புதிய பதிவுகள்
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கட்டுக்கொடி மாயஜல மருத்துவம் Poll_c10கட்டுக்கொடி மாயஜல மருத்துவம் Poll_m10கட்டுக்கொடி மாயஜல மருத்துவம் Poll_c10 
59 Posts - 42%
heezulia
கட்டுக்கொடி மாயஜல மருத்துவம் Poll_c10கட்டுக்கொடி மாயஜல மருத்துவம் Poll_m10கட்டுக்கொடி மாயஜல மருத்துவம் Poll_c10 
36 Posts - 26%
Dr.S.Soundarapandian
கட்டுக்கொடி மாயஜல மருத்துவம் Poll_c10கட்டுக்கொடி மாயஜல மருத்துவம் Poll_m10கட்டுக்கொடி மாயஜல மருத்துவம் Poll_c10 
31 Posts - 22%
T.N.Balasubramanian
கட்டுக்கொடி மாயஜல மருத்துவம் Poll_c10கட்டுக்கொடி மாயஜல மருத்துவம் Poll_m10கட்டுக்கொடி மாயஜல மருத்துவம் Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
கட்டுக்கொடி மாயஜல மருத்துவம் Poll_c10கட்டுக்கொடி மாயஜல மருத்துவம் Poll_m10கட்டுக்கொடி மாயஜல மருத்துவம் Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
கட்டுக்கொடி மாயஜல மருத்துவம் Poll_c10கட்டுக்கொடி மாயஜல மருத்துவம் Poll_m10கட்டுக்கொடி மாயஜல மருத்துவம் Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
கட்டுக்கொடி மாயஜல மருத்துவம் Poll_c10கட்டுக்கொடி மாயஜல மருத்துவம் Poll_m10கட்டுக்கொடி மாயஜல மருத்துவம் Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கட்டுக்கொடி மாயஜல மருத்துவம் Poll_c10கட்டுக்கொடி மாயஜல மருத்துவம் Poll_m10கட்டுக்கொடி மாயஜல மருத்துவம் Poll_c10 
310 Posts - 50%
heezulia
கட்டுக்கொடி மாயஜல மருத்துவம் Poll_c10கட்டுக்கொடி மாயஜல மருத்துவம் Poll_m10கட்டுக்கொடி மாயஜல மருத்துவம் Poll_c10 
183 Posts - 30%
Dr.S.Soundarapandian
கட்டுக்கொடி மாயஜல மருத்துவம் Poll_c10கட்டுக்கொடி மாயஜல மருத்துவம் Poll_m10கட்டுக்கொடி மாயஜல மருத்துவம் Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
கட்டுக்கொடி மாயஜல மருத்துவம் Poll_c10கட்டுக்கொடி மாயஜல மருத்துவம் Poll_m10கட்டுக்கொடி மாயஜல மருத்துவம் Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
கட்டுக்கொடி மாயஜல மருத்துவம் Poll_c10கட்டுக்கொடி மாயஜல மருத்துவம் Poll_m10கட்டுக்கொடி மாயஜல மருத்துவம் Poll_c10 
21 Posts - 3%
prajai
கட்டுக்கொடி மாயஜல மருத்துவம் Poll_c10கட்டுக்கொடி மாயஜல மருத்துவம் Poll_m10கட்டுக்கொடி மாயஜல மருத்துவம் Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
கட்டுக்கொடி மாயஜல மருத்துவம் Poll_c10கட்டுக்கொடி மாயஜல மருத்துவம் Poll_m10கட்டுக்கொடி மாயஜல மருத்துவம் Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
கட்டுக்கொடி மாயஜல மருத்துவம் Poll_c10கட்டுக்கொடி மாயஜல மருத்துவம் Poll_m10கட்டுக்கொடி மாயஜல மருத்துவம் Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
கட்டுக்கொடி மாயஜல மருத்துவம் Poll_c10கட்டுக்கொடி மாயஜல மருத்துவம் Poll_m10கட்டுக்கொடி மாயஜல மருத்துவம் Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
கட்டுக்கொடி மாயஜல மருத்துவம் Poll_c10கட்டுக்கொடி மாயஜல மருத்துவம் Poll_m10கட்டுக்கொடி மாயஜல மருத்துவம் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கட்டுக்கொடி மாயஜல மருத்துவம்


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Nov 29, 2015 10:22 am

கட்டுக்கொடி மாயஜல மருத்துவம் EZHQtCeSQGE92MhioXih+kattukodi
கட்டுக் கொடி
(Coceolus hirsustus Diels)

குழந்தை அழகாக, ஆரோக்கியமாகப் பிறக்க வேண்டும்
என்ற ஆசை எல்லா பெற்றோர்களுக்கும் உண்டு...

அவற்றிற்கான சிறந்த மருந்து

கட்டுகொடியின் இலை சாற்றை எடுத்து சுத்தமான நீர் உள்ள பாத்திரத்திலிட்டு
அவற்றில் சிறிதளவு குங்குமப்பூ
நாட்டு சர்க்கரை,பனங்கற்கண்டு
கலந்து கிளறி வைத்து விட்டால்
அல்வா போல் கெட்டியாகிவிடும்

அவற்றை காலை மாலை உண்டுவந்தால் சிவப்பாகவும்
ஆரோகியமாகவும் இருக்கும்
குறிப்பாக புத்தி கூர்மை யிருக்கும்

இந்த குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருக்கும்
அதனால் சளி காய்ச்சல் வரவே வராது

ஆண்கள் உண்டு வந்தால் செம
எனர்ஜி டானிக்
சிறந்த ஆண்மை பெருக்கி

"சிறுத்த கட்டுக் கொடியாற் சீதரத்த நீங்கு
மிறுத்த புனலைக் கட்டு மின்னுந்- திறுத்தமுறுங்
கொங்கைமட மாதே குளிரும்
மெய் யெல்லார்க்கும்
சங்கையற நீயெடுத்துச் சற்று"

மேலும்
1.கட்டுகொடி இலையை நில லிலுலர்த்தி அரை தேக்கரண்டி சாப்பிட்டு வர சர்கரை நோய்
மற்றும் சிறுநீர் கழித்தல் தீரும்

2. இதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து
பசும்பாலில் சாப்பிட்டு பிறகு
பாருங்க..
செம மேட்டர்ங்க....

3. இந்த மூலிகை குளிர்சியுண்டாக்கி
மலமிளக்கி, உடற்றேற்றி..

பயன்படுத்தியவர்கள் இது குறித்த மேலதிகத் தரவுகளை பதிவிடவும்
நன்றி-முகநூல்


Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9751
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Nov 29, 2015 10:37 am

கட்டுக்கொடி மாயஜல மருத்துவம் 3838410834 கட்டுக்கொடி மாயஜல மருத்துவம் 1571444738



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Nov 29, 2015 10:51 am

Dr.S.Soundarapandian wrote:கட்டுக்கொடி மாயஜல மருத்துவம் 3838410834 கட்டுக்கொடி மாயஜல மருத்துவம் 1571444738
மேற்கோள் செய்த பதிவு: 1177570
நன்றி ஐயா.

GunasekarenS
GunasekarenS
பண்பாளர்

பதிவுகள் : 135
இணைந்தது : 22/06/2016

PostGunasekarenS Mon Aug 22, 2016 8:22 pm

கட்டுக்கொடி மாயஜல மருத்துவம் 103459460 கட்டுக்கொடி இதர தமிழ் பெயர்கள், மூலிகைகள் பெயர்-இதர தமிழ் பெயர்கள் அளிக்கவும்.

doctorvkk
doctorvkk
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 1
இணைந்தது : 05/09/2010

Postdoctorvkk Sun Dec 23, 2018 1:18 pm

சிறுத்த கட்டுக் கொடியாற் சீதரத்த நீங்கு
மிறுத்த புனலைக் கட்டு மின்னுந்- திறுத்தமுறுங்
கொங்கைமட மாதே குளிரும்
மெய் யெல்லார்க்கும்
சங்கையற நீயெடுத்துச் சற்று"

மேலே குறிப்பிட்டுள்ள பாடல் வெண்பாவாகும்; ஆனால் சீர் பிரிக்கும் பொழுது,
கீழேயுள்ளது போலப் பதிய வேண்டும்.

இரு விகற்ப நேரிசை வெண்பா

சிறுத்தகட் டுக்கொடியாற் சீதரத்தம் நீங்கும்
இறுத்த புனல்கட்டும் இன்னுந் – திறுத்தமுறுங்
கொங்கைமட மாதே! குளிரும்மெய் யெல்லார்க்கும்
சங்கையற நீயெடுத்துச் சற்று.

இப்பாடலுக்குச் சரியான பொருள் தரும்படி வேண்டுகிறேன்.

’சங்கையற நீயெடுத்துச் சாற்று’ - சந்தேகமற நீயெடுத்துச் சொல் என்று பொருள் படுமென்று எண்ணுகிறேன்.

அன்புடன்,
வ.க.கன்னியப்பன்


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35011
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Dec 23, 2018 4:27 pm

யாப்பிலக்கண தமிழ் அறிந்த அறிஞர்கள் உண்டு இங்கே.
பாடலுக்கு சரியான பொருள் கிடைக்கும் என எண்ணுகிறேன்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35011
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Dec 23, 2018 4:33 pm

கட்டுக்கொடி ( மூலிகை வயாகரா )

மருத்துவ பயன்கள் நிறைந்த கட்டுக்கொடி பற்றிய தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

கட்டுக்கொடி ஓர் ஏறு கொடியினம். முனை மழுங்கிய இலைகளுடன் வேலிகளிலும், புதர்களிலும், மானாவாரி, விவசாய நிலங்களிலும் படர்ந்து வளரக்கூடியது. இதில் சிறு கட்டுக்கொடி, பெருகட்டுக் கொடி என இரு வகையுண்டு. இரண்டிற்கும் மருத்துவ குணம் ஒன்றே.  ஒரே கட்டிலிருந்து பல கொடிகள் உண்டாகும். மண்ணில் பதிந்தால் வேர் விட்டு இன விருத்தியாகும். விதை மூலமும் இன விருத்தி செய்யப்படும். கிராமங்களில் எளிதில் கிடைக்க கூடியது கட்டுக்கொடி. இதன் கொடி பார்ப்பதற்கு கயிறு மாதிரி இருக்கும். நீண்டு வளர்ந்து இருக்கும். இதன் இலை நாக்கு வடிவத்தில் காணப்படும். பனை மரம், ஈச்ச மரத்தின் மீது கட்டுக்கொடி படர்ந்து காணப்படும்.

1. இது குளிர்ச்சியுண்டாக்கியாகவும் உமிழ்நீர்ப் பெருக்கியாகவும் செயற்படும்.

2. பாக்களவு இலையை மென்று தின்ன இரத்த பேதி, சீதபேதி, மூலக்கடுப்பு எரிச்சல் தீரும்.

3. கட்டுக்கொடி இலை, வேப்பங்கொழுந்து சம அளவு அரைத்துக் காலை மட்டும் கொடுத்து வர நீரிழிவு, களைப்பு, ஆயாசம், தேக எரிவு, அதிதாகம் தீரும். சிறுநீர்ச் சர்க்கரையும் (Urine sugar) தீரும்.

கட்டுக்கொடி இலையை    சூரணமாக்கியும் சாப்பிடலாம்.

4. கட்டுக் கொடி இலை அரை எலுமிச்சை அளவு அரைத்து எருமைத் தயிருடன் கொடுக்க பெரும்பாடு தீரும்.

5. கட்டுக்கொடி   இலையுடன் மாம்பருப்பும் சமன் அரைத்து பால், சர்க்கரை  சேர்த்து காலை, மாலை கொடுக்கபேதி தீரும். கஞ்சி ஆகாரம் மட்டும் கொடுக்கவும்.

6. சிறுதளவு கட்டுக்கொடி வேரும், ஒரு துண்டு சுக்கு, மிளகுடன் காய்ச்சிக் கொடுக்க வாதவலி, வாத நோய், கீல் நோய் தீரும்.

7. கட்டுக்கொடி இலைச்சாற்றை சர்க்கரை கலந்து நீரில் வைத்து வைக்க சிறிது நேரத்தில் கட்டியாகும். இதை அதிகாலையில் சாப்பிட்டுவர வெள்ளை, வெட்டை, சீதக் கழிச்சல் ஆகியவை தீரும்.

8. கட்டுக்கொடி வேரையும், கழற்சிப் பருப்பையும் இழைத்து விழுதாக்கிக் கலந்து அரை தேக்கரண்டி நீரில் கலந்து கொடுக்க குழந்தைகளுக்கு வரும் வயிற்றுவலி தீரும்.

9. மாதவிலக்கின்போது அதிக உதிரப்போக்கு, சிறுநீரில் ரத்தம் கலந்து போகுதல், சீதபேதி, வெள்ளைப்போக்கு பிரச்னைகளுக்கு கட்டுக்கொடி, துத்தி செடியை பயன்படுத்தி தீர்வு காணலாம்.

10. கட்டுக்கொடி ரத்தத்தை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது.
கட்டுக்கொடியை பயன்படுத்தி மாதவிலக்கு சமயத்தில் ஏற்படும் அதிக ரத்தப்போக்கை கட்டுப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம். கட்டுகொடி இலைகள் 10 எடுத்துக் கொள்ளவும். இதை துண்டுகளாக்கி தண்ணீரில் போடவும். இலைகளை கைகளால் நன்றாக பிசையவும். இலைசாறு தண்ணீரில் கலந்து விடும். பின்னர், இலை சக்கையை மட்டும் எடுத்துவிட்டு தண்ணீரை அரை மணிநேரம் வைத்திருந்தால் ஜெல்லி போன்று மாறும்.
ஒரு ஸ்பூன் அளவுக்கு கட்டுக்கொடி இலையை பொடி செய்து எடுத்து காலை மற்றும் மாலை வேளைகளில் சாப்பிட்டு வர அதிகப்படியான உதிரப்போக்கு கட்டுக்குள் வரும்.  

11. வாத நோயை குணப்படுத்த: சுக்கு, மிளகு, கட்டுக்கொடி இலை ஆகியவற்றை காய்ச்சி குடித்து வந்தால் வாத நோய் குறையும்.

12. Spermatorrhea மற்றும் premature ejaculation எனப்படும் விந்து முந்துதலை குணப்படுத்தவும் மற்றும் நீர்த்த விந்துவை கெட்டிப்படுத்தவும் உலகமெங்கும் பரவலாக கட்டுக்கொடி உபயோகப் படுத்தப்படுகிறது.

13. மேற்கண்ட பிரச்சினைகள் சிறுநீரகம் சம்பந்தப்பட்டவை, கட்டுக்கொடி சிறுநீரக பாதையை முழுவதுமாக சீர் செய்வதன் மூலம் மேற்கண்ட பிரச்சினைகளை சரி செய்கிறது.

14. இந்த இலைகளின் குளிர்ச்சி தன்மை காரணமாக பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை, வெட்டை நோய்களை குணப்படுத்துகிறது.

15. பால்வினை நோய்களை குணப்படுத்தவும், மற்றும் ஆண் பெண் இரு பாலாருக்குமான பாலுறுப்பு சம்பந்தப்பட்ட நோய்களுக்கு கட்டுக்கொடி மருந்தாகிறது.

16. நாள்பட்ட Rheumatoid arthritis நோயை குணப்படுத்த உதவுகிறது.

17. உடைந்த எலும்புகளை சீராக்குவதிலும் மற்றும் Bone Dislocation ஆகிய பிரச்சினைகளிலும் உள்ளுக்குள் சாப்பிடும் மருந்தாக பயன்படுகிறது.

18. விஷக்கடிகளில் விஷத்தை எடுக்கவும் மற்றும் எரிச்சலை குறைக்கவும் வெளிப்புற மருந்தாக பயன்படுகிறது.

19. உயர்ந்த இரத்த அழுத்தத்தை குறைத்து தூக்கமின்மையை போக்குகிறது.

20. நரித்தலை வாதம் (Gout), தலைவலி மற்றும் நரம்புகளில் வலி மற்றும் ஒரு தலை வலி (Migrane) குணப்படுத்துவதில் உதவி செய்கிறது.

கட்டுக்கொடி இலை மற்றும் வேர்பகுதி ஆகிய இரண்டு மட்டுமே மருத்துவ குணமுடையது. ஆனால் வியாபார ரீதியில் கட்டுக்கொடி இலைப்பொடியை தயாரிக்கும்போது அளவு கூடி வருவதற்காக தண்டு பகுதியினையும் அரைத்து கலந்து கொடுக்கும்போதும் மற்றும் இலையை அரைக்கும் இயந்திரங்களில் கொடுத்து சூடாகுமாறு அரைக்கும்போதும் அதனுடைய மருத்துவத் தன்மை குறைந்து விடுகிறது.

எங்களிடம் கட்டுக்கொடி இலைகளாகவே கிடைக்கும், இதை நீங்கள் வாங்கி வீட்டிலேயே சூடாகாமல் அரைத்து பயன்படுத்தும்போது கட்டுக்கொடியின் முழு மருத்துவ பயன்களையும் அடைய முடியும்.

கட்டுக்கொடி இலை தேவைக்கு:
K7 Herbo Care,
Khaziar complex,
SS Colony North Gate,
Madurai-10.
Call & Whatsapp: +91 9629457147
Call 2: +91 9025047147

நல்ல விஷயங்களை பகிர்வோம், அனைவருக்கும் ஆரோக்கியம் அளிப்போம்…

கட்டுக்கொடி மாயஜல மருத்துவம் Cocculus-hirsutus-1024x535

கட்டுக்கொடி மாயஜல மருத்துவம் Cocculus-hirsutus-leaves
ரமணியன்

விக்கி கட்டுக்கொடி மாயஜல மருத்துவம் 1571444738  கட்டுக்கொடி மாயஜல மருத்துவம் 1571444738

@"DOCTORVKK"



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35011
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Dec 23, 2018 4:48 pm

வருக doctorvkk அவர்களே. :நல்வரவு: :நல்வரவு:

எட்டாண்டுகளுக்கு முன் ஈகரையில் இணைந்து இருந்தாலும்
உங்களுடைய முதல் பதிவு ஆருத்திரா தரிசனத்தன்று.
வாழ்த்துக்கள். சமூகத்திற்கு மிக முக்கியமான சேவைகளை செய்கிறீர்கள் என எண்ணுகிறேன்.
அறிமுகப்பகுதிக்கு சென்று உங்களை பற்றிய மேலதிக தகவல்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக