புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னைவாசிகளுக்கு உதவ... என்ன செய்யலாம்... என்ன செய்யக்கூடாது?! Poll_c10சென்னைவாசிகளுக்கு உதவ... என்ன செய்யலாம்... என்ன செய்யக்கூடாது?! Poll_m10சென்னைவாசிகளுக்கு உதவ... என்ன செய்யலாம்... என்ன செய்யக்கூடாது?! Poll_c10 
7 Posts - 64%
heezulia

3 Posts - 27%
mohamed nizamudeen

1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சென்னைவாசிகளுக்கு உதவ... என்ன செய்யலாம்... என்ன செய்யக்கூடாது?! Poll_c10சென்னைவாசிகளுக்கு உதவ... என்ன செய்யலாம்... என்ன செய்யக்கூடாது?! Poll_m10சென்னைவாசிகளுக்கு உதவ... என்ன செய்யலாம்... என்ன செய்யக்கூடாது?! Poll_c10 
139 Posts - 43%

122 Posts - 37%
Dr.S.Soundarapandian
சென்னைவாசிகளுக்கு உதவ... என்ன செய்யலாம்... என்ன செய்யக்கூடாது?! Poll_c10சென்னைவாசிகளுக்கு உதவ... என்ன செய்யலாம்... என்ன செய்யக்கூடாது?! Poll_m10சென்னைவாசிகளுக்கு உதவ... என்ன செய்யலாம்... என்ன செய்யக்கூடாது?! Poll_c10 
21 Posts - 6%

16 Posts - 5%
Rathinavelu
சென்னைவாசிகளுக்கு உதவ... என்ன செய்யலாம்... என்ன செய்யக்கூடாது?! Poll_c10சென்னைவாசிகளுக்கு உதவ... என்ன செய்யலாம்... என்ன செய்யக்கூடாது?! Poll_m10சென்னைவாசிகளுக்கு உதவ... என்ன செய்யலாம்... என்ன செய்யக்கூடாது?! Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
சென்னைவாசிகளுக்கு உதவ... என்ன செய்யலாம்... என்ன செய்யக்கூடாது?! Poll_c10சென்னைவாசிகளுக்கு உதவ... என்ன செய்யலாம்... என்ன செய்யக்கூடாது?! Poll_m10சென்னைவாசிகளுக்கு உதவ... என்ன செய்யலாம்... என்ன செய்யக்கூடாது?! Poll_c10 
4 Posts - 1%
Guna.D

mruthun

3 Posts - 1%
Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னைவாசிகளுக்கு உதவ... என்ன செய்யலாம்... என்ன செய்யக்கூடாது?!

Page 1 of 2 1, 2  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 03, 2015 8:07 pm

சென்னைவாசிகளுக்கு உதவ... என்ன செய்யலாம்... என்ன செய்யக்கூடாது?!

தொடரும் அடை மழை, வீட்டை மூழ்கடித்திருக்கும் வெள்ளம், ’இன்னும் மழை பொழியும்’ என்ற  கலவர நிலவரம் என சென்னை ஊழிக்காலத்தை எதிர்கொண்டிருக்கிறது. வெள்ளத்தில் சிக்கியிருக்கும் ஒவ்வொருவருக்கும் அவசர கவனிப்பு தேவை என்பதால், எவருக்கு முதலில் உதவுவது, எவருக்குப் பின்னர் உதவுவது என்ற குழப்பமும் பதட்டமும் நிவாரணக் குழுவினரையே சோர்வடையச் செய்கிறது. வெள்ளம் புகுந்ததால் வீட்டை விட்டு வெளியேறிய பதட்டம், தண்ணீரில் வரும் பாம்பு உள்ளிட்ட உயிரினங்ள் அளிக்கும் பயம்.
சென்னைவாசிகளுக்கு உதவ... என்ன செய்யலாம்... என்ன செய்யக்கூடாது?! Dog2
சாப்பாடு-தண்ணீர் இல்லை... இயற்கை உபாதைகள் கழிக்க முடியாத அவஸ்தை, ’ஏரி உடைந்துவிட்டது’ என்று வரும் மிரட்டல் வதந்திகள், பைக், கார் உள்ளிட்ட வாகனங்கள் வெள்ளத்தில் மூழ்கி செயலிழந்த வேதனை, மின்வெட்டு, சார்ஜ் போட கூட வழியில்லாத நிலை. கிடைக்காதமொபைல் சிக்னல்கள் என எந்த தலைமுறை சென்னைவாசியும் சந்திக்காத இன்னல்களை இன்று சந்தித்து கொண்டிருக்கிறோம். 

....................

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 03, 2015 8:08 pm

தொழில்நுட்பம் இத்தனை முன்னேறியும் அதீத மழைப் பொழிவைக் கணிக்கவோ, வெள்ள சேத முன்னேற்பாடு நடவடிக்கைகளில் களமிறங்கவோ நம்மால் முடியவில்லை. ஆனால், எத்தனை இன்னல்கள் வந்தாலும் சென்னை மக்கள் அதிலிருந்து மீண்டு விடுவார்கள். அதில் எந்த மாற்றுக் கருத்துமில்லை. அதுவரை நம்மாலான ஆதரவை அவர்களுக்கு வழங்க வேண்டியது அவசியம். ஆதரவு வழங்காவிட்டாலும் அவர்களுக்கு சங்கடங்களை ஏற்படுத்தாமலேனும் இருக்கலாம். அது எப்படி?

சென்னைவாசிகளுக்கு உதவ... என்ன செய்யலாம்... என்ன செய்யக்கூடாது?! Dog1
 * முதற்காரியமாக சென்னையில் வெள்ளத்தில் மூழ்கியிருப்பவர்களின் அலைபேசிக்கு தேவையில்லாமல் தொடர்பு  கொண்டு பதட்டம் விதைக்காதீர்கள். ‘என்னப்பா... டி.வில ஏரி உடைஞ்சிருச்சுனு சொல்றான். உன் வீட்டுக்குப் பின்னாடிதானே அது இருக்கு’ என்றெல்லாம் பீதி கிளப்பாதீர்கள். 
தகவல் தொடர்பு, மின்சாரம் என அனைத்தும் துண்டிக்கப்பட்டு அலைபேசி சார்ஜும் குறையும் சூழ்நிலையில் சுற்றி என்ன நடக்கிறது என்று தெரியாமல் இருப்பவர்களை இது போன்ற யூக செய்திகள் மேலும் பதட்டத்துக்குள்ளாக்கும். அதே சமயம் ஊர்ஜிதமான தகவலென்றால், உடனடியாக சொல்லி அவர்களை உஷார்படுத்தலாம்! 
................................

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 03, 2015 8:09 pm

சென்னைவாசிகளுக்கு உதவ... என்ன செய்யலாம்... என்ன செய்யக்கூடாது?! AfNcC1MDSeOD2h3ip8dK+dog

* சென்னைவாசிகளின் வாட்ஸ்அப்களுக்கு தேவையில்லாத ஃபார்வர்ட் மெசேஜ், மழை மீம்ஸ், மொக்கை ஜோக்குகளை இரண்டொரு நாட்களுக்கு அனுப்பாதீர்கள். அத்யாவசிய தகவல்கள் வாட்ஸ்அப் மூலமே பரவும் இந்நேரத்தில், அப்படியான அநாவசிய தகவல்கள் அலைபேசி சார்ஜை குறைக்கும், டேட்டாவை காலி செய்யும். இந்த தருணத்தில் ஒவ்வொரு மெசேஜும் ஒவ்வொரு அழைப்புமே அத்தியாவசியம்! 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 03, 2015 8:10 pm

சென்னைவாசிகளுக்கு உதவ... என்ன செய்யலாம்... என்ன செய்யக்கூடாது?! JF7hdreOQQmSEWNVmBze+food

* ‘இவர் வெள்ளம் பாதித்த மக்களுக்கு உதவுகிறார். தொடர்பு கொள்ளவும்’ என்று வரும் வாட்ஸ்அப், குறுந்தகவல்களை அப்படியே பரப்பாதீர்கள். சம்மந்தப்பட்ட எண்ணுக்கு அழைத்து, அந்த தகவல் உண்மைதானா என்று பரிசோதித்துவிட்டு, பின்னர் ‘ஊர்ஜிதமான தகவல்’ என்ற தலைப்புடன் அதை அனுப்புங்கள். ஏனெனில், அப்படி குவியும் தகவல்களில் வதந்திகளே அதிகம். அவற்றில் சிலவற்றையேனும் உங்கள் பங்குக்கு குறைக்கலாம்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 03, 2015 8:13 pm

சென்னைவாசிகளுக்கு உதவ... என்ன செய்யலாம்... என்ன செய்யக்கூடாது?! DZD8CbggRXCgVZJlSLyg+WR_20151203143632

*  ’சென்னையில் என் மகள், மகன் படிக்கிறார்/வேலை பார்க்கிறார். அவர்களுக்கு உதவச் செல்கிறேன்’ என்று உடனே கிளம்பி வருவதை முடிந்தவரை தவிர்க்கலாம். நீங்கள் சென்னைக்கு வருவதே சிரமம். ஒருவேளை வந்துவிட்டாலும், கோயம்பேடு/எக்மோர்/தாம்பரம்/சென்ட்ரல் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து சென்னைக்குள் வருவது கடினமான காரியம். வழி தெரியாமல் வெள்ளத்தில் சிக்கி நீங்கள் திண்டாடினால், உங்களை மீட்பது அவர்களுக்குப் பெரும் சிரமமாகிவிடும். உங்கள் மகன்/மகளை சென்னையில் பாதுகாப்பான இடங்களில் அமைந்திருக்கும் உறவினர் வீடுகளில் சென்று தங்க சொல்லுங்கள். தேவையில்லாமல் நீங்கள் இங்கு வந்து அவர்களுக்கு மேலும் கஷ்டத்தை உருவாக்க வேண்டாம்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 03, 2015 8:13 pm

சென்னைவாசிகளுக்கு உதவ... என்ன செய்யலாம்... என்ன செய்யக்கூடாது?! BIEbFiRBVAUYM049vAD4+WR_20151203142911
* அதே போல சென்னையில் இருப்பவர்களையும் உடனே கிளம்பி ஊருக்கு வரச் சொல்லாதீர்கள். செங்கல்பட்டுக்கு அந்தப் பக்கம் சாலை வசதி இல்லை. எக்மோரிலிருந்து கிளம்பும் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன. விமான சேவைகள் கூட செயலிழந்துள்ளன. அதனால் சென்னையிலிருந்து கார், பேருந்து, ரயில், விமானம் வழியாக எங்கும் நகர முடியாத நிலை உள்ளது. 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 03, 2015 8:14 pm

சென்னைவாசிகளுக்கு உதவ... என்ன செய்யலாம்... என்ன செய்யக்கூடாது?! TQYMIoqBTGycA6IC8pm0+WR_20151203142922

* ஃபேஸ்புக்/ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில், மழையையும் அரசாங்கத்தையும் சபித்துக் கொண்டிருக்காதீர்கள்.வெறுப்பை விதைக்காதீர்கள். உணவு, இருப்பிட வசதிகளை அளிப்பவர்களைப் பற்றிய ஊர்ஜிதமான தகவல்கள் #VERIFIED  என்ற ஹேஷ்டேக்குடன் பகிரப்பட்டு வருகிறது. அதை முடிந்தவரை ஷேர்/ரீட்விட் செய்யுங்கள். 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 03, 2015 8:15 pm

சென்னைவாசிகளுக்கு உதவ... என்ன செய்யலாம்... என்ன செய்யக்கூடாது?! EgYge8k3SMa9wTDKaQzL+WR_20151202232938

* ஃபேஸ்புக்/ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில், மழையையும் அரசாங்கத்தையும் சபித்துக் கொண்டிருக்காதீர்கள்.வெறுப்பை விதைக்காதீர்கள். உணவு, இருப்பிட வசதிகளை அளிப்பவர்களைப் பற்றிய ஊர்ஜிதமான தகவல்கள் #VERIFIED  என்ற ஹேஷ்டேக்குடன் பகிரப்பட்டு வருகிறது. அதை முடிந்தவரை ஷேர்/ரீட்விட் செய்யுங்கள். 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 03, 2015 8:16 pm

சென்னைவாசிகளுக்கு உதவ... என்ன செய்யலாம்... என்ன செய்யக்கூடாது?! N1UeTEQpROu2Gw85D9sz+WR_20151202014335

* பொதுப்பணித்துறை, சுகாதாரத் துறை, வெள்ள நிவாரணக் குழு என அரசு இயந்திரத்தில் பணி புரிபவர்களாகவோ, அல்லது அதோடு தொடர்பில் இருப்பவர்களாகவோ இருந்தால், மீட்புப் பணி குறித்த ஊர்ஜிதமான தகவல்களைப் பகிரலாம். அல்லது உதவி தேவைப்படுபவர்கள் பற்றிய விவரங்களை சம்மந்தப்பட்ட துறையினரிடம் சேர்ப்பிக்கலாம்!

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 03, 2015 8:17 pm

* மிக முக்கியமாக ’மழை சென்னையை சுத்தம் செஞ்சுட்டுப் போகும்னு பார்த்தா, சுத்தமா  செஞ்சுட்டுதான் போகும் போல’ என்பது போன்ற மழை மீம்ஸ், ’ஏய் மழையே... ஏன் செய்கிறாய் இந்தப் பிழையை’ என்பது போன்ற மழை கவிதைகளை உருவாக்கிப் பரப்பாதீர்கள்.ஏனென்றால் மழையில்லாத வாழ்வை நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது.

இத்தகைய இக்கட்டான சூழலிலும் சென்னைவாசிகள் தன்னலமற்று சேவையாற்றுவதை பார்க்க முடிகிறது.  நம்பிக்கையும் எதையும் எதிர்கொள்ளும் தைரியத்தையும் கொண்ட மக்களை சென்னை பெற்றிருக்கிறது எனவே தேவையில்லாத வதந்திகளை பரப்பி அவர்களது தன்னம்பிக்கையை சீர் குலைக்க வேண்டாம். 

ஒரு சென்னைவாசி    

படங்கள் விகடன் மற்றும் தினமலர் புன்னகை 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக