சுல அரியர்ஸ்”
–
க.சங்கர், கோபிச்செட்டிபாளையம்.
–
—————————————–
–
(ஏரலில் செல்போன் கடை ஒன்றில் அப்பாவும் மகனும்)
–
“இந்த செல்போனை வாங்கிக்கோடா… நல்லா இருக்கு…
விலையும் குறைவாக இருக்கே…”
–
“வேணாம்ப்பா… இந்த செல்போனை வாங்குறதுக்கு…
பேசாம புறா காலிலே செய்தி அனுப்பிட்டுப் போகலாம்”
–
அ.நந்தகுமார், ஏரல்.
–
——————————————

மைக்ரோ கதை
————–
மகேஸ்வரி எம்.எஸ்சி பிசிக்ஸ் படித்தவள்.
படித்து முடித்தவுடனேயே அவளுக்குத் திருமணம் செய்து
வைத்துவிட்டார்கள். இதில் மகேஸ்வரிக்குப் பெரிய வருத்தம்
எதுவும் இல்லை. கணவன் ரமேஷ்தான் அதற்காக வருத்தப்
பட்டான்.
–
“”உன்னோட படிப்புக்குப் பயனில்லாமல் போச்சே”
–
ஒரு சில மாதங்கள் சென்றன. மகேஸ்வரிக்கும் மாமியாருக்கும்
சண்டை.
“”அம்மாவை எதிர்த்துப் பேசுறியாம். அம்மா என்ன சொன்னாலும்,
உடனே மறுத்துப் பேசுறியாமே? ஏன்?” என்று கேட்டான் ரமேஷ்.
–
“”என்னங்க பண்றது? ஃபார் எவரி ஆக்ஷன், தேர் இஸ் ஆல்வேஸ்
ஏன் ஆப்போசிட் அண்ட் ஈகுவல் ரியாக்ஷன்னு உங்களுக்குத்
தெரியாதா? உங்க அம்மா என்னிட்ட எப்பிடி நடந்துக்கிறாங்களோ,
அதுக்கேத்த மாதிரிதான் நான் ரியாக்ட் பண்ணுவேன்” என்றாள்
மகேஸ்வரி.
–
“இதுக்குத்தான் எங்கம்மாகிட்ட சொன்னேன். ஓவரா படிச்ச
பொண்ணு வேணாம்மான்னு. கேட்டாங்களா?” தலையில் அடித்துக்
கொண்டான் ரமேஷ், தன் மனைவியின் படிப்புக்கு பயன் இருப்பதை
மறந்து.
–
ஜி.வினோத், திருநெல்வேலி.
–
—————————
–
எஸ்.எம்.எஸ்.
———
அன்பு நெல் மாதிரி…
போட்டாத்தான் முளைக்கும்.
வம்பு புல் மாதிரி…
எதுவும் போடாமல் தானே முளைக்கும்.
–
ஜே.சி.ஜெரினாகாந்த், சென்னை-16.
–
—————————————-
-.
யோசிக்கிறாங்கப்பா!
——————–
ஜாதி ஒழிப்பு மாநாடு!
–
தன்னுடன் வந்துள்ள
ஜாதிக்காரர்கள்
ஐம்பது பேரைத்
சிறப்பாகக் கவனிக்க
அமைப்பாளரிடம் தனியாகக்
குசுகுசுத்தார் தலைவர்.
–
ஆர்.சிவானந்தம், கோவில்பட்டி.
–
————————–
நன்றி- பேல்பூரி -தினமணி கதிர்
பின்னூட்டமொன்றை இடுங்கள்

அப்படீங்களா!
————
அதிகமாகிக் கொண்டே போகும் வாகனங்களின்
பெருக்கத்தால் பெட்ரோல், டீசல் பற்றாக்குறை ஏற்பட்டு
ஒரு காலத்தில் அவை இந்த உலகத்தில் இல்லாமலேயே
போய்விடும் அபாயம் உள்ளது.
இதற்கு மாற்றாக இ – கோலி பாக்டீரியாவின் மூலம் எரி
பொருளைத் தயாரித்துள்ளனர் இங்கிலாந்தின் எக்செடர்
பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள்.
இந்த எரிபொருளைக் கொண்டு டீசல் வாகனங்களை இயக்க
முடியும்.
ஆனால் ஒரே ஒரு பிரச்னை… 200 லிட்டர் இ – கோலி பாக்டீரியாவில்
இருந்து ஒரு மேசைக் கரண்டி டீசலைத்தான் தயாரிக்க முடிகிறது.
இன்னும் ஆராய்ச்சிகள் செய்து இந்தக் கண்டுபிடிப்பை
முமுமையாக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள்
ஆராய்ச்சியாளர்கள்.
–
என்.ஜே., சென்னை-69

- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
இது தான் ஜாதி ஒழிப்போ?
மேற்கோள் செய்த பதிவு: 1178466ayyasamy ram wrote:–
ஜாதி ஒழிப்பு மாநாடு!
தன்னுடன் வந்துள்ள
ஜாதிக்காரர்கள்
ஐம்பது பேரைத்
சிறப்பாகக் கவனிக்க
அமைப்பாளரிடம் தனியாகக்
குசுகுசுத்தார் தலைவர்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1178467ayyasamy ram wrote:–
இதற்கு மாற்றாக இ – கோலி பாக்டீரியாவின் மூலம் எரி
பொருளைத் தயாரித்துள்ளனர் இங்கிலாந்தின் எக்செடர்
பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள்.
இந்த எரிபொருளைக் கொண்டு டீசல் வாகனங்களை இயக்க
முடியும்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
பாவம் என்ன செய்வது வாங்கிதான் கொடுக்க வேண்டும்.
மேற்கோள் செய்த பதிவு: 1178465ayyasamy ram wrote:–
“இவ்வளவு துணியும் இவளுக்கு வாங்கிக் கொடுத்தா,
நான் எங்க துணி வாங்குறது? போற வழியிலே ஒரு காவி
வேட்டியை வாங்கிக் கட்டிக்க வேண்டியதுதான்”
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1