புதிய பதிவுகள்
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed May 08, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அமீர்கான் பேசியதற்கு ஆதரவளிப்போம் ; இந்தியராவோம் ! Poll_c10அமீர்கான் பேசியதற்கு ஆதரவளிப்போம் ; இந்தியராவோம் ! Poll_m10அமீர்கான் பேசியதற்கு ஆதரவளிப்போம் ; இந்தியராவோம் ! Poll_c10 
54 Posts - 47%
ayyasamy ram
அமீர்கான் பேசியதற்கு ஆதரவளிப்போம் ; இந்தியராவோம் ! Poll_c10அமீர்கான் பேசியதற்கு ஆதரவளிப்போம் ; இந்தியராவோம் ! Poll_m10அமீர்கான் பேசியதற்கு ஆதரவளிப்போம் ; இந்தியராவோம் ! Poll_c10 
47 Posts - 41%
mohamed nizamudeen
அமீர்கான் பேசியதற்கு ஆதரவளிப்போம் ; இந்தியராவோம் ! Poll_c10அமீர்கான் பேசியதற்கு ஆதரவளிப்போம் ; இந்தியராவோம் ! Poll_m10அமீர்கான் பேசியதற்கு ஆதரவளிப்போம் ; இந்தியராவோம் ! Poll_c10 
4 Posts - 3%
prajai
அமீர்கான் பேசியதற்கு ஆதரவளிப்போம் ; இந்தியராவோம் ! Poll_c10அமீர்கான் பேசியதற்கு ஆதரவளிப்போம் ; இந்தியராவோம் ! Poll_m10அமீர்கான் பேசியதற்கு ஆதரவளிப்போம் ; இந்தியராவோம் ! Poll_c10 
4 Posts - 3%
Jenila
அமீர்கான் பேசியதற்கு ஆதரவளிப்போம் ; இந்தியராவோம் ! Poll_c10அமீர்கான் பேசியதற்கு ஆதரவளிப்போம் ; இந்தியராவோம் ! Poll_m10அமீர்கான் பேசியதற்கு ஆதரவளிப்போம் ; இந்தியராவோம் ! Poll_c10 
2 Posts - 2%
jairam
அமீர்கான் பேசியதற்கு ஆதரவளிப்போம் ; இந்தியராவோம் ! Poll_c10அமீர்கான் பேசியதற்கு ஆதரவளிப்போம் ; இந்தியராவோம் ! Poll_m10அமீர்கான் பேசியதற்கு ஆதரவளிப்போம் ; இந்தியராவோம் ! Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
அமீர்கான் பேசியதற்கு ஆதரவளிப்போம் ; இந்தியராவோம் ! Poll_c10அமீர்கான் பேசியதற்கு ஆதரவளிப்போம் ; இந்தியராவோம் ! Poll_m10அமீர்கான் பேசியதற்கு ஆதரவளிப்போம் ; இந்தியராவோம் ! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அமீர்கான் பேசியதற்கு ஆதரவளிப்போம் ; இந்தியராவோம் ! Poll_c10அமீர்கான் பேசியதற்கு ஆதரவளிப்போம் ; இந்தியராவோம் ! Poll_m10அமீர்கான் பேசியதற்கு ஆதரவளிப்போம் ; இந்தியராவோம் ! Poll_c10 
1 Post - 1%
M. Priya
அமீர்கான் பேசியதற்கு ஆதரவளிப்போம் ; இந்தியராவோம் ! Poll_c10அமீர்கான் பேசியதற்கு ஆதரவளிப்போம் ; இந்தியராவோம் ! Poll_m10அமீர்கான் பேசியதற்கு ஆதரவளிப்போம் ; இந்தியராவோம் ! Poll_c10 
1 Post - 1%
kargan86
அமீர்கான் பேசியதற்கு ஆதரவளிப்போம் ; இந்தியராவோம் ! Poll_c10அமீர்கான் பேசியதற்கு ஆதரவளிப்போம் ; இந்தியராவோம் ! Poll_m10அமீர்கான் பேசியதற்கு ஆதரவளிப்போம் ; இந்தியராவோம் ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அமீர்கான் பேசியதற்கு ஆதரவளிப்போம் ; இந்தியராவோம் ! Poll_c10அமீர்கான் பேசியதற்கு ஆதரவளிப்போம் ; இந்தியராவோம் ! Poll_m10அமீர்கான் பேசியதற்கு ஆதரவளிப்போம் ; இந்தியராவோம் ! Poll_c10 
97 Posts - 56%
ayyasamy ram
அமீர்கான் பேசியதற்கு ஆதரவளிப்போம் ; இந்தியராவோம் ! Poll_c10அமீர்கான் பேசியதற்கு ஆதரவளிப்போம் ; இந்தியராவோம் ! Poll_m10அமீர்கான் பேசியதற்கு ஆதரவளிப்போம் ; இந்தியராவோம் ! Poll_c10 
47 Posts - 27%
mohamed nizamudeen
அமீர்கான் பேசியதற்கு ஆதரவளிப்போம் ; இந்தியராவோம் ! Poll_c10அமீர்கான் பேசியதற்கு ஆதரவளிப்போம் ; இந்தியராவோம் ! Poll_m10அமீர்கான் பேசியதற்கு ஆதரவளிப்போம் ; இந்தியராவோம் ! Poll_c10 
8 Posts - 5%
prajai
அமீர்கான் பேசியதற்கு ஆதரவளிப்போம் ; இந்தியராவோம் ! Poll_c10அமீர்கான் பேசியதற்கு ஆதரவளிப்போம் ; இந்தியராவோம் ! Poll_m10அமீர்கான் பேசியதற்கு ஆதரவளிப்போம் ; இந்தியராவோம் ! Poll_c10 
7 Posts - 4%
Jenila
அமீர்கான் பேசியதற்கு ஆதரவளிப்போம் ; இந்தியராவோம் ! Poll_c10அமீர்கான் பேசியதற்கு ஆதரவளிப்போம் ; இந்தியராவோம் ! Poll_m10அமீர்கான் பேசியதற்கு ஆதரவளிப்போம் ; இந்தியராவோம் ! Poll_c10 
4 Posts - 2%
Rutu
அமீர்கான் பேசியதற்கு ஆதரவளிப்போம் ; இந்தியராவோம் ! Poll_c10அமீர்கான் பேசியதற்கு ஆதரவளிப்போம் ; இந்தியராவோம் ! Poll_m10அமீர்கான் பேசியதற்கு ஆதரவளிப்போம் ; இந்தியராவோம் ! Poll_c10 
3 Posts - 2%
Baarushree
அமீர்கான் பேசியதற்கு ஆதரவளிப்போம் ; இந்தியராவோம் ! Poll_c10அமீர்கான் பேசியதற்கு ஆதரவளிப்போம் ; இந்தியராவோம் ! Poll_m10அமீர்கான் பேசியதற்கு ஆதரவளிப்போம் ; இந்தியராவோம் ! Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
அமீர்கான் பேசியதற்கு ஆதரவளிப்போம் ; இந்தியராவோம் ! Poll_c10அமீர்கான் பேசியதற்கு ஆதரவளிப்போம் ; இந்தியராவோம் ! Poll_m10அமீர்கான் பேசியதற்கு ஆதரவளிப்போம் ; இந்தியராவோம் ! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
அமீர்கான் பேசியதற்கு ஆதரவளிப்போம் ; இந்தியராவோம் ! Poll_c10அமீர்கான் பேசியதற்கு ஆதரவளிப்போம் ; இந்தியராவோம் ! Poll_m10அமீர்கான் பேசியதற்கு ஆதரவளிப்போம் ; இந்தியராவோம் ! Poll_c10 
1 Post - 1%
viyasan
அமீர்கான் பேசியதற்கு ஆதரவளிப்போம் ; இந்தியராவோம் ! Poll_c10அமீர்கான் பேசியதற்கு ஆதரவளிப்போம் ; இந்தியராவோம் ! Poll_m10அமீர்கான் பேசியதற்கு ஆதரவளிப்போம் ; இந்தியராவோம் ! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமீர்கான் பேசியதற்கு ஆதரவளிப்போம் ; இந்தியராவோம் !

seltoday
seltoday
பண்பாளர்

பதிவுகள் : 137
இணைந்தது : 20/06/2013
http://jselvaraj.blogspot.in/

Postseltoday Thu Nov 26, 2015 7:00 pm

ஊடகங்களில் ஆளாளுக்கு அமீர்கான் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதை பார்த்து , "அப்படி என்ன தான் பேசியிருப்பார் ? " என்று படித்த பிறகு சப்பென்றானது. இதுக்கா இவ்வளவு கூப்பாடு ? அமீர்கான் பேசியது ஒரு கருத்து சுதந்திரம ; அவ்வளவு தான். அமீர்கான் பேசியதற்கு எதிப்பு தெரிவிப்பது கருத்து சுதந்திரத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்கு சமம். இதுல போலி கலைஞன் கமல்ஹாசன எதுக்கு உள்ள இழுக்கறீங்க .

ரஜினியும் , கமலும் திரைக்கு வெளியிலும் நடிக்கிறார்கள். அவர்கள் அவ்வப்போது உதிர்க்கும் வார்த்தைகளிலிருந்தே இதைத் தெரிந்து கொள்ளலாம். இந்த விசயத்தில் விஜயகாந்த் பரவாயில்லை. சரியோ தவறோ தனக்கு சரியென பட்டதை பேசுகிறார் ; நடிப்பதில்லை.

இந்தியாவில் இந்துத்துவாக்காரர்கள் நடந்து கொள்வது இந்துக்களுக்கே பிடிக்கவில்லை. உலக அளவில் ஐ.எஸ்காரர்கள் நடந்து கொள்வது இஸ்லாமியர்களுக்கே பிடிக்கவில்லை. மக்களின் மனங்களில் மனிதத்தை விதைத்து வளர்க்காவிடில் அழிவு எல்லோருக்கும் தான். இப்போது உலகில் நடக்கும் விசயங்களுக்கு பின்னால் இயற்கையின் விளையாட்டு இருக்குமோ என்ற சந்தேகம் உள்ளது . எல்லாம் காலத்தின் கையில் !

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82035
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Nov 26, 2015 8:23 pm

டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்:
அமீர்கானுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.
"மக்களிடையே பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்துவதற்கு
மத்திய அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அமீர்கான் கூறியுள்ள ஒவ்வொரு வார்த்தையும் உண்மைதான்"
என்று கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Nov 27, 2015 10:52 am

   சகிப்புத்தன்மை இன்மையினை எல்லோரும் ஒவ்வொரு இடத்திலும் எதிர்கொண்டுதான் இருக்கிறோம்.
இப்போது கலைத்துறையினருக்கு சகிப்புத்தன்மை பற்றி பேசுவது ஒரு பேஷன். மற்றபடி இடஒதுக்கீட்டு கொள்கையிலிருந்து ஒவ்வொரு பிரச்சனைக்கும் எல்லோரும் இந்தியாவை விட்டு  வெளியேறத்தான் ஆசைப்படுகிறார்கள்.

இந்துத்துவா காரர்களையும்  ஐஎஸ்ஐ தீவிரவாதிகளையும் ஒப்பிடவேமுடியாது.  

இந்தியா என்பது ஒரு தனி நாடு அல்ல

இது ஒரு துணைக்கண்டம் 

கொஞ்சம் பொறுங்கள் அமீர்கான்  பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு கொண்டுவந்து விடுவார்கள். அப்போது  நாம் அதாவது ஆண்கள் எல்லோரும் இந்தியாவை  விட்டு வெளியேறுவதை தவிர  வேறு வழியே இல்லை .

அமீர்கான் பேசியதற்கு ஆதரவளிப்போம் ; இந்தியராவோம் ! Thank-you015
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Nov 27, 2015 11:22 am

ayyamperumal wrote:கொஞ்சம் பொறுங்கள் அமீர்கான்  பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு கொண்டுவந்து விடுவார்கள். அப்போது  நாம் அதாவது ஆண்கள் எல்லோரும் இந்தியாவை  விட்டு வெளியேறுவதை தவிர  வேறு வழியே இல்லை .

என்னங்க சொல்லறீங்க ?
இன்றைய உலகில் வீட்டில் , கணவன் /மனைவி இருவருக்கும் பூரண சுதந்திரம் இருக்கிறது .
அதாவது , இருவருக்கும் 50% ,50% சுதந்திரம் (ஒதுக்கீடு ) இருக்கிறது .
அல்லது சிலர் வீட்டில் பெண்களுக்கு சிறிது தூக்கலாக இருக்கும் .
இதற்காக ஆண்கள் ,இந்தியாவை விட்டு வெளியேற முடியுமா ?
ஏதோ 33 1/3 % இக்கு சொல்ல வந்துட்டீங்க !

உங்களுக்கு ஒன்று சொல்கிறேன்  33 1/3 % என்பது நடவாத காரியம் . நடக்கப் போவதும் இல்லை .
எல்லாமே ஒரு அரசியல் ஸ்டன்ட்.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Nov 27, 2015 11:45 am

T.N.Balasubramanian wrote:
என்னங்க சொல்லறீங்க ?
உங்களுக்கு ஒன்று சொல்கிறேன்  33 1/3 % என்பது நடவாத காரியம் . நடக்கப் போவதும் இல்லை .எல்லாமே ஒரு அரசியல் ஸ்டன்ட்.
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1177157

 அய்யா என்னுடைய 33%  பார்வை வேலைவாய்ப்பில் பட்டுமே அய்யா
மற்றபடி  அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

அமீர்கான் பேசியதற்கு ஆதரவளிப்போம் ; இந்தியராவோம் ! Thank-you015
seltoday
seltoday
பண்பாளர்

பதிவுகள் : 137
இணைந்தது : 20/06/2013
http://jselvaraj.blogspot.in/

Postseltoday Sat Nov 28, 2015 8:51 am

நீதிமன்றங்களும் , தேர்தல் ஆணையமும் , ஊடகங்களும் தான் ஆளும் அரசுகளால் தொடர்ந்து ஏமாற்றப்படும் சாமானிய மக்களை ஜனநாயகத்தின் மீது தொடர்ந்து நம்பிக்கை வைக்கச் செய்தன. ஆனால் , ஜனநாயகத்தின் நான்காவது தூண் என அழைக்கப்படும் ஊடகங்களின் சமீபத்திய செயல்பாடுகள் சாதாரண மக்களை அச்சம் கொள்ள வைக்கின்றன. மக்களுக்குச் சொல்ல வேண்டிய விசயங்களைச் சொல்லாமல் விட்டுவிட்டு , வணிக நோக்கத்திற்காக பொது அமைதியைச் சிதைக்கும் வகையில் நடந்து கொள்கின்றன. உலகவணிகமயமாக்கலால் இன்னும் என்னென்ன இன்னல்களைச் சந்திக்கப் போகிறோமோ தெரியவில்லை. சக மனிதன் மீதான நம்பிக்கையைச் சிதைத்து விட்டு தனித்தனி மனிதனாக வாழ்ந்து என்னத்தை சாதிக்கப் போகிறோம் .

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Nov 28, 2015 12:54 pm

ஒருபுறம் அமீர்கான் மதசகிப்புத்தன்மை இல்லையென்று அவரது மனைவி சொன்னது உண்மை தானோ என்று சந்தேகம் கொள்கிறார்.

மறுபுறம் ஆஸ்கார் தமிழன் ரகுமான் இரானிய இஸ்லாமிய திரைப்படத்திற்கு இசையமைததற்கு தன் மீது  "பத்வா" விதிக்கப்பட்டது என்று பேட்டி கொடுக்கிறார்.

அமீர்கானை செருப்பால் அடித்தால் ஒரு லட்சம் சிவசேனா கொடுக்கிறார்களாம்

தாக்கரேவை செருப்பால் அடித்தால் தமிழ்நாடு தவ்கீத் ஜமாஅத் இரண்டு ;லட்சம் கொடுக்கிறார்களாம்.

எனது இஸ்லாமிய ,கிருஸ்துவ நண்பர்களும் நானும் சேர்ந்து இந்த அரசியல் செய்திகளை படித்து சிரித்து விட்டு,  "சரி மாப்ள வாடா டீ சாப்பிட்டுவிட்டு வருவோம்" என்று கிளம்பும்போது மனதில் தோன்றியது இவர்களின் நோக்கம் தான் என்ன எதற்காக இதையெல்லாம் செய்கிறார்கள் என்று ...

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Nov 28, 2015 5:23 pm

இந்தியாவில் அனைத்தும் உள்ளது. சகிப்புத்தன்மை இல்லை
என்பதில் உடன்பாடில்லை. அமீர்கான் இதே இந்தியாவில் தான்
நடிகர் என்ற முறையில் சம்பாதித்து கோடீஸ்வரராக முடிந்தது.
இந்தியாவைவிட்டு ஓட ஒன்றுமில்லை.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Nov 28, 2015 6:49 pm

ராஜா wrote:
ஒருபுறம் அமீர்கான் மதசகிப்புத்தன்மை இல்லையென்று அவரது மனைவி சொன்னது உண்மை தானோ என்று சந்தேகம் கொள்கிறார்.

மறுபுறம் ஆஸ்கார் தமிழன் ரகுமான் இரானிய இஸ்லாமிய திரைப்படத்திற்கு இசையமைததற்கு தன் மீது  "பத்வா" விதிக்கப்பட்டது என்று பேட்டி கொடுக்கிறார்.

அமீர்கானை செருப்பால் அடித்தால் ஒரு லட்சம் சிவசேனா கொடுக்கிறார்களாம்

தாக்கரேவை செருப்பால் அடித்தால் தமிழ்நாடு தவ்கீத் ஜமாஅத் இரண்டு ;லட்சம் கொடுக்கிறார்களாம்.

எனது இஸ்லாமிய ,கிருஸ்துவ நண்பர்களும் நானும் சேர்ந்து இந்த அரசியல் செய்திகளை படித்து சிரித்து விட்டு,  "சரி மாப்ள வாடா டீ சாப்பிட்டுவிட்டு வருவோம்" என்று கிளம்பும்போது மனதில் தோன்றியது இவர்களின் நோக்கம் தான் என்ன எதற்காக இதையெல்லாம் செய்கிறார்கள் என்று ...
மேற்கோள் செய்த பதிவு: 1177373

அடிபட்டாலும் அடிபடாவிட்டாலும்
ஒவ்வொரு மனிதர் மனதில் தோன்றுவது
தன் பெயர் தினசரிகளில் அடிபடவேண்டும் .
ஊடகங்களில் அடிபடவேண்டும் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக